Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Knowthyself,

    AMMONITES & GLOSSOPTERIS! FOLDS AND FAULTS https://en.wikipedia.org/wiki/Gondwana

  2. ஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள கோள்களில் ஒன்றான வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை. பூமியுடன் ஒப்பிடும் பொழுது இதை ஒரு நரகக்குழி என்றே கூறலாம். வெள்ளியின் வளி மண்டலத்தில் 96% கரியமில வாயுதான் நிறைந்திருக்கிறது; பசுமை இல்ல வாயுக்கள் விளைவால் இதன் வெப்பநிலையும் மிகவும் அதிகமாக உள்ளது. வெள்ளியின் மேற்பரப்பின் வெப்பநிலை 400…

  3. ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம் மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு வந்திருச்சாம் என்று பேசுவதை கேட்டிருப்போம். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது. எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். வேலை, குடும்பம், உடல்பருமன், மனஅழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்…

    • 1 reply
    • 675 views
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வென்சாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து Chang'e 6 விண்கலம் ஏவப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட் பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 ஜூன் 2024 சீனாவின் ஆளில்லா விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. யாரும் செல்வதற்கு முயற்சி எடுக்காத, முழுவதும் ஆராயப்படாத ஒன்றாக நிலவின் மறுபக்கம் உள்ளது. Chang'e 6 எனும் சீன விண்கலம் நிலவின் தென் துருவ-எய்ட்கென் படுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை பீஜிங் நேரப்படி 06:23 மணியளவில் தரையிறங்கியதாக, சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) தெரிவித்துள்ளது. மே 3 அன்று விண்…

  5. சமூகத்தின் பட்டகம் முதன்மை பட்டி அறிவியல் கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி?: ஸ்டீபன் ஹாக்கிங் ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மக…

    • 0 replies
    • 674 views
  6. சனி கிரகத்தில் மழை பெய்வதற்கு, அதைச் சுற்றியுள்ள வளையம் போன்ற பகுதிதான் காரணம் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது- சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தில் இருக்கும் மின்னூட்டப்பட்ட தண்ணீர் மூலக்கூறு அணுக்கள், அக்கிரகத்தின் வளி மண்டலத்தில் மழையாக பெய்கிறது. இந்த மழைப் பொழிவு அக்கிரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. மழைப் பொழிவு காரணமாக சனிக் கிரகத்தின் மேல் பகுதி வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம், அந்தக் கிரகத்தின் வளையம் போன்ற பகுதிக்கும், அ…

  7. இரு பரிமாண பொருட்கள் மூலம் திரவ தர்க்க அமைப்பு | Liquid logic using 2D materials Date: ஓகஸ்ட் 12, 2018 இதுநாள் வரை நாம் தர்க்க செயல்பாடுகளுக்காக பெரும்பாலும் குறைகடத்தி சாதனங்களையே நம்பி இருக்கிறோம்…. இந்த நிலையை மாற்றும்படியான ஒரு கண்டுபிடிப்புதான் நாம் இன்று காணப்போவது… என்ன…! Diode, Transistor, IC போன்ற குறைகடத்தி சாதனங்களுக்கு மாற்றா…?! ஆம். எனில், இதில் வேறென்ன பொருள் பயன்படுத்தப்படுகிறது…? என்றால், அதற்கான விடை… இரு பரிமாண கிராபீன் மெல்லிய தளம் (2D Graphene sheet)மற்றும் ஒரு உப்புக் கரைசல்… அவ்வளவுதான். வடிவமைப்பு : structure of graphene …

  8. இன்னும் சில நிமிடங்களில், விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி5 ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் இன்று விண்ணில் பாயத் தயாராகியுள்ளது. ஜிஎஸ்எல்வி டி5 ஏவப்படுவதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் டென்ஷனாக காத்துள்ளனர். இதன் கவுண்ட்டவுன் நேற்றே தொடங்கி விட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.18 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படவுள்ளது. இதுவரை அனைத்தும் பிரச்சினையில்லாமல் போய்க் கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரம் பொருத்தப்பட்டது இந்த ஜி…

  9. நின்ற செம்மல் – ஆங்கிலம் தெரிந்தால் பணக்காரர் ஆகிவிட முடியுமா ? http://storyofsemmal.blogspot.in/2013/07/blog-post_13.html ஆங்கிலம் தெரிந்தால் பணக்காரர் ஆகிவிடமுடியும் என்று நீங்கள் நம்புபவரா ? இந்த விழியத்தை கண்டு தெளியவும் டாக்டர்.மு.செம்மல் பாரிஸ் மாநகரில் தனது நண்பர் திரு.நடேசன் கைலாசம் ஐயா அவர்களுடன் உருவாக்கிய விழியம் இது. “அம்மா” என்ற அழகான தமிழ் சொல்லை விடுத்து “மம்மி” என்று செத்த பிணத்தை அழைக்கும் சொல்லை பயன்படுத்தி தனது பிள்ளைகள் தங்களை அழைக்க வேண்டுமென்று விரும்பும் பெற்றோர்கள் இந்த விழியத்தை கண்டு அறிவு பெறவேண்டும். தமிழர்கள் உலகம் முழுவதும் பரவு வெற்றிவாகை சூடி வாழ்வதற்கு காரணம் அவர்களின் அறிவுத்திறன் மட்டுமே, வெறுமனே ஆங்கிலம் பேசின…

  10. நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை யானைகள் தங்கள் மோப்ப சக்தியை பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக வெடிப்பொருட்களை கண்டறிவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்கள்தான் பயன்படுத்தப்படும். ஏனெனில் அவற்றை கண்டுபிடிக்கும் திறன் அதற்கு அதிகமாக காணப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா நாடான அங்கோலாவில் நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் தங்கள் காட்டிற்கு திரும்பியபோதுதான் யானைகளாலும் கண்ணி வெடிகளை மோப்பம் பிடிக்க முடியும் என்பதை கண்டறிந்தார்கள். கண்ணி வெடிகளை மறைத்து வைத்து யானைகளை கொண்டு கண்டுபிடிக்கும் சோதனையை தென் ஆப்பிரிக்காவின் வடக்கு தலைநகரான பிரிட்டேரியாவில் விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள். இதில் யானைகள் 96 ச…

    • 3 replies
    • 674 views
  11. Rimac எனும் நிறுவனம் ஒன்று மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய Greyp G12 எனும் சைக்கிளை உருவாக்கியுள்ளது. இந்த வேகத்தை எட்டுவதற்காக விசேட மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் மின்கலமானது ஒரு முறை மின்னேற்றப்பட்ட பின்னர் 120 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கக்கூடிய சக்தியை வழங்குகின்றது. இந்த மின்கலமானது 220 Volt மின்னோட்டம் மூலம் 80 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=92260&category=CommonNews&language=tamil

  12. நிலவில் இருந்து சீன விண்கலன் சாங்'இ எடுத்துவந்த சமீப கால எரிமலைப் பாறை - புதிய கேள்விகள் ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CNSA படக்குறிப்பு, சாங்'இ விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் சீனாவின் சாங்'இ - 5 விண்வெளித் திட்டம் நிலவிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்த பாறை மாதிரிகள், நிலவில் இதுவரை கிடைத்துள்ள எரிமலைப் பாறைகளிலேயே மிகவும் சமீப காலத்தை சேர்ந்தவையாக உள்ளன. இந்த காலகட்டம், நிலவின் வரலாற்றில் எரிமலை நிகழ்வுகள் முடிந்துபோன காலகட்டமாக இதுவரை கருதப்பட்டது. எனவே, சீன விண்கலன் கொண்டுவந்த …

  13. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐந்தாண்டுகளுக்கு முன், சைபீரியாவின் உறைபனி பகுதியில் இவ்வகை நூற்புழுக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட 46 ஆயிரம் ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த ஒரு ஜோடி புழுக்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு மீண்டும் உயிர்ப்பிக்க செய்துள்ள வியக்கத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகின் மிகவும் குளிரான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் சைபீரியாவில், எப்போதும் பனிப்படலம் மூடிய நிலையில் காணப்படும் உறை மண் படுகையில் சுமார் 40 மீட்டர் ஆழத்தில் இருந்து இந்த நூற்புழுக்கள் கண்டெடுக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த அதி…

  14. செவ்வாய்க் கிர­கத்தின் மேற்­ப­ரப்பில் தரை­யி­றங்­கி­யுள்ள நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலை­யத்தின் கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­ல­மா­னது அந்தக் கிர­கத்­தி­லான சூரிய அஸ்­த­மனம் தொடர்பில் புகைப்­ப­டங்­களை எடுத்து அனுப்பி வைத்­துள்­ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி எடுக்­கப்­பட்ட இந்த புகைப்­ப­டங்கள் ஆரம்­பத்தில் கறுப்பு வெள்ளை நிறத்­தி­லேயே பூமிக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் கோள் மண்­டல சபையை சேர்ந்த நிபு­ணர்கள் இந்த புகைப்­ப­டங்­களை உயர் தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி வர்ண புகைப்படங்களாக மீள உருவாக்கி வெளியிட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/05/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%…

  15. செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்குமா? மனிதர்கள் தங்களின் காற்சட்டைப்பையில் செல்லிடபேசியை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பத்து வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை விரிவாக அலசி ஆராய்ந்தது. இந்த ஆய்வின் முடிவில், செல்லிடபேசிகளில் இருந்து உருவாகும் சூடும், மின்காந்த அலைகளும் கதிரியக்கமும் சேர்ந்து மனிதர்களின் விதைப்பைகளின் விந்தண…

  16. அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது அறிவியல் தமிழ் இணைய நூலகம் - அறிமுக விழியம் http://youtu.be/PjEen_-GMuM

  17. Rosetta has caught up with 67P/Churyumov-Gerasimenko ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரொசெட்டா வின்கலம், சி ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு வால் நட்சத்திரத்தை அணுகி, அதையொட்டிய தனது பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. நீள்வட்டப் பாதையில், இந்த விண்கலம், அந்த வால் நட்சத்திரத்தைச் சுற்றிவந்து பலவிதமான ஆய்வுகள மேற்கொள்ளவுள்ளது. அந்த வால் நட்சத்திரம் மணிக்கு 1.35 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ரொசெட்டா விண்கலம் அதன் அருகில் செல்வதற்கு பத்தாண்டுகள் ஆகியுள்ளன. வால் நட்சத்திரங்கள் நம்முடைய சூரியக் குடும்பம் ஆரம்பித்த காலம்தொட்டே தோன்றியவை என்றும், அவ்வகையில் இவற்றை ஆய்வு செய்யும்போது, புவியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பது உட்பட பல விஷயங்களை அறிந்த…

  18. மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள பரிசோதனையை மத்திய அரசு அனுமதித்து உத்தரவிட்ட போது, நான் அதை எதிர்த்து 'தினமலர்' நாளிதழில் கட்டுரை எழுதி இருந்தேன். அந்த கருத்தை ஆதரித்தும், எதிர்த்தும் எனக்கு பல கடிதங்களும், மின்னஞ்சல்களும் வந்தன. கருத்தை எதிர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிரதானமாக மூன்று கேள்விகள் எழுப்பி இருந்தனர்; 1. பெருகிவரும் மக்கள் தொகைக்கு மரபணு மாற்று தொழில்நுட்பம் இல்லாமல் உணவளிக்க முடியுமா? 2. இயற்கை விவசாயத்தால் மட்டும் அனைவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்துவிட முடியுமா? 3. விவசாயிகளின் ஆதரவு இல்லாமலா, 'பி.டி., பருத்தி'யின் சாகுபடி, மொத்த பருத்தி சாகுபடியில், 95 சதவீதமாக உள்ளது? இந்த கேள்விகளை நான் வரவேற்கிறேன். ஏனெனில், மரபணு மாற்று பயிர்கள் குறித்…

  19. பட மூலாதாரம்,ISRO 29 ஆகஸ்ட் 2023 சந்திரயான்-3 திட்டத்தின் முதலிரு இலக்குகளை ஏற்கனவே எட்டிவிட்ட இஸ்ரோ, மூன்றாவது இலக்கில் அடுத்தக்கட்ட தகவல்களை பகிர்ந்துள்ளது. நிலவி மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர் ஆக்சிஜன், கந்தகம் உள்ளிட்ட சில தனிமங்கள் இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அங்கே ஹைட்ரஜன் உள்ளதா என்பது இன்னும் தெரியவரவில்லை. இஸ்ரோவின் இந்த புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? நிலவில் குடியேற்றங்கள் அல்லது விண்வெளி தளம் அமைப்பதற்கான மனித குலத்தின் கனவை நனவாக்க இது உதவுமா? அதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? நிலா ஆய்வில் சரித்திரம் படைத்த இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்…

  20. நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம். தற்போது அச்செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், 41 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியொன்றை நொக்கியா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி கெமராக்களில் இது ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது எனக் கூடக் கூறலாம். இது சில தொழில்ரீதியான கெமராக்களை விட சிறந்த கெமரவாகக் கருதப்படுகின்றது. Nokia 808 PureView lens and sensor specifications Carl Zeiss Optics Focal length: 8.02mm 35mm equivalent focal length: 26mm, 16:9 | 28mm, 4:3 F-number: f/2.4 Focus range: 1…

  21. ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை பிள்ளையார் வழிபாட்டில் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் முறை உள்ளது. இதற்கு வரலாறும் உள்ளது. அதேபோல் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr…

    • 0 replies
    • 669 views
  22. தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி) நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை ,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள். அதிவேக வீடியோ காட்சிகளின் மூலம், அவர்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தும்மும்போது வெளியேறும் , சளி மற்றும் எச்சில் போன்ற திரவங்களைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இந்த திரவம், திரைகளாக , குவியல் குவியலாக, பைகளாக, மணி மணியாக வெளியேறுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது. இந்த வழிமுறை முக்கியமானது ஏனென்றால் இது கடைசியாக வெளிவரும் நீர்த்திவலைகளின் பல்வேறு அளவுகளை அதுதான் தீ…

  23. பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்கும் நூடுல்ஸில் குறிப்பிட்ட வேதிப் பொருள் அதிக அளவில் இருந்ததுடன் அதில் காரீயமும் (lead) கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்ப்ட சில மாநிலங்களில் அதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது மேலும் பல மாநிலங்களில் அந்த நூடுல்ஸ் சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பற்றி செய்தி வெளியிட்ட சில தமிழ் டிவி சேனல்கள் காரீயம் வேறு, ஈயம் வேறு என்பது தெரியாமல் நூடுல்ஸ் சாம்பிள்களில் ஈயம் இருந்ததாகத் தெரிவித்தன. ஒரு பத்திரிகை lead என்பதை அலுமினியம் என்று மொழி பெயர்த்தது. நூடுல்ஸ். படம்:விக்கிபிடியா இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ உடலில் ஈயம் கலந்தால் ஆபத்து என்பதாக செய்தி வெளி…

  24. அது 1787ஆம் ஆண்டு. ருஷியாவின் ராணியாக இருந்த பேரரசி காதரின், போர் நடந்திருந்த பிரச்சினை பூமிகளைப் பார்வையிடச் சென்றார். கிரைமியாவில் அப்பொழுதுதான் சண்டை முடிந்து சமாதானம் அரும்ப ஆரம்பித்திருந்தது. தன்னுடைய தூதர்களுடனும் அமைச்சர்களுடனும் புடை சூழ இரண்டாம் காதரின் திக்விஜயம் துவங்கினார். கிரைமியாவில் ருஷியர்களை குடியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிவது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம். அமைதி தவழ்ந்து எல்லாம் சொர்க்கமாக மாறுகிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவது உப நோக்கம். பேரரசியாருடன் கிரெகரி பொட்டம்கின் என்பவரும் உடன் உறுதுணையாக வந்திருந்தார். இந்தப் பகுதியின் அறிவிக்கப்படாத ராஜாவாக இருந்த பொட்டம்கினுக்கு சில சிக்கல்கள் இருந்தன. போர் முடிந்தவுடன் எந்தவித ஆதாரமும் இல்ல…

  25. இங்கிலாந்தின் பாரிய நிறுவனங்களின் தொலைபேசி சேவைபிரிவினரால் வாடிக்கையாளரிடம் அதிக தொலைபேசி நிமிடங்கள் தந்திரமாக காத்திருக்க வைப்பதின்மூலம் வாடிக்கையாளருக்கு பணஇழப்பும் நேர விரயத்தை தவிர்பதிற்க்கு: ஓய்வு பெற்ற கணணி பொறியியளாளர் (Nigel Clarke) நிக்கெல் கிளார்க் என்பவர் pleasepress1.com என்ற வலையமைப்பை உருவாக்கியுள்ளார் இதன்மூலம் அதிக தொலைபேசி பண இழப்பையும் நேர விரயத்தினையும் தவிர்க்கலாம் எனஅறிவித்துள்ளார். Thanks http://www.bbc.co.uk/news/technology-22567656

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.