அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
கைப்பேசி உற்பத்திகளில் கதாநாயாகனாகத் திகழும் நோக்கியா நிறுவனத்தின் புதிய வௌயீட்டில் Asha 311 எனும் கைப்பேசியானது தற்போது புதிதாக இணைந்துள்ளது.கோர்னிங் கொரில்லா கிளாஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதும், 3 அங்குல அளவினைக் கொண்டதுமான முழுமையான தொடுதிரைவசதியுடன் கூடிய இக்கைப்பேசியானது GSM, GPRS, EDGE ஆகிய வலையமைப்புக்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் HSDPA 3G சமிக்ஞைகளை 14.4Mbps வேகத்தில் உள்வாங்கக்கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1GHz வேகம் கொண்ட CPU, 128MB அளவுடைய RAM ஆகியவற்றோடு, 140MB வரையிலான் உள்ளக மெமரியையும் உள்ளடக்கியுள்ளதுடன் microSD கார்ட் மூலம் நினைவக வசதியினை 32 GB வரை அதிகரிக்க முடியும். இவற்றுடன் 3.15 மெகாபிக்சல்கள் கொண்ட கமெரா, நோ…
-
- 1 reply
- 1.3k views
-
-
NOKIA CODES nokia-codes To know private no *#30# To know warranty *#92702689# To format *#7370# *#7780# To know prodct date *#3283# To know serial no *#06# To know model *#0000#
-
- 0 replies
- 635 views
-
-
ஓசோன் காப்பின் முக்கியம் அறிவீரோ! சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் இன்று சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு மண்டலத்தில்´ தான் ஓசோன் உள்ளது. ஓசோனின் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதை அறிஞர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரீல் ஒப்பந்தம்´ எனும் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் பின் ஓசோன் துளை அளவு குறைந்திருந்தது. எனினும் இதே நிலை நீட…
-
- 2 replies
- 804 views
-
-
அமெரிக்காவின் தனியார் நிறுவனமான சவுத்வெஸ்ட் விமான நிறுவனத்தின் சமீபத்திய பதிப்பான 'ஃப்ளோரிடா ஒன்' விமான சேவையில் பயன்படுத்தும் வண்ணமயமான விமானங்களை எப்படி தயாரிக்கிறார்களென்பதை அட்டகாசமாக இக்காணொளி விளக்குகிறது... காணொளி இங்கே... http://www.youtube.c...feature=popular 'போயிங்' ரக விமானத்தில், இவ்வண்ணம் பூசும் வேலையில் 32 தொழிலாளர்கள் மூன்று ஷிஃப்ட்களில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு 16 வண்ணங்களில் மொத்தம் 46 காலன்கள் வண்ணச்சாயங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. மேலதிக விபரங்களுக்கு... http://www.blogsouth...ing-florida-one
-
- 7 replies
- 1k views
-
-
[size=4]கரப்பான் பூச்சிகளைக் கண்டால் யாருக்குமே ஆகாது. ஆனால் விஞ்ஞானிகள் அப்படி இருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட முக்கிய பணிகளுக்கு கரப்பான் பூச்சிகளைப் பயன்ப்டுத்த விரும்புகின்றனர். ஆகவே கரப்பான் பூச்சிகளை வைத்து சில ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இரவில் நீங்கள் கரப்பான் பூச்சியைக் காண நேரிட்டு அதை அடித்துக் கொல்ல முயன்றால் அது மிக வேகமாக ஓடி எங்கேனும் இடுக்கில் ஒளிந்து கொள்ளும். எந்த சிறிய இடுக்கானாலும் அது புகுந்து கொள்ளும். கரப்பான் பூச்சியின் இத் திறன் விஞ்ஞானிகளுக்குத் தேவையில்லை. தாஙகள் விரும்புகின்ற இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் செல்லும்படி செய்வதே விஞ்ஞானிகளின் நோக்கம்.[/size] [size=4][/size] [size=4]கரப்பான் பூச்சியி…
-
- 0 replies
- 787 views
-
-
சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்': புதிய வகைக் குரங்கு கொங்கோவில் கண்டுபிடிப்பு By Kavinthan Shanmugarajah 2012-09-14 11:58:45 கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 'லெசூலா' என அழைக்கப்படும் இக்குரங்கினத்தின் விஞ்ஞான ரீதியான பெயர் 'சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்' (cercopithecus lomamiensis) என்பதாகும். இவ் இனத்தைச் சேர்ந்த குரங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்களின் கண்ணில் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரபணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கினமானது , விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை…
-
- 0 replies
- 410 views
-
-
பெண் கொலைகார திமிங்கிலங்கள் (Killer whales, சரியான தமிழ் பெயர்?? ) இன் மாதவிடாய் 30 அல்லது 40 வயதுக்கு பின்னர் நிறுத்தப்பட்டு விடுகிறது. இது மனிதனுக்கு அடுத்ததாக விலங்கினங்களில் நீண்ட menopause காலத்தை கொண்டது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த பொது, பெண் திமிங்கிலங்கள் தமது 30 வயது/ அல்லது வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகளின் நலன்களை பராமரிக்க அல்லது உதவ இந்த மாதவிடாய் நிறுத்தம் உதவுகிறது என சொல்லப்படுகிறது. தாய் திமிங்கிலம் இறந்தால் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கிலங்கள் தப்பி வாழும் காலம் குறைவடைவதாகவும், இந்த ஆண் திமிங்கிலங்கள் அவற்றின் தாய் இறந்து ஒரு வருடத்துக்குள் இறந்து போவதற்கான வாய்ப்பு 14 மடங்கு அதிகம் என்றும் அறியப்பட்டுள்ளது. ஆனால் வயது வந்த பெண் திமிங்கிலங்கள் தமது தாய்…
-
- 5 replies
- 1.1k views
-
-
[size=4]தொழில்நுட்ப வளர்ச்சியானது சகல துறைகளையும் ஆக்கிரமித்து வரும் அதேவேளை இராணுவத் துறையிலும் அதன் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுகின்றது.இதற்காக பல்வேறு கண்டுபிடிப்புக்களும் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன.[/size] [size=4]இவற்றின் அடிப்படையில் தற்போது எந்த ஒரு சிறிய இடத்திலும் புகுந்து தகவல்களை சேகரிக்கக்கூடிய வகையிலும், றிமோட் மூலம் தொலைவிலிருந்து இயக்கக்கூடிய வகையிலும் இலத்திரனியல் கரப்பான் ஒன்றினை நோர்த் ஸ்டேட் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.[/size] [size=4]வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த இலத்திரனியல் கரப்பான் ஆனது வயர்லெஸ் மூலம் இயங்கும் தகவல் வாங்கி(Receiver), தகவல் பரிமாற்றி(Transmitter) மற்றும் கட்டுப்படுத…
-
- 0 replies
- 562 views
-
-
[size=4][/size] [size=4]சீனாவைச் சேர்ந்த திறமைமிக்க விவசாயி ஒருவர், பழைய போர் விமானமொன்றின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இயந்திரமாக மாற்றியுள்ளார். சீனாவின், சான்டோங் மாகாணத்தின் யான்டாய் நகரை சேர்ந்த பெங் வெங்க் எனும் விவசாயியின் குடும்பத்தினர் ஆறு பேரும் வெந்நீர் குளியலுக்கு இந்த இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். மீள்சுழற்சி நிலையமொன்றிலிருந்து மேற்படி எரிபொருள் தாங்கியை அவர் பெற்றுக்கொண்டார். வெள்ளியிலான இந்த எரிபொருள் தாங்கியை சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் தண்ணீர் சூடாக்கியாக வடிவமைக்கலாம் என்ற யோசனையானது அவருக்கு பின்பே வந்துள்ளது. 'இராணுவத்தில் நான் கடமையாற்றிய காலம் முதல் நான் இராணுவ பொருட்கள் மற்றும் விடயங்களில் மீது கொள்ளை பிரியனாகவே …
-
- 0 replies
- 456 views
-
-
[size=4] [/size] [size=4]எந்தவொரு பொருளாக இருந்தாலும் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் தோற்றமாகும் .அப்பிள் சாதனங்களுக்கு இக்கூற்று நன்றாகவே பொருந்தும்.[/size] [size=4] [/size] [size=4]அப்பிளின் சாதனங்கள் சந்தையில் வெற்றியடைந்தமைக்கும், அதற்கென தனியானதொரு கூட்டம் உருவாகியமைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது அவற்றின் தயாரிப்புகளின் வடிவமாகும்.[/size] [size=4] [/size] [size=4]அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள், தரம் என்வற்றுக்கு அப்பால் அப்பிள் சாதனங்களின் வடிவமே தனித்துவமானது தான். உதாரணமாக முதலாவது' வின்டோஸ்' கணனி சற்றென்று உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? இல்லை முதலாவது 'மெக்' ஞாபகத்துக்கு வருகின்றதா?[/size] [size=4] [/size] [size=4]நிச்சயமாக பல…
-
- 6 replies
- 734 views
-
-
லண்டன்: புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதைப் போல எதிர்வரும் 40 ஆண்டுகளில் வேற்றுகிரகவாசிகளும் கண்டுபிடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் மூத்த விண்வெளி விஞ்ஞானி லார்ட் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பூமியை போன்று அங்கும் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து விடுவோம். அதைத் தொடர்ந்து அந்த கிரகங்களில் தங்கியிருக்கும் வேற்று கிரகவாசிகள் அடுத்த 40 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர் http://tamil.one…
-
- 1 reply
- 1.7k views
-
-
Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய Friday, September 7, 2012 தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம். இதற்கு "KM Tamil Unicode Keyboard" என்ற பயன்பாடு பயன்படுகிறது. இதில் சில கடினமான டைப் செய்யும் முறைகளை மட்டும் கீழே கூறுகிறேன். Cha - ச sa - ஸ sha - ஷ A - ஆ a- அ ro - ரொ roo - ரோ Roo -றோ Luu - ளூ luu - லூ za - ழ ZE - …
-
- 0 replies
- 641 views
-
-
[size=4]விண்டோஸ் 8 இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம்.Lumia 920 , 820 என்ற பதிவு குறியீடுகளுடைய தொலைபேசிகளை அண்மையில் சந்தைக்கு விட்டுள்ளது நோக்கியா.[/size] [size=4]சில நாட்களுக்கு முன்னர் மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன் 8 இயங்குதளத்தை கொண்ட முதல் டிவைஸ்களை சாம்சங்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4] http://youtu.be/8Q8tlSDpVDI [/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 731 views
-
-
ஹிரோஷிமா தினம் உலக சமாதனம், சமத்துவம், நிலைத்தகு வளர்ச்சி. என்றென்றும் நினைவில்: ஹிரோஷிமா.. ஆகஸ்ட் 6, 1947. அன்று காலை இனிமையான காலைப் பொழுதாகத் தான் உதயமாகியது. மேகங்கள் அற்ற தெளிவான வானம். இளம் தென்றல் காற்று, வசந்தத்தில் பூத்த மலர்கள் கொண்ட மரங்கள்.. என அன்றைய தினம் வரப்போகும் அவலத்தை அறியாமல் துவங்கியது. காலை எட்டு மணி. அன்று காலை வழமை போன்றே ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எல்லோரும் காலை பரபரப்பில் இருந்த நேரம். பிள்ளைகள் பள்ளிக்கு போக தயார் நிலையில்; அப்பா, சில வீட்டில் அம்மாவும், வேலைக்கு போக தயார் நிலையில். தாய்மார்கள் மதிய உணவும் காலை உணவும் தயாரிக்கும் மும்முரத்தில். தீடிர் என…
-
- 4 replies
- 2.1k views
-
-
[size=4]ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை ஐசக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி நதியானது சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம். மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.[/size] [size=4][/size] [size=4]ஐசக் புயலினால் ஏ…
-
- 0 replies
- 647 views
-
-
இன்று காலை உணவின் போது எனது மனைவி வாழ்கையில் ஒரு உருப்படியான (???) கேள்வி கேட்டாள். இடதுசாரிகள், வலதுசாரிகள் என்று ஏன் பெயர் வந்தது என்று. நானும் உள்ள வலை எல்லாம் தேடி விடையை கண்டு வைத்திருக்கிறேன். இன்று வேலையால் வீட்டுக்கு போனதும் பதிலை சொல்லி அசத்த வேண்டும். சரி அதுவரைக்கும் இப்போது உங்களிடம் அந்த கேள்வியை விடுகிறேன். ஏன் கம்யூனிஸ்ட் களுக்கு இடதுசாரிகள் என்றும், மற்றவர்களை வலதுசாரிகள் என்றும் அழைக்கிறார்கள்...??
-
- 15 replies
- 13.3k views
-
-
[size=2][size=4]டென்மார்க் கோப்பன்கேகன் பல்கலைக்கழகத்தையும், ஓகூஸ் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் சீனி உள்ள சிறிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]புவியில் இருந்து சுமார் 400 ஒளி வருடங்கள் தொலைவில் இந்தச் சிறிய கிரகம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]சீனிக்குரிய மாலிக்யூல்கள் இருப்பது விஞ்ஞானிகளுக்கு பலத்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, காரணம் உயிர்களை உருவாக்குவதில் முக்கிய அடிப்படையாக அமைவது இனிப்பாக இருப்பதால் இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் இருக்குமா என்ற ஆவல் பெருகியுள்ளது.[/size][/size] [size=2][size=4]சீனி உள்ள கிரகம் என்றதும் ராக்கட்டில் சென்று சீனியை அள்ளி வந்து…
-
- 1 reply
- 663 views
-
-
[size=4]புயல்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைக் கண்டறிய முடிந்துள்ளது.புயல் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கூற முடிகிறது. அது நகரும் பாதையை ஓரளவுக்குக் கணித்துக் கூற முடிகிறது. ஆனால் புயல் பற்றி நம்மால் இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியவில்லை. புயல்களின் கடுமையை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய முடிவதில்லை. 2011 டிசம்பர் கடைசி வாக்கில் புதுவை மற்றும் கடலூர் பகுதியைத் தாக்கிய தாணே புயல் விஷய்த்தில் அப்படித்தான் ஏற்பட்டது.[/size] [size=4][/size] [size=4] 2011 டிசம்பரில் புதுவையைத் தாக்கிய தாணே புயல்[/size] [size=4]புயல் நடுக்கடலில் இருக்கும் போதே அதை பிசுபிசுத்துப் போகும்படி நம்மால் செய்ய மு…
-
- 0 replies
- 515 views
-
-
அதிநவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கெலக்ஸி நோட் 2 By Kavinthan Shanmugarajah 2012-08-30 14:47:53 ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டின் கலவை என வர்ணிக்கப்படும் செம்சுங்கின் கெலக்ஸி நோட் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தோற்றத்தில் சற்று பெரியது என்ற போதிலும் பெரிய தெளிவான திரை, நவீன வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்தமையினால் கெலக்ஸி நோட் பாவனையாளர்கள் பலரைக் கவர்ந்தது. அவ்வரிசையில் செம்சுங் தற்போது செம்சுங் கெலக்ஸி நோட்2 இனை அறிமுகப்படுத்தியுள்ளது. பேர்லினில் நடைபெறும் IFA தொழில்நுட்ப மாநாட்டிலேயே செம்சுங் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. கெலக்ஸி நோட் 2 ஆனது 5.5 அங்குல எச்.டி சுப்பர் எமொலெட் திரையைக் கொண்டுள்ளது. இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி…
-
- 4 replies
- 1.6k views
-
-
நாளை மறுதினம், ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை வானில் தோன்றவுள்ள பூரண சந்திரன் 'Blue Moon' என அழைக்கப் படுகின்றது. இதற்காக, வானில் நீல நிறத்தில் சந்திரன் தோன்றப்போகிறது, காண்பதற்கு தயாராக இருப்போம் என எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாறலாம். ஒரு மாதத்தில் இரண்டு தடவை பூரண சந்திரன் வானில் தோன்றினால் இரண்டாவது தடவை ஏற்படும் பூரண சந்திரன் Blue Moonன் எனப்படுவது மரபு. அதாவது சந்திர நாள் காட்டியில் ஒரு சுற்று முடிந்து பூரண நிலவு அடுத்த முறை தோன்ற 29 நாட்கள் இடைவெளி உண்டு. ஆனால் ஒரு மாதத்தில் 30 அல்லது 31 நாள் இருப்பதனால் சில சமயங்களில் பெப்ரவரி தவிர்த்து (28 நாட்கள்) ஏனைய மாதங்களில் இரண்டு தடவை பௌர்ணமி அதாவது பூரண் நிலா வானில் தோன்றும் சந்தர்ப்பங்கள் வரும். அப்படி ஒரு நிகழ்வே இந்த ஆகஸ…
-
- 7 replies
- 3k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மனிதக் குரல்? செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்த நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சத்தங்கள் பதிவாகி…
-
- 5 replies
- 1.9k views
-
-
2012 ஜனவரி தொடக்கம் யாழ் இணையத்தில் நாம் நாளாந்தம் வழங்குகின்ற சாரதிகளுக்கான உதவி குறிப்புக்களை தொகுத்து இங்கு இணைக்கிறோம், பயன் பெற்று கொள்ளுங்கள். இந்த உதவி குறிப்புக்களில் ஏதும் சந்தேகம் அல்லது தெளிவில்லாமல் தோன்றினால் கேளுங்கள். விளக்கம் தர முயற்சிக்கிறோம். இவை பிரதானமாய் கனடா நாட்டில் ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் சாரதிகளுக்கானவை. ஆயினும், ஒரு சில குறிப்புக்கள் தவிர மிகுதியானவை பொதுவாய் வட அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் பயன் உள்ளவை. ____________________________________________________________________________ ------------------------------------------------------------------------------------------------------------------------- ............................…
-
- 14 replies
- 5.2k views
-
-
அண்மையில் நான் வாங்கிய பொருட்களில் தரத்திலும் வகையிலும் என்னைக் கவர்ந்த பொருளாக.. bluethooth headphone அமைந்திருக்கிறது. தரம் மற்றும் பாவனை: கேட்கும் இசையின்தரம் மிக நன்றாக இருப்பதோடு.. இன்றைய ஐபொட்.. ஐபோன்.. ரப்லட் மற்றும் இதர போன் வகைகளோடும் பொருந்தி வேலை செய்கிறது. இசை நல்ல தரமாக அமைந்திருக்கிறது. மிக இலகுவாக பாவிக்கக் கூடிய வழிகாட்டல் தரவுகள் உண்டு. வசதி: அடிக்கடி மின் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. வயர் தொல்லைகள் இல்லை. தலையை சுற்றி அதிக பிளாஸ்ரிக் கிடையாது. இலகு கனம்..! போன் கோல்களை இலகுவாகக் கையாள முடிகிறது. கிடைக்கும் இடம்: நான் வாங்கிய இடம் அமேசன். விலை: சுமார். http://www.amazon.co...46090442&sr=8-1 இதேபோல் தாங்களும் சமீபத்…
-
- 42 replies
- 8k views
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vOFT6lTvKcE Science in Classical Tamil - அறிவியல் தமிழ் - Dr.T S Subbaraman - TEDx Salem
-
- 0 replies
- 578 views
-