அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
பாலை வனத்தின் அடியில்... குடி நீர். நமீபியாவின் வடக்கே, உள்ள பானைவனத்தின் அடியில் மிகப் பெரிய நன்னீர் ஏரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அண்மையில் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்... சகாரா பாலைவனத்தில், சிப்பிகள் திமிங்கிலத்தின் தாடைகள் போன்றவற்றை கண்டெடுத்தார்கள். இதன் முலம் சில 100 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சகாரா பாலைவனம் ஆழ்கடலாக இருந்திருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளார்கள்.
-
- 8 replies
- 4.7k views
-
-
வாசிங்டன்: நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி பரப்பானது நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது.. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல... இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம்... பெருகி வரும் மக்கள் தொகையால் நீர், வனம் மற்றும் விளைநிலங்களின் பயன்பாடு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் விளைவுதான் இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் போன்றவை இல்லாத …
-
- 0 replies
- 553 views
-
-
[size=4]கலிபோர்னியா: பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் வாஷிங்டன் நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் இந்த புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்[/size] [size=4]புதிய கிரகமானது பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. இந்த புதிய கிரகத்துக்கு 581ஜி என்று பெயரிட்டுள்ளது. பூமியைவிட இரண்டு மடங்கு பெரியதாக உள்ள இதில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.[/size] [size=4]இதன் மேற்பரப்பில் திரவம் உறைந்த நிலையில் இருப்பதாகவும் அவை கிரகத்துக்குள் பாய்ந்து செல்லக் கூடியதாகவும் இருக்கலாம் என்கின்றார் இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்டீபன்வாட் என்ற…
-
- 0 replies
- 615 views
-
-
[size=6]செவ்வாயில் மரக்கறி தோட்டம் : நாஸா[/size] [size=2][size=4]பத்து வகையான தாவரங்கள் பசளிக்கீரை, கரட், பெர்ரிப்பழ மரங்கள் ..[/size][/size] [size=2][size=4]செவ்வாயில் அல்லது சந்திரத் தரையில் மரக்கறி தோட்டம் ஒன்றை அமைக்கலாம் என்று அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளார்கள்.[/size][/size] [size=2][size=4]எதிர்காலங்களில் சந்திரத் தரையை அடைய இருக்கும் விண்வெளி வீரர்கள் அங்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லாமல் அங்குள்ள காய்கறிகளை உண்பதன் மூலம் உயிர்வாழ இந்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.[/size][/size] [size=2][size=4]குளிர் நாடுகளில் வெப்பமூட்டப்பட்ட கண்ணாடி வீடுகள் அமைக்கப்பட்டு, வெப்பவலய தாவரங்கள் வளர்க்கப்படுவதுபோல செவ்வாயிலோ அல்லது சந்திரனி…
-
- 4 replies
- 1.1k views
-
-
அதிசயம் ஆனால் உண்மை....... தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும்,அபூர்வமான நிகழ்வுகள் சில !! முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்- 1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி. 2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனை…
-
- 17 replies
- 1.7k views
-
-
வணக்கம், பூச்சிகள் !!. என்றும் எங்கள் கவனத்தில் மிகக் கேவலமான ஒரு பிறப்பு. மானுடம் மதிப்பு கொடுக்க மறுக்கும் ஒரு உயிர் வகை. மனுசரை விட பல பில்லியன் எண்ணிக்கை கொண்ட ஒரு உயிர் இனம். மிருகவதை வேண்டாம், மரக்கறி சாப்பிடு என்று முழங்கும் அமைப்புகள் கூட பூச்சிகளின் மரணம் பற்றியோ அதன் வாழ்வு பற்றியோ அல்லது அதன் உரிமைகள் பற்றியோ என்றும் சொல்வதில்லை. காலால் நசித்துப் போகவேண்டிய ஒரு உயிரினம் தானே பூச்சி என்ற மிதப்பு மனுசருக்கு ஒரு பூச்சியை எடுத்து கண்கள் அருகில் கொண்டு சென்று அதன் கண்களைப் பார்த்துள்ளீர்களா? அதன் பிரகாசமான கண்களை நேர் கொண்டு பார்க்க தைரியம் வந்து இருக்கா உங்களுக்கு? அதன் மெல்லிய கால்களை தடவியுள்ளீர்களா? அடுத்தமுறை பூச்சிகளை நசிக்க முற்ப…
-
- 13 replies
- 12k views
-
-
[size=5]பூமியை தாக்க வருகிறது சூரிய புயல்[/size] சூரியனில் ஏற்பட்டுள்ள புயல் இன்று காலை, பூமியை தாக்க உள்ளது.சூரியனில் ஏற்படும் புயலால் தீ சுவாலைகள் பல ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு பரவி எரியும். இதனால், விண் துகள் வெப்பமாகி சூரிய காந்தப் புயலாக பூமியைத் தாக்குகிறது. இந்த வகையில் தற்போது சூரியனின் கீழ் மத்திய பகுதியில் வலுவான புயல் தோன்றியுள்ளது. இது வினாடிக்கு 1,400 கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை, 10.20 மணிக்கு இது புவிகாந்த மையத்தைத் தாக்குகிறது. எனினும் இதனால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாது என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6ம் தேதி, இதே போன்ற சூரிய புயல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மூலம்/ஆக்கம் : இணை…
-
- 1 reply
- 1.3k views
-
-
[size=1] [size=6]பதிலைத்தேடி[/size][/size][size=1] [size=4]புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் எவ்வளவுதான் கடினமாக வேலைசெய்தாலும், படித்தாலும் ஓரளவிற்கு மேலே வளர்ச்சிகாண்பது பலருக்கும் கடினமானது. பொதுவாக வெற்றிகரமாக சொந்த தொழில்முயற்சியில் ஈடுபடுபவர்கள் வெற்றிகாணுகின்றனர். இதற்கு பலருக்கும் நல்ல 'ஐடியாக்கள்' இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த பணம், சட்டம் என சிக்கல்கள் உள்ளதால் அவர்கள் அதில் கவனம் எடுப்பதில்லை. [/size][/size] [size=1] [size=4]ஆனால், சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் இல்லை முதலீட்டலர்களை இல்லை அந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் இது பற்றி 'விவேகமாக' ஆராய்ந்து உங்கள் தீர்வுகளை சமர்ப்பிக்கலாம். [/size][/size] [size=1] [size=4]பதிலைத்தேடி #1[/size][/size][size=…
-
- 7 replies
- 909 views
-
-
-
[size=4]மதுரை அருகே தேனியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.[/size] [size=4]கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு சிதைவின் போதோ, கதிர்வீச்சுக்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான துணை அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது (nuclear fusion) இது உருவாகிறது.[/size] [size=4]ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. சூரியனிலிருந்தும் விண்மீன்களில் இருந்தும் கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் அண்டவெளியில் படுவேகத்தில் பயணித்து, பூமியிலும் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சர…
-
- 2 replies
- 838 views
-
-
மனித உணவுக்கால்வாய் தொகுதியில் இருந்தான நேரடி ஒளிபரப்பு. [media=]http://youtu.be/19ocnkuLXc8 கூட்டுக் குளுசை அளவில் ஒரு கமராவை உணவுக்கால்வாய்க்குள் அனுப்பி வழங்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு. http://www.bbc.co.uk...onment-18724968 நன்றி: youtube and bbc.co.uk
-
- 0 replies
- 831 views
-
-
புகழ்பெற்ற அறிவியல் journal (சஞ்சிகை) லான நேச்சர் (Nature) இல் 2008ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரைக்கு எதிராக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பொறுப்பானா பேராசிரியர் தொடுத்திருந்த.. குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் இன்று லண்டனில்.. தீர்ப்பளிக்கப்பட்ட போது.. நேச்சரின் செயல் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி.. எகிப்து நாட்டு இயற்பியல் பேராசிரியர் தன் பாட்டுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுருந்ததோடு.. தனக்கு பிரசித்தி பெற்ற அறிவியல் professional bodies மற்றும் நிறுவனங்களில் பேராரிசியர் அங்கத்துவமும் தொடர்பும் இருந்ததாக குறிப்பிட்டிருந்துள்ளார்.அத்துடன் இவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.. போதிய சுயாதீனா சரிபார்ப்பையும் (indep…
-
- 0 replies
- 704 views
-
-
இன்று நாசா செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை வெளியிட்டு இருக்கு. அதில் ஒன்ரு பனோரமிக் (Panoramic view) ஆக இருக்கு. அந்தப் படம் கீழே
-
- 6 replies
- 1.6k views
-
-
[size=4] இன்றைக்கு அலுவலகம் முழுதும், குளிக்கும் போது குஷ்புவை கண்ட ரஜனி கணக்கா ஒரே பரவசம். அரை நாள் பொழுது அதை பற்றி பேசுவதிலேயே கழிந்தது. அப்படி என்ன அதிசயம் நேற்று? கடவுளை கண்டு பிடித்துவிட்டார்கள். வெறும் கவர்ச்சி வார்த்தை இல்லை இது. பிரபஞ்சத்துக்கு உருவம் கொடுத்தவர், வலு கொடுத்தவர், சக்தி கொடுத்தவர் தானே கடவுள்? சிருஷ்டி தானே கடவுள்? அவரே தான்![/size] [size=4] [/size] [size=4] மாட்டருக்கு வருவோம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற மாட்டர். அட இது நிஜமாகவே மாட்டர் சம்பந்தமான விஷயம் தான். பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின்(matter) வடிவமைப்பு, அவற்றின் குணங்களுக்கென்று இரண்டு ஆதாரமான விஷயங்கள் இருக்கிறது. ஒன்று துகள்கள்(particles), மற்றையது விசை(Forces). இந்த த…
-
- 0 replies
- 967 views
-
-
. Drip Irrigation ஐ மிகவும் செவ்வையாகப் பயன்படுத்துவதன் மூலம் பாலைவனங்களை சோலைகளாக்குகின்றார்கள். நீர், பசளை என்பன மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு நல்ல விளைச்சல் பெறப்படுகின்றது. நீர், பசளை விரயமாதல் தவிர்க்கப்படுகின்றது. [media=]
-
- 36 replies
- 14.7k views
- 1 follower
-
-
[size=5]பொதுவாக மதுபோதையில் வாகனம் செலுத்துதல் என்பதன் மூலம் பல உயிர்களும் உறவுகளும் இழக்கப்படுகின்றன. இதை தவிர்க்க இந்த கருவி உதவலாம்![/size] [size=6]பிரான்சிய வாகனங்களில் அல்கோ மீட்டர்[/size] [size=2][size=4]பிரான்சிய வீதிகளில் ஓடும் வாகனங்கள் இனி அல்கோ மீட்டரை பொருத்தியபடியே ஓட வேண்டும் என்ற சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.[/size][/size] [size=2][size=4]மதுபானத்தில் கார் ஓடுவோரை மடக்குவதற்கான விசேட கருவி கார்களில் இணைக்கப்படுவது அவசியம் என்று பிரான்சிய ஆட்சியாளர் வலியுறுத்த பலமான காரணங்கள் உண்டு.[/size][/size] [size=2][size=4][size=5]அல்கோ மீட்டர் பூட்டியிருந்தால் தமது இரத்தத்தில் உள்ள மதுபான அளவை கார் ஓடுவோர் உணர முடியும், அவரை நம்ப…
-
- 0 replies
- 537 views
-
-
[size=4]இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் கூகுளும் குரோமினை அறிமுகப்படுத்தியது. கூகுள் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குரோமினை வெளியிட்டது. குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் சிறப்பாக இருப்பதனால் நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் பாவனையளர்களைப் பெற்று அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கத்தினைக் குரோம் வெகுவாக குறைத்துள்ளதுடன் பயர்பொக்ஸினையும் பின் தள்ளியது. குரோமின் படிப்படியான வளர்ச்சியை விளக்கும் காணொளியொன்றினை கூகுள் வெளியிட்டுள்ளது. [/size] [size=4]அதுமட்டுமன்றி மேலும் சில மேம்படுத்தல்களை கூகுள் மேற்கொண்டுள்ளது. [size=5]Chrome f…
-
- 0 replies
- 722 views
-
-
-ஏ.கே.கான் [size=3][size=4]அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.[/size][/size] [size=3][size=4][/size][/size] [size=4]ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.[/size] …
-
- 13 replies
- 4.2k views
-
-
புதிய லேபிள்... ஐரோப்பிய கார் ரயர்கள் 3 முக்கிய விடயங்களை அவற்றின் லேபிளில் குறிப்பிட வேண்டும்... என்று புதிய சட்டம் கூறுகிறது. கார் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் வருமாறு... 1. கார் ரயர்கள் பெருவீதிகளில் உரசும் போது ஏற்படுத்தும் ஒலியின் அளவு (டெசிபல் அளவு - dB) - Noise level 2. கார் ரயர்கள் தெரு மேற்பரப்போடு உருவாக்கும்.. உராய்வால் குடிக்கும் எரிபொருளின் அளவு - Fuel efficiency 3. கார் ரயர்கள் எந்தளவு தூரம் ஈரலிப்பான தெரு மேற்பரப்பில் காரை நிறுத்த எடுக்கும் என்ற அளவு பிரமானம். - Wet Grip (Safty) காணொளி இங்கு.... http://www.bbc.co.uk/news/uk-18663023
-
- 5 replies
- 991 views
-
-
கைப்பேசியில் சிற்றலை வானொலி [size=2] கைப்பேசியில் சிற்றலை வானொலி கேட்பது தொடர்பாக பல நண்பர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக இந்த இடுகை. உங்களிடம் அண்ட்ராய்டு இயங்கு தளத்துடன் கூடிய கைப்பேசி இருந்தால், இனி எளிதாக சிற்றலை மற்றும் டி.ஆர்.எம் வானொலிகளை உங்கள் கைப்பேசியிலேயே கேட்கலாம். அதற்கான அப்ளிகேசனை கிழ்கண்ட கூகிள் பிளே இணைய தளத்தினில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். https://play.google.com/store/search?q=glSDR&c=apps [/size]
-
- 0 replies
- 609 views
-
-
பலரை உங்கள் அனுபவங்களில் கண்டிருப்பீர்கள் ஓரளவு அல்லது மிகச்சிறந்த முறையில் படமெடுப்பவர்களின் படங்களைப் பார்த்துவிட்டு அட...படங்கள் சூப்பராய் இருக்கு என்ன கமராவில் எடுத்தனி என்று கேட்பார்கள் இவரும் நான் இந்தக் கமராவில் தான் எடுத்தனான் என்று சொல்ல...சரி பாப்பம் இப்படி ஒன்று வாங்கத்தான் வேணும் என்று சொல்லி அடிச்சுப்பிடிச்சு ஒரு கமராவை வாங்கி அதில் படங்களை எடுத்தால் பெரும்பாலான சமயங்களில் ஏமாற்றம் தான் வருவதுண்டு.... அட நல்லகாலம் முக்கியமான படங்களில் சிலதென்றாலும் வந்துட்டுதே என்று ஓரளவு மனம் ஆறுதல் அடைந்தாலும் ஏன் மற்றப் படங்கள் பிழைத்தது என்று தெரியாமலே மண்டையை போட்டு குழப்பிக்கொள்ளுவார்கள். நல்லாய் படம் எடுப்பவர்களும் விசயங்களை சரியாய் சொல்லாமல் அப்படியிருக்கலாம் இப்…
-
- 11 replies
- 4.7k views
-
-
[size=6]அறிந்திடுவோம்/எழுதிடுவோம் அப்ஸ்[/size] [size=4][size=5]அப்ஸ் என்றால் என்ன?[/size] இது ஒரு மென்பொருள். இன்னொரு மென்பொருள் இல்லை இயங்குதளம் ஒன்றின் மேல் இயங்கும் மென்பொருள்.[/size] [size=4]ஆங்கில சொல்லான அப்ளிகேசன் என்பதன் சுருங்கிய வடிவமே அப்ஸ்.[/size] [size=4][size=5]ஏன் அப்ஸ்:[/size] முன்னர் ஒருகாலத்தில் மேசைக்கணணிகள் அதிகளில் இருந்ததுடன் அவை சம்பந்தப்பட்ட பல மென்பொருட்கள் பெரிய மென்பொருள் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டன. சடுதியான வளர்ச்சிகண்ட கைத்தொலைபேசிகள், குறிப்பாக புத்திசிகாமணி கைத்தொலைபேசிகள் (http://www.yarl.com/...howtopic=104291) பின்னர் வந்த சிலேட்டுகள் அவை இயங்கும் மென்பொருள்கள் சார்பாக பல வகையான அப்சுகளுக்கு வழி தறந்து விட்டுள்ளன. அதேவேள…
-
- 0 replies
- 656 views
-
-
இணையத் தேடு பொறியில் உலகிற்கு அறிமுகமான கூகிள்.. இன்று அதில் இருந்து முன்னேறி .. சிலேட்டுக் கணணிகளை வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது. ஆன்ரொயிட் இயங்கு தளத்தைக் கொண்டியங்கும்.. Nexus - 7 என்ற சிலேட்டுக் கணணியை கூகிள் அடுத்த மாத நடுப்பகுதி வாக்கில் சந்தையில் விட இருக்கிறது. இந்த சிலேட்டில் மற்றைய சிலேட்டுக் கணணிகளை விட சில நல்ல சிறப்பு அம்சங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக 10 மணி நேரம்.. இதனை தொடர்ந்து பாவிக்கும் அளவிற்கு சக்திச் சேமிப்பை செய்யக் கூடியதாக இது உள்ளது..! இப்பவே அதனை முன் பதிவு செய்து வாங்க கூகிள் சந்தர்ப்பம் அளித்துள்ளது. இதன் விலை வெறும் 159 பவுன்கள் மட்டுமே..! Tech Specs Screen 7” 1280x800 HD display (216 ppi) …
-
- 5 replies
- 933 views
-
-
[size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size] கைப்பேசிகளின் உபயோகங்களில் தற்பொழுது பாரிய மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கு காரணம், வன்பொருள்(Hdarware) & மென்பொருள்(Software) மின்னனுவியலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான புரட்சியாகும். கைப்பேசிகள் ஒருகாலத்தில் அடுத்தவருடன் பேசவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும் மட்டுமேவென இருந்த காலம்போய், இன்று இணைய வலைப்பின்னல்களுடன் இணைத்தும், அதற்குமேலும் பல்வேறு கெட்டிக்கார புத்திகளையும்(Smart Features) கொடுத்து பயனாளிகளுக்கு பலவித அற்புதங்களை கையடக்கத்தில் வந்துள்ளது. ஏறக்குறைய நம்மோடு வரும் நிழல் உதவியாளன் (PA) போல மாறியமை, கைப்பேசித்துறையில் அதீத வளர்ச்சியே. சரி, நம்மில் சிலர…
-
- 11 replies
- 2.9k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-