செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
-
- 1 reply
- 689 views
-
-
பிரான்சில் கொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பதிவு: ஏப்ரல் 05, 2020 12:00 PM பாரீஸ் பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு, கொரோனாவை எதிர்கொள்ள அரசு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறது என்ற குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று, தற்போது நாட்டில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக…
-
- 2 replies
- 689 views
-
-
‘ஆசிட் ஊசி’ மூலம் டூப்ளிகேட் மைக்கேல் ஜாக்சனாக உருமாறிய பிரேசில் ரசிகர்! ரியோ டி ஜெனிரோ: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மீது கொண்ட தீவிர அன்பால் பிரேசில் நாட்டு ரசிகர் ஒருவர் ஆசிட் ஊசி மூலம் தன்னையும் அவரைப் போலவே மாற்றிக் கொண்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (30) . இவர் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். அவரை போல் தன்னால் பாட முடியாவிட்டாலும், அவரை போன்ற தோற்றத்தையாவது பெற வேண்டும் என முடிவு செய்தார் அண்டோனியா. இதற்கு அவரது முகச்சாயலும் ஒத்துப் போனதால், தற்போது மைக்கேல் ஜாக்சனின் ஜெராக்ஸ் காப்பி போல் நடமாடி வருகிறார். ஆசிட் ஊசி... இயற்கையிலேயே ஜாக்சனின் முகச்சாயல் இருந்த போதும், நிறம் மட்ட…
-
- 1 reply
- 688 views
-
-
12 வருடங்களிற்கு பின் குறிஞ்சிப் பூ பூத்தாச்சு (படங்கள்) November 6, 2013 04:15 pm ஹோட்டன் புல்நிலத்தில் 12 வருடங்களிற்கு பிறகு குறிஞ்சிப் பூ பூத்துள்ளது. இந்த குறிஞ்சிப் பூ இலங்கையில் ஹோட்டன் புல்நிலத்தில் மட்டும் வளர்வது குறிப்பிடத்தக்கது. மரத்தில் குறிஞ்சிப் பூ பூத்த பிறகு மரம் காய்ந்து விடும். 12 வருடத்திற்கு பிறகு 25 வகையான குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவிக்கின்றார். (அத தெரண - நிருபர்) http://www.adaderana.lk/tamil/news.php?nid=47336#.UnogGY_AJxo.facebook
-
- 0 replies
- 688 views
-
-
'தண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்... அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள். இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு... மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு…
-
- 0 replies
- 688 views
-
-
அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடை கண்டுபிடிப்பு! இத்தாலியிலுள்ள புராதான நகரமான பொம்பேயியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட குறித்த கடையில் முழுமையான அளவில் பானைகளும், சில உணவுப் பொருட்களின் தடயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடையின் முன்புறம் சேவல் மற்றும் வாத்து உருவங்கள் இடம் பெற்றுள்ளதால் இது இறைச்சிக் கடையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தநிலையில் இது ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கி.பி. 79ல் எரிமலைச் சீற்றத்தினால் அழிந்து போன பொம்பேயி நகரத்தில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது…
-
- 2 replies
- 688 views
-
-
!பிரித்தானியாவில் பான்சிலி எனும் பகுதியில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான கடை ஓன்று ஆயுததாரியால் கொள்ளையிடப்பட்டது. இவ் சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது . சம்பவத்தின் போது கடையில் பணிபுரிந்த தமிழர் ஒருவரை வலுக்கட்டயமாக காசு பதிவு இயந்திரத்தை திறக்க வைத்து அதில் இருந்த பணம் அனைத்தையும் கொள்ளையிடப்பட்டது. www.irruppu.com
-
- 0 replies
- 688 views
-
-
ஆந்திராவில், 'கட்டிப்பிடி முத்த' சாமியார் கைது! மனநல மையத்தில் சேர்க்க கோர்ட் உத்தரவு! கடப்பா: ஆந்திராவில் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்த டுபாக்கூர் சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநிலை மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். தங்கள் குடும்ப பிரச்சனை, மனக்குறைகள் போன்றவற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்ட பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து "அருள்வாக்கு" கூறி வந்திருக்கிறார். இந்த போலி சாமியார் பற்றி போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. சாமியார் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் …
-
- 0 replies
- 688 views
-
-
மண்ணோடு மண்ணாக புதைந்திருந்த இயேசு கிறிஸ்துவின் வீடு! (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:54.39 மு.ப GMT ] இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலின் நசரெத்(Nazareth) நகரில் பள்ளத்தாக்கு ஒன்றின் அருகே உள்ள மணலில் பாறைகள் சில இருந்துள்ளன. இங்கு ஆய்வு நடத்த வந்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தை தோண்டியுள்ளனர். அப்போது அங்கு ஒரு தேவாலயம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தேவாயலத்தின் கீழே இயேசுவின் வீடு கட்டப்பட்டுள்ளது என்ற…
-
- 7 replies
- 688 views
-
-
நோயாளியை பார்வையிட வந்த காதலி,மனைவி ; கலவரமானது வைத்தியசாலை ( வீடியோ இணைப்பு) வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு இருந்த நோயாளி ஒருவரை அவரது மனைவியும் காதலியும் ஒரே நேரத்தில் பார்க்க வந்துள்ளனர். இதனால் வைத்தியசாலை கலவரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறித்த வீடியோவில் உள்ள ஆண் வைத்தியசாலை உடை அணிந்திருக்கிறார். அவருடன் இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்கின்றனர். அவர்களில் ஒருவர் மனைவி, மற்றைய பெண் காதலி இருக்கலாம் கருதப்படுகிறது. இருவரும் ஒரே நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படிருந்தவரை பார்க்க வந்தபோது சண்டை ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11073
-
- 8 replies
- 687 views
- 1 follower
-
-
முதலாவது உலக பழங்குடி விளையாட்டு விழா பழங்குடி மக்களுக்கான முதலாவது உலக பழங்குடி விளையாட்டு விழா பிரேஸிலின் பால்மாஸ் நகரில் ஒக்டோபர் 23 முதல் நவம்பர் முதலாம் திகதிவரை நடைபெற்றது. பிரேஸிலில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுவதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் பழங்குடிகளுக்கான இவ்விளையாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பிரே ஸில், கனடா, சிலி, கொலம்பியா, கொங்கோ, ஈக்குவடோர், எத்தியோப்பியா, பிரெஞ்ச் கயானா, மெக்ஸிகோ, மொங்கோலியா, குவாத்தமாலா, நியூஸிலாந்து, பனாமா, நிக்கரகுவா, பெரு, பராகுவே, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, உருகுவே, வெனிசூலா ஆகிய 23 நாடுகளைச் சேர்ந்த ச…
-
- 0 replies
- 687 views
-
-
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த எகிப்திய மாமன்னர் ஒருவரின் படுகொலை தொடர்பான மர்மத்துக்கு விடைகண்டு விட்டதாக தடயவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய எகிப்தியப் பேரரசின் கடைசி மாமன்னரான மூன்றாம் ராமிசெஸ்ஸின் பாதுகாப்பட்ட சடலத்தை முதல் தடவையாக ஸ்கேனிங் செய்த விஞ்ஞானிகள் அவர் எவ்வகையில் எதற்காக கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் கண்டதாகக் கூறுகின்றனர். பண்டைய எகிப்தில் பாரோ என்றழைக்கப்படும் மன்னர்களின் இறந்த உடல்களை நெடுங்காலம் அழியாமல் பாதுகாப்பதற்கு கையாளப்பட்ட மம்மியாக்கி பதனிடும்முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள பேரரசர் மூன்றாம் ராமிசெஸ்ஸின் எச்சங்களை முதல் தடவையாக சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கழுத்துப் பகுதியில் ஏழு செண்டி மீட்டர் நீளத்துக்…
-
- 1 reply
- 687 views
-
-
நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு... என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். "ஒமண்ணை" என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள். தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் தலைவர் நன்கு அறிந்திருந்தார். முன் வந்து நின்றவர்களோடு தலைவர் நகைச்சுவையாகச் சில கதைகளைக் கதைத்தார். பின் கடமையின் நிமித்தம் தனது கதையை ஆரம்பித்தார். சில சிறுரக ஆயுதங்கள் வந்துள்…
-
- 0 replies
- 687 views
-
-
தோழியின் இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த பெண்கள் பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் வேரா லூசியா டா சில்வா என்ற 44 வயது நிரம்பிய பெண்ணிற்கு (44) தனது கணவருடன் வசித்து வரும் வேராவிற்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு பல வருடங்களாகவே ஒரு புதுவித ஆசை இருந்து வந்துள்ளது. அதாவது தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு சென்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் வேராவின் அந்த புதுவித ஆசையா இருந்துள்ளது. குறித்த ஆசையை தற்ப…
-
- 2 replies
- 686 views
-
-
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்! பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசாங்கத்தின் முயற்சியாக நாடு தழுவிய ரீதியில் மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகைகள், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவைச் சமாளிக்க சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று (28) அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்வதால், அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக சீனா முழுவதும்…
-
-
- 15 replies
- 686 views
- 2 followers
-
-
கனடா- கல்கரியில் பெண் ஒருவரை அதிர்ச்சியடைய செய்த சம்பவம் நடந்துள்ளது. இவரது தனிப்பட்ட தகவல்கள் கொண்ட செல்போன் இபேயில் விற்பனைக்கு வந்துள்ளதை கண்டு இவர் அதிர்ச்சி அடைந்தார். தனது கைப்பேசியை மறுசுழற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் றொஜெர்ஸ் கடையில் விட்டுள்ளார். இவரது ஐபொன் துண்டுகளாக உடைந்து விட்ட நிலையில் ஒப்பந்தம் முடிவதற்கு இன்னமும் ஒரு வருடம் இருந்ததால் கடைக்கு எடுத்து சென்ற போது கடை மனேஜர் இவருக்கு புதிய பேசி ஒன்றை விற்றுள்ளார். இதனால் உடைந்த பேசியை மறுசுழற்சிக்காக கடையில் விட்டுள்ளார். மறுசுழற்சி திட்டம் அவர்களிடம் இருந்ததால் அதற்கான சிறிய வெள்ளை பெட்டி ஒன்றிற்குள் போட்டதாக கூறினார். சம்பவம் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் இவருக்கு ஒரு இமெயில் வந்தது. இவரது உடைந்த போனை இ…
-
- 1 reply
- 686 views
-
-
ஐபேட் வாங்க கிட்னி விற்ற சீனா இளைஞன் சீனாவில் கடந்த மாதம்தான் ஐபேட் டூ விற்பனைக்கு வந்துள்ளது ஐபேட் டூ என்ற பிரபல கையகத் தொடுதிரைக் கணினி ஒன்றை வாங்குவதற்காக சீனாவில் இளைஞன் ஒருவன் தனது சிறுநீரகம் ஒன்றை விலைக்கு விற்றுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபேட் டூ என்ற மிகவும் பிரபலமான டேப்லட் கணினி ஒன்றை எப்பாடுபட்டாவது தான் வாங்கிவிட வேண்டும் என்று இந்த இளைஞன் நினைத்திருந்தானாம. அந்த நேரத்தில், உடலுறுப்புகளை தானம் வழங்க முன்வருவோருக்கு பணம் கிடைக்கும் என்ற ஒரு விளம்பரத்தை இணையதளம் ஒன்றில் கண்டு சிறுநீரகத்தை விற்க தான் முடிவெடுத்ததாக இந்த உயர்நிலைப் பள்ளி மாணவன் கூறினான். தொலைக்காட்சியில் இவன் தான் ஐபேட் வாங்கி…
-
- 1 reply
- 686 views
-
-
சென்னை பி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். கட்டிட காண்டிராக்டர். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், கோவையை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பிறகு அவள் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை-பணத்தை அபகரித்து கொண்டு ஏமாற்றி விட்டு என்னை மணந்துள்ளது தெரியவந்தது. தற்போது 5-வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்…
-
- 10 replies
- 686 views
-
-
ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்திய அரசு புரிந்து கொள்ளவில்லை ! இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லா தேசிய இனங்களின் மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்திய ரூபாய் ஆங்கிலேயர்கள் 1910 ல் வெளியிட்டது. இந்த ரூபாய்த் தாளில் தமிழில் எண் இருப்பதை நீங்கள் காணலாம். மொழி சம உரிமையை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்தி அரசு புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனை. இந்திய ரூபாய்த் தாள்கள் அந்தந்த மாநிலத்தின் பெருமை சாற்றும் வகையில் அந்தந்த மாநில மொழியிலும் எண்களிலும் அச்சிட்டு வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும். காந்தியை மட்டுமே போற்றும் இந்தி அரசு நம்முடைய தலைவர்களையும் சான்றோர்களையும் ரூபாய்த் தாள்களில் கொண்ட வர அனுமதி அளிக்க வேண்டும்.
-
- 0 replies
- 686 views
-
-
ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான அல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங், அல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப்பட்டுப் பூமியை நோக்கி விண்கலத்தில் வந்து கொண்டிருக்கையில், அல்ட்ரின் கலத்துக்கு வெளியே விண்வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார். அல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலினூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது, திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண்டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு, நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண்கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்…
-
- 1 reply
- 686 views
-
-
“எனக்கே” இப்படி – வீதியில் அழுது புலம்பிய கோத்தா. April 23, 20158:42 am நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கிய தனக்கே இவ்வாறு செய்வதானால் (ல.ஊ ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டமை) இனி எந்தவொரு அரசியல் அதிகாரியாகவும் நாட்டை முன்னிறுத்திப் பணியாற்றுவார்கள் என தான் நினைக்கவில்லையென தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. இன்று காலை லஊ ஆணைக்குழுவின் அழைப்பையேற்று அங்கு சென்றிருந்த அவருக்கு ஆதரவாக நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அவர் அழைக்கப்பட்டது இது இரண்டாவது தடவையென்பதும் இம்முறை அவருக்கு எதிராக முன்வைக்கப்ப…
-
- 4 replies
- 686 views
-
-
கென்யாவின் மாசை மாரா தேசியப் பூங்காவில் , ஒரு ஆற்றை, நீரில் அடித்துச் செல்லக்கூடிய அபாய நிலையிலும், வாயில் குட்டியைக் கவ்வியபடி கடக்கும் துணிச்சலான தாய்ச் சிங்கம் (புகைப்படமெடுத்தவர் கிரேக்க வனவிலங்குப் புகைப்பட நிபுணர் கைரியக்கோஸ் கஸிராஸ்) நதியின் அக்கரையில் இருக்கும் மற்ற சிங்கங்களுடன் சேர்ந்து கொள்ளும் ஆவலில், இந்த தாய்ச் சிங்கம், தனது குட்டியை வாயில் கவ்வியபடி, ஆற்றின் குறுக்கே நடக்கிறது. சிங்கங்கள்தான், பூனை விலங்கினத்தில், உண்மையில் கூடிவாழும் விலங்குகள். இந்த இனத்தில் பெண் சிங்கங்கள், உறவுகளுடன் சேர்ந்து ஆண் சிங்கங்களின் கண்காணிப்பில் வாழ்கின்றன. ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்களைக் கூட அடிக்கடி தங்களுக்குள் கடுமையான ,உயிராபத்தை விளைவிக்கும் மோதல்களில் ஈடுபடு…
-
- 2 replies
- 685 views
-
-
-
-
- 0 replies
- 685 views
-
-
Shritharan Sarangan ஆனந்த சங்கரிப் பையா அவர்களிற்கு கடிநொடியின் அன்பு மடல்: “சங்கரிக்கே சங்கா” SRI LANKA 1 உங்களிற்கு தமிழ் கூட்டமைப்பு சார்பாக வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கிடைத்ததும், எமக்கு ஒரு நிமிடம் தலை சுத்தி மயங்கிவிட்டோம் ஐயா. ஐயா நீங்கள் வருடம் 2005, 2006 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின், உலகம் சுற்றும் வாலிபனாகத் தான் இருந்தனிங்கள். அந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் மற்ற நாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில், ஐயா நீங்கள் தமிழ் ஈழ போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கேவலப்படித்தி சிங்கள மக்களை சந்தோசப் படுத்தி பேசினதுகள் ஞாபகம் வருதோ ஐயா. அதிலை நீங்கள் சொன்ன வார்த்தைகள் நான் தமிழனாக பிறந்ததுக்கா கேவலப்படுகிறேன் என்றும் ம…
-
- 7 replies
- 685 views
-