Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  2. சீட் பிடிக்க... எதை தூக்கி போடுறாங்க பாருங்க.. குன்னூரில் ஒரு குபீர் சம்பவம்! வடிவேலு படத்தில் பஸ்ஸில் சீட் பிடிக்க பாம்பு போடற மாதிரி குன்னூரிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. தீபாவளி நெருங்கிவிட்டதால் தமிழகம் முழுக்க பஸ், ரயில் என எல்லா இடங்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளுகிறது. இங்கே மட்டும் இல்லாது நகை கடை, துணி கடை, பட்டாசு கடை என எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படித்தான் நேற்று குன்னூர் பஸ் ஸ்டாண்டிலும் ஒரே கூட்டம். அப்போது 2 போலீஸ்காரர்கள் முள்ளிகூர் என்ற இடத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். எந்த பஸ் வந்து நின்றாலும் ஓடிப்போய் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறிக் கொண்டே இருந்தார்கள். இதனால் இவர்கள்…

  3. நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்- ஆவேசமான ஆண் சாமியார்- வீடியோ திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள்.பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்‌ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்த…

    • 16 replies
    • 2.5k views
  4. வடக்கு எம்.பிக்களிற்கு வலைவீசும் வர்த்தகர் இவர்தான் … புலிவேசம் போடுபவர்களை நம்பவே முடியாது போல! November 3, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கு மஹிந்த அணி சார்பில் வலைவீசி வருபவர் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன. தமிழ் ஊடகமொன்றின் உரிமையாளரே கடந்த வாரம் முழுவதும் இந்த இரகசிய பேச்சில் ஈடுபட்டிருந்தார். ஐரோப்பாவை தளமாக கொண்ட தீவிர தமிழ் தேசிய ஊடகமாக தம்மை பிரகடனம் செய்த ஊடகமொன்றின் உரிமையாளரே இந்த பேச்சுக்களின் பின்னணியில் இருந்துள்ளார். இது குறித்த தகவல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்பீடத்திற்கு நேற்றிரவு கிடைத்தது. இதையடுத்து, அந்த வர்த்தக பிரமுகர் குறித்து கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் எச்சரிக்கும்படி கட்சி த…

    • 7 replies
    • 1.1k views
  5. தினத்தந்தி: 'நடிகை மீது இன்னொரு நடிகை புகார் #MeToo' 'மீ டூ'வில் நடிகை மீது இன்னொரு நடிகை புகார் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. தமிழில் 2015-ல் 'வானவில்' படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார். மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் 'மீ டூ'வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்க…

  6. தமிழரசுக்கட்சி எம்.பிக்கு அமைச்சு பதவி ! தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மஹிந்த அணியுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம்நம்பகரமாக அறிந்துள்ளோம். வர்த்தகரான குறிப்பிட்ட எம்.பி, கடந்த சில நாட்களாக தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார். வடமாகாணத்தை சேர்ந்த குறிப்பிட்ட எம்.பி, வர்த்தகராக இருந்து நாடாளுமன்ற உறுப்பினரானவர். கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில், தனது தொகுதியில் தமிழரசுக்கட்சி மட்டுமே போட்டியிடலாம், உள்ளூராட்சிமன்ற தலைவர் பதவியை பெறுப்பேற்கலாமென தீவிர ரகளையில் ஈடுபட்டவர். இந்த விவகாரம், அப்போது கூட்டமைப்பிற்குள் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்தநிலைமையில், கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட உறுப்பினரை குறிவைத்து சு.க …

  7. ஜாம்பியா சுரங்கத்தில் மிகப் பெரிய பச்சை நிற மரகதக்கல் கண்டுபிடிப்பு! ஜாம்பியா நாட்டில் உள்ள சுரங்கப்பகுதியில் இருந்து மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை நிற மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) உள்ள ஜெம்ஃபீல்ட் சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் 1.1 கிலோ (கிட்டத்தட்ட 2.5 பவுண்ஸ்கள்) எடையை கொண்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மரகதக் கல்லை சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்வின் போது ஏலத்தில் விட சுரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குநித்த கல் 44.84 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மரகதக்கல் பட்டை தீட்டப்பட்டால் 5 ஆயிரத்து 655 காரட் எடை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  8. குமாரசாமியும்.. "மீ டூ" விவகாரத்தில் சிக்குவார் - பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு தகவல். கர்நாடக முதல்வர் குமாரசாமியும் விரைவில் மீ டூ விவகாரத்தில் சிக்குவார் என பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா புது குண்டை வீசியுள்ளார். மீ டூ விவகாரம் நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்கள் குறித்து கூறி வருகின்றனர். இதில் ஏராளமான பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். ஷிமோகாவில் பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் தந்தை எஸ் பங்காரப்பா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறி வருகிறார். அவர் அரசியல் செய்யட்டும். ஆனால் தனிமனித குற்றச்சாட்டுகள் கூடாது.அவர் இது போல் தொடர்ந்த…

  9. செல்பியால் உயிரிழந்த ஜோடி அமெரிக்காவில் உள்ள யோசெமைட் தேசியப் பூங்காவில் மலை ஒன்றின் மேல் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது, தவறுதலாக கீழே வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத் அவரது மனைவி மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவர்தான் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் குறித்த 29 வயதான விஷ்ணு விஸ்வநாத் மற்றும் 30 வயதான மீனாட்சி மூர்த்தி ஆகியோரின் சடலங்களை மலையின் அடிப்பகுதியிலிருந்து மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொப் பொயின்ட் என கூறப்படும் மலை உச்சிக்கு சென்று புகைப்படம் எடுக்க முயன்ற …

  10. 31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது! 31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையொன்றைக் கடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், பொலிஸ் படையினர் மீது பொது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது காவல் துறை மீது நம்பிக்கை கொண்டு தங்கள் குழந்தைகளை கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்வரென கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேர்மின் என்ற குழந்தையைக் கடத்திய நபர் அலன் மேன், கனடாவின் வேர்நோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கனடா, கானா நாடுகளின் பிரஜையாவார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் ஆண்டு 21 மாதக்குழந்தையை ரொறன்ர…

  11. ஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..! பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது. மேலும், பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு பிடித்தால் இந்த உள்ளாடை 3800 க…

  12. என்ன கொடுமை இது.. 92 வயது பாட்டியை சரமாரியாக அடித்த 102 வயது தாத்தா.. கைது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த அக்கப் போர் கதையை பாருங்க. 92 வயது பாட்டியை அடித்ததாக 102 வயது தாத்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஒரு முதியோர் இல்லத்தில் இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது.சிட்னியில் உள்ள போண்டி கடற்கரைக்கு அருகே ஒரு வயது முதிர்ந்தோருக்கான இல்லம் உள்ளது. அங்கு வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தின்போது இந்த தாத்தாவுக்கும், பாட்டிக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாத்தா, பாட்டியை அடித்து விட்டாராம்.உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து தாத்தாவைக் கைது செய்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று …

    • 7 replies
    • 1.1k views
  13. ராஜாவின் ராகம்.. சொக்க வைக்கும் குரலில்.. கண் மூடி தூங்கும் யானை.. இது குஞ்சனின் கதை! கேரளா: பாடினாதான் தூங்கறான்... இல்லாட்டி இவன் தூங்கவே மாட்டேன் என்கிறார் ஸ்ரீகுமார். இப்படி தாலாட்டு பாட சொல்லி பிடிவாதம் பிடிப்பது யார் தெரியுமா? சாரி... எது தெரியுமா.. ஒரு யானைதான்!! பொதுவாக யானைகளிடம் பாகன்கள் முரட்டுதனமாகவே நடந்து கொள்வார்கள். காரணம் அப்போதுதான் கட்டுப்பட்டு இருக்கும் என்பதற்காகத்தான் சத்தமாக பேசிக் கொண்டும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டும் இருப்பார்கள். ஸ்ரீகுமார் மட்டும் யானைகளிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறார். திருச்சூர் பகுதியை சோ்ந்தவா் ஸ்ரீ குமார். இவரது தொழிலே யானைகளை பராமரிப்பதுதான். அதுவும் தனக்கு சொந்தமான வினய் சுந்தர் என்றால் கொள்ளை …

    • 1 reply
    • 585 views
  14. அரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு! அமெரிக்காவின் கென்டக்கியில் அரியவகை இரட்டைத்தலைப் பாம்பு மக்களின் பார்வைக்கு வைக்கப்படுள்ளது. இந்த அரியவகை பாம்பு வீட்டு தோட்டப் பகுதியில இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பாம்பு வித்தியாசமாக இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த பாம்பு இனம் அரிய வகையைச் சேர்ந்த இரட்டைத் தலைப் பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் இரு தலைகளும் தனித் தனியாக அசையக் கூடியதாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஒற்றை உடல் இரட்டைத் தலைகளுடன் பிறக்கும் பாம்புகள் நீண்ட நாள் வாழ்வது கடினம. இந்த நிலையில் கென்டக்கி வன உயிர் காப்பகத்தில் இந்த அரியவகை பாம்பு இனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கென்டக்கியில் வாழும் விஷத்தன்ம…

  15. பெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்! அமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்காவொன்றில் விலங்குகள் உறைவிடத்தில் 03 சிங்கக் குட்டிகளின் தந்தையை பெண் சிங்கம் தாக்கி கொலை செய்துள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்தியானா – போலிஸ் உயிரியல் பூங்காவில் 10 வயதான யாக் என்ற ஆண் சிங்கமே 12 வயதான ஜூரி என்ற பெண் சிங்கத்தின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது. இரண்டு சிங்கங்களினதும் சண்டையை உயிரியல் பூங்கா ஊழியர்களால் தடுக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/பெண்-சிங்கத்தின்-தாக்குத/

  16. மோடியை கடவுளாக வணங்கும் பீகார் கிராம மக்கள் பாட்னா: ஆதரவோ எதிர்ப்போ... அது எதுவாக இருந்தாலும் சரி... அரசியல் அசுர வளர்ச்சியில் மோடியை ஒதுக்கி விட முடியாது. டீ கடையில் வேலை பார்த்த சாதாரண சிறுவன் இன்று பிரதமர் ஆகிவிட்டதை கண்டு நாடே வியந்தது. நம்மை ஆண்ட பல பிரதமர்களுக்கு நாம் பல பட்டப் பெயர்களை சொல்லி அன்பாக அழைத்திருக்கிறோம். ஆனால் மோடி இதிலும் சற்று வித்தியாசப்பட்டே நிற்கிறார். அதாவது எந்த அளவுக்கு என்றால், மனிதரில் இருந்து கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டார். ஆம்... மோடியை கடவுளாக வணங்குகிறார்களாம் ஒரு கிராம மக்கள் காந்திக்கு கோயில் லட்சக்கணக்கான சிலைகள் மகாத்மா காந்திக்கு இருந்தாலும், ஒரே ஒரு கோயில்கூட இதுவரை நாட்டில் இல்லை. அதனால் மகாத்மா கா…

  17. ஆணுறுப்பை வெட்டி கொண்ட மாதானி பாபா சாமியார்.. பரபரப்பு பாட்னா: தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி சொல்லி பார்த்த ஒரு சாமியார் மிகுந்த மனவேதனை அடைந்து தனது ஆணுறுப்பை தானே அறுத்து கொண்டார்!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.காம்ஸின் என்ற கிராமம் இங்கு உள்ளது. இந்த பகுதியில் மாதானி பாபா என்ற சாமியார் ரொம்ப ஃபேமஸ். 28 வயதாகிறது. இவரிடம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் நேரில் வந்து சந்தித்து ஆசி பெற்று செல்வர். குற்றச்சாட்டு மனவேதனை இந்நிலையில், மாதானி பாபா மீது அவரது உறவினர்களே பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்தியதாக தெரிகிறது. தன் உறவுக்கார பெண் மீது இப்படி கள்ளத்தொடர்பு குறித்த பழி சுமத்தப்பட்டு விட்டதால், சாமிய…

  18. சுவிட்சர்லாந்தில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ரத்து? சுவிட்சர்லாந்தில் நடத்தப்படவிருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் நடத்தப்படுவதாகவிருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றிற்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த உடல்கள் சித்திரவதை செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட சீனர்கள் மற்றும் சீனாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றைச் சார்ந்தவர்களின் உடல்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறி அந்த அமைப்பு இந்த கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு முன்னர் பெர்ன் நக…

  19. இந்துக்களுடன் இணைந்து நடனமாடிய அமெரிக்க பொலிஸ் https://www.youtube.com/watch?v=lnQEqQ3iTnk&feature=player_embedded இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பூஜை உலக வாழ் இந்துகளினால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு அங்கு வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த குராத்தியர்கள் ஒரிடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வர். அந்த வகையில் நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த வேளை அப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒர…

    • 0 replies
    • 453 views
  20. செக்ஸுக்காக நச்சரித்த பெண்: தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ஆண். மகராஷ்டிராவில் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு பெண் ஒருவர் தொல்லை கொடுத்ததால் திருமணமான ஆண் தற்கொலை செய்து கொண்டார். மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மித்காரி(38). அவர் பர்பானியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்தார்.அதே மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் ஒருவர் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு சச்சினுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரின் தொல்லை தாங்க முடியாமல் சச்சிந் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்த அக்கம் பக்கத…

  21. இட்லியை இழித்து பேசுவதா? சித்துவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை தென்னிந்திய மக்களையும் இட்லி உள்பட தென்னிந்திய உணவையும் இழிவாக பேசியதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத்சித்து மீது குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றபோது பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்து சர்ச்சைக்குள்ளான சித்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'இட்லி உள்பட தென்னிந்திய மொழிகள் தனக்கு ஒப்புக்கொள்ளாது என்றும், தென்னிந்தியாவில் பேசும் மொழிகள் தனக்கு புரியவில்லையென்றும் ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானில் மக்கள் பேசும் ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி த…

  22. இறால்களுக்கு போதையூட்டும் உணவகம் – எங்கு தெரியுமா? அமெரிக்காவிலுள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும்போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும் சார்லட்ஸ் லெஜென்டாரி லாப்ஸ்டர் பௌண்ட் எனும் அந்த உணவு விடுதியினர் கூறுகின்றனர். “கஞ்சா புகை செலுத்தி இறால்களை கொல்வதால், அவற்றை உண்பவர்களுக்கு போதை உண்டாகாது. ஆனால், அந்த உயிரினம் வலியை அதிகம் உணராமல் உயிரிழக்கும். அதன் இறைச்சியின் தரம் அதிகரிக்கும்,” என அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சார்லட் கில் கூறியுள்ளார். கொதி நீரில் போட்டு இறால்க…

  23. நியூயோர்க்கில் நாய்கள் சிறுநீர் கழிக்க டிரம்பின் சிலை! நியூயோர்க் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சிலையை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் பகுதியில் “என் மீது சிறுநீர் கழிக்கவும்” “Pee On Me” என எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை வடிவமைத்து வைத்த பில் கேப்லே, டிரம்ப் ஒரு ஜனாதிபதியாக செயல்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். http://athavannews.com/நியூயோர்க்கில்-நாய்கள்-ச/

  24. பிரபல அரசியல்வாதிகளின் மறைக்கப்பட்ட காதல் பக்கங்கள்! காதல் என்று சொன்னாலே அதைச் சுற்றிய பல நிகழ்வுகள் நம் நினைவுக்கு வரும்.காதலை காதலிப்பவரிடத்தில் சொல்லத் தயங்குவது துவங்கி, அதை வீட்டிற்கு தெரியபடுத்தி திருமணம் செய்து கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?காதலை வில்லங்கமான ஆட்கள் யாரிடம் தெரியப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான். காதலர்கள் தங்களுக்குள்ளே மட்டுமல்ல தங்களுக்கு வெளியேவும் இந்த காதலுக்காக நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. சாதரணமான நபர்களுக்கே இந்த நிலைமை என்று சொன்னால் கொஞ்சம் பிரபலமானவர்களுக்கு? அதையே தலைப்புச் செய்தி ஆக்கிவிட மாட்டார்களா? நம்மூரில் பிரபலம் என்று சொன்னால் ஒன்ற…

  25. துப்பறியும் மோப்ப நாய், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்! வவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் மோப்பநாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. கூப்பர் என அழைக்கப்படும் குறித்த மோப்பநாய் இன்று (புதன்கிழமை) காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்போதே மின்சாரம் தாக்கியுள்ளதுடன், மோப்பநாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸாருடன் இணைந்து பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் நடவடிக்கைகளில் குறித்த மோப்பநாய் ஈடுபட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று காலை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.