Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆயிரம் கோடி பெறுமதியுள்ள வைரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்த பாதிரியார்..! (காணொளி இணைப்பு) சுமார் 1000 கோடி பெறுமதியான, 706 கரட்டுள்ள, மிகப்பெரிய வைரக்கல்லை பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள சம்பவம் சியாரா லியோனில் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனின் கிழக்குப் பகுதியிலுள்ள கோனோ பிராந்தியத்தின் வைர கிடங்கில் பணியில் ஈடுபட்டிருந்த பாதிரியார் ஒருவர் தன கண்டெடுத்த, 706 கரட் பெறுமதியுடைய வைரக்கல்லை அந்நாட்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. கோனோ வைரக்கிடங்கில் ஏராளமான வைர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தச் சுரங்கத்தில் பணியாற்றிய இமானுவ…

  2. சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண் (காணொளி) பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் இருந்து போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ். சேற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட அவர் மரத் துண்டுகள், கிளைகளைப் பற்றி போராடி கரை சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெருவில் கன மழை பெய்து வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, சிகிச்சை பெற்று வருவதாக பெரு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. http://www.bbc.com/tamil/global-39306793

  3. முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!! - Tamil Voice

  4. நியூயோர்க்கில் ரயிலில் முஸ்லிம் தம்பதியரை தூஷித்த வயோதிப்பெண்ணை வாயடைக்கச் செய்த சீனப் பெண்! நியூயோர்க் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த முஸ்லிம் தம்பதியரை இனவாதப் பேச்சால் தூஷித்துக்கொண்டிருந்த ஸ்பானியப் பெண்ணுக்கு எதிராக லத்தீன் பெண் ஒருவர் குரல் கொடுத்த சம்பவம் இணையத்தில் பல்லாயிரக்கணக்கானோரின் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரயாணிகள் பலர் குவிந்திருந்த ரயில் ஒன்றில், ஒரு முஸ்லிம் தம்பதியர் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்களை ஸ்பானியப் பெண் கடுமையான இனவாதப் பேச்சுக்களால் திட்டியபடியே இருந்தார். அவரைத் தடுக்க சக பெண் பயணியொருவர் முயற்சித்தார். ஆனால் அந்த ஸ்பானியப் பெண்ணோ, “நீ அமெரிக்காவைச் சேர்ந்தவள். உனக்கு இது புரியாது. …

    • 2 replies
    • 394 views
  5. ஜிராவ் வென்றது

    • 0 replies
    • 222 views
  6. போதை ஆசாமியின் முகம் சுழிக்க வைத்த செயல்; குடலுக்குள் புகுந்த உயிருள்ள மீன் இரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் தன்னை மறந்த நிலையில் இருந்த இந்த 45 வயது சீன நபர், உயிருடன் இருந்த சிறிய கெளுத்தி மீன்கள் (அல்லது குளத்து மீன்) இரண்டை தனது ஆசனவாய்க்குள் புகுத்தினார். துரதிர்ஷ்டவசமாக அவற்றுள் ஒன்று நீந்திச் சென்று அவரது குடலுக்குள் புகுந்துகொண்டது. இதையடுத்து தாங்க முடியாத வயிற்றுவலி, அதீத உடல் உஷ்ணம், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். …

  7. தாய்மொழி போலாகுமா? சமயோசிதமாக செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் தற்கொலை எண்ணம் கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் சரளமான உருது மொழியில் பேசி அவரை காப்பாற்றிய 20 வயதான ஹாங்காங் போலீஸ்காரர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTHONG KONG POLICE ஒரு கட்டுமான தளத்தில், அதிக பளுவான பொருட்களை உயரத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படும் 65 அடி உயரமுள்ள ஒரு கிரேன் இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் நபர் ஏறியவுடன், சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இஃப்ஷால் ஜஃபர் என்ற இந்த போலீஸ்காரர் உடனடியாக தானும் அந்த கிரேன் இயந்திரத்தின் ம…

  8. புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்..! (காணொளி இணைப்பு) தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று மலேயா புலிக்குட்டிகளை, அவுஸ்திரேலிய வாசத்தை சேர்ந்த நாயொன்று பராமரித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புலிக்குட்டிகள் கடந்த பெப்ரவரி மாதம் பிறந்துள்ளதோடு, குறித்த புலிக்குட்டிகளின் தாய், அவற்றை கைவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் மிருக்காட்சிசாலையில் பணியிலிருந்த பெண் பணியாளர் தனது வீட்டிற்கு எடுத்த…

  9. சென்னை: கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சீமந்தம் என இன்விடேசன் அடித்த காலம் போய் இப்போது முதலிரவுக்கும் இன்விடேசன் அடித்துள்ளனர். இதுதான் இப்போது வைரலாகி வருகிறது. திருமண முகூர்த்தத்திற்கு அழைப்பிதழ் அடித்து அதை ஊரெல்லாம் கொடுத்து அழைப்பார்கள். நம்ம ஆட்களும் பட்டு பளபளக்க போய் திருமணத்தில் பங்கேற்று விட்டு மணக்க மணக்க சாப்பிட்டு விட்டு வருவார்கள். இதோ புதுமை செய்கிறேன் என்று சாந்தி முகூர்த்தத்திற்கும் அழைப்பிதழ் அடித்து அதை சமூகவலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார்கள். 'கட்டில் விளையாட்டு விழா' அழைப்பிதழாம். நல்லா வைக்கிறாங்கய்யா பேரு. உள்ள என்ன இருக்கும்னு படிச்சு பார்த்தால் மங்களகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்ரீகாமதேவன் துணை,மன்மதன், ரதி துணையோடு இந்த அழைப்பிதழை அ…

  10. கென்யாவின் ஹீரோ

    • 2 replies
    • 313 views
  11. ஒகாயோ காற்று எப்படியானது??

    • 0 replies
    • 194 views
  12. டெல்டா எயார்லைன்ஸ் நிறு­வன விமா­ன­மொன்றை முதல் தட­வை­யாக கறுப்­பின பெண்கள் இருவர் இணைந்து செலுத்­தினர் அமெ­ரிக்­காவின் டெல்டா எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்றில் முதல் தட­வை­யாக கறுப்­பின பெண்கள் இருவர் தலைமை விமா­னி­யா­கவும் துணை விமா­னி­யா­கவும் பணி­யாற்றி புதிய வர­லாறு படைத்­துள்­ளனர். ஸ்டெபானி ஜோன்சன் எனும் தலைமை விமா­னியும், டோன் குக் எனும் துணை விமா­னி­யுமே இப்­ பெண்­க­ளாவர். கடந்த ஞாயி­றன்று இவர்கள் முதல் தட­வை­யாக இணைந்து விமா­ன­மொன்றை செலுத்­தினர். டெல்டா எயார்லைன்ஸ் விமா­ன­மொன்றை கறுப்­பினப் பெண்கள் இருவர் செலுத்திச் சென்­றமை இதுவே முதல் தட­வை­யாகும் http://metronews.lk/?p=2900

  13. அநேகமாக நாம் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கடிதம் லீவ் லெட்டராகத்தான் இருக்கும். பள்ளியில் படிக்கும்போது என்ன காரணத்தால் நமக்கு விடுமுறை தேவைப்பட்டாலும் எழுதும் காரணம் ஒன்றுதான். i am suffering from fever. அது மாறவே மாறாது. ஒரே நாளில் காய்ச்சல் வந்து அதேநாளில் அது குணமாகியும்விடும் ஆச்சர்யத்தைச் சந்திக்காத மாணவர்களே இருக்க முடியாது. தேர்வு நேரத்தில் வரும் காய்ச்சலை 'எக்ஸாம் ஃபீவர்' என்று சொல்வதைப் போல விடுமுறைக்காக வரும் காய்ச்சலை 'லீவ் ஃபீவர்' என்றும் சிலர் சொல்வர். உடல்நிலை சரியில்லை என்று சொன்னால்தான் ஆசிரியர் விடுமுறை அளிப்பார் என்று நினைத்து இந்தக் காரணத்தை பல மாணவர்கள் எழுதுவார்கள். இன்னும் சில மாணவர்களுக்கு வயிற்று வலி என்பதையோ, உறவினர் திருமணத்திற்குச் செல்லவிரு…

    • 8 replies
    • 16.8k views
  14. பங்களாதேசத்தின் புகையிரதம்

    • 2 replies
    • 737 views
  15. புற்­று­நோயால் இறக்­க­வுள்ள பெண் கண­வ­ருக்கு மற்­றொரு துணையை தேடுகிறார் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த எமி குரோஸ் ரொசென்தல் எனும் இப்பெண் சிறுவர் கதை எழுத்­தா­ள­ராவர். 50 வய­தான இவருக்கு சூலகப் புற்­றுநோய் ஏற்­பட்­டுள்­ளது. இன்னும் சில காலமே இவர் உயி­ருடன் இருப்பார் என மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ள­னராம். இதனால் தனது கண­வ­ருக்கு மற்­றொரு துணையைத் தேடிக்­கொள்­வ­தற்­காக, டேட்டிங் தள­மொன்றில் கண­வரின் விபரக் குறிப்பை எழு­தி­யுள்ளார் எமி குரொஸ். தனது 24 ஆவது வயதில் தனது கணவர் ஜேசனை முதன்­மு­தலில் சந்­தித்தார் எமி. கடந்த 26 வரு­டங்­க­ளாக இணைந்து வாழும் இத்­ தம்­ப­தி­யி­ன­ருக்கு வளர்ந்த பிள்­ளை­களும் உள்­ளனர். இந்­நி­லையில், தான் புற்­று­நோயால் இறந்­த…

  16. திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனை வீதியில் கட்டியிழுத்துச் சென்ற மணமகள் (வீடியோ) திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனின் கைகளைக் கட்டி, திருமண மண்டபத்தை நோக்கி மணமகள் வீதியில் இழுத்துச்சென்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றது. இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேற்படி மணமகள், இத் திருமணத்தை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் திருமணத் தினத்தில் மணமகனுக்கான ஆடை அலங்காரங்களைக்கூட செய்துகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மணமகள் அந்நபரை வீதியில் கட்டி இழுத்துச் சென்றாராம். தன்னை விட்டுவிடுமாறு அந் நபர் கோருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், 'நீர் என்னை திருமணம் செய்யப் போகிறீரா இல்லையா?' என கேட்டவாறு அவரை மணமக…

    • 3 replies
    • 337 views
  17. அன்பின் உச்சம்! : வவுனியாவில் நிகழ்ந்த சோகச் சம்பவம் கடும் சுகயீனமடைந்த கணவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது, கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி, அதே இடத்தில் விழுந்து உயிர்விட்டதோடு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கணவரும் உயிரிழந்த பரிதாபச் சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது. வவுனியா மகாரம்பக்குளம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த பொன்னையா இராஜகோபால் மற்றும் இராஜகோபால் நாகம்மா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி அதே …

  18. 2வது திருமணம் செய்த கணவன்.. ஸ்பாட்டுக்கே சென்று கணவனை அடித்து உதைத்த முதல் மனைவி பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை ஹோட்டலில் வைத்து அடித்து துவைத்து விட்டார் அவரது முதல் மனைவி. பஞ்சாப்: பஞ்சாபை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அடித்து அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டார். பஞ்சாபைச் சேர்ந்த சோனு (42) என்பவருக்கும், ராக்கி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்…

  19. 101 வயது விளையாட்டு வீரர் கண்ணன் மாற்றம் செய்த நாள் 10 ஜன 2017 08:09 பதிவு செய்த நாள் ஜன 09,2017 17:53 அந்த விளையாட்டு வீரர் தனது வெற்றிக்கோட்டை தொட்ட போது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது,அதில் பாத…

    • 0 replies
    • 280 views
  20. நாகப்பட்டினம் கடற்கரையில் கை, கால்களை கட்டிக்கொண்டு 5 கி.மீ. தூரம் நீந்தி மாணவன் கின்னஸ் சாதனை

    • 1 reply
    • 290 views
  21. ‘திருடனை கண்டுபிடிக்கும் தேங்காய்’

  22. இன்றைய காலத்தில் ஜனவரியை முதல் மாதமாக வைத்து நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரில் இரண்டாம் மாதமான பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் சேர்த்து 29 நாட்கள் வரும். நாம் ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கினால் அதனை `எப்ப திருப்பித் தருவதாய் உத்தேசம்` என்ற கேள்விக்கு பதில், `கண்டிப்பா பிப்ரவரி 30 கொடுத்திடுறேன்..` என்று நாம் அடிக்கடி சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு. காரணம், பிப்ரவரியில் 30-ம் தேதி என்று ஒன்று இல்லை என்ற தைரியம் தான். ஆனால், நிஜமாக பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா??? புதிய கற்காலத்தில் நேரத்தையும் நாட்களையும் பார்க்க ஒரு காலண்டர் இருந்து வ…

    • 0 replies
    • 357 views
  23. பெப்ரவரி 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவு : தவறை சுட்டிக்காட்டிய முச்சக்கரவண்டி சாரதி சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்­கு­வ­ரத்து பொலி­ஸார் உத்­த­ரவு பத்­திரம் ஒன்றை வழங்கியுள்ளனர். பொலிஸார் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்ற சாதரண விடயத்தை மறந்து கவனயீனமாக செயற்பட்டதால் கு…

  24. ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிவாஜிலிங்கம் கொண்டாடினார் கே.மகா மறைந்த தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் 69ஆவது பிறந்தநாளை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமராட்சியில் உள்ள தனது அலுவலகத்தில் கொண்டாடினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பதை, படத்தில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/192171/ஜ-யலல-த-வ-ன-ப-றந-தந-ள-ச-வ-ஜ-ல-ங-கம-க-ண-ட-ட-ன-ர-#sthash.XaGRRDXM.dpuf

  25.  ‘குமரிக்கு’ பெயரில்லை 1998ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தை, வளர்ந்து பெரியவளாகி, 19 வயதைப் பூர்த்தியடைந்த போதிலும் அப்பெண்ணுக்கு, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இவ்வாறான மிகமிக விசித்திரமான சம்பவமொன்று, மலையகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று தனது 20 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடவிருக்கின்றார். இந்நிலையிலேயே, அப்பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அப்பெண்ணின் பெற்றோர் முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியின் பயனாக, எமது காரியாலயத்துடன் நேற்று (21) அலைபேசியில் தொடர்புகொண்ட, அப்பெண்ணின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.