செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
மலேசியா நாட்டில் உள்ள கேடா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜூல் ஷஹ்ரில் சைதீன் (15) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துப்போன கரு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது, இவரது தாய் கர்ப்பம் தரித்தபோது இரட்டை கருக்கள் உருவாகியுள்ளன,அதில், ஒரு கருவானது ஜூலின் தொப்புள் கொடி வழியாக அவரது வயிற்றுக்குள் சென்று தங்கிவிட்டுள்ளது.இதைஅறியாத அவரது தாயார், தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து ஜூலுவை வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில், ஜூலு வயிற்றுக்கள் இருந்த கருவின் கை, கால்கள், தலைமுடி மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்பு போன்றவை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், முகத்தில…
-
- 0 replies
- 236 views
-
-
நாய்க் கறித் திருவிழாவுக்கு சீன அரசு தடை விதிக்க வேண்டும்: - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்! [Saturday 2016-05-28 09:00] சீனாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாய்க் கறித் திருவிழாவுக்குத் தடை விதிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சீனாவின் குவாங்ஸி மாகாணம், யூலின் நகரில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர நாய்க் கறித் திருவிழா கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து 10 நாள்களுக்குக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூண்டுகளில் அடைத்துக் கொண்டு வரப்படும் நாய்கள் குரூரமான முறையில் கொல்லப்பட்டு, அவற்றின் மாமிசமும், அந்த மாமிசத்தில் தயாரிக்கப்பட்ட உணவ…
-
- 2 replies
- 425 views
-
-
இந்த விளம்பரம் தொடர்பாக.. மேற்குலக ஊடகங்கள் குறிப்பாக பிபிசி அழுது வடிக்கின்றன. கறுப்பினத்தவர்களை சீனாக்காரன் அவமதிச்சான் என்று. ஆனால் தங்கள் நாட்டில்........ முடியல்ல...
-
- 1 reply
- 370 views
-
-
சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான ஒரு விளக்கமாகவோ அல்லது கருதுகோளாகவோ இருக்கும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் அல்லது ஒரு நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கும். பொதுவாக சட்டவிரோதமான, மறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட அல்லது தீங்கிழைக்கும் தொடர்புடைய இரகசியங்கள் அல்லது நிகழ்வுகளை சார்ந்தே தான் இந்த சதியாலோசனை கோட்பாடுகள் பிறக்கும்..! அப்படியாக, நாசாவும் பிற உலக நாட்டு அரசாங்கமும் பூமி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஒரு மர்மமான இராட்சத ஓட்டை பற்றிய தகவல்களை முற்றிலுமாக மறைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஒரு சதியாலோசனை கோட்பாட்டாளர்..! உள் சூரியன்: மேலும், மிகவும் நம்ப …
-
- 0 replies
- 642 views
-
-
சிகரட் புகைக்க வேண்டுமென பயணி அடம்பிடித்ததால் 38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது 38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் சிகரெட் புகைக்க வேண்டும் என அடம்பிடித்ததால் அவ் விமானம் திசை திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் லுப்தான்ஸா நிறுவனத்துக்குச் சொந்தமான இவ் விமானம் கடந்த ஞாயிறன்று ஜேர்மனியின் மூனிச் நகரிலிருந்து கனடாவின் வன்கூவர் நகரை நேக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்திலிருந்து பயணி ஒருவர் தனக்கு சிகரட் புகைக்க வேண்டியுள்ளதாகக் கூறிய…
-
- 1 reply
- 238 views
-
-
ஒன்றை சொல்லணும். சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவதும் அதற்கு துணை போவதாகும். வை.கோ அண்ணை பற்றி ஒரு கதை உலாவுகிறது. அரசியல் காலம் ஈழத்தமிழர் அவசரசுயநலம் தவிர்த்து பார்த்தால் வை.கோ அண்ணை மேல் உள்ள மதிப்பும் நன்றிக்கடனும் என்றுமே முதன்மையானவை. அவருக்கு அரசியல் தெரியாது கூட்டுவைக்க தெரியாது சுயநலமாக சிந்திக்கத்தெரியாது என்று சொல்லுங்கள். ஏற்கலாம். ஆனால் வை.கோ அண்ணன் பணம் பெற்றுக்கொண்டு சில கட்சிகளை வேறாக்கி காசுக்காக சில கட்சிகளின் முதுகில் குத்தினார். ஒரு கட்சியை ஆட்சியில் இருத்த இந்த நரி வேலையை செய்தார் என்று மட்டும் தயவு செய்து சொல்லாதீர்கள். மக்கள் நலக்கூட்டணி என்பது மிகவும் நல்லதொரு முயற்ச்சி. அதில் விஐயகாந்தை சேர்த்து அவ…
-
- 9 replies
- 1.1k views
-
-
பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் பேட் பற்றி படு ஆபாச கமெண்ட்.. மீண்டும் சர்ச்சையில் கிறிஸ் கெயில் பெங்களூர்: பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் ஆபாசமான முறையில் பேசியதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடுபவருமான கிறிஸ் கெயில் மீது சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ்-ல்' ஆடிய கிறிஸ் கெயில் டிவி வர்ணனையாளரான பெண்ணிடம் மோசமான முறையில் பேசினார். இதற்காக கெயிலுக்கு 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியாவில் தனது அறையில் தங்கியிருந்தபோது, சாப்பாடு கொண்டு வந்த பணிப்பெண்ணிடம், இடுப்பில் …
-
- 2 replies
- 584 views
-
-
தன்னைப் பிரிந்து செல்ல வேண்டாமெனக் கோரி காதலியின் காலைப் பிடித்து கெஞ்சிய இளைஞர் சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை கைவிட்டுச் செல்ல வேண்டாம் எனக் கோரி, வீதியில் வைத்து தனது காதலியின் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஜியாங்ஸு மாகாணத்தின் ஹுவாய் நகரின் பிரபல ஷொப்பிங் வலயமொன்றில் இச் சம்பவம் இடம்பெற்றது. இந்த இளைஞனுடனான காதலை முறித்துக்கொள்வதற்கு அவரின் காதலி தீர்மானித்த நிலையில், காதலியை தக்க வைத்துக்கொள்வதற்கான கடைசி முயற்சியாக அவர் இந் நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பெரும் …
-
- 0 replies
- 192 views
-
-
விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யும்வரை வீதியிலிருந்து எழ மறுத்த யுவதி சீனாவைச் சேர்ந்த யுவதியொருவர் வீதி விபத்தொன்றில் சிக்கியபின், இது குறித்த தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிடும்வரை வீதியிலிருந்து எழுந்திருக்க மறுத்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் ஜியாங்கியோவ் நகரில் இந்த யுவதி செலுத்திச் சென்ற ஸ்கூட்டர், கார் ஒன்றுடன் மோதியது. வீதியின் மத்தியில் ஸ்கூட்டருடன் சேர்ந்து அப் பெண்ணும் சரிந்து வீழ்ந்தார். அதன்பின் அவர் உடனடியாக எழ முற்படவில்லை. வீதியில் வீழ்ந்து கிடந்தவாறே தன்னைப் படம்பிடித்து சமூக …
-
- 0 replies
- 353 views
-
-
உலகில் மிக அதிக வாழ்நாள் கொண்டவர்கள் சுவிஸ் ஆண்கள் என்று உலக பொது சுகாதார புள்ளியியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் சுவிஸ் பெண்களின் ஆயுட்காலம் உலகின் எஞ்சிய நாடுகளைவிட குறைந்துள்ளதாகவும், இது இரண்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஆயுட்காலம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் முதலிடத்தில் இருந்த ஐஸ்லாந்து நாட்டவரை பின்னுக்கு தள்ளி சுவிஸ் முதலிடத்தில் வந்துள்ளது. சுவிஸ் நாட்டில் பிறக்கும் ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக 81.3 ஆண்டுகள் எனவும், ஆனால் ஒட்டுமொத்த உலக ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 69.1 …
-
- 0 replies
- 295 views
-
-
பாரிஸிலிருந்து 69 பேருடன் பயணித்த எகிப்திய விமானம் நடுவானில் மாயம் [ Thursday,19 May 2016, 04:29:47 ] பாரிஸிலிருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எகிப்திய விமானம் நடுவானில் வைத்து மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 ஊழியர்களும் இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஈஜிப்ட் ஏயார் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எஸ். 804 ரக விமானமே இவ்வாறு ராடர் கருவியின் தொடர்பை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கிழக்கு மெடிடரேனியன் வான் பரப்பில் சுமார் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது காணாமல் போயிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (முதலாம் இணைப…
-
- 1 reply
- 414 views
-
-
கையடக்கதொலைபேசியால் வந்த வினை : திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்த கணவர்.! அரபு நாடான சவுதி அரேபியாவில் கையடக்கதொலைபேசியில் உரையாடியதால் கோபமடைந்த கணவர் திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்தார். சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஹொட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் கையடக்கதொலைபேசியில் (சாட்) உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் பேச மணமகன் விரும்பினார். அதை மணமகள் கண்டுகொள்ளவில்லை. கையடக்கதொலைபேசியில் உரையாடுவதிலேயே மிகவும் குறியாக இருந்தார். இது குறித்து கேட்டதற்கு திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த த…
-
- 0 replies
- 333 views
-
-
கட்டுறா தாலிய, இல்லே.. மவனே போட்டுறுவன்.. 25 வயது பெண், தன்னை காதலித்து, கழற்றி விட்டு, கொரியாவிற்கு வேலை காத்திருக்கு என்று சாட்டுக் கூறி தப்ப முயன்ற 23 வயது ஆணை கடத்திச் சென்றார். மூன்று ஆட்டோக்களில், பெண்ணுடனும், அவரது உறவான ஒரு இராணுவ வீரர் உட்பட்ட அறுவருடன் வந்திறங்கி, கொரிய மொழி வகுப்புக்கு இரு நண்பர்களுடன் நடந்து போய் கொண்டிருந்த போதே கடத்தப்பட்டார். கடும் கோபத்தில் இருந்த பெண், கத்திய கத்தில் பயந்து போய் தப்பி ஓட முனைந்த ஆண்பிள்ளையை, லபக் கென்று பருந்து காவிச் செல்வது போல் தூக்கி ஆட்டோவில் போட்டுக் கொண்டு பறந்தோடி விட்டார். பெண்..ச..சசா.. ஆண் எழுப்பிய அவலக்குரலால் கவலை கொண்ட நண்பர்கள் பொலீசை அழைக்க, நடவடிக்கை எடுத்த பொலீசார் ஆண்பிள்ளையை பத்திரம…
-
- 0 replies
- 524 views
-
-
'தினமும் பீட்ஸா வாங்கும் வாடிக்கையாளர் 11 நாட்களாக வரவில்லை' - அவசர சேவைப் பிரிவுக்கு தகவல் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய பீட்ஸா நிலைய முகாமையாளர் தினமும் பீட்ஸா வாங்கும் வாடிக் கையாளர் ஒருவர் தொடர்ந்து 11 நாட்களாக பீட்ஸா வாங்காததை உணர்ந்த பீட்ஸா விற்பனை நிலைய முகாமை யாளர் ஒருவர், ஏதேனும் ஏற்பட்டி ருக்கலாம் எனக் கருதி, அவசர சேவைப் பிரிவின ருக்கு தகவல் கொடுத்ததன் மூலம் அவ் வாடிக்கை யாளரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் சலேம் நகருக்கு அருகிலுள்ள டொமினோ வர்த்தக நிலையக்கிளையில் கேர்க் அலெக்ஸாண்டர் எனும் வாடிக்கையாளர் ஏறத்தாழ தினமும் மாலை வேளைகளில் இணையத்தளம் மூலம் பீட்ஸா வாங்குவார். அண…
-
- 0 replies
- 274 views
-
-
பிரித்தானிய அரசிக்கு 50 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பரிசு பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத் கோடிக் கணக்கான ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டவர். ஆனால், சுப்பர் மார்க்கெட் ஒன் றின் 50 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 10,500) ரூபா பெறுமதியான வவுச்சர் ஒன்றை வென்றமையால் அவர் பெரும் மகிழ்ச்சி யடைந்துள்ளாராம். குதிரையோட்டப் போட்டியொன்றில் பரிசுக்குலுக்களில் அவருக்கு இப் பரிசு கிடைத்துள்ளது. 2 ஆம் எலிஸபெத் அரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 34 கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 7140 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே 50 பவுண்ட்ஸ் பெறுமதியான வவுச்சர் பொருளாதார ரீதிய…
-
- 0 replies
- 233 views
-
-
மனைவியை அடிப்பது எப்படி: சவுதியில் ஒளிபரப்பான வீடியோ ஞாயிறு, 15 மே 2016 (18:10 IST) சவுதியில் குடும்ப சிகிச்சை நிபுணர் ஒருவர் மனைவியை அடிப்பது எப்படி என்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீடியோவில் அந்த சிகிச்சை நிபுணர் கூறியிருப்பதாவது:- மனைவியை அடிப்பது தீங்கு தான், இருந்தாலும் அதனை பாதுகாப்பாக செய்ய வேண்டும். சில பெண்கள் தங்கள் கணவருக்கு கீழ்படியாமல் இருப்பது, கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட காரணம். அல்லா செல்வது போல் முதலில் மனைவிக்கு எடுத்துக் கூற வேணடும். பின்னர், பல்துளைக்கும் கருவியைக் கொண்டு அடிக்க வேண்டும், என்றார். மேலும், இந்த வீடியோ காட்சி, வாஷிங்டனை சார்ந்த மத்திய கிழக்கு மீடியா ஆராய்ச்சி ந…
-
- 0 replies
- 389 views
-
-
நாய் உணவை சாப்பிட்டு நொந்து போன செரீனா! (வீடியோ) நாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு கடும் பிரச்னையை சந்தித்துள்ளார் உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ். இத்தாலி ஓபன் டென்னிசில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் உள்ள ஹோட்டலில் செரீனா தங்கியுள்ளார். அந்த ஹோட்டல் உணவக மெனுவில் நாய்களுக்கான உணவு வகைகள் என்ற பெயரில் சாப்பாடு வகைகள் இருந்தன. தனது குட்டிநாய் 'சிப்'க்கு அதை வாங்கி கொடுத்த செரீனா, தானும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுள்ளார். ஆனால், அதன்பிறகு, வயிற்று கலக்கல் தாங்க முடியாமல் ஒரு மணி நேரமாக டாய்லெட்டுக்கும் ரூமுக்குமாக நடந்துள்ளார். இதுகுறித்து செரீனா கூறுகையில், இத்தோடு என்கதை முடிந்தது என்றுதான் நினைத்தேன்.…
-
- 1 reply
- 407 views
-
-
அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/
-
- 17 replies
- 1.3k views
-
-
இறக்குமதியான மனித பாவனைக்கு உதவாத காலவதியான சீனத்து காய்ந்த மிளகாய் பறிமுதல். கொழும்பு, புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு வியாபார முகவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட, ஒரு கோடி ரூபா பெறுமதியான 3 கொண்டைனர்களில் தருவிக்கப் பட்ட காய்ந்த மிளகாய் மனிதப் பாவனைக்கு உதவாதது என சுங்கப் பகுதியினரால் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இது சாதரணமாக எங்கோ கொழும்பில் நிகழ்ந்த நிகழ்வு என எடுக்க கூடாது. இலங்கை மக்களில் பெரும்பாலானோர் தமக்கு தேவையான மிளகாய்த் தூளினை தாமே தயாரித்துக் கொள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை மிளகாயினை வாங்கப் போவதில்லை. ஆகவே இது நமது தலையில் கட்டப் படவே சீனத்திலிருந்து வந்திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் ஏனைய நாடுகளில் இறக்குமதிக்கான சுங்க வரி முதலே …
-
- 5 replies
- 740 views
-
-
72 வயதில் முதல் தடவையாக குழந்தை பெற்ற பெண் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 72 ஆவது வயதில் குழந்தை பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தெல்ஜிந்தர் கவ்ர் எனும் இப்பெண்ணுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. இவருக்கு இதுவே முதல் குழந்தையாகும். தல்ஜிந்தர் கவ்ரின் கணவரான மொஹிந்தர் சிங் கில் 79 வயதானவர். இவர்கள் 47 வருடங்களாக தம்பதிகளாக வாழ்கின்றனர். இத்தம்பதியினர் தமக்கு குழந்தை எதுவும் இல்லாதமை குறித்து கவலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையிலேயே இவர்கள் செயற்கை முறையிலான கருத்தரிப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தனரா…
-
- 0 replies
- 296 views
-
-
-
வசீகரமான தோற்றத்தால் பிரபலமான பிரித்தானிய பொலிஸ் அதிகாரி பிரித்தானிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது வசீகரமான தோற்றத்தினால் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறார். ஜிம் கோல்வெல் எனும் இவர் பிரித்தானிய பொலிஸில் பிரதம பொலிஸ் அத்தியட்சகர் தர அதிகாரியாக விளங்குகிறார். இவர் டெவோன் பிராந்திய பொலிஸாருக்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்டமை குறித்து டெவோன் மற்றும் கோர்ன்வெல் பிரிவு பொலிஸார் தமது பேஸ் புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தனர். இத்தகவலுடன் இணைக்கப்பட்டிருந்த ஜிம் கோல்வெல்லின் புகைப்படத்தைப் பார்த்து பலர் சினிமா நடிகரின் தோற்றத்தில் ஒரு நிஜ பொ…
-
- 0 replies
- 369 views
-
-
-
- 2 replies
- 494 views
-
-
இப்படியும் ஒரு மகள்..! ; கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அசலக பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த பெண், தனது வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக கண்டியில் உள்ள அழகு நிலையமொன்று சென்றுள்ளார். அழகு நிலைய பெண்ணிடம், தனக்கு ம…
-
- 0 replies
- 401 views
-
-
தனது வாழ்நாளில் பெண்களையே காணாத மனிதர்! [Friday 2016-05-06 08:00] கிரீஸ் நாட்டில் வாழ்ந்த துறவி ஒருவர் தனது வாழ்நாளில், பெண்களையே காணாமல் வாழ்ந்து, இறந்துள்ளார். கிரீசின் மவுண்ட் ஏதோஸ் மலையில் உள்ள துறவிகள் மடத்தில் வாழ்ந்து மறைந்த மைக்கேல் டோலாட்ஸ் என்ற துறவி தான் அவர். கடந்த 1856 -ஆம் ஆண்டில் மைக்கேல் பிறந்து சில மணிநேரத்திலேயே அவரது தயார் இறந்துவிட்டார். அனாதையாகக் கைவிடப்பட்ட மைக்கேலை மவுண்ட் ஏதோஸில் உள்ள துறவிகள் மடத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். அதுமுதல், தனது இறப்பு வரை கிட்டத்தட்ட 82 ஆண்டுகள் துறவி மடத்தினுள்ளேயே வாழ்ந்து மறைந்த மைக்கேல், அந்த மடத்தின் கேட்டுகளைத் தாண்டி வெளி உலகத்தைப் பார்த்ததே இல்லை என்று கூறப்படுகிறது. அவர், தனது 82 ஆவது வயதில் கடந…
-
- 13 replies
- 1.9k views
-