செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
கோழி திருடனுக்கு கோப்பி : தெற்கில் இடம்பெற்ற நகைப்புச் சம்பவம் வீடொன்றில் கோழி திருடச்சென்ற போது கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கோழிகளை திருடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இதனாலேயே அப்பகுதியில் அவர் கோழி திருடனென அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். குறித்த நபர் சில தினங்களாக திருடுவதை விட்டிருந்த நிலையில், ஒரு நாள் இரவு வேளையில் கோழியொன்றை திருடுவதற்காக வீடொன்றிற்குள் சென்றுள்ளார். இதன் போது அவ்வீட்டிலுள்ள நாய் குரைத்துள்ளதையடுத்து பயந்து போன குறித்த நபர் வேகமாக ஓட ஆரம்பித்துள்ளார். …
-
- 4 replies
- 565 views
-
-
ஹாலிவுட் படம் தி இண்டிபெண்டன்ஸ் டே திரைப்படத்தில் வருவது போல், ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் பூமியை தாக்குவதற்கு தயாராகி வருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்வெளியில் உள்ள மற்ற கிரகங்களில் வேற்று கிரகவாசிகள் வாழ்வதாகவும், அவ்வப்போது அவைகள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து செல்வதாகவும் நம்பப்படுகிறது. ஏலியன் பற்றி ஏராளமான ஆங்கில திரைப்படங்களும் வெளிவந்துள்ளது. தி இண்டி பெண்டன்ஸ் டே படத்தில் எலியன்கள் பூமியை தாக்குவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல், உண்மையிலேயே, ஏலியன்கள் பூமியை தாக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அது இப்போது இல்லை. 1500 வருடங்களுக்கு பிறகு…
-
- 0 replies
- 350 views
-
-
குறுந்தூர ஓட்ட வீரங்கனை சுசந்திகா ஜயசிங்க வேறு நபருடன் இரவு வீட்டில் இருந்து சிக்கிக்கொண்டதால், தான் அவரை தாக்கியதாக சுசந்திகாவின் கணவர் தம்மிக்க தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னரும் ஆண் ஒருவருடன் இருந்தது, பொரல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர் இருவரும் சமாதானத்திற்கு வந்திருந்தோம். நேற்றிரவு இன்னுமொரு ஆணுடன் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நபர் பின்புற மதில் சுவரில் ஏறி குதித்து தப்பிச் சென்றார். சுசந்திகா வீட்டின் முன் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து என்னை திட்டிவிட்டு, முன்பக்க மதில் சுவரில் ஏறி வெளியில் குதித்து விழுந்து நேராக பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்றார். தப்பியோடிய நபரின் உடைகள் இருந்த பொதியையும் அடையாள அட்டைய…
-
- 4 replies
- 737 views
-
-
செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை செய்ய ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை பார்ப்பதற்கு ஆட்களை தேடும் பணியின் தீவிரமாக களமிறங்கியுள்ளது நாசா. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பயணம் செய்ய, விவசாயம் செய்ய, சர்வேயர்கள், ஆசிரியர்கள் என பல வேலைகளுக்கு ஆட்கள் தேவை என நாசா வேலை வாய்ப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் செவ்வாய் கிரகத்தில்உ ள்ள பள்ளதாக்குகளை ஆய்வு செய்ய ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரவு நேரத்த…
-
- 5 replies
- 446 views
-
-
ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் Hesse என்ற நகரில் அவர்கள் வசித்து வந்தபோது, அவர்களில் 41 வயதான பெண் ஒருவரின் நடவடிக்கை திடீரென வினோதமாக மாறியுள்ளது. தனியாக பேசுவது, சாலையில் செல்பவர்கள் மீது திடீரென பாய்ந்து தாக்குவது, காற்றில் கைகளை அசைத்தவாறு சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் உடலுக்குள் பேய் நுழைந்துள்ளதாக பாதிரியார் ஒருவர் தெரிவித்ததால், அதனை உண்மை என எண்ணி பேயை முயற்சியில் குடும்பத்தினர் ஈ…
-
- 0 replies
- 308 views
-
-
-
இலண்டன் வெஸ்ற் ஹென்டன் (West Hendon) பகுதியில் உள்ள ஆஞ்சேனயர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புகுந்த மலையாளச் சாமியார் ஒருவர் தன்னைத் தானே ஆஞ்சனேய சாமி என்று பிரகடனம் செய்து பக்தர்களையும், பூசகரையும் மிரட்டி அடாவடித்தனம் புரிந்தமை பக்தர்களால் காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரன் என்ற இயற்பெயரையுடைய இவர் கேரள வம்சாவழியைச் சேர்ந்தவராவர். ஆனாலும் ஆஞ்சனேயரின் அவதாரமாக தன்னைத் தானே சித்தரித்துக் கொள்ளும் இவர், ஹனுமந் சேவா துரந்தரர் சிறீமத் சந்திரசேகர ஆஞ்சனேய சுவாமிஜி என்று தனக்குத் தானே ஆன்மீகப் பெயர் சூட்டி கொழும்பு தெஹிவளையில் ஆஞ்சனேயர் கோயில் ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலப் ப…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
விசேட படப்பிடிப்பு நிகழ்வுடன் விவாகரத்தை கொண்டாடிய யுவதி 2016-06-16 12:21:58 திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்களின் போது மணமக்கள் விதவிதமாக படம் பிடித்துக் கொள்வது ஆச்சரியமல்ல. ஆனால், அவுஸ்திரே லியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது விவா கரத்தை யொட்டி விசேடமான படப்பிடிப்பு நிகழ்வொன்றை (போட்டோ ஷொட்) நடத்தியுள்ளார். 24 வயதான கெத்தரின் மேய்சன்பர்க் எனும் யுவதியே இந்த விநோத நிகழ்வை நடத்தியுள்ளார். தனது பதின்மர் பருவத்திலிருந்தே இவர் தனது காதலனுடன் இணைந்திருந்தார். சில வருடங்களுக்கு முன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அண்மையில் இவர்கள் விவாகரத்து செய்தனர். இதனை…
-
- 5 replies
- 458 views
-
-
ஆன்லைன் மூலம் லோன் கொடுக்கும் நிறுவனங்கள், கடன் கேட்கும் பெண்களிடம் நிர்வாண போட்டோக்களை கேரண்டியாக கேட்கும் பகீர் தகவல் வெளியே தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் இல்லை. சீனாவில்தான், ஆன்லைன் மூலம் லோன் கொடுக்கும் சில நிறுவனங்கள், பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை கேரண்டியாக கேட்கிறார்கள். இதுபற்றி ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைனில் லோன் கொடுக்கும் நிறுவனங்கள், பெண்களிடம், அவர்களின் நிர்வாண புகைப்படங்களுடன், அவர்களின் அடையாள அட்டையையும் வாங்கிக் கொள்கிறார்கள்.குறிப்பிட்ட நேரத்திர்குள் பணம் அல்லது வட்டியை செலுத்தவில்லை எனில் அவர்களின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனங்கள் மிரட்டுவதாகவும் கூறியு…
-
- 1 reply
- 652 views
-
-
சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அந்நாட்டில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. "நாட்டின் நலனுக்காக விந்தணு தானம் செய்வீர்" என்று அரசாங்கமே விளம்பரம் செய்து வருகிறது. அந்…
-
- 8 replies
- 619 views
-
-
மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில் உலகைச் சுற்றத் திட்டமிட்டார். இதற்காக அவர் துணையாகத் தேர்ந்தெடுத்தது மோனிக் என்ற கோழியை. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அந்த கோழியுடன் உலகை அவர் சுற்றி வருகிறார். உலகின் மிகவும் வெப்பமான கடல்பகுதிகள் முதல், சூரியனே பல மாதங்கள் உதிக்காத கடல் பகுதி வரை பல பகுதிகளைச் சுற்றி வந்துவிட்டனர். பிரான்ஸின் கேனேரி தீவுகளில் தொடங்கிய அவர்களது கடல் பயணம், ஸ்பெயின் கடல்பகுதி கடந்து கரீபியக் கடற்பகுதி வழியாக ஆர்டிக் கடலுக்குள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மோனிக் உடனான பயணம்…
-
- 0 replies
- 219 views
-
-
விசித்திரமான கோழி முட்டை ஹாலி எல திக்வெல்ல தோட்டத்தின் சேமநல உத்தியோகத்தராக கடைமையாற்றும் யோகேஸ்வரன் என்பவரது கோழிப் பண்ணையில் நேற்றைய தினம் கோழியொன்று 250 கிராம் நிறையுடைய விசித்திரமான முட்டை ஒன்றை இட்டுள்ளது. இது பற்றி கோழிப்பண்னையின் உரிமையாளரான யோகேஸ்வரன் கூறுகையில், இப்படியான விசித்திரமான முட்டையொன்றை தனது கோழி இட்டதையிட்டு பெரும் ஆச்சரியமளிப்பதாகவும் சாதாரண முட்டடையொன்றைவிட 200 கிராம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார். http://www.virakesari.lk/article/7540
-
- 2 replies
- 349 views
-
-
உலகில் உள்ள அனைத்து கிரிக்கட் வீரர்களின் வீடுகளில் சிறந்த 10 வீரர்களின் வீடுகளை Cric traker சஞ்சிகை வரிசைப்படுத்தி உள்ளது. உலக பணக்கார நாட்டு வீரர்களின் வீடுகளுடன் ஒப்பிட்டு இலங்கை வீரர் சங்ககாரவின் கண்டி வீடும் Top 10 இல் உள்ளடக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிஸ் கெய்ல் : ஜமைய்க்கா கிங்க்ஸ்டன் நகர் ( பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்) ஷேன் வோர்ன் : அவுஸ்திரேலியா பிரைட்டன் சச்சின் : மும்பாய் பிரட்லீ: அவுஸ்திரேலியா டேவிட் வார்னர்: அவுஸ்த்திரேலியா – கோர்டன் போக் ( 6 மில்லியன் அமெரிக்க டொலர்) குமார் சங்ககார: Engeltine Cottage என வர்ணிக்கப்படும் சங்ககாரவின் இந்த வீடு கண்டி லேக் ரவுண்ட் மேல் பகுதியில் அமைந்துள்ளது…
-
- 0 replies
- 347 views
-
-
தோல் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை நாக்பூர் வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்று தோல் இல்லாமல் பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. நாக்பூர் லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று அதிகாலை 12.30க்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இதில், அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தை வெளிப்புற தோல் இன்றி, கண்கள் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. இருந்தாலும், அந்த குழந்தை சராசரி குழந்தையை போல், அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பராமரிப்பு கருதி, பிரத்யேக வார்டில் வைக்கப்ப…
-
- 0 replies
- 443 views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மிக புதுமையான ஓட்டல் ஒன்று நாளை (11-ந்தேதி) திறக்கப்பட உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில்தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள் எதுவும் இருக்காது. அதில் ரசாயன பொருட்கள், செயற்கை தனமான வண்ணங்கள் கலக்கப்பட மாட்டாது. உணவு சாப்பிடும் இடத்தில் மின்சார வசதி, செல்போன் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. இவை அனைத்தையும் விட உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக அமர்ந்து பொழுதை கழிக்கலாம். அல்லது பாதி உடை அணிந்து அரை நிர்வாணமாகவும் உணவு அருந்தலாம்.இங்கு ஒயின் மட்டுமே சப்ளை செய்யப்பட…
-
- 9 replies
- 813 views
-
-
சென்னை ராயபுரம் பணமரத்துப்பட்டி கிழக்கு மாதா கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தவர் அன்பு. கப்பலில் பணிபுரிவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி நந்தினி.அதே பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வந்தவர் கவாஸ்கர் (29). திருமணம் ஆகாத இவர் புதுவை கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்ததால் ராயபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார்.அப்போது அன்புவின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார். வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது நந்தினி குளிக்கும் காட்சியை கவாஸ்கர் ரகசியமாக தனது செல்போனில் பதிவு செய்தார். இதனை நந்தினியிடம் காட்டி செக்ஸ் தொல்லை கொடுத்த…
-
- 1 reply
- 569 views
-
-
தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா ஸ்தலமான பட்டயாவில் பொரித்த கோழி இறைச்சியை விற்பதை தொழிலாகக் கொண்ட குறித்த மனைவி, தனக்குத் துரோகம் செய்த தனது கணவரை பழிதீர்க்க சம்பவ தினம் அவருடன் காதல் சரசத்தில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து அவரது காற்சட்டையை கழற்ற ஊக்குவித்துள்ளார். தொடர்ந்து அவர் சிறிதும் எதிர்பாராத வகையில் தயாராக வைத்திருந்த மரம் வெட்டும் உபகரணத்தால் அவரது ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார். இதனால் வலி தாங்காது துடித்த சொம்சாய் என ச…
-
- 14 replies
- 1.2k views
-
-
பெங்களூரு: திருமணத்திற்கு நாள் குறித்த நிலையில், விபத்தில் சிக்கி படுகாயம் நர்ஸிங் மாணவி ஒருவர், தனது விருப்பத்தின்படி திருமணம் குறிக்கப்பட்ட அதே நேரத்தில் தனது காதலனை ஆம்புலன்ஸில் படுத்தபடுக்கையாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் நர்ஸிங் டிப்ளமோ படித்து வந்தவர் நேத்ராவதி. இவர், குருசாமி என்ற இளைஞரை காதலித்து வந்தார். சித்ரதுர்காவில் உள்ள முருகராஜேந்திர ப்ரிஹான் என்ற மடத்தில் ஒரே நேரத்தில் பல ஜோடிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டு தாங்களும் திருமணம் செய்ய நேத்ராவதியும், குருசாமியும் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் காதல் ஜோடியான நேத்ராவதியும், …
-
- 0 replies
- 972 views
-
-
நியூயார்க், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அதனை மூச்சு திணறடிக்க வைத்து கொலை செய்துள்ளார் அந்த கல் மனது படைத்த தாய். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் அலேக்சாண்டர் கவுண்ட்டியை சேர்ந்தவர் அய்ஷியா மேரி (வயது 22) அவருக்கு கடந்த மாதம் 20-தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 23-தேதி இரவு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையை சமா்தானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட மேரி குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேரி குழந்தையை தனது நெஞ்ச்சோடு வைத்து இறுக்கி அணைத்துள்ளார். இதனால் குழந்தை இறந்து போனது. மேரியின் செயலை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார்…
-
- 0 replies
- 322 views
-
-
கடும் குளிரில் நிர்வாண கோலத்தில் 6,000 பேர் சமாதானத்தை வலியுறுத்தி ஒன்றுகூடல் கொலம்பியாவைச் சேர்ந்த 6,000 பேர் சமாதானத்தின் பெயரால் பொகோட்டா நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில் நிர்வாணக் கோலத்தில் ஒன்றுகூடியுள்ளனர். அவர்கள் 7 பாகை செல்சியஸ் அளவான குறைந்த வெப்பநிலையையும் பொருட்படுத்தாது இவ்வாறு கூடியிருந்தனர். அந்நாட்டு அரசாங்கம் இடதுசாரி கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை கிளர்ச்சியாளர்களுடன் சமாதான உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையிலேயே இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது பொகோட்டாவில் கடந்த 6 வருடங்களில் இடம்பெற்ற மாபெரும் நிர்வாண ஒன்றுகூடல் நிகழ்வாக இது உள்ளது. …
-
- 7 replies
- 717 views
- 1 follower
-
-
இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரியொன்றின் பணிப்பாளரொருவர் தன்னை விட சுமார் 35 வருடங்கள் வயது குறைந்த மாணவியை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியரான அவரது வயது 64 எனவும் , மாணவியின் வயது 27 எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இது இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தமது மகள் , திருமணப் பதிவாளர் அலுவலகத்துக்கு , திருமணச் சான்றிதழை பெற வருவதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு கூடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோடிகள் மீது தாக்குதலும் நடந்துள்ளது. www.hirunews.lk/.
-
- 16 replies
- 863 views
- 1 follower
-
-
ட்ரம்பின் உருவம் பொதித்த சீன கழிவறைக் கடதாசிகள்; அமெரிக்காவில் அதிகம் விற்பனை 2016-06-08 10:01:53 அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனா ல்ட் ட்ரம்பின் உருவம் பொறித்த கழிவறைக் கடதாசி கள் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. சீனாவில் ட்ரம்பின் பல்வேறு உருவங்களுடன், இந்த கடதாசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும், அமெரிக்காவில் உள்ள இணைய வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஏராளமான அமெரிக்க விற்பனை நிறுவனங்கள், ட்ரம்ப் கழிவறை கடதாசிகளை வாங்க முன்பதிவு செய்துள்ளன. அமெரிக்காவில் 50 நிறுவனங்களிடம் இருந்து முன்பத…
-
- 2 replies
- 266 views
-
-
அரசியலுக்கு வருகிறாரா கோத்தா? நான் அரசியலுக்கு வந்தால், இரண்டாவதாக (பிரதமர்) என்ன, முதலாவதாயே (ஜனாதிபதி) வர முடியும் என்றார் கோத்தா. சுதந்திர கட்சியின், கருணா அம்மான் வகித்த, உபதலைவர் பதவிக்கு, நாட்டைக் காத்த, கோத்தா ஏன் வரக் கூடாது என சில சு.க காரர்கள், தேரை இழுத்து தெருவில விட்டதோட வெடி கொளுத்திப் போட்டுள்ளனர். அக மகிழ்ந்து போன கோத்தா, தேசப்பற்று வசனங்களுடன் மேலே சொன்னதையும் உதிர்த்தார். அதே வேளை, இவர் எல்லாம், சு.கட்சிக்குள் வந்தால், தாம் வெளியேறுவேன் என்று சொன்னார் சந்திரிக்கா. தம்பியின் பதவி ஆசை பற்றி, அண்ணர் மகிந்த இன்னும் ஒண்டும் சொல்லேல்லை. முலம்: டெயிலி மிரர் (மோபைலில, லிங் பிடிச்சப் போடேலாம இருக்குது, கண்டியளோ)
-
- 1 reply
- 371 views
-
-
ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஒரு விதமான பாலியல் பேய் செய்தி பரவி வருகிறது. அதாவது பாலியல் ஆசைகள் நிறைவேறாமல் இறந்து போன பெண்கள் பேயாக வந்து தங்கள் ஆசையை நிறைவேற்ற அந்த பகுதிகளில் சுற்றுவதாக கூறப்படுகிறது. பாலியல் ஆசைகள் நிறைவேறாமல் இறந்து போகும் பெண்கள், பேயாக வந்து இரவு நேரத்தில் ஆண்களிடம் ரா ரா என அழைக்கின்றனவாம். ரா ரா என்றால் தமிழில் வா என்று அர்த்தம். இந்த பேய்கள் அழகாக இருப்பதாக இதனை நேரில் பார்த்ததாக சிலர் கூறுகின்றனர். பேய் என்று தெரியாமல் கூப்பிட்ட உடன் போனால் அந்த பேய் கொன்றுவிடுமாம். அதனால் ரேப்பு ஒஸ்தா அதாவது நாளைக்கு வா என கூறினால் அந்த பாலியல் ஆசை நிறைவேறாத பெண் பேய்கள் சென்று விடுமாம். இந்த செய்தி ஆந்திரா மற்றும்…
-
- 22 replies
- 2.3k views
- 1 follower
-
-
பிள்ளையார் உருவத்தில் பலா June 6, 2016 கொட்டகலை பகுதியில் உள்ள, பி.ஜெகநாதன் என்பவரின் வீட்டில் உள்ள பலாமரத்தில் விநாயகர் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது. இந்த செய்தி அப் பிரதேசத்தில் தீயாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்த அதிசயத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் குறித்த வீட்டிற்கு படையெடுத்து வருவதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=2167&mode=head
-
- 0 replies
- 298 views
-