Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஈரானில் நிலநடுக்கம்: அதிர்ந்த துபாய், பீதி அடைந்த மக்கள் துபாய்: இன்று ஈரானில் 5.1 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து துபாயில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள க்வெஷம் தீவின் தென்மேற்கில் 66 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் துபாயின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து பல கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். மக்கள் சமூக வலைதளங்களில் நில அதிர்வு குறித்து தெரிவித்துள்ளனர். கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். இதனால் துபாயில் பரபரப்பு ஏற்பட்டது. http://tamil.oneindia.in/news/intern…

  2. ஹாமில்டன் பகுதியில் தனது கேர்ள் ஃபிரண்டை கொலை செய்த குற்றத்திற்காக 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். Tania Cowell என்ற 36 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் Cherrywood Drive near King Street என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று காணப்பட்டார். பின்னர் அவர் படுமோசமான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது பாய்பிரண்ட் Haiden Suarez Noa என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. …

  3. 4,500 வருடங்கள் பழைமையான நியோலித்திக் யுக நகரொன்றை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நகர் சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அனுஹி மாகாணத்தில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரபெஷொய்டல் நகர சுவர், நன்சென்ங்ஷி இடிபாடுகள் அவற்றுடன் சேர்த்து சில வீடுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாக வுஹான் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 2000 வருடங்களுக்கு முற்பட்ட மான் தலைகள், கொம்புகள், ஆமை ஓடுகள், கோதுமை மற்றும் நெல் விதைகள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து வுஹான் பல்கலைக்கழக பேராசிரியல் ஹி ஷியோலின் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு வரலாற்று, சமூக ம…

  4. யாழ்குடாவில் தற்போது அரங்கேறிவரும் சம்பவங்களை நோக்கும் போது மரணம் மலிந்த பூமியாக காணப்படுவதை உணரக் கூடியதாக உள்ளது. பொருளாதாரத்தைப் பொறுத்தளவில் அங்கு நாளாந்தம் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா போதாமையாக உள்ளது. விலைவாசி ஏற்றம் நாளும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அங்கு அதிஉச்ச ரீதியில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பல குடும்பங்கள் யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டதைவிட தற்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை யாழில் நாளாந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதாக …

  5. பேஸ்புக் பாட்டி அன்னா ஸ்டோஹர், தனது 114 வது வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து வந்த பாட்டி அன்னா மிகவும் வயதான பேஸ்புக் பயனாளியாக கவனத்தை ஈர்த்தவர். மேலும் பேஸ்புக்கில் இணைவதற்காக பாட்டி தனது வயதை குறைத்து சொல்லியதற்காக பரபரப்பை ஏற்படுத்தினார். பேஸ்புக்கின் வயது கொள்கைக்கு சவால் விட்டவராகவும் வர்ணிக்கப்பட்ட இந்த பாட்டி, கடந்த ஞாயிறு அன்று இயற்கை எய்தினார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னா ஸ்டோஹர் 1900 ம் ஆண்டு பிறந்தவர். தனது 87 வயது மகனால் ஐபேட் மற்றும் இணைய உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பாட்டி, கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் இணைய விரும்பினார். ஆனால் பேஸ்புக் விதிகளின் படி 1905…

  6. அமெரிக்க சிறுவனான அலெக்ஸ் பிறக்கும்போதே முழுமையாக வளராத கையுடன் பிறந்தான். மற்றவர்கள் கைகளை லாவகமாக பயன்படுத்தும் போது அவனுக்கு ஏக்கம் வரும். மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஆல்பெர்ட்டோ மேனரோ, சிறுவன் அலெக்சின் ஏக்கத்தை போக்கி உள்ளார். இரும்பு மனிதன்-3 படத்தில் நடித்த நடிகர் ராபர்ட் டவுனியைக் கொண்டு சிறுவனுக்கு இரும்பு மனிதனின் எந்திரக்கையை வழங்கி மகிழ்வித்துள்ளார் அவர். இப்போது அலெக்ஸ் மற்றவர்கள் செய்யும் எந்த செயலையும் ஏக்கமின்றி தன் கரங்களால் செய்து முடிக்கிறான்! ! - See more at: http://www.canadamirror.com/canada/41252.html#sthash.wxRHoJKW.dpuf

    • 0 replies
    • 514 views
  7. பீகாரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு 4.5 லட்சம் ரூபாய் வரை உதவி தொகை அளிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் அடலட்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் பரோ தேவி. இவருக்கு வயது 20. சில வருடங்களுக்கு முன் திருமணமான இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. பரோ தேவியின் கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லை. கழிவறையை கட்டும்படி, பல முறை கணவரிடம் தெரிவித்தும் அவர்களது வீட்டில் யாரும் இதற்கு செவிசாய்க்காததால் கோபமடைந்த பரோ தேவி குழந்தையை அழைத்துக்கொண்டு ஒரு வருடத்திற்கு முன் அவரது தாய் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இது குறித்து அறிந்த சுலப் இன்டர்நேஷனல் எ…

  8. சிங்கள தமிழ் புதுவருடகாலத்தில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட புதுவருட விளையாட்டு விழா, வென்னப்புவ வைக்கால் பிரதேசத்திலுள்ள உல்லாசப் பயண ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. முழு நாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த விளையாட்டு விழாவில் கயிறு இழுத்தல், தலையணை அடித்தல், கிடுகு இழைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் இந்த உல்லாசப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அனைத்துப் போட்டிகளிலும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரண்வெளி உல்லாசப் பயணிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. http://metronews.lk/article.php?ca…

    • 0 replies
    • 514 views
  9. கத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல், சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு! வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் விமானி பாஸ்போர்ட் இல்லாமல் தோஹா விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜப்பான், சவூதி அரேபியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். அவர் பின்லாந்து நாட்டிலிருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார்.அவரை அழைத்து வருவதற்காக வங்கதேச அரசுக்கு சொந்தமான பிமான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நேற்றுமுன்தினம் இரவு பின்லாந்து சென்றது. அந்த விமானம் கத்தாரிலுள்ள தோஹா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் விமானிகளின் பாஸ்போர்ட்…

  10. முத்தமிட்டு சாதனை படைத்த தாய்லாந்து ஜோடிகள் வீரகேசரி இணையம் 2/15/2011 6:17:05 PM தாய்லாந்தைச் சேர்ந்த ஜோடிகள் சுமார் 46 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 9 செக்கன்கள் வரை முத்தங்கொடுத்து சாதனை படைத்துள்ளனர். பேங்கொக்கைச் சேர்ந்த எக்காச்சி மற்றும் லக்ஸான டிரானா ரெட் ஆகியோரே இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களாவர். காதலர் தினத்தினை ஒட்டி நடத்தப்பட்ட இப்போட்டி நிகழ்சியானது கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் பட்டாயா நகரில் ஆரம்பமாகியது. சுமார் 14 ஜோடிகள் இதில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற ஜோடிக்கு 1600 அமெ.டொலர் பெறுமதியான வைர மோதிரமும், 3200 அமெ.டொலர் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்குபற்றிய பெண்ணொருவர் போட்டி ஆரம்பமாகி …

  11. 45 கிலோ காட்டுபன்றி இறைச்சியை உண்ட பொலிஸ் பணி இடை நீக்கம். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சிக்கு பதிலாக, 05 கிலோ காட்டு பன்றி இறைச்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எஞ்சிய 45 கிலோவை சாப்பிட்ட அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குப் பொருட்களை தவறாகக் கையாளுதல், நேர்மையற்ற முறையில் அல்லது மோசடியான முறையில் மறைத்தமை அல்லது அகற்றியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த …

  12. கொழும்பில் நடமாடும் உள்ளாடைத் திருடர்கள் இதென்ன விசித்திரமான தலைப்பாக இருக்கிறது என ஆச்சரியப்படுகிறீர்களா? தலைநகர் கொழும்பில் சுற்றித்திரியும் சைக்கோ நபர்களைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. கொழும்பு நாரஹென்பிட்ட, கிருலப்பனை, தெமட்டகொடை, ஊறுகொடவத்தை, மாளிகாவத்தை பகுதிகளில் உள்ளாடைகளைத் திருடுவோரின் அட்டகாசங்களைத் தாங்க முடியாதுள்ளதாக அப்பகுதி மக்கள் மெட்ரோவுக்குத் தெரிவித்தனர். பெண்களுடைய உள்ளாடைகளைத் திருடிச்செல்லும் இவர்கள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கும் பாதிக்கப்பட்டோர் தயங்குகின்றனர். கொடியில் உடைகளை உலர வைக்கவே முடியாது சிரமத்தை எதிர்நோக்கியருக்கும் மக்கள் சில சந்தர்ப்பங்களில் தொடர்மாடிகளில் ஏறியும் உடைகளைக் களவெடுக்கும் திருடர்கள் க…

  13. மகிந்த என்னை ஆபாசமாக வர்ணித்ததார்! சந்திரிக்கா அதிர்ச்சித் தகவல்கள். April 24, 20151:16 pm மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக் கொண்டு வந்தது மிகத் தப்பு. ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததுதான். அவன் என்னைத் தொலைபேசியில் மிக ஆபாசமாக வர்ணித்ததை நினைக்கும் போது இப்போதும் என் காதுகளில் இரத்தம் வழியும். இனி நீ என்ர ஆசை நாயகியாகவும் இருக்க முடியாது. ஒரு நாள் விபச்சாரியாக ஒரு தடவை உன்னை அணுபவிக்க வேண்டும் என மிகத் தரந் கெட்ட வார்த்தைகளை பேசியவன். அவனையும் அவனது அரசியல் வாரிசுகளையும் அரசியலில் இருந்து அகற்றி நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார் முன்…

    • 3 replies
    • 513 views
  14. இறந்த குழந்தை இறுதி சடங்கில் உயிர் பிழைத்த அதிசயம்! பெய்ஜிங்: சீனாவில் இறந்த குழந்தை ஒன்று, இறுதி சடங்கின்போது உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்து உள்ளது. சீன நாட்டின் ஷைஜியங் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை, குறை பிரசவத்தில் பிறந்தது. அதனால், அந்தக் குழந்தையை மருத்துவர்கள் இன்குபெட்டர் கருவியில் 23 நாட்கள் வைத்து பாதுகாத்து வந்திருக்கின்றனர். அதன்பின் அக்குழந்தை சிறிது உடல் நலம் தேறியதும், மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பெற்றோர் அக்கு…

    • 1 reply
    • 513 views
  15. எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர் இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி …

  16. முத்தம் கொடுத்ததால் காது கேட்காமல் போன காதலன் சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருவரும் ‘லிப்லாக்’ எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர். இருவரும் சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது. இத…

  17. 2013-04-04 15:17:00 மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொயிசிலத்தேரிய வகைச் சிலந்தியை சேர்ந்தவை என்று தெரிவிக்கப்படுகிறது. குறுக்காக சுமார் 8 அங்குளம் நீலம் வரையில் இருக்கும் இந்த சிலந்தி, மனிதனின் முகம் ஒன்றுக்கு ஈடான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=3822

  18. ராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்! [Friday 2017-10-06 07:00] இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார் அப்போது 26 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது. அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது. உடனிருந்தவர்கள் மலைப்பாம்பை தாக்கி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த ராட்சத பாம்பை பிட…

  19. ஆமையுடன் கைது December 12, 2021 சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப காவல்துறைப் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது https://globaltamilnews.net/2021/170274

  20. தாயன் ஜயதிலகாவின் மறுவருகை பிரெஞ்சு நாட்டுக்கான இலங்கைத் தூதர் தாயன் ஜயதிலகா அவர்கள் தமிழ் விவாதச் சூழலில் (ஆங்கிலத்தின் வழி) பிரவேசித்திருக்கிறார். தமிழ்ச் சூழலில் செயல்பட்டுவரும் இரு ஆளுமைகளின் மேற்கோளுடன் அவர் விடுதலைப் புலிகளின் 'உயிர்க்கூறு (DNA)' பாசிசம்தான் என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார். ‘இனியொரு’ இணைய இதழில் கணேஷ் ஐயர் அவர்கள் எழுதி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்ற ஆண்டுகள் தொடரிலிருந்து ஒரு மேற்கோள், அகிலன் கதிர்காமருக்கு ராகவன் அவர்கள் கொடுத்த நேர்காணலில் இருந்து ஒரு மேற்கோள் என இரு மேற்கோள்களில் இருந்து இதனை அவர் நிறுவிக் காட்டுகிறார். ஐயரின் மேற்கோள் எதனைச் சொல்கிறது? சுபாஷ் சந்திர போஸ், வாஞ்சிநாதன், இட்லர் ஆகியோரின் கலவை பிரபாகரன் …

  21. அஷ்வினி சிவலிங்கம் வயலில் ஏர் கலப்பையை விட்டுவிட்டு சேற்றில் `கிகி சேலஞ்ச்’ செய்து உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டனர் நம் இந்திய விவசாய இளைஞர்கள். ஓடும் காரிலிருந்து இறங்கி, Kiki, do you love me? Are you riding? என்ற வரிகளைப் பாடிக்கொண்டே சாலையில் நடனம் ஆடும் `விபரீதம்’ தான் `கிகி சேலஞ்ச்’. கனடாவின் பிரபல `ராப்’ பாடகர் டிரேக் கிரஹாமின் `In My Feelings' பாடலை வைத்துத்தான் இந்த விபரீத சேலஞ்ச் தொடங்கியது. இதை ஆரம்பித்தவர் அமெரிக்க காமெடி நடிகர் ஷிக்கி.உலகம் முழுவதும் வைரலான இந்த `கிகி சேலஞ்ச்’. இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியது. கடந்த சில வாரங்களாக இந்தியர்களும் கிகி சேலஞ்ச் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். `கிகி சேலஞ…

    • 1 reply
    • 512 views
  22. மாறும் மென்பானங்கள் புற்றுநோய் வர காரணமாக இருக்கக்கூடும் எனக்கருத்தப்படுவது -கார்சிநோஜன் - 4-methylimidazole, also known as 4-MI or 4-MEI . இது மென்பானங்களான கோலாக்களில் காணப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகின்றது. இப்பொழுது மென்பானங்களுக்கு ஒரு வித மண்ணிறத்தை தரும் இந்த பொருளுக்கு பதிலாக வேறு பொருளை அறிமுகப்படுத்த உள்ளார்கள். இதனால் மென்பானங்களின் நிறமோ இல்லை சுவையோ பாதிக்கப்படமாட்டாது எனக்கூறப்படுகின்றது. Coke changes colour process to avoid being slapped with cancer sticker http://www.thestar.c...-cancer-sticker

    • 1 reply
    • 512 views
  23. நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். இலங்கையில் தற்போது 30,000 விபச்சாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1397015

      • Haha
    • 3 replies
    • 512 views
  24. மாதுளம்பழத்தை வெட்டி எடுப்பது எப்படி? 5118748fdf258f71758ac060c8c48568

    • 2 replies
    • 512 views
  25. ஒரே போத்தலில் தண்ணீர் பருகிய இருவர் மீது வழக்கு! கடமையிலிருந்த போது ஒரே போத்தல் தண்ணீரை பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில் கடமையிலிருந்த இருவருக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமை குறித்த இருவருக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் பாணந்துறை நீதிமன்ற நீதிவான் நடவடிக்கை எடுத்துள்ளார். https://newuthayan.com/ஒரே-போத்தலில்-தண்ணீர்-பர/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.