Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலகத்திலுள்ள பனிக்கட்டிகள் எல்லாம் உருகி விட்டால் நாம் வாழும் பூமி எப்படியிருக்கும்... Voici à quoi ressemblera la Terre lorsque toute la glace aura fondu Partager sur Facebook Partager sur Twitter PAR FLORIAN COLAS LE 14 FÉVRIER 2015 Le visage de la Terre après la fonte des glaces Même s’il est encore temps de s’adapter au réchauffement climatique, une partie des changements liés au réchauffement sera irréversible. Le niveau des mers a augmenté à un taux plus élevé année après année, et le Groupe d’experts intergouvernemental sur l’évolution du climat estime qu’il pourrait augmenter d’un mètre supplémentaire ou plus d’ici la fin de ce sièc…

  2. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்துள்ளன. விர்ஜினியா மாகாணத்தில் வடக்கு டக்கோடாவில் இருந்து யார்க் டவுனுக்கு டேங்கர் ரயில் ஒன்று எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த ரயில் அதீனா மற்றும் பூமர் நகரங்களுக்கு இடையே கனவா ஆற்றின் கரையோரம் சென்றபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த திடீர் விபத்தில், எண்ணெய் ஏற்றிச் சென்ற 13 டேங்கர்கள் கவிழ்ந்ததோடு, ஒரு டேங்கர் ஆற்றுக்குள் விழுந்துள்ளது. தடம் புரண்டு கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில், அவை வெடித்து சிதறி கரும் புகையுடன் எரிந்துள்ள…

  3. சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் ஜுரம் திமுக தலைவர் கருணாநிதியைும் விட்டு வைக்கவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காதலர் தினத்தன்று துவங்கியது. இந்நிலையில் இன்று காலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. துணை கேப்டன் கோஹ்லி 107 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக் என்று எங்கு பார்த்தாலும் இந்த போட்டி பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். ட்விட்டரில் #BleedBl…

  4. வேலன்டைன்ஸ் டே ... உங்களுக்கு ஒன்று தெரியுமா? "வேலன்டைன்ஸ் டே" Valentines Day உலகில் பெப்ரவரி மாதம் வரும் காதலர் தினமானது ஒரு பண்டிகை போன்று கொண்டாடப்படுகிறது. அந்நாளில் காதலர்கள் தங்களது அன்பு, பரிசுகள், இனிப்புகள் மற்றும் இது போன்று இன்னும் பலவற்றை பகிர்ந்து கொள்வார்கள். இப்படி காதலர் தினம் சிறப்பதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறே உண்டு.. தேவர்களின் படைத் தலைவரான முருகன் மலைவாழ் பெண் வள்ளியின் கரத்தைப் பிடிக்க ஆடிய கூத்துக்கள் பற்றி படித்திருப்பீர்கள்தானே..? வள்ளியை மணந்ததின் மூலம், தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை சர்வ வல்லமை பெற்ற கடவுளான முருகன் உலகத்திற்கு காட்டினான். நம்பிராஜன் என்ற வேடனால் வளர்க்கப்பட்ட வள்ளி, முருகன் மீது சற்…

  5. பாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர்:... ஃபெவிகுவிக்கின் உலகக் கோப்பை ஸ்பெஷல் விளம்பரம்! டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடந்து வருகிறது. இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் இந்தப் போட்டியை மனதில் வைத்து ஃபெவிகுவிக் பிசின் விளம்பரம் ஒன்றை களம் இறக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாகா எல்லையில் மாலை நேரம் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சியில் இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் நடந்து வந்து ஒருவர் முகம் அருகே மற்றொருவர் கால் வரும் அளவுக்கு …

  6. கவனம் ஒரு செக்கன் போதும்.... வாழ்வே போய்விடும்......

    • 2 replies
    • 454 views
  7. திருப்பூர்: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியைச் சேர்ந்த 65 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டுதோறும் காதலர் தினத்துக்கு ஒரு சில அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நூதன போராட்டங்களிலும் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் போராட்டம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் நேற்று நடந்தது. அங்கு கழுதை, இரண்டு நாய்களின் கழுத்தில் மாலைகள் அணிவித்து மணமக்கள் போல் அ…

    • 3 replies
    • 778 views
  8. பதின்மூன்று கோடி இருபத்திரண்டு லட்ச ரூபா பெறுமதியான ஒன் மில்லியன் டாலர் நோட்டு அறுபது லட்ச ரூபாவுக்கு கொழும்பிலும். காத்தான்குடியிலும். கொழும்பில் பெட்டா. கதிரேசன் வீதி, செட்டியார் தெரு, தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு முன் கோள் பேஸ் திடல், மெரைன் ரைவ். பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக் சிட்டி என கிட்டத்தட்ட ஒரு 500 பேர். ஒவ்வொருவருடனும் ஒரு மூன்று நான்கு பேர் அனைவரும் காத்தான் குடி. திருகோணமலை. வவுனியா. கண்டி. அக்குறணை. காலி என படித்தவர்கள். ரொம்பவும் படித்தவர்கள். வியாபாரம் செய்து உடனடியாக பணம் உழைக்க வேண்டும் என்ற அவாவில் துடிக்கும் துடிப்பான இளைஞர்கள். மற்றும் பாமரர்கள் என ஒரு பட்டாளம். யார் இவர்கள் ??? இவர்கள் ஒரு மில்லியன் டொலரை வைத்துக்கொண்டு விற்பதற்காக கொழும்பு வந்தவர்கள். இ…

  9. Get Flash to see this player. மாரடைப்பு வந்தவருக்கு உதவாமல் வேடிக்கை பார்த்த மருத்துவமனை ஊழியர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் குறிப்பு: இந்த காணொளியில் ஒலி வர்ணனை இல்லை. பிரிட்டனின் பர்மிங்ஹாமிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பு வந்து விழுந்துகிடந்த ஒருவருக்கு உதவத் தவறிய மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிப் பிரிவுக்கு வெளியே ஒருவர் மாரடைப்பு வந்து கிடக்கும்போது, அதை பார்த்தும் அந்த ஊழியர் கால்சட்டைப் பைக்குள் கைவிட்டபடி நிற்கும் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மாரடைப்பு வந்த அந்த 47 வயது நபர் பின்னர் இறந்துபோனார். http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150212_paramedic

  10. உறங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தலைமயிர்கள் ரோபோ முறையிலான வாக்குவம் கிளீனரினால் உள்ளிழுக்கப்பட்ட சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது. செங்வோங் நகரைச் சேர்ந்த 52 வயதான இப்பெண் தனது வீட்டை சுத்திகரிப்பதற்காக ரோபோ வாக்குவம் கிளீனர் ஒன்றை வாங்கினார். அண்மையில் இப்பெண் தனது வீட்டின் தரையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரின் தலைமயிர் தரையில் விரிந்துகிடந்தது. அத்தலைமயிர்களை தூசிகள் என தவறாக கருதிய ரோபோ, அவற்றை தனக்குள் உள்ளிழுக்கத் தொடங்கியது. தனது தலைமயிர் இழுக்கப்படுவதை உணர்ந்து இப்பெண் திடுக்கிட்டு எழுந்தார். எனினும் தலைமயிரை ரோபோவிடமிருந்து விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில், தீயணைப்புப் படையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். பின்னர் தீயணைப்…

    • 10 replies
    • 638 views
  11. காதல் திருமணம் புரிந்தவர்களுக்கான பாராட்டு விழா சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இன்றைக்கு ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கல்வி நிறுவனங்கள், பணியிடங்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாகப் பழகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு, தடைகளைக் கடந்து காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் பழமைவாதிகளும், பிற்போக்கு சக்திகளும், ஜாதிய, மதவாத சக்திகளும் இத்தகைய திருமணங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். இதனால் கெளரவக் கொலைகளும், பல்வேறு இழிவுபடு…

  12. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் கடந்த 1996ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் சிங்க படையணிக்கு அன்பளிப்புச் செய்த சிங்கம் உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. கோகர் என்ற பெயரைக் கொண்ட சிங்கமே நேற்று முன் தினம் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்படையணியின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்த சிங்கம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த சிங்கத்தின் இறுதிக் கிரியை, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க படையணி முகாமில் நேற்று நடைபெற்றது. 1996ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி பிறந்த கோகர், சிங்க படையணிக்கு அதேயாண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி கையளிக்கப்பட்டது. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த இந்த சிங்கம், இறக்கும…

  13. என் பூனை தான் எனக்கு மட்டும் தான்... மறுபிறவி எடுத்த பூனைக்காக கோர்ட்டில் சண்டை. புளோரிடா: அமெரிக்காவில் விபத்து ஒன்றில் சிக்கி மறுபிறவி எடுத்த பூனை ஒன்றிற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் தம்பா பே என்ற இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் பூனை ஒன்று கார் விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்து மயங்கிய அந்த பூனையை, இறந்துவிட்டதாகக் கருதிய அதன் உரிமையாளர் அதனை புதைத்துவிட்டார். ஆனால், 5 நாட்கள் கழித்து அதிசயமாக அந்த பூனைக்கு உயிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை புதைகுழியில் இருந்து மீட்ட தொண்டு நிறுவனம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் பூரண குணம் அடைந்தது பூனை. இந்தத் தக…

  14. பொலிவியாவில் மூன்றுநாள் கட்டிப் பிடி திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. பொலிவியத் தலைநகரான லா பஸ் நகரில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த இவ்விழாவின் கடைசி நாளில் மட்டும் சுமாராக 10 லட்சம் பேர் பங்கு கொண்டனராம். இந்த விழாவின் போது வரிக்குதிரை உடை அணிந்து வந்த இளைஞர்கள் வருவோர் போவர் அனைவரையும் கட்டிப் பிடித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவை, லா பஸ் கல்சுரல்ஸ் அஃபெர்ஸ் என்ற அமைப்பு நடத்தியுள்ளது. வித்தியாசமான இந்த கட்டிப் பிடித் திருவிழா உலக மீடியாக்களின் கவணத்தை பொலிவியாப் பக்கம் திருப்பியுள்ளது. இந்த கட்டிப் பிடி திருவிழாவில் நிபந்தனையும் உள்ளது. என்ன போட்டி என்றால் போட்டியில் பங்கேற்பவர் இந்த ‘ஹக் டே’ அன்று மட்டும் 30,000 ஹக் (அனைப்பு)ஸ் பெற…

  15. சீனாவின் தொழில்­நுட்ப பாது­காப்பு நிறு­வ­ன­மொன்று தம்மிடம் பணி­யாற்றும் ஊழியர் ஒரு­வ­ருக்கு வித்­தி­யா­ச­மான போனஸை வழங்க முன்­வந்­துள்­ளது. இந்­நி­று­வனம் ஒவ்­வொரு வருடமும் தனது ஊழி­யர்­க­ளுக்கு போனஸ் வழங்­கு­வதை வழக்­க­மாக கொண்­டுள்­ளது. கடின உழைப்பை வழங்கும் தமது ஊழி­யர்­க­ளுக்கு பொது­வாக பண வெகு­ம­தி­க­ளையே அந்­நி­று­வனம் வழங்கும். ஆனால், இம் முறை சீனப் புத்­தாண்டு பிறப்பை முன்­னிட்டு, வரு­டத்தின் மிகச் சிறந்த ஊழி­ய­ராக தெரி­வு­செய்­யப்­படும் ஒரு­வ­ருக்கு ஒரு வித்­தி­யா­ச­மான முறையில் ஆபாச நடி­கை­யொ­ரு­வ­ருடன் மாலைப்­பொ­ழுதை கழிக்கும் வாய்ப்பை வழங்­கு­வ­தாக அந்­நி­று­வனம் அறி­வித்­துள்­ளது. இந்த ஊழியர் மாலைப் பொழுதை கழிப்­ப­தற்­காக சீனாவில் பிர­ப­ல­மான …

  16. கம்போடியாவில் உள்ள இந்து கோவிலில் அமெரிக்காவை சேர்ந்த சகோதரிகள் நிர்வாண புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். கம்போடியா நாட்டில், உலக பிரசித்தி பெற்ற அங்கோர்வாட் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகளான லின்ட்சே ஆடம்ஸ் (22), லெஸ்லீ (20) ஆகிய இருவரும் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது இரு சகோதரிகளும் கோவில் வளாகத்தில் ஒருவரை ஒருவர் உடலில் எந்தவொரு உடையும் இன்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால், இந்த சகோதரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் சாவ் சன் கெர்யா, “இந்தக் கோவில் வளாகம் எந்தளவு புனிதமானது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்களது இந்த தரக்குற…

  17. விழுப்புரம் மாவட்டத்தில் மகளை சேர்த்து வைக்க மருமகன் வீட்டு முன்பு மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் கேசவராம் (28). மென்பொருள் பொறியாளரான இவருக்கும், சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அமுதராணி மகள் சிவரஞ்சனி (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனைவியை விழுப்புரத்தில் தனது வீட்டில் தங்கவைத்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது தாய் வீ…

  18. நன்னிங், பிப்.10- சீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்தில் பன்றிப் பண்ணை வைத்திருப்பவர் டாலு (வயது 40). அவரது பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே ஈற்றில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட டாலு, கடைசியாகப் பிறந்த குட்டி இதர குட்டிகளைவிட பெரிய அளவில் இருந்ததால் ஆச்சர்யத்தில் மூழ்கினார். அதை கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் குட்டிக்கு மனிதனின் முகமும், நெற்றிப்பகுதியில் ஆண்குறியும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த விஷயத்தை அவர் தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் உடனடியாக பண்ணைக்கு வந்து அந்த அதிசய பன்றிக்குட்டியைப் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்தனர். சில தினங்களுக்குள் இது தொடர்பான செய…

  19. தோனிக்கு நல்ல செய்தி ஜனவரி 31, 2015. புதுடில்லி: இந்திய கேப்டன் தோனி விரைவில் அப்பாவாக போகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி, டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் உலக கோப்பை தொடர் தோனிக்கு, மறக்க முடியாததாக அமையவுள்ளது. அதாவது, தொடர் நடக்கும் போது (பிப்., மாதம்), அப்பா ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான், வழக்கமாக தோனி எங்கு சென்றாலும் நிழலாக செல்லும் அவரது மனைவி சாக் ஷி, கடந்த 7 முதல் 8 மாதங்களாக வீட்டிலேயே உள்ளார். ஆஸ்திரேலியாவில் இடைவிடாது போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து தனது சாக் ஷியின் நலம் விசாரித்துக் கொண்டு தான் உள்ளார் தோனி. இவரது குழந்தை, உலக கோ…

  20. சுவிட்ஸர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கி அதனது வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சியில் வேலைபார்த்த கணினி நிபுணர் ஒருவர் 2007-ல் கசியவிட்ட தரவுகளின் மூலம் இந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வங்கியில் 2006-2007 காலகட்டத்தில், கணக்கு வைத்திருந்த மொத்தம் 203 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆறாயிரம் பேரின் கணக்கு விவரங்களை பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்த புலனாய்வு மூலம், தனிநபர் ரகசியக் கணக்குகளை வைத்துக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, அரசாங்க வரித்துறைக்கு தெரியாமல் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும் வழிகள் பற்றி அந்த வங்…

    • 1 reply
    • 334 views
  21. வேலன்டைன்ஸ் டே’ தினத்தில் காதலர்களை கண்டால் கல்யாணம் செய்து வைப்போம் லக்னோ : ‘காதலர் தினத்தன்று பொது இடங்களில் காதலர்களை கண்டால், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம். மறுத்தால் பெற்றோருக்கு தெரியப்படுத்துவோம்‘ என இந்து அமைப்பு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதியை ‘வேலன்டைன்ஸ் டே‘ ஆக உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த தினத்தில், காதலை சொல்வது, காதலிக்கு ரோஜா, பரிசுகளை கொடுத்து அசத்துவது போன்றவற்றில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். இது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்து மகாசபா அமைப்பின் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், காதலர் தினம் கொண்டாடுவதை கண்டித்து காதலர்களுக்கு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளார்…

  22. சண்டிகர் வியாபாரி தாராளம்:மனைவிக்கு காதல் தின பரிசு; காரின் விலை 1. 5 கோடி நம்பரின் விலை 9 லட்சம்

  23. அமெரிக்காவின் பிரபல மாடலும், டீவி நடிகையுமான ஜென்னி மெக்கார்த்தி சமீபத்தில் நியூயார்க் சிட்டியில் உள்ள ஒரு ஸ்டுடியோவிற்கு தனது புதிய ஷோவை விளம்பரப்படுத்துவதற்காக வந்திருந்தார். அப்போது தனது 12 வயது மகன் ஈவன் பற்றிய சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார். ‘ஒருமுறை நான் அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கும் போது, கார் ஓட்டிக் கொண்டே போனில் மெசேஜ் செய்து கொண்டிருந்தேன். அதைப் பார்த்த எனது மகன், அவனது போனில் இருந்து போலீஸுக்கு ஃபோன் செய்து, ‘என் அம்மா கார் ஓட்டிக் கொண்டே ஃபோன் யூஸ் பண்றாங்க’ என்று கூறிவிட்டான். நான் உடனே அவன் ஃபோனை காரின் ஜன்னல் வழி வெளியே தூக்கி எறிந்து விட்டேன்.’ என்று கூறினார். இது போல் ஏற்கனவே, ஒரு முறை செய்துள்ளான் அவன் என்று கூறினார். மே…

  24. உ.பி. மாநிலத்தில், பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகிய தங்கையை கவுரவ கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்.பிரகாஷ் கூறியதாவது - கன்கர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11ம் வகுப்பு மாணவியான தனது தங்கை பாரதியை கழுத்தறுத்து கொன்றதாக அமீத் என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். தனது தங்கை பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகியது பிடிக்காமல் இந்த கொலையை செய்துள்ளார். இதுதொடர்பாக, அவரது தந்தை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் குற்றவாளி கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் தனது குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டு வாலிபர் ராகுலுடன், பாரதி வீட…

  25. வேலூர்: கஞ்சா போதையில், 'மட்டையானவர்' இறந்ததாக நினைத்து, அவரது உடலை, தகன மேடையில் வைத்து, மகன் கொள்ளி வைத்தார்; நெருப்பு சுட்டதும், போதை ஆசாமி, எழுந்து ஓட்டம் பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சுவாரஸ்ய தகவல்: வயிற்றுவலி: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறையைச் சேர்ந்தவர் விவசாயி செண்பகராயன், 50. இவர், வயிற்றுவலிக்காக, அதே பகுதியை சேர்ந்த நாட்டு வைத்தியர் மனோகரன், 55, என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், இரவு 10:00 மணிக்கு, செண்பகராயனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக, மனோகரனிடம் லேகியம் வாங்கி சாப்பிட்ட பின், வீடு சென்று தூங்கினார். நேற்று காலை 7:00 மணிக்கு, செண்பகராயனை, மனைவி அஞ்சையம்மாள் எழுப்பினார். அவர் எழுந்த…

    • 3 replies
    • 583 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.