Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Valéry Giscard d'Estaing (1926) இவர் , Valéry Giscard d'Estaing a été le troisième président de la Cinquième République française (1974-81).வரை பிரெஞ்சு ஐனாதிபதியாக இருந்தார். இவருக்கு ஒரு வருடத்துக்கு 2,5 millions €uros அரச பணம்செலவிடப்படுகிறதாம். காலையில் செய்தியைப்பார்த்ததும் கொஞ்சம் எரிச்சலாகிவிட்டேன்.. Valéry Giscard d'Estaing (1926) ÉCOUTER Inspecteur des finances, membre de l'Académie française et ancien parlementaire européen, Valéry Giscard d'Estaing a été le troisième président de la Cinquième République française (1974-81). Portrait officiel de Valéry Giscard d'Estaing Président de la République française (1974-1981) …

  2. லண்டனில் இருந்து வந்து தனது மனைவியை உயிருடன் எரித்தார் கணவன்- வவுனியாவில் சம்பவம் January 28, 20151:51 pm லண்டனில் இருந்து வந்த கணவன் மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி கணனையும் கட்டிப் பிடித்ததால் இருவருக்கும் தீ மூண்டதில் மனைவி பலியாகியுள்ளதுடன் கணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்த வெளிநாட்டில் இருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி கணவன் கொழுத்தியுள்ளார். இதன் போது மனைவி கணவனை எட்ட…

  3. தாய்வானில் செக்ஸ் தீம் பூங்கா ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது. பாரிய ஆணுறுப்பு தோற்றத்திலான சிற்பம் அங்கு நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திறந்த வெளி பூங்காவில் மனிதர்கள், விலங்குகளின் பாலியல் செயற்பாடுகளை சித்தரிக்கும் சிற்பங்களும் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையான சுற்றுலா பயணிகளை இந்த பூங்கா ஈர்க்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர். தென் கொரியாவிலுள்ள இத்தகைய செக்ஸ் பூங்காவொன்றை அடிப்படையாகக் கொண்டு இப்பூங்கா நிர்மாணிக்கப்படுகிறது. புதிதாக திருமணமான ஜோடிகள் தமது திருமண புகைப்படங்களை பிடித்துக்கொள்வதற்காக அழகிய காட்சிகள் கொண்ட பகுதியொன்றும் இப்பூங்காவில் அமைக்கப்படவுள்ளது. உள்ளூர் சுற்றுலாத…

  4. தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார் 48 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார். அம்பிட்டிய கால்தென்ன ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தல் பிரபல சாமியராக இருக்கும் இவர், காளி தேவியின் அருள் கொண்டு அற்புதங்கள் மேற்கொள்பவராக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமான இவரது தேவாலயத்திற்குச் சென்று அனேகர் தங்கமாக தமது காணிக்கைகளைச் செலுத்துவர். இவரது உடலில் சுமார் 20ற்கும் மேற்பட்ட கிலோ எடைகொண்ட தங்கம் அணிந்து கொண்டு, சர்வசாதாரணமாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் பல வருடங்களாக வருமான வரி செலுத்த வில்லை என தொடரப்பட்ட வழக்…

    • 4 replies
    • 516 views
  5. யு.எஸ்- மெக்சிக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10வருடங்களிற்கும் மேலாக வைத்திருந்த ஒரு பாவித்த வானின் கதவிற்குள் இருந்து கிட்டத்தட்ட 13-இறாத்தல்கள் எடையுள்ள கஞ்சாவை கண்டு பிடித்துள்ளார். வாகன சொந்தக்காரரின் குடும்பம் 1990-மாடல் செவ்ரலொட் வானின் பின் பக்க கதவின் பூட்டில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய முயன்ற போது இது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்த கஞ்சாவை தூக்கி எறியாது வாகனத்தின் சொந்த காரரான மெலொடி பெயில் சரியான செயலாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார். வாகனத்தின் கதவு பனலை திருத்த எடுத்த போது குடும்ப நண்பர் ஒருவர் இதனை கண்டுள்ளார். பெரிய குவியல் கஞ்சா பயணிகள் கதவிற்குள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. மெலொடி பெயில் வாகனத்தை 10-வருடங்களிற்கு முதல் 3,500 டொலர்களிற்கு…

  6. புதுடெல்லி, இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு வழங்கப்பட்ட இரவு உணவு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவனில் ஞாயிற்று கிழமை இரவு நடந்த ஜனாதிபதி விருந்தில் 100 பேர் விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 250க்கும் அதிகமானோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். இந்திய உணவுகள் இதில் இந்தியாவின் சுவை மிக்க கலாட்டி கெபாப், சோபியான்ஸ் மீன் டிக்கா, சிக்கன் மலாய் டிக்கா, வறுத்தெடுத்த பிராக்கலி, பனீர் மலாய் டிக்கா, வெஜ் கபாப், மஸ்டர்டு பிஷ் கறி, மட்டன் ரோகன் ஜோஷ், சிக்கன் கொர்மா, டால் ரெய்சினா, வெஜ் ஹக்கா, கதி பகோரா, சோல், பப்பட், புலாவ், தந்தூரி ரொட்டி மற்றும் நான் ஆகியவை வழங…

  7. டெல்லி: அமெரிக்கா அதிபர் ஒபாமாவை வரவேற்க காவி துண்டுடன் போன பிரதமர் மோடி மாலையிலும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையைவிட கடந்த 2 நாட்களாக பிரதமர் மோடி அணிந்து வரும் உடைகள் பற்றிதான் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. ஒபாமாவை வரவேற்க விமான நிலையத்துக்கு போன பிரதமர் மோடி காவி சால்வை அணிந்து அசத்தினார். பின்னர் மாலையில் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்து வர்த்தக அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை பற்றி பேசினார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி மெல்லிய கோடு போல தோற்றமளிக்கும் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இப்போது இணைய குசும்பர்கள் இந்த படத்தை பெரிதாக்கிப் பார்த்து 'பெரிய' விஷயமாக்கிவிட்டனர். ஆமாம் மோடியின் சட்டையில் ப…

  8. டெல்லி: இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா வாயில் சுயிங்கம் சுவைத்துக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், இந்திய ராணுவ பலத்தை காண்பிக்கும் வகையில் அணி வகுப்புகள் நடந்தன. ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் தங்கள் பராக்கிரமத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன. அப்போது, கேமரா அவ்வப்போது, ஒபாமா பக்கமும் திரும்பியது. சில நேரங்களில் தலையை ஆட்டியபடி ரசனையை வெளிப்படுத்தியபடி இருந்ததை மக்கள் பார்க்க முடிந்தது. ஆனால் ஒருமுறை கேமரா அவர் பக்கம் திரும்பியபோது, ஒபாமா தனது வாயில் இருந்து சுயிங்கத்தை வெளியில் எடுத்து மீண்டும் தனது வாய்க்குள் போட்டுக் கொண்ட காட்சி பதி…

  9. கார் வாங்க 6 லட்ச ரூபாயை சில்லறைகளாக கொடுத்து அதிர்ச்சியளித்த நபர் [ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 08:59.08 மு.ப GMT ] சீனாவில் நபர் ஒருவர் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்குவதற்காக, மொத்த பணத்தையும் முழுவதும் சில்லறைகளாக கொடுத்து வாங்கியுள்ளார். சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் உள்ள ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்த வாங் ஜுபே (48) என்ற விவசாயி புது கார் வாங்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருக்கும் கார் ஷோரூமுக்கு சென்ற அவர், ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய மொடல் கார் ஒன்றை தெரிவு செய்துள்ளார். பின்னர் 4 மூட்டைகளில் எடுத்து வந்த காருக்கான பணத்தை அவர் கார் நிறுவன ஊழியர்களிடம் கொடுத்துள்ளார். மூட்டையை திறந்துபார்த்த அவர்கள் முழுவதும் சீனா…

    • 2 replies
    • 578 views
  10. Started by nochchi,

    ஜனவரி 26 ஜனவரி 26 ஆம் திகதி ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாள்கள் உள்ளன. இன்றைய நாளில் இலங்கை மற்றும் உலக நாடுகளில் இடம்பெற்ற முக்கிய சில நிகழ்வுகள். 1340 - இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான். 1500 - விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர். 1531 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுத…

    • 0 replies
    • 620 views
  11. அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் 29 வயதான கேத்தி பீட்ஸ். இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா பெண்களையும் போலவே தனக்கு பிறக்கப் போகும் குழந்தை எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்து வந்தார். ஆனால், பிரசவ தேதி நெருங்கும் போது பெரும் துயரம் அவரை ஆட்கொண்டது. காரணம் மற்ற பெண்களால், பிரசவம் முடிந்து தன் குழந்தையை பார்க்க முடியும், பார்வையற்ற தன்னால் தன் குழந்தையை எப்படிப் பார்க்க முடியும் என்று கேத்தி ஏங்கினார். இப்படி ஏங்கிய கேத்திக்கு சிறப்புக் கண்ணாடி மூலம் தன் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக குழந்தையைப் …

  12. மோடி - ஒபாமா சந்திப்புக்கு "லைக்" போட்ட மார்க் டெல்லி: பேஸ்புக்கில் லைக் போடுவது என்பது நமக்கெல்லாம் அல்வா சாப்பிடுவது போல. ஆனால் அந்த பேஸ்புக்கை நிறுவிய மார்க் ஸுகர்பர்க் ஒரு புகைப்படத்துக்கு லைக் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி கட்டிப் பிடித்து வரவேற்கும் புகைப்படத்துக்குத்தான் லைக் கொடுத்துள்ளார் மார்க். மோடி - ஒபாமா சந்திப்புக்கு டெல்லி வந்த ஒபாமாவை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று கட்டிப் பிடித்து வரவேற்றார். இந்தப் புகைப்படம் உலக அளவில் தற்போது பிரபலமாகி விட்டது. கிட்டத்தட்ட வைரல் போல மாறியுள்ளது. உச்சமாக, பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் இந்தப் புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளார். மார்க்கே லைக் …

  13. விண்வெளியிலிருந்து திடீரென வந்த ரேடியோ சிக்னலால் மர்மம் நீடிக்கிறது, வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். விண்வெளியிலிருந்து பூமிக்கு அடிக்கடி ரேடியா சிக்னல்கள் வருவதுண்டு. ஆனால் சமீபத்தில் பெறப்பட்ட சிக்னல், முந்தைய ஒலி அலைகளை விட மில்லி நொடிக்கும் குறைவான நேரத்தில் பதிவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கணநேரத்தில் வெளியான வெளிச்சமானது சூரியனின் மேல் பரப்பில் ஒருநாள் முழுவதும் வெளியாகும் வெளிச்சத்திற்கு சமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஒலி அலை பூமிக்கு வரும்போது ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதாகவும், கடந்த 2007ஆம் ஆண்டு கிடைத்த ஒலி அலைகள் அதற்கு முந்திய வருடங்களில் கிடைத்த ஒலிகளை வ…

  14. அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் இருந்த ஸ்குருடிரைவர் தெரியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது. இதனால், அவனுக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது. இந்த சம்பவத்தால் ஆச்சர்யமடைந்த ஜங்ரா இரண்டு வாரங்கள் கழித்து டிவிடி பிளேயரில் சிக்கிக்கொண்ட திரைப்பட சிடியை எடுப்பதற்காக திறந்த போது வெறும் கையால் அதன் ஒயர்களை தொட்டுள்ளான். ஏதும் ஆகாததால் திரும்பத்திரும்ப தொட்டுப்பார்த்த அவன் மின்…

  15. ஈராக்கில் கனேடியப் படையினரின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருப்பதாக கனேடியப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் Tom Lawson கூறினார். ஈராக்கில் உள்ள கனேடிய சிறப்புப் படையினர் குர்திஸ், மற்றும் ஈராக்கிய படைகளுடன் போர்க்களங்களுக்குச் செல்ல மாட்டார்களெனவும், வான் தாக்குதல்களுக்கு வழிகாட்டும் பணியைச் செய்ய மாட்டார்களெனவும் ஒக்ரோபர் மாதம் அவர் கூறினார். ஆனால், நொவம்பர் மாதத்தின் பின்னர் கனேடிய சிறப்புப் படையினர் 13 வான் தாக்குதல்களுக்கு வழிகாட்டும் பணியைப் புரிந்தார்களென கனேடிய சிறப்புப் படைகளின் தளபதி திங்கட்கிழமை கூறினார். அத்துடன், கனேடிய சிறப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய IS தீவிரவாதிகள் மீது அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்களெனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அறிக்க…

  16. கனடா- மகனை இழந்த துக்கத்தில் இருந்த தாயாருக்கு மீண்டும் ஒரு முறை இதயத்தை நொருக்கும் சம்பவம் வன்கூவர் விமான நிலையத்தில் ஏற்பட்டது. தனது மகனின் சாம்பலை ஒரு பட்டு கேரியருக்குள் வைத்திருந்ததை வெளியே எடுக்குமாறு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தமையே காரணமாகும். மார்நி முட்ச் என்ற இவர் தனது மகன் றெஹெட்டின் அஸ்தியை ஒரு பெரிய அடைத்த கருப்புள்ளி வண்டிற்குள் வைத்திருந்ததுள்ளார். தனக்கு ஆறுதல் தேவைப்படும் போது அணைத்துக்கொள்ள அவ்வாறு வைத்திருக்கின்றார். கடந்த நவம்பர் மாதம் இவரது 20-வயது மகன் றெஹெட் வன்கூவர் பொலிசாரால் சுடப்பட்டு இறந்துள்ளார். இவரது மரணவிசாரனை நடந்து வருகின்றது. முட்ச் வன்கூவர் விமான நிலைய பாதுகாப்பு பகுதிக்கூடாக அந்த கருப்புள்ளி வண்டை கொண்டு வ…

  17. இங்கிலாந்தில் ஒரு பெண் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டியின் காது மடலில் இயேசுவின் உருவம் தெரிகிறது. இந்த நாயை தான் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் என்று அந்த பெண் உறுதியாக நம்புகிறார்.இங்கிலாந்து நாட்டில் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஸ்வான்சீ பகுதியை சேர்ந்தவர் ராச்செல் ஈவான்ஸ் (25). இவரது கணவர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் (28). ராச்செல் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்வான்சீ பகுதியில் மற்றொரு வீட்டுக்கு 24 வயதான தனது சகோதரி லேவிஸ் இவானுடன் குடியேறினார்.அப்போது தான் ஆசையாக வளர்த்து வரும் டெர்ரியர் ரக டேவ் என்ற செல்ல நாய் உட்பட 5 நாய்களையும் அழைத்து சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை டேவ் உட்பட 5 நாய்களையும் ராச்செல் குளிப்பாட்டி விதவிதமாக படமெடுத்தார். அப்போ…

  18. வளர்ந்து வரும் இணையதள தொழில் நுட்பம் ஆக்கம் மற்றும் அழிவு என்று இரண்டு திசைகளிலும் ஒரே வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. முன்பு ஹேக்கர்கள் எனும் ´இணையத்திருடர்கள்´ தீவிரவாதிகளை போல் கருதப்பட்ட காலம் போய், தற்போது ஹேக் செய்வது எப்படி? என்று யூ-டியூபில் தேடினால் நம்மை ஹேக்கராக மாற்ற 14,000 பயிற்சி வீடியோக்கள் தயாராக உள்ளன. வை-பை நெட்வொர்க்குகள் எவ்வளவு எளிதில் ஹேக் செய்யக்கூடியதாக இருக்கிறது என்பதை உணர்த்த சுயாதீன இணைய பாதுகாப்பு நிபுணர் மார்கஸ் டெம்ப்சியின் மேற்பார்வையில் லண்டனில் ஹேக்கிங் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பங்கேற்ற 7 வயது சிறுமி 10 நிமிடம் 54 நொடியில் ஒரு பொது வை-பை நெட்வொர்க்கையே ஹேக் செய்து காட்டினாள். சிறுமிக்கு பதிலாக இதையே ஒரு திரு…

  19. கனடா- இந்த வார முற்பகுதியில் உலகில் மிக செலவை தாங்கிக்கொள்ள முடியாத நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது வன்கூவர் நகரம். இந்நிலையில் அதிகமான மக்கள் தாங்கத்தகு விலைகளில் வீட்டு வசதிகளை நாடுவது ஆச்சரியப்பட வேண்டிய விடயமில்லை. சிலர் புறநகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயர வேறு சிலர் அறைகளை பகிர்ந்து கொள்பவர்களை தேடிச் செல்கின்றனர். வாடகை அதிகரிப்பால் சோர்வுற்ற 50-வயது பெண் இசபெல்லா மோரி என்பவர் பொறுப்புக்களை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். சிறிய வீடுகள் கட்டுவதில் நிபுணத்துவம் வாய்ந்த கட்டுநர் ஒருவரை கண்டுபிடித்தார். அவரின் உதவியுடன் 39,000-டொலர்களை செலவு செய்து 9-மாதங்களில் ஒரு 186 சதுர அடிகள் கொண்ட வீட்டின் பெருமைக்குரிய சொந்தக்காரரானார். பல செயல்பாட்டு இடைவெள…

  20. இணையத்தில் ஆபாச வீடியோக்களை தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக இணைய ஜாம்பவான் கூகுல் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆபாச தேடல்களில் பட்டியலில் முதல் 10 நாடுகளுள் முஸ்லிம் நாடுகள் முதலிடங்களில் உள்ளதாகவும் கூகுல் குறிப்பிட்டுள்ளது. பன்றி, கழுதை, நாய், பூனை, மற்றும் பாம்பு போன்ற விலங்கினங்களின் ஆபாச வீடியோக்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முஸ்லீம் நாடுகள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இரண்;டாவது இடத்தில் எகிப்து உள்ளதுடன் ஈரான், மொரோகோ, சவூதி அரேபியா, துருக்கி என்பன முறையே நான்கு, ஐந்து, ஏழு மற்றும் 8ஆம் இடங்களில் உள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/138264#sthash.pyXS94W5.dpuf

    • 9 replies
    • 1.3k views
  21. கனடா- முதலாவது திருமண அனுபவத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக தங்கள் சொந்த திருமணத்திற்கு 20-வருடங்களின் பின்னர் மணமேடைக்கு செல்கின்றனர் கனடிய சோடிகள். கடந்த வாரம் இதேபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் மினசோட்டா என்ற இடத்தில் நடந்ததது. சஸ்கற்சுவானை சேர்ந்த மிஸ்ரி மொனியோ மற்றும் ஸ்பென்சர் பெனிங்ரன் ஆகிய இருவரும் தங்கள் திருமணத்தை நிறைவேற்றும் திட்டத்தை மேற்கொள்கின்றனர். இருவரும் 5-ம் வகுப்பில் இருக்கும் போது ஆரம்பித்த தங்கள் காதல் சூட்சுமத்தை கூறுகின்றனர். நத்தார் தின கதவு அலங்கரிக்கும் போட்டியில் பங்கு பற்றிக் கொண்டிருக்கையில் ஸ்பென்சர் தன்னிடம் வந்து ‘நான் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க விரும்புகின்றேன். நான் உண்மையில் உன்னை விரும்புகின்றேன்.’ என மொனியோவிடம் கூறியுள்ளான…

  22. சாதனை களத்தில் அரங்கேறிய காதல் தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க போட்டியை பார்க்க தனது தோழியுடன் வந்த ரசிகர் திடீரென்று தனது தோழியை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டார். இந்த சம்பவத்தை ஓட்டங்கள் குறிக்கும் பலகையில் அப்படியே ஒளிபரப்பப்பட்ட அனைவரும் திகைத்து ஒருகணம் அதிசயித்து நிற்க அவரின் தோழி அந்த காதலை ஏற்றுக் கொண்டு அவரை கட்டிபிடித்துக் கொண்டார். தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க மறுபுறம் இந்த அழகான காதல் வ…

  23. புலிகளுக்கு 2005ல் நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்? - விசாரணைகள் ஆரம்பம் [ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2015, 08:00.28 AM GMT ] 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வடக்கு மாகாணத்தில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு வீதம் மிக குறைவாக காணப்பட்டது. அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு…

  24. லெபனான், இஸ்ரேலிய அழகுராணிகளிடையே செல்பீ புகைப்படத்தால் மோதல் 2015-01-20 11:48:05 பிர­பஞ்ச அழ­கு­ராணி போட்­டி­களில் பங்­கு­பற்றும் லெபனான் மற்றும் இஸ்­ரே­லிய அழகு ராணி­க­ளுக்­கி­டையில் புகைப்­ப­ட­மொன்று தொடர்­பாக சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது. 63 ஆவது பிர­பஞ்ச அழ­கு­ ராணி போட்­டிகள் தற்போது அ­மெ­ரிக்­காவில் நடை­பெறு கின்­றன. 88 நாடு­களின் அழ­கு­ரா­ணிகள் இப் ­போட்­டிகளில் பங்­கு­பற்­று­கின்­றனர். இவர்­களில் லெபனான் சார்­பாக பங்­கு­பற்றும் சாலி கிறேய்க் மற்றும் இஸ்ரேல் சார்­பாக பங்­கு­பற்றும் டொரோன் மெட்­டலோன் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லேயே மோதல் ஏற்­பட்­டுள்­ளது. செல்பீ புகைப்­ப­ட­மொன்றே இந்த மோத­லுக்கு காரணம். லெபானான், இஸ்ரேல், ஜப்பான், ஸ்லோவே­னியா நாடு­களின் …

  25. மைத்திரி அரசு பதவி ஏற்றதும்நாள் தோறும் புது புது சட்ட விடயங்களை அமுல் படுத்த பட்டு வருகிறது அதன் ஒரு அங்கமாக மகிந்த குடும்பம் மற்றும் பொன்சேகா உட்பட்ட பலருக்கு நெருக்கடியை தரும் வகையில் புதிய சட்டடத்தை கொண்டுவந்துள்ளது இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அந்த சட்டமாகும் . இதன் பயனாக மகிந்த குடும்பத்தில் உள்ள அதிகமானவர்கள் அமெரிக்கா குடியுரிமை கொண்டவர்கள் .சரத் பொன்சேக அவ்விதம் இவ்விதம் பலர் உள்ளனர் அதனால் பிற நாட்டு குடியுரிமையை இரத்து செய்த பின்னரே அவர்கள் இலங்கையில் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது இதுவே பலருக்கு இப்போது நெஞ்சிடியாக மாறியுள்ளது . இரண்டு நாட்டு உளவுஅமைப்பு போடு கொடுத்த மகா திட்டமே இது என்பது தான்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.