செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
[size=3] அரிசோனா மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு ரொம்னி எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற விருப்பம். ஆனால் கணவரோ வாக்களிக்கச் செல்லவில்லை. எனவே ஒபாமா வெல்வதற்குத் துணை புரிந்தார் என்று அவர் மீது தனது காரையேற்றி அவரைக் கொல்ல முயற்சித்துள்ளார்.[/size][size=3] [/size][size=3] ஆபத்தான நிலையில் தப்பிய 36 வயதுடைய கணவர் டாணியல் சொலமன் இப்போதும் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்றுவருகிறார். ஹோலி சொலமன் என்ற 28 வயது நிரம்பிய அந்தப் பெண் தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கிறார். கணவரின் கருத்துப்படி தான் வாக்களிக்காமல் விட்டதே தனக்கு இந்தக் கதியேற்பட்டதற்கான காரணம் என்று தெரிவித்துள்ளார்.[/size][size=3] இச்சம்பவத்தைப் பார்த்த அயலவர்களின் கருத்துப்படி திருமதி சொலமனும் திர…
-
- 4 replies
- 568 views
-
-
கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால்.... சுட்ட வடை, ரூ. 26,600க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் குடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது.தொடர்…
-
- 0 replies
- 479 views
-
-
தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு! அல்பர்டாவில் தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். டெல்ஸா மாடல் எஸ் ரக காரை பொலிஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்க…
-
- 0 replies
- 337 views
-
-
நல்லூரில் சைக்கிள் திருட்டு! சிசிரிவியில் சிக்கிய திருடன்
-
- 4 replies
- 722 views
- 1 follower
-
-
ஜேர்மனிய ரயிலில் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்ட இளைஞன் ஜேர்மனிய ரயிலொன்றின் கழிவறைத் தொகுதியில் இளைஞன் ஒருவன் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்டதால் பொலிஸார் அழைக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த இளைஞன் நிர்வாணமாக கத்தியுடன் திரிவதை ரயில் அதிகாரி ஒருவர் கண்டதையடுத்து அவர் உடனடியாக பொலிஸாருக்கு அழைப்பு விடுத்தார். டுவெசெல்டோர்வ் ரயில் நிலையத்தில் மேற்படி ரயில் நின்றபோது, பொலிஸார் ரயிலுக்குள் புகுந்தனர். அப்போது மேற்படி இளைஞன் தனது அந்தரங்கப் பகுதியை “ஷேவ்” செய்துகொண்டிருந்தான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்…
-
- 4 replies
- 473 views
-
-
Shritharan Sarangan ஆனந்த சங்கரிப் பையா அவர்களிற்கு கடிநொடியின் அன்பு மடல்: “சங்கரிக்கே சங்கா” SRI LANKA 1 உங்களிற்கு தமிழ் கூட்டமைப்பு சார்பாக வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கிடைத்ததும், எமக்கு ஒரு நிமிடம் தலை சுத்தி மயங்கிவிட்டோம் ஐயா. ஐயா நீங்கள் வருடம் 2005, 2006 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின், உலகம் சுற்றும் வாலிபனாகத் தான் இருந்தனிங்கள். அந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் மற்ற நாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில், ஐயா நீங்கள் தமிழ் ஈழ போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கேவலப்படித்தி சிங்கள மக்களை சந்தோசப் படுத்தி பேசினதுகள் ஞாபகம் வருதோ ஐயா. அதிலை நீங்கள் சொன்ன வார்த்தைகள் நான் தமிழனாக பிறந்ததுக்கா கேவலப்படுகிறேன் என்றும் ம…
-
- 7 replies
- 675 views
-
-
கார் விற்பனையாளர் வீட்டின் முன் நிர்வாணப் போராட்டம் ; பெண் எடுத்த அதிரடி முடிவு பிரேசிலில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்றமையால் கோபமடைந்த பெண்ணொருவர் கார் விற்பனையாளர் வீட்டின் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரேசிலில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.குறித்த கார் வாங்கிய 2 நாட்களிலே பழுதடைந்து நின்று நிலையில், கார் திருத்துனரை அழைத்து காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார். காரை சோதனை செய்த கார் திருத்துனர், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட…
-
- 0 replies
- 210 views
-
-
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் "இயேசுவின்" உருவத்தை கண்டதாகக் கூறும் தம்பதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படத்தில் இயேசு கிறிஸ்துவை பார்க்க முடிவதாக ஒரு அமெரிக்க தம்பதியினர் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைFACEBOOK அந்த ஸ்கேன் படத்தின் இடது ஓரத்தில் முள்முடி கிரிடத்தோடு, நீண்ட அங்கி அணிந்திருக்கும் ஒருவ…
-
- 0 replies
- 212 views
-
-
புத்தூர் பகுதியை சேர்ந்த 59 வயதான குகபிரகாசம் மற்றும் அவரது மனைவியான 55 வயதான சுகுணா ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் உள்ள நீர் தொட்டியில் மனைவி நீர் அள்ளும் போது மின்சாரம் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற வேளை கணவனும் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியதில் உயிரிழந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 231 views
-
-
மன்னார் வைத்தியசாலையின்... நோயாளர் விடுதியில், கத்திக்குத்து – ஒருவர் கைது! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைப் பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1286780
-
- 0 replies
- 198 views
-
-
மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய்: இங்கிலாந்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 12/20/2010 2:06:47 PM தாய் ஒருவர் மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜெரோம் நெக்னே. அவரது மனைவி ஷாய்னா பரூச்சி (35) சோமாலியாவை சேர்ந்த இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் 4 வயது மகளை திடீரென காணவில்லை. இதற்கிடையே அவரது வீட்டு சமையலறையில் இருந்து ரத்தத் தோய்ந்த மிக நீள மான கத்தியை அவரது ஏனைய குழந்தைகள் கண்டெடுத்தனர். இது குறித்து தாயார் பரூச்சியிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது 4 வயது மகளை கொலை செய்தது தெரியவந்தது. மே…
-
- 0 replies
- 452 views
-
-
அமெரிக்க பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு 160 கோடி டொலர்களாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 05 NOV, 2022 | 07:52 PM அமெரிக்காவின் பவர்போல் லொத்தர்சீட்டிழுப்பின் ஜக்பொட் பரிசுதொகை 160 கோடி டொலர்களாக (சுமார் 57,231 கோடி இலங்கை ரூபா, சுமார் 13,117 கோடி இந்திய ரூபா) அதிகரித்துள்ளது. உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றுக்கான மிகப்பெரிய ஜக்பொட் பரிசுத் தொகை இதுவாகும். புளோரிடா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை இரவு 10.59 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி ஞாயிறு காலை 8.29 மணிக்கு) இச்சீட்டிழுப்பு நடைபெறும். கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதியின் பின் பவர்போல் (Power…
-
- 3 replies
- 301 views
- 1 follower
-
-
யானைகளும் மனிதர்களைப் போல குறும்புத்தனம் செய்யக்கூடியவை என்பது, இந்த வீடியோவைப் பார்த்தால் புரியும்.
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
'டொராண்டோ'வில் 300,000ற்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். அரங்கேற்றங்கள், நூல் வெளியீடுகள், விருதுகள் வழங்கும் விழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. என்ன பயன்? டொராண்டோவிலுள்ள நூலகக் கிளைகளுக்கு இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கும் வசதிகள் இல்லை. தமிழகத்திலுள்ளதைப்போல் இங்குள்ள நூலகக் கிளைகளுக்கு இங்கு வாழும் எழுத்தாளர்கள் வெளியிடும் நூல்களை வாங்கும் வசதி செய்யப்பட்டால் , அதன் மூலம் எழுத்தாளர்கள் தங்களது நூல்களைத் தொடர்ந்தும் வெளியிடும் நிலை ஏற்படுமல்லவா. இது போல் மார்க்கம் நகரிலும் நூலகக் கிளைகள் பல உள்ளன. அங்கும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அந்நூலகக் கிளைகளுக்கு விற்பதற்கு வழி வகைகள் செய்தால் எவ்வளவு நன்மையாகவிருக்கும். ஏன…
-
- 2 replies
- 432 views
-
-
QR இல்லாமல் பெற்றோல் அடிக்க கோரி நாவற்குழி எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள் வெட்டு! QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெற்றோல் அடிக்குமாறு கோரியுள்ளனர். ஊழியர் QR குறியீட்டை கேட்ட போது, QR இல்லாமல் அடிக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்த போது, ஊழியருடன் முரண்பட்டு, தமது உடைமையில் மறைத்து வைத…
-
- 0 replies
- 145 views
-
-
உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஜூன் முதலாம் திகதியன்று இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட சிறுநீரக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது. தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக் கல் 13 சென்றிமீற்றர், 2004 இல் இந்…
-
- 7 replies
- 572 views
- 2 followers
-
-
மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றினார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
டிக்டொக் காதல் விபரீதம் : மனைவியை விபசாரத்தில் தள்ள முயற்சி? டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதல் வசப்பட்டுள்ளார். அந்நிலையில் , பாடசாலை கல்வியை கைவிட்டு , வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்கு சென்று காதலனை திருமணம் முடித்துள்ளார். திருமணமாகி சில வாரங்களில், சீதுவைச் சேர்ந்த குறித்த இளைஞன் தனது காதல் மனைவியை பணத்துக்காக விபசாரத்தில் தள்ள முயன்றுள்ளார். அதனை அடுத்து மாணவி அங்கிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் திரும்பி பெற்றோருடன் வ…
-
- 0 replies
- 503 views
-
-
ஆணுறுப்பை வெட்டி கொண்ட மாதானி பாபா சாமியார்.. பரபரப்பு பாட்னா: தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி சொல்லி பார்த்த ஒரு சாமியார் மிகுந்த மனவேதனை அடைந்து தனது ஆணுறுப்பை தானே அறுத்து கொண்டார்!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.காம்ஸின் என்ற கிராமம் இங்கு உள்ளது. இந்த பகுதியில் மாதானி பாபா என்ற சாமியார் ரொம்ப ஃபேமஸ். 28 வயதாகிறது. இவரிடம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் நேரில் வந்து சந்தித்து ஆசி பெற்று செல்வர். குற்றச்சாட்டு மனவேதனை இந்நிலையில், மாதானி பாபா மீது அவரது உறவினர்களே பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்தியதாக தெரிகிறது. தன் உறவுக்கார பெண் மீது இப்படி கள்ளத்தொடர்பு குறித்த பழி சுமத்தப்பட்டு விட்டதால், சாமிய…
-
- 2 replies
- 612 views
-
-
கேரளாவைச் சேர்ந்த 2 ஓரனிச்சேர்க்கை வாலிபர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு கடந்த 2012ம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பிராமணர் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக துவங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர். இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவ…
-
- 24 replies
- 2.8k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டி பகுதியில் முதியவர் ஒருவர் இடுப்புக்கு இலங்கை தேசிய கொடியினை கட்டியவாறு நீராடியதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் வேட்டி வாங்கி வழங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். அதனால் அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளதாவது, நான் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் இந்த செயற்பாட்டை கண்டு மிகவும் மனவருத்தம் கொண்டதுடன். உடனே குறித்த நபரிடம் சென்று இந்த செய்பாடு குறித்து அன்புடன் வினாவினேன். அவர் கூறியது ‘இது என்னா த…
-
- 5 replies
- 1k views
-
-
மீன் குழம்பால் ஒரு குடும்பமே சீரழிந்து போன விபரீதம்!! மாமியாருடன் மீன் குழம்பு சம்மந்தாக நடந்த பிரச்சனையில், மருமகள் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு 2 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் இருந்தனர். பிரபுவுடன் அவரது தாய் மீனா வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பிரபு இறந்து விட்டார். இந்நிலையில் அம்மு தனது மாமியார் மீனா மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை மாமியார் மீனா, மருமகள் அம்முவிடம் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்க…
-
- 4 replies
- 885 views
-
-
கடைசி நிமிடங்களில் நடேசனின் முக்கிய எஸ். எம்.எஸ்..! ஒபாமாவின் முக்கியஸ்தரிடமும் தொடர்பு! வெளிவரும், வெளிவராத உண்மைகள்! [ திங்கட்கிழமை, 22 யூன் 2015, 12:24.05 AM GMT ] 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன.....? 2009 வெள்ளைக் கொடி விவகாரம் ஆறு ஆண்டுகளைக் கடந்தாலும் சில விடயங்கள் மர்மமாக உள்ளது, உலகறிந்த உண்மை. அவற்றின் சில முக்கியமான சாட்சியங்களை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் வெளிப்படுத்துகிறார் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரூட் ரவி. https://www.youtube.com/watch?v=…
-
- 3 replies
- 324 views
-
-
துளசி இலைகள் புற்றுநோயை போக்கும் என்ற செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சிக்கு £ 25000 அபராதம் 1 ஆகஸ்ட் 2015பகிர்க துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு ஆகிய இவ்விரண்டும் புற்றுநோயை தவிர்க்கும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலை ‘யோகா பார் யூ’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பிய, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருபத்தி ஐயாயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துளசி இலைகளும் கறுப்பு மிளகும் புற்றுநோயை குணமாக்கும் என அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.இது ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத ஒரு மருத்துவ ஆலோசனை என்று தெரிவித்துள்ள பிரிட்டனின் ஒளிப்பரப்பு துறை கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இந்த தகவல் அமைந்துள்ளது என்…
-
- 1 reply
- 387 views
-
-
தான் கடையில் வாங்கிவந்த முட்டைகளை மத்தியானம் பொரித்து சாப்பிடுவதற்காக சட்டியில் உடைத்து ஊற்றியபோது அவற்றினுள் இருந்த மஞ்சள் கருக்களை காணவில்லை என்று பொதுமகன் ஒருவர் போலிசில் புகார் கொடுத்ததால் நேற்று தமிழ்நாடு சென்னையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்த சட்டிகள், மற்றும் பொலித்தீன் பைகளை கொண்டுவந்து அவற்றினுள் முட்டையை அடித்து ஊற்றி அதனுள் மஞ்சள் கரு இருப்பதை உறுதிசெய்தபின்பே கடையில் இருந்து முட்டைகளை வீட்டுக்கு வாங்கிச்சென்றனர். முட்டையினுள் இருந்த மஞ்சள்கரு எப்படி காணாமல் போயுள்ளது என்பது பற்றி அக்கறை கொள்ளாத மைனாரிட்டி தி.மு.க அரசு விரைவில் பதவி விலகவேண்டும் என்று செல்வி. ஜெயலலிதா அவசர அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். செல்வி…
-
- 11 replies
- 2.3k views
-