Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்பால்டிங் நகரை சேர்ந்த ஒருவர் வழக்கமாக தனது நாய்களுடன் காலையில் நடைபயணம் மேற்கொண்டு வருவது வழக்கம். அவர், சமீபத்தில் அப்பகுதி ஆற்றின் கரை வழியாக நடந்து சென்றபோது நதிக்கரையின் ஓரமாக நதியில் பிரிட்டன் பணமான பவுண்டு நோட்டுகள் நிறைய மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். உடனே அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள், மிதந்து வந்து கொண்டிருந்த அந்த பவுண்டுகளை எல்லாம் சேகரித்தனர். இவை 60 ஆயிரம் பவுண்டுகள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நீரில் மிதந்து வந்ததால் அந்த நோட்டுகள் சேதமடைந்துள்ளன. ஆனால், இவை அனைத்தும் வங்கியின் பவுண்டுகள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரிதாக …

  2. பிரித்தானியாவில் சுமார் 58 இலட்சத்து 598 கிலோ கிராம் நிறையுடைய பாரிய ஜெனரேட்டர் ட்ரான்ஸ்போமர் ஒன்று வீதி வழியாக சரக்கு வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து என கூறப்படுகிறது. 100 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமானதுமான ட்ரெய்லரில் (சுமார் 10 பயணிகள் பஸ்ஸுக்கு சமமானது) இந்த ட்ரான்ஸ்போமர் டிட்கொட் மின்சார நிலையத்திலிருந்து மணிக்கு 4 மீற்றர் வேகத்தில் பிரிஸ்டலிலுள்ள அவொன்மௌத் டொக்ஸுக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிகூடுதலாக மணித்தியாலத்துக்கு 6.44 கிலோமீற்றர் எனும் வேகத்தில் மட்டுமே சென்ற இப்போக்குவரத்துக்கு 2 நாட்கள் எடுத்துள்ளது. இத்திட்டத்தினை சரக்கு போக்குவரத்து வல்லுநர்கள…

  3. மும்பை: தனது ஃபேஸ்புக் தளத்தில் ஆபாச செய்திகளை பதிவு செய்ததால், மனமுடைந்த 14 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இச்சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அச்சிறுமி இதனை தனது பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கடந்த 4 தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அந்தச் சிறுமி பள்ளி…

  4. துருக்கியின் கன்கிரி நகரின் மலைப் பிரதேசத்தின் மேற்பரப்பில் விசேடமாக எதுவுமில்லையென்றாலும் நிலத்தின் கீழ் அதிசமொன்றுள்ளது. இப்பிரதேச்தில் மேற்பரப்பிலிருந்து சுமார் 1300 அடியின் கீழ் 5 ஆயிரம் வருடங்கள் பழைமையான உப்புச் சுரங்கமொன்று இன்று வரையில் பாவனையில் உள்ளது. இது ஆதிகால மனிதர்களால் சுமார் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் (கி.மு 3000) முதன் முதலாக தோண்டப்பட்ட உப்புச் சுரங்கம் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் அதிசயமாக இன்றும் பாவனையிலுள்ள இந்த சுரங்கத்திலிருந்து வருடத்துக்கு 500 தொன் நிறைக்கும் அதிகமான கறி உப்பு பெறப்படுகிறதாம். அத்துடன் 1971-79 ஆம் ஆண்டு வரையிலான கணிப்பீட்டின் படி இங்கு 1 பில்லினுக்கும் அதிகமான தாதுப்பொருட்களும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. …

  5. கட்டுமஸ்தான உடல் அழகை காட்ட ஆண்களுக்கும் மார்புக்கச்சைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆண்களுக்கேயான பிரத்தியேக மார்புக்கச்சையை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. 'புஷ் அப்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மார்புக்கச்சையானது ஆண்கள் அணியும் டீசெர்ட் மற்றும் ஏனைய மேல் அங்கிகளில் இணைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதனை டி சர்ட் மார்புக்கச்சை என்றும் அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான மார்புக்கச்சையை போன்று அல்லாது டி சர்ட்டுடன் கூடிய பிராவாக இது காணப்படுவதால் இவ்வாறு டி சர்ட் பிரா என்றும் அழைக்கின்றனர். பெஷன் வடிவமைப்பாளர்கள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதானது ஆண்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை சிலருக்க…

  6. மாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் 'ரோபோ'வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை 4 சக்கரங்களால் ஆனது. இவற்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவை பண்ணைகளில் இருந்து பசுமாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு பத்திரமாக அழைத்து சென்று கண்காணிக்கின்றன. மாடுகள் மேய்ந்தவுடன் மாலையில் அவற்றை மீண்டும் பத்திரமாக பண்ணைக்கு அழைத்து வருகின்றன. இதற்கான பரிசோதனை முகாம் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் நடந்தது. இது விவசாயிகளின் பணிச்சுமையை குறைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=97162&category=WorldNews&language=tamil

    • 11 replies
    • 839 views
  7. பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர் அந்நாட்டின் மிக அதிகமாக பாலியல் உணர்வுகொண்ட மாணவியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எலினா டேசானி எனும் இந்த யுவதி பிரிட்டனின் எக்ஸ்டர் பல்கலைக்கழக மாணவியாவார். 20 வயதான எலினா, கணினி விஞ்ஞானத்துறையில் இளமானி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மூன்றாம் வருட மாணவியாக உள்ளார். இந்நிலையில், பிரிட்டனில் அதிக பாலியல் உந்துதல் கொண்ட மாணவ மாணவியை தெரிவுசெய்வதற்காக இணைத்தளமொன்று நடத்திய போட்டியில் எலினா வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒவ்வொரு வாரமும் சாராசரியாக 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கு லண்டன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் முன்னாள் மாணவியான எலினா, எக்ஸெடர் பல்கலைக்கழகத்தில் இணைவதற்குமுன் இரு ஆண்களுடன் மாத்த…

  8. சென்னை: அரசு கொடுக்கும் இலவச திட்டங்களால் தமிழக மக்கள் சோம்பேறியாக உள்ளனர். தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்களை வழங்குவதே பா.ம.க.வின் குறிக்கோள் என்று பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுள்ளார். சென்னையில் இன்று செஞ்சி சட்டசபை உறுப்பினர் கணேஷ்குமார், கவிதா திருமணம் நடந்தது. இதில் கலந்து கொண்டார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர் பேசுகையில், எம்.எல்.ஏ என்றாலே பெரிய மீசை, ரெளடி பயல் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. சினிமாவிலும் இப்படித்தான் எம்.எல்.ஏ.வை காட்டுகிறார்கள். ஆனால் இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களில் இளம் வயதுடைய உறுப்பினர…

    • 0 replies
    • 558 views
  9. ஷாங்காய்:சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி அமோகமாக உள்ளது. இங்கு வாழும் மக்களின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. ஷாங்காயில் வசிக்கும் பெரும்பாலானோர் செல்வந்தர்களாக மாறி வருகின்றனர். இதனால் அங்கு திருமணங்களை மிகவும் விமரிசையாக நடத்துகின்றனர். ஆனால், திருமணங்களை எளிமையாக நடத்துங்கள் என்று அரசு தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், ஷாங்காய் மாகாணம் ஷியாங்ஜி நகரை சேர்ந்த செல்வந்தர் ஒருவர், தான் மணக்க போகும் பெண்ணுக்கு கட்டுக் கட்டாக பணம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தான் மணக்க போகும் மணமகளுக்கு மூங்கில் கூடைகள், பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணத்தை அழகாக அடுக்கி, அவற்றை விலை உயர்ந்த சொகுசு காரில் பணிப்பெண்கள் சூழ ஊர்வலம…

  10. கலாம் மக்ரெய் அனுமதி மறுப்பு. பொதுநலவாய மகாநாடு நடக்கும் மண்டபத்தினுள் இன்று பிற்பகல் செல்ல முயன்ற கலாம் மக்ரெய் உள்ளே செல்ல அனுமதிக்கப் படவில்லை.

  11. இலங்­கைக்கு வருகை தந்­துள்ள வேல்ஸ் இள­வ­ரசர் சாள்ஸ் இலங்­கையில் உள்ள வெஸ்­மி­னிஸ்டர் இல்­லத்தில் தனது 65 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­டினார். இதன்­போது பிறந்த நாள் கேக்கை வெட்­டிய இள­வ­ரசர் தனது பாரியார் சீமாட்டி கமீ­லா­வுக்கு கேக் ஊட்­டு­வி­டுவார் என அனை­வரும் எதிர்­பார்த்­த­போதும் இள­வ­ரசர் அவ்­வாறு செய்­ய­வில்லை. இந்­நி­கழ்வில் கோன்வெல் சீமாட்­டி­யான கமீலா பாக்கர் சகிதம் கலந்­து­கொண்ட வேல்ஸ் இள­வ­ரசர் மிகவும் எளி­மை­யான முறையில் தனது பிறந்த தினத்தைக் கொண்­டா­டினார். தூத­ரக வளா­கத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தாவ­ர­வியல் சந்­தை­யையும் இள­வ­ரசர் சாள்ஸ் மற்றும் சீமாட்டி கமீலா ஆகியோர் அங்­கி­ருந்த பயிர்ச் செய்கை முறை­மைகள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்­டனர். சிறு­வர்­க…

  12. இயற்கையை மீறிய செக்ஸ்! வாயில் புற்றுநோய் வந்த கணவன்! அகமதாபாத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வாயில் கேன்சர் வந்ததற்குக் காரணம் அவரது மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால்தான் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். இந்த நபரின் மனைவி கணவனை மீண்டும் மீண்டும் "ஓரல் செக்ஸ்"-ற்கு வலியுறுத்த இவரும் எண்ணற்ற முறை இணங்கியுள்ளார். இதனால் அவருக்கு வாயில் கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளது. இவர் கஸ்தூப் படேல் என்ற புற்று நோய் நிபுணரை அணுகியுள்ளார். முதலில் மருத்துவரால் வாய் புற்றுநோய்க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவருடன் பேசிப் பேசி அவரது செக்ஸ் பழக்க வழக்கங்களை கேட்டறிந்துள்ளார். அப்போது இந்த மனிதர் உண்மையைக் கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு முறை மனைவியுடன் உறவு கொள்ளும்போத…

    • 34 replies
    • 4.3k views
  13. முதலாம் உலக மகா யுத்தம் நடை­பெற்று 100 வரு­டங்கள் பூர்த்­தி­யா­க­வுள்ள நிலையில் இன்றும் அந்த யுத்­தத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட குண்­டுகள் மீட்டு அழிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றன. பெல்­ஜியம் நாட்டின் பிளாண்டர் பிர­தே­சத்தில் கோதுமை மற்றும் உரு­ளைக்­கி­ழங்கு பயி­ரி­டப்­படும் நிலங்­க­ளி­லி­ருந்தே இக்­குண்­டுகள் மீட்­கப்­ப­டு­கின்­றன. இம்­மீட்புப் பணி­களை அந்­நாட்டின் டொவோ­ இரா­ணுவப் படை­யினர் மேற்­கொள்­கின்­றனர். உல­கப்­போரின் போது பிரித்­தா­னி­யாவும் ஜேர்­ம­னி­யியும் பல மில்­லியன் கணக்­கான குண்­டு­களை வீசி­யுள்­ளன. இவற்றில் பல இன்னும் செய­லி­ழக்­காது மீட்­கப்­ப­டா­மலே உள்­ளன. தற்­போதும் உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்தும் முதலாம் உல­கப்­போரில் பய…

  14. களுத்­துறை தெற்கு பிர­தே­சத்தில் சோதி­ட­ரொ­ரு­வ­ரிடம் சோதிடம் பார்க்கச் சென்ற 20 வயது இளைஞர் சோதி­டரின் 54 வயது மனை­வி­யுடன் கள்ளத் தொடர்பு கொண்டு அந்­த­ரங்க விட­யங்­க­ள­டங்­கிய வீடி­யோவை வெளி­யிடப் போவ­தாகக் கூறி ஐந்­தரை இலட்ச ரூபா பெறு­வ­தற்கு முயற்­சித்­த­போது பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இந்த நப­ருடன் பெண்­ணொ­ரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இந்த இளைஞன் மற்­றொரு பெண்­ணுடன் இந்த சோதி­ட­ரிடம் சோதிடம் பார்க்கச் சென்­ற­போது அவ­ரது 54 வயது மனை­வி­யுடன் தொடர்­பபு ஏற்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். பின்னர் இந்த இளைஞன் அவ­ருடன் பாலியல் ரீதி­யாக செயற்­பட்டு அவற்றை வீடி­யோவில் பதிவு செய்­துள்ளார். பின்னர் வீடி­யோவை வெளி­யிடப் போவ­தாகக் கூறி ஐந்…

  15. “தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு! வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர். வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். ‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன். ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில்…

    • 0 replies
    • 551 views
  16. ஹெரோயின் பாவித்­து­விட்டு வெளி­நாட்டு பெண்­க­ளுக்கு தமது நிர்­வா­ணத்தை காண்­பித்து கீழ்த்­த­ர­மாக நடந்து கொண்ட 25 வயது நப­ரொ­ரு­வரை பெந் தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெந்­தோட்டை சுற்­றுலா பகு­தி­யி­லுள்ள கடற்­கரைப் பிர­தேத்தில் வெளி­நாட்டு பெண்கள் நட­மா­டும்@­பாது தமது நிர்­வா­ணத்தை காண்­பிப்­ப­தனை வழக்­க­மாகக் கொண்­டுள்ள இந்த நபர் பெந்@­தாட்ட அல­வத்­து­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராவார். வெளி­நாட்டுப் பெண்­ணொ­ருவர் பெந்­தொட்ட பொலிஸ் நிலை­யத்தில் எழுத்­து­மூல முறைப்­பாட்­டைய டுத்து மேற்­கொண்ட தேடு­தலில் 2 கிராம் 180 மிலி கிராம் ஹெரோ­யி­னுடன் இந்த நபர் கைது கைது செய்­யப்­பட்டார். சுந்­தேக நபரை பெந்­தொட்ட பொலிஸார் பல­பிட்­டிய நீதவான் நீதி­மன்ற நீதி­பதி எம்.…

  17. http://m.youtube.com/watch?v=16iALYD8gS4

  18. அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான டக் ஹட்சிஸன் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்னிக்கும் அவரின் கணவருக்கும் இடையிலான பாரிய வயது வித்தியாசம் இந்த ஜோடியின் திருமணம் குறித்த சர்ச்சைக்கு காரணமாகியது. அதனால் இவர்களின் திருமண வாழ்க்கையும் விவகாரத்தும் ஊடகங்களினதும் மக்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தன. 2011 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தபோது, கோர்ட்னிக்கு 16 வயது மாத்திரமே. மணமகனான நடிகர் டக் ஹட்சிஸன் 51 வயதானவராக இருந்தார். தன்னைவிட 35 வயது குறைந்த கோர்ட…

  19. ரூ 5200 கோடிக்கு கைமாறியதா சரவண பவன்? சென்னை: ரூ 5200 கோடிக்கு, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவன அதிபருக்கு கைமாறியது ஓட்டல் சரவண பவன்... - இப்படி ஒரு தகவலை ஒரு வாரப்பத்திரிகை வெளியிட்டு விட, எங்கும் அதே பேச்சாகக் கிடக்கிறது. தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் இந்திய உணவுகளுக்கு பிரபலமான பெயர் சரவண பவன். ஓட்டல் என்றால் எப்படி இருக்க வேண்டும், சுவை, சுகாதாரம் எப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு சரவண பவன் ஒரு சான்று. இந்த ஓட்டலுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 80 கிளைகள் உள்ளன. சென்னை தவிர, காஞ்சிபுரம், வேலூர், திருச்செந்தூர், டெல்லி போன்ற இடங்களில் நேரடி கிளைகள் உள்ளன. வெளிநாடுகளில் அமெரிக்கா, மலேசியா, சிங்கரப்பூர், துபாய், கனடா உள்பட 20 நா…

  20. இலங்கையின் மூத்த படைப்பாளியும் மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப், இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார். இத்தகவலை விஷ்ணுபுரம் விருதுவழங்கும் தமிழகத்தின் பிரபல படைப்பாளி ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி தமிழ்நாடு கோவையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழா இந்திராபார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ளது. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில் தெளிவத்தை ஜோசப் கலந்துகொள்ளுவார். இலங்கையில் ஏற்கனவே இரண்ட…

    • 3 replies
    • 571 views
  21. நோபல் பரிசைப் பெற்ற அலய்ஸ் மன்ரோ அம்மையார் யார் என அறிவீர்களா. கனேடிய பெண் சிறுகதை எழுத்தாளரான 82 வயதான அலய்ஸ் மன்ரோ 2013-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். நவீன சிறுகதைகளின் மேதை என்றழைக்கப்படும் அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்கு நோபல் பரிசே மிகவும் குறைவானதே எனலாம். அவ்வளவு ஆழமான நுண்ணிய மனித உணர்வுகளால் பின்னப்பட்ட கதை மாந்தர்களையும் கதை அம்சங்களையும் உள்ளடக்கியது இவரது சிறு கதைகள். தன்னை பெண்ணியவாதி எனக் கூறிக் கொள்வதில் உடன்பாடில்லாத அவரது பெரும்பாலான பாத்திரங்கள் பெண்களின் உலகைச் சார்ந்தே இருந்தது. தமிழ் மற்றும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பன்னாட்டுச் சிறுகதைகள் சிலவற்றை வாசித்துள்ளேன். அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்களை நான் வெகு…

    • 4 replies
    • 660 views
  22. மெக்­டொனால்ட் உண­வ­கத்­துக்கு கூட்­டிச்­செல்ல மறுத்த காத­லனை அவ­ரது காதலி, ட்ரக் வண்­டி­யினால் தொடர்ச்­சி­யாக 3 முறை மோதிய சம்­ப­வ­மொன்று அண்­மையில் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. கிரிஸ்டல் கிரீர் புரூக்ஸ் என்ற 33 வய­தான பெண்ணே அவ­ரது காத­ல­ரான 41 வய­தான சன்­டி­யாகோ ஹெர்­னான்டெஸ் என்­ப­வ­ரையே இவ்­வாறு மோதி­யுள்ளார். இச்­சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சன்­டி­யா­கோவும் அவ­ரது நண்­ப­ர்­களும் இணைந்து இரவில் மது அருந்­தி­யுள்­ளனர். இதன்­போது ஏதா­வது சாப்­பிடத் தீர்­மா­னித்­துள்­ளனர். ஆனால் புரூக்ஸ் அடம்­பி­டித்­த­போ­திலும் சன்­டி­யாகோ மெக்­டொ­னால்டில் வாக­னத்தை நிறுத்­த­வில்லை. இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த புரூக்ஸ், வாகனம் நிறுத்­தப்­பட்­ட­போது முன்­னா­லி­…

    • 9 replies
    • 683 views
  23. அமெரிக்காவின் இளம் நடிகைகளில் ஒருவரான பெல்லா தோர்னும் அவரின் சகோதரிகளும் கடல்கன்னிகள் போன்று வேடமணிந்து போஸ் கொடுத்துள்ளனர். கடற்கரைகளை தூய்மையாக பேணுவதை வலியுறுத்தி 16 வயதான பெல்லாவும் அவரின் மூத்த சகோதரிகளான டனி (21), கெய்லி (20) ஆகியோர் கலிபோர்னிய கடற்கரையொன்றில் இவ்வாறு கடற்கன்னிகள் போஸ் கொடுத்தனர். இப்படங்களில் சிலவற்றை இணையத்தளங்களிலும் பெல்லா தோர்ன் வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு பிறந்த பெல்லா தோர்ன், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். இதுவரை 20 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் பாடகியாகவும் விளங்குகிறார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=2875#sthash.03fzHBvr.dpuf

  24. காதலியோடு உல்லாசமாக இருந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். யாழ்.கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் சோடி. தற்போது காதல் முறிவடைந்த நிலையில் காதலன் காதலியின் ஆபாச படங்களை முகநூலில் வெளியீடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். - See more at: http://www.metronews.lk/artic…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.