Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இந்தக்காணொளியில் நாகலாந்தின் போராட்ட வரலாற்றில் சிலவற்றை அறியலாம்

  2. லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள். லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண…

  3. குவைத்: மனைவியை ஏமாற்றிய கணவனை காட்டிக் கொடுத்த வீட்டுக் கிளி கோப்புப் படம் மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக் கிளி ஒன்று காட்டிக் கொடுத்த சம்பவம் வளைகுடா நாடுகளுள் ஒன்றான குவைத்தில் நடந்துள்ளது. இச்செய்தி அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'அராப் டைம்ஸ்' செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. தனது கணவனுக்கும் வீட்டு பணிப் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என மனைவிக்கு நீண்ட நாளாக சந்தேகம் இருந்துள்ளது. ஆனாலும், அந்த சந்தேகத்தை மனைவியால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அந்தப் பெண் வீட்டில் செல்லமாக வளர்த்த கிளி அவருக்கு உதவியிருக்கிறது. அப்பெண்ணின் கணவரும், வீட்டுப் பணிப் பெண்ணும் பேசிக் கொண்…

  4. கிரேக்கத்தில் கொரினத்தில் அஸ்புரோ கம்பொஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் உருவச் சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு கொண்ட கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தினமான கடந்த ஜனவரி 25 ஆம் திகதியிலிருந்து யேசுவின் உருவச்சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக குறித்த தேவாலய மதகுருமார் தெரிவிக்கின்றனர். அந்த சிலையின் கண்களிலிருந்து தெளிவான எண்ணெய் தன்மையான மணமற்ற திரவம் சொரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/02/20/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0…

  5. உலகின் மூப்புற்ற பெண்ணாக கனடியர் ஒருவர். Mohanay February 02, 2016 Canada கனடா- தங்கள் பிள்ளைகளிற்கு முன்னர் தாங்கள் இறப்பதை பெற்றோர்கள் விரும்புவது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.ஆனால் குறிப்பிட்ட காலத்தையும் மிஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் சிசிலியா லொறென்ட் இது கடினமானதென நிரூபித்துள்ளார். லோறன்ட் கடந்த ஞாயிற்றுகிழமை தனது 120வது வயதை அடைந்துள்ளார். இவர்தான் உலகில் மிகவும் பழமையானவர் என கருதப்படுகின்றது. லோறன்டின் 12பிள்ளைகளில் மூவர் மட்டுமே உயிருடன் இருப்பதாக லோறன்டடின் 28வயதுடைய கொள்ளுபேரன் றொனால்ட் செறி தெரிவித்துள்ளார். மூத்த பிள்ளைக்கு 80வயது. றோறன்ட் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது. 2010ல் ஹெயிட்டியில் ஏற்பட…

  6. தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் காலப்ந்து வீரர்கள் விளையாடி விட்டு ஓய்வுக்கு என்று விட்டனர் அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் அங்கு விளையாடி உள்ளன. இதில் ஒரு குரங்கு கோல் போஸ்ட்டின் வலையில் சிக்கி இறந்து விட்டது. இது குறித்து உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியிடபட்டுஉள்ளது ஆள் இல்லாத காலபந்தாட்ட மைதானத்தில் பக்கத்து மலையில் இருந்து வந்த குரங்குகள் ஓடுவதும் குதிப்பதுமாக விளையாடி உள்ளன. இதில் ஒரு குரங்கு கோல் போஸ்ட் வலையில் சிக்கி கொண்டது இதில் கழுத்து இறுகி அந்த குரங்கு பலியானது. அந்த குரங்கின் படம் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/48408.html#sthash.ZBo4mfXU.dpuf

  7. அருவியில் குளிக்கச் சென்ற தொழில் அதிபர்களின் நகைகளை குரங்கு ஒன்று, காவிரி ஆற்றில் வீசி போக்கு காடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் நடராஜன் (80), அவரது நண்பர் ஆனந்தன் (44). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காரில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். காரை பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி விட்டு, அருவில் குளிப்பதற்காக இருவரும் சென்றனர். பிரதான அருவி பகுதிக்கு சென்ற அவர்கள், தாங்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகளை கழற்றி ஒரு பையில் போட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைப்பையையும் அருகில் ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு இருவரும் அருவியில் உற்சாகமாக குளித்து உள்ளன…

    • 1 reply
    • 386 views
  8. தமிழக மீனவர்களுக்கு எதிராக தமிழீழ மீனவர்களை பயன்படுத்தும் சிங்கள பேரினவாதம் தமிழக மீனவர்கள் இலங்கைப் பிரதேசத்திற்குள் அத்துமீறி மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டே சிங்கள பேரினவாதம் 500 மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றது. தமிழக மீனவர்களுக்கு இதுவரை எதுவித நீதியும் வழங்கப்படவில்லை. மறுபுறம் தமிழீழ மீனவர்களை தமிழக மீனவர்களுக்கு எதிராக களம் இறக்குகின்றது சிங்கள பேரினவாதம். தமிழீழ மீனவர்களுக்கு தமிழக மீனவர்களால் ஏற்படக்கூடிய ஒரு எல்லைதாண்டிய மீன்பிடி என்பதை விட சிங்கள பேரினவாதம் தமிழீழ மீனவர்களுக்கு போட்டிருக்கும் தடைகள் ஏராளம். தமிழீழ மக்களின் பகுதிகளில் மீன் பிடிக்க தமிழர்களுக்கு தடைவிதித்து, சிங்கள மீனவர்களை மீன் பிடிக்க மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின…

  9. ஹரியானாவில்... பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிப்பு. பேய்... பிசாசின், வேலையோ என அச்சம் ! ஹரியானாவில் பெண்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில் இம்மாநிலத்தின் மேவாட் பகுதியில் உள்ள கிராமங்களில், பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக பெண்களின் முடிகள் மட்டுமே துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தங்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை 15க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.கூந்தல் துண்…

  10. கொழும்பில் உள்ள விகாரமஹாதேவி பூங்காவில் இரண்டு யானைகள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த யானைகளை நகருக்கு வெளியே கொண்டு செல்வது ஆபத்தானது என்பதால், யானைகள் அங்கே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது. ஹுனுப்பிட்டி கங்காராமய ஆலயத்தின் வருடாந்த நவம் பெரஹெராவுக்காக இரண்டு யானைகளும் ஆரம்பத்தில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “எனினும், யானைகள் பெரஹராவில் பங்குபெறவில்லை என்று பராமரிப்பாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர், ஏனெனில் குழப்பநிலையில் இருந்தன,” என்று அதிகாரி கூறியுள்ளார். . கொழும்பின் மையத்தில் உள்ள பூங்காவில் யானைகளை வைத்திருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரி மேலும் கூறுகைய…

  11. 64 வயது நபரால் 14 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம் 64 வயதான பெரியப்பா முறையான நபரொருவர் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலி பொலிசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, சிங்தோட்டை வெலிபிட்டி மோதரையைச் சேர்ந்த இந்த 14 வயது மாணவி தனது பெரியப்பாவினால் 2012ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நபர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=5736

    • 1 reply
    • 385 views
  12. Merry Easter' கிறிஸ்மஸ் தினத்தில் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்த ஸ்டீவ் ஹார்வி மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகுராணி) போட்டியில் முதலிடம் பெற்ற அழகுராணியை தவறாக அறிவித்ததன் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அமெரிக்க நடிகர் ஸ்டீவ் ஹார்வி, கிறிஸ்மஸ் தினத்தில் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். லாஸ் வேகாஸ் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்ற பிலிப்பைன்ஸ் அழகுராணி பியா அலோன்ஸோவுக்குப் பதிலாக, கொலம்பிய அழகுராணி அரியட்னா முதலிடம் பெற்றதாக தொகுப்பாளரான நடிகர் ஸ்டீவ் ஹார்வி அறிவித்தார். இதனால், கொலம்பிய அழகுராணியான அரியட்னாவுக்கு மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி கிரீடம், பட்டி (சாஷ்) ஆகியன…

    • 1 reply
    • 385 views
  13. விமான என்ஜினில் ஒட்டப்பட்ட செல்லோடேப்: படம் எடுத்து இணையத்தில் விட்ட பயணி [ சனிக்கிழமை, 30 மே 2015, 06:39.10 பி.ப GMT ] பிரித்தானியாவில் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் ஒட்டப்பட்டதை விமான பயணி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரித்தானியாவில் ’ஈஸி ஜெட்(Easy Jet) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் போட்டு ஒட்டினார். இதை பயணியான ஆடம்வுட் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த காட்சியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து டுவிட்டர் இணையதளத்தில் பதிவேற்றினார். அதை பல்லாயி…

    • 0 replies
    • 385 views
  14. பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த பெண்!!! இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின்முன் இருந்த மரத்தில் இக்பால் சிங் என்ற பொலிஸ் உத்தியோகத்தரையே கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இக்பால் சிங்கை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். …

  15. நாட்டின் சுதந்திரத்தை நிரூபிக்க நிர்வாணமாக பாடிய பெண்.! (வீடியோ) நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றியும், அமெரிக்க நாட்டில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் எந்த உடையிலும் வரலாம், நிர்வாணமாகவும் வாக்கு செலுத்த வரலாம் என்றும், பாடல் எழுதி அதில் நிர்வாணமாக நடித்தும் இருக்கிறார் பிரபல பாடல் ஆசிரியர் மற்றும் பாடகி கேட்டி பெர்ரி. இவர், அதிபர் வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது http://www.virakesari.lk/article/11849

  16. இலங்கை அரசின் சுற்றுலா உதயம் என்ற வேலைத் திட்டம் 2011ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை சுற்றுலாத் துறையில் ஈடுபடச் செய்யும் இலக்கை இந்த வேலைத் திட்டம் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகள் எதிர்பார்க்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டைத் தயார்ப்படுத்தும் இலக்கும் இதிலடங்கும். உள்ளுர் வாசிகளின் சுற்றுப் பயணங்கள் வடக்கு கிழக்கை நோக்கி இடம்பெறுகின்றன. போர் ஓய்ந்த பிறகு சிங்கள மக்கள் அலை அலையாக வடக்கு கிழக்கு நகரங்களுக்கு படையெடுக்கின்றனர். மாதமொன்றுக்கு மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் குடும்பம் குடும்பமாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், யாழ்பாணம் போன்ற நகரங்களுக்குச் செல்கின்றனர். …

  17. மனை­வியை அச்­சு­றுத்த சவப்­பெட்­டிக்கு முற்­ப­ணம் செலுத்­திய கண­வன்!! மனை­வியை அச்­சு­றுத்த சவப்­பெட்­டிக்கு முற்­ப­ணம் செலுத்­திய கண­வன்!! மனை­வியை அச்­சு­றுத்­தும் நோக்­கில் சவப்­பெட்­டியை வீட்­டுக்கு அனுப்பி வைக்­கு­மாறு நபர் ஒரு­வர் கோரி­யுள்­ளார். குளி­யாப்­பிட்டி நக­ரில் இந்த விநோ­தச் சம்­ப­வம் பதி­வா­கி­யுள்­ளது. நடுத்­தர வய­து­டைய ஆண் ஒரு­வர் மலர்ச்­சா­லைக்கு சென்று சவப்­பெட்­டி­க­ளின் விலை­களை விசா­ரித்­துள்­ளார். ஏனைய அலங்­கா­ரங்­கள், பெரிய பித்­தளை விளக்கு என்­பன தேவையா என்று மலர்ச்­சா­லை…

  18. ட்ரம்பின் நிர்வாண சிலை ஏலத்தில்!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை எதிர் வரும் மே மாதம் 2ஆம் திகதி நியூஜேர்சியில் உள்ள ஜேர்சி நகரில் ஏலம் விடப்பட உள்ளது. அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ட்ரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது. அதிபரான பிறகு நிர்வாண சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்ட போதும் தற்போது அதை ஏலத்தில் விட ஜுலியன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இச் சிலை 12 இலட்சம் முதல் 13 இலட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Tags http://www.virakesari.lk/article/32013

  19. ம்ரிதா ராய் தனது பேஸ்புக் பக்கத்தில், தானும் திக்விஜய் சிங்கும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டு, அதனை பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அம்ரிதா ராய் இது தொடர்பாக தனது பெஸ்பு பக்கத்தில், நானும், திக்விஜய் சிங்கும் திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம் என்பது எனது நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மத முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. மேலும் எங்களது திருமணத்தையும் பின்னர் முறைப்படி பதிவு செய்து கொண்டோம். இந்தத் தருணத்தில், கஷ்டமான நேரத்தில் என்னுடன் வழிநெடுக துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகக் கடினமான கட்டத்தைத் தாண்டி வந்துள்ளேன். கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு மிகவும் கடினமானதாக, துயரம் மிகுந்ததாக, …

  20. ஜோத்பூரை பீதியில் உறைய வைத்த சத்தம்: விடை தெரியாமல் நீடிக்கும் மர்மம் [ புதன்கிழமை, 27 மே 2015, 09:13.45 AM GMT +05:30 ] உலகில் தினமும் பல்வேறு வித்தியாசமான விடயங்கள், புரியாத புதிர்கள், குழப்பமான நிகழ்வுகள் நடந்த கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 18ம் திகதி ஜோத்பூரில் நடந்த சம்பவம் தற்போது வரை ஒரு புதிராக உள்ளது. அந்த அற்பதமான சம்பவம் எதனால் நடந்தது என்பது இன்னும் மறைக்கப்பட்ட வரலாறாகவே இருக்கிறது. காலை சரியாக 11.25 நிமிடத்தில் காதை பிளக்கும் சத்தத்துடன் அணு குண்டு வீசப்பட்டது போல், ஒரு விமானம் போன்ற பொருள் வானத்தில் இருந்து விழுந்தது போல ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது. அ…

    • 0 replies
    • 385 views
  21. வட்டமாகச் சப்பாத்தி சுடாததால், கர்ப்பிணி மனைவியை... வயிற்றில் எட்டி உதைத்துக் கொன்ற கணவன்! வட்டமாகச் சப்பாத்தி சுடாத கர்ப்பிணி மனைவிfயை வயிற்றில் எட்டி உதைத்தும் கழுத்தை நெரித்தும் கணவன் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டில்லியின் ஜகன்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன். 22 வயதான இவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். இவர் தனது கணவருடன் 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளாமல் ஓராண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்காக 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.வட்டமாக வராத சப்பாத்தி: இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சிம்ரன் சப்பாத்தி செய்துள்ளார். வழக்கமாக சிம்ரனுக்கு …

  22. மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழப்பு! மினுவாங்கொடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தந்தை மற்றும் இரண்டு மகன்களே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை வைத்தியசா…

  23. யாழ்., சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் மனைவியுடன் சண்டைபிடித்துக் கொண்டு வீட்டை எரித்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டை பிடித்துக்கொண்டு மனைவியின் ஆடைகளை தீயிட்டுக் கொழுத்தியுள்ளார். இந்தத் தீ வீட்டின் கூரைச் சிலாகைகளில் பற்றிக்கொண்டதினால் வீடும் தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து, அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில், தனது கணவன் வீட்டினை எரித்துள்ளார் என மனைவி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்த முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/20…

  24. 28 MAR, 2024 | 11:04 AM நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.