செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7156 topics in this forum
-
சீனாவில் பெரும் டிராஃபிக் நடுவே 12 வழிச்சாலையை கடக்க முயன்ற முதியவர் - பிறகு நடந்தது என்ன? சிசிடிவி காட்சிகள்
-
- 1 reply
- 384 views
-
-
மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு மிகப்பெரும் மறுசுழற்சி தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று தைவானில் உருவாகிவருகிறது. உலக அளவில் மனிதர்கள் உருவாக்கும் பல்வேறுவகையான கழிவுகள், மனிதர்களுக்கு மாபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த தலைவலி, தைவான் நாட்டை கடுமையாக பாதித்ததன் விளைவு, அந்த நாட்டு அரசாங்கம் அந்த கழிவுகளையே தங்களின் தேவைகளுக்கான மூலப்பொருளாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. தைவான் தீவு சுமார் பதினான்காயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட ஒரு குட்டித்தீவு. சுமார் இரண்டரை கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்தத் தீவின் பெரும்பகுதி மலைகள். அதனால் மக்கள் பயன்பாட்டுக்கான நிலப்பகுதி என்று பார்த்தால் மற்ற நாடுகளைவிட அங்கே குறைவு. மின்ன…
-
- 0 replies
- 384 views
-
-
ஜாம்பியா சுரங்கத்தில் மிகப் பெரிய பச்சை நிற மரகதக்கல் கண்டுபிடிப்பு! ஜாம்பியா நாட்டில் உள்ள சுரங்கப்பகுதியில் இருந்து மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை நிற மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) உள்ள ஜெம்ஃபீல்ட் சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் 1.1 கிலோ (கிட்டத்தட்ட 2.5 பவுண்ஸ்கள்) எடையை கொண்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மரகதக் கல்லை சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்வின் போது ஏலத்தில் விட சுரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குநித்த கல் 44.84 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மரகதக்கல் பட்டை தீட்டப்பட்டால் 5 ஆயிரத்து 655 காரட் எடை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 384 views
-
-
அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் அபரிதமான வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சராசரி வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் மனித இனத்தின் சராசரி ஆயட்காலம் 90-ஐ நெருங்கிவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக உள்ளது. தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றால் இந்த சராசரி ஆயுட்காலம் சாத்தியமாகி வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உயிரினங்கள் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்கின்றன என்பது டிஎன்ஏ எனப்படும் மரபணுவில் எழுதப்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளனர். மரபணு ஆய்வின்படி பார்த்தால் மனிதர்களின் இயல்பான ஆயுட்காலம் 38 ஆண்டுகள் மட்டுமே எ…
-
- 0 replies
- 384 views
-
-
குறைபாடுடைய மாணவர்களுக்குள் மலர்ந்த காதல்: மனதை வருடும் காட்சி (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 27 மே 2015, 02:25.26 பி.ப GMT ] நியூயோர்க்கில் டவுண் சிண்ட்ரோம் என்ற குறைபாடுடைய இளம் காதலர்கள் டேட்டிங் செல்லும் வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது. தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பவர்கள் டவுண் சிண்ட்ரோம் குறைபாடுடையவர் ஆவர். மேலும், தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தைவிட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக்கொண்டும் காணப்படும். "டவுன் சிண்ட்ரோம்" குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவுத்திறன் மற்ற குழந்தைகளைப்போல் முறையாக வளர்ச்சியடைவதில்லை. …
-
- 0 replies
- 384 views
-
-
-
- 5 replies
- 384 views
-
-
Editorial / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:47 - 0 - 216 FacebookTwitterWhatsApp தனது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணை வீட்டின் கழிவறையை நாக்கல் நக்கி சுத்தம் செய்ய வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் (பா.ஜ.க) வின் மூத்த தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுப் பெண் பணியாளரான பழங்குடியின பெண், வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சீமாவை பொலிஸார் தேடி வந்தனர். அதனை அறிந்துகொண்ட சீமா தப்பிச் செல்வதற்கு முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். தது வீட்டில் உள்ள கழிவறையை சீமா நாக…
-
- 1 reply
- 384 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவில் ஒருவருக்கு 2,500 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை லாட்டரியில் வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்களைக் கொண்ட லாட்டரியை வைத்திருந்த நபருக்கு பரிசைக் கொடுக்க அந்த லாட்டரி நிறுவனம் மறுத்துள்ளது. இதனால், லாட்டரியில் ‘வென்ற’ நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அந்த லாட்டரி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 2023 இல், ஜான் சீக்ஸ் என்பவர் பவர்பால் லாட்டரியை வாங்கி வைத்திருந்தார். அந்த லாட்டரி தொகுப்பின் வெற்றி பெற்ற எண்கள் அந்த நிறுவனத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது. அந்தத் தருணம் குறித்து விவரித்த ஜான் சீக்ஸ்,“பவர்பாலின் வெற்றி எண்களுட…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒரேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. சிறிலங்கா மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலராகப் பணியாற்றிவரும் மரியா ஒரேரோ, மார்ச் 1ம் நாள் ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் சில வாரங்களுக்கு முன்னர், இந்தத் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா …
-
- 0 replies
- 383 views
-
-
உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 14:11 PM நியூயார்க் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம…
-
- 1 reply
- 383 views
-
-
இந்தியாவிடம் 7,500 கோடி கடன் கோரியுள்ள இலங்கை அந்நியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இலங்கை இந்தியாவிடம் மேலும் 7,500 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. கொரோனா பாதிப்பால் சுற்றுலா வருவாய் குறைந்ததையடுத்து, இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் இலங்கையின் கடன் தகுதியைக் குறைத்துள்ளது. இதேவேளை இலங்கையின் மூலதன சந்தைகள் துறை இணையமைச்சர் அஜித் நிவால் கப்ரால் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்திய றிசேவ் வங்கியிடம் ஜுலை மாதம் அந…
-
- 1 reply
- 383 views
-
-
யாழ் பல்கலைக் கழக மாணவர்களை இலங்கை இராணுவம் கைதுசெய்தது, மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பாகவும். மேலும் பல மாணவர்களை இலங்கை இராணுவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவதைக் கண்டித்தும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்துக்கு முன்னதாக தொடர்போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடைபெறும் இப் போராட்டம் இன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை நடைபெறும் எனவும், நாளை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 3 எழுத்துப் பெயரில் இயங்கி வரும் தமிழ் தொலைக்காட்சி ஒன்று, நேரங்களை மாற்றிச் சொல்லி மக்களை குழப்பி வருகிறது. எனவே போராட்டம் நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் நாம் இங்கே மிகத் தெளிவாக தந்துள்ளோ…
-
- 0 replies
- 383 views
-
-
கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய உலகின் முதல் தடுப்பு மருந்தை கண்டுபிடித்த இத்தாலி! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க, உலகநாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. இதில் பிரித்தானியா, ஜேர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் இறுதிகட்ட ஆய்வில் உள்ளன. இந்த நிலையில், மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கக் கூடிய, உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இத்தாலியின் டக்கீஸ் (Takis) என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பாலன்சானி மருத்துவமனையில் சில மாதங்களாக கொரோனா நோய் தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்தநிலை…
-
- 0 replies
- 383 views
-
-
கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளைபாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். பதிவு: ஜூலை 09, 2020 16:26 PM லண்டன் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, துஇங்கிலாந் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து…
-
- 1 reply
- 383 views
-
-
யேர்மனி மத்திய மாநிலத்தில் அமைந்திருக்கும் சீகன் எனும் நகரத்தில் நடைபெற்ற யேர்மன் மற்றும் பல்லின மக்களிக்கிடையே நட்புறவை பேணும் வகையில் நடைபெற்ற நல்லிணக்க விழாவில் அவ் நகர ஈழத்தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமது இன அடையாளத்தை நிலைநிறுத்தி சிங்கள இனவெறி அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை எடுத்துரைத்தனர் . இவ் நிகழ்வில் சிறப்பாக "146.679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது?. மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசெப் "எனும் தலைப்புடன் தமிழின படுகொலையை விளக்கும் வகையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அங்கு நிகழ்வில் கலந்துகொண்ட பல்லின சமூக மக்களுக்கு வழங்கும் வகையில் காட்சியகப் படுத்தப்பட்டது . யேர்மன் மற்றும் பல்லின மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமிழர்…
-
- 2 replies
- 383 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் கெல்லி கீக்ஸ். அவர் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ராலேவில் இருந்து விமானத்தில் பயண்ம் செய்து உள்ளார். பயணத்தின் போது அவருக்கு அருகே இருந்த இருக்கையில் ஒரு இளம் காதல் ஜோடி இருந்துள்ளது. அந்த பயண நேரத்திலேயே அந்த காதல் ஜோடி விமானத்தில் சண்டை போட்டு கொண்டனர். இதை பார்த்த கெல்லி அதை தனது டுவிட்டரில் லைவ்வாக டுவீட் செய்துள்ளார். ஆண்: இது உண்மையில் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றா? இந்த தகவலால் நீ அதிக ஆச்சரியம் அடைகிறாயா? ஆண்: எனக்கு கவலை இல்லை. பெண்: உனக்கு கவலை இல்லை எனில் எனக்கு மகிழ்ச்சி. பெண்: இதற்கு நான் தகுதியானவளா? இந்த விசயத்தை ஏன் கொண்டு வந்துள்ளாய்?அந்த பெண் போல் இருக்க நான் விரும்பவில்லை. அவளாக இருக்க எனக்கு விருப்பமில்லை. உன…
-
- 0 replies
- 383 views
-
-
வசீகரமான தோற்றத்தால் பிரபலமான பிரித்தானிய பொலிஸ் அதிகாரி பிரித்தானிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது வசீகரமான தோற்றத்தினால் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறார். ஜிம் கோல்வெல் எனும் இவர் பிரித்தானிய பொலிஸில் பிரதம பொலிஸ் அத்தியட்சகர் தர அதிகாரியாக விளங்குகிறார். இவர் டெவோன் பிராந்திய பொலிஸாருக்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்டமை குறித்து டெவோன் மற்றும் கோர்ன்வெல் பிரிவு பொலிஸார் தமது பேஸ் புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தனர். இத்தகவலுடன் இணைக்கப்பட்டிருந்த ஜிம் கோல்வெல்லின் புகைப்படத்தைப் பார்த்து பலர் சினிமா நடிகரின் தோற்றத்தில் ஒரு நிஜ பொ…
-
- 0 replies
- 382 views
-
-
யாழில்... கொரோனா தொற்றுக்கு, உள்ளான பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்! யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் தனது இரட்டை குழந்தைகளுடன் அவர் வீடு தி…
-
- 0 replies
- 382 views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் வசிக்கும் ஜேர்மனியின் Baden-Wuerttemberg மாநிலத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் அரசியல் வட்டாரங்களில் சுவாரசியமான திருப்பங்களை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, Alliances 90/ The Greens கட்சி 30.3 சதவீத வாக்குகளையும், Christian Democratic Union கட்சி 29.7 சதவீத வாக்குகளையும் பெற்றன. இரு கட்சிகளுக்கும் மாநில நாடாளுமன்றத்தில் தலா 56 இருக்கைகள் கிடைத்ததால், மாநில நாடாளுமன்றம் இன்னும் சிக்கலானதாக மாறியிருக்கின்றது. ஆனால் இந்தத் தேர்தலைப் பற்றி அதிகமாக பேச வைத்தது வேறு ஒரு சம்பவம். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட Free Democratic Party(FDP) கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் Nicole Buettner (41), ஜனவரி மாதத் தொடக்கத்தில் Schwaebische Zeitung …
-
- 3 replies
- 382 views
-
-
சீனாவில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வேறு இடத்தில் பணி செய்ய செல்வதும், வெளிநாட்டினர் பலர் வேலை செய்ய சீனாவுக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.இவர்கள் சொந்த ஊரை விட்டு பல மாதங்கள், பல ஆண்டுகள் வேலை செய்வதால் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வேறு இடங்களில் வந்து சீனாவில் வேலை செய்யும் ஊழியர்கள், தற்காலிக திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாக…
-
- 2 replies
- 382 views
-
-
இலங்கையா, வடகொரியாவா? : குழம்பிப் போன அமெரிக்கர்கள் வடகொரியாவால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏவுகணைச் சோதனைகள், இராணுவ நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள் ஆகியன காரணமாக, வடகொரியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமிடையில், முறுகல் நிலை தோன்றியுள்ளது. அணுசக்திப் பலத்தைக் கொண்ட வடகொரியா மீது, இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சில அமெரிக்கர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், ஐ.அமெரிக்காவிலுள்ள 1,746 பேரிடம், உலக வரைபடத்தில், வடகொரியாவைக் காட்டுமாறு கோரப்பட்டது. அவ்வாறு கோரப்பட்டபோது, 4 அமெரிக்கர்கள், இலங்கையை, வடகொரியா என்று கூறியுள்ளனர். இலங்கை தவிர, இந…
-
- 0 replies
- 382 views
-
-
[size=4]உலகிலுள்ள நாடுகளில் மிகவும் பாதுகாப்பற்ற நாடு அமெரிக்காதான் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். கொழும்பு, சௌசிறிபாயவில் நேற்று நடைபெற்ற சர்வதேச கியூப ஒருமைப்பாட்டு தினத்தில் பேசும்போதே அமைச்சர் விமல் வீரவன்ஸ மேற்படி கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்... “இந்த உலகத்தில் மிகவும் பாதுகாப்பான நாடென்றால் அது அமெரிக்காதான். அமெரிக்கர்கள் பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் அமெரிக்க பொலிஸார் -எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடாத கியூப போதகர்கள் ஐவரை கைதுசெய்து அவர்களுக்கு பயங்கரவாத முத்திரையும் குத்தியிருந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.[/size] [size=2][size=4] http://www.tamilmirr...7-07-04-22.html[/size]…
-
- 0 replies
- 382 views
-
-
50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்கள் ஹேக்கிங்: 4 ஆயிரம் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் சிங்கப்பூர் சிங்கப்பூரில் 50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்களை ஹேக் செய்து வீடியோக்களை ஆபாச இணையத்தில் பதிவேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோக்கள் 20 நிமிடங்கள் முதல் தொடங்குகின்றது. இதில் பாலுட்டும் தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை உள்ளனர். வீடியோக்களில்பெரும்பாலோனோர் ஆடைகளற்றும், அல்லது மேலாடைகளோடு மட்டுமே இருக்கின்றனர். குளியலறை, கழிப்பறை, படுக்கை அறை உள்ளிட்ட வீட்டின் பல இடங்களில் அவர்கள் இருப்பது தெளிவாக உள்ளது. ஒரு வீடியோவில் சிறுமி ஒருவர் வெள்ளை நிற டி-சர்ட்டுடன், வெறுமென உள்ள…
-
- 2 replies
- 382 views
-
-
ஈபிள் டவரில் பயங்கரவாதி? பாரீஸ்: பிரான்சில் புகழ்பெற்ற ஈபிள் டவரில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நபர் பயங்கரவாதி என சந்தேகம் அடைந்துள்ள போலீசார், ஈபிள் டவரை மூடியுள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1346344
-
- 0 replies
- 382 views
-
-
இராணுவத்தில் 12 வருட காலம் சேவையாற்றிவிட்டு தப்பி ஓடிய நபர் ஒருவர், சாந்தி பூஜை செய்து நோய்களைப் போக்கு வதாக தெரிவித்து பல பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஹத்தபானடகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டாரென இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். 46 வயதான இந்த நபர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹத்தபானட கொட, குரண் பிரதேசத்திலுள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்து பெண்களுக்கு மாத்திரம் சாந்தி பூஜைசெய்வதாக கூறிய இந்த நபர் சாந்தி பூஜைசெய்யும் போர்வையில் குடும்பத்தினரை வெளியேற்றிவி…
-
- 0 replies
- 382 views
-