செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7128 topics in this forum
-
´´வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்'': தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க! ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர், பாட்டிலுக்குள் பாம்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 40 வயது மீனவர் இன்னாசி, மார்க்கெட் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். பின்னர் பாருக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பிராந்தியை குடிக்க உட்கார்ந்தார். பாட்டிலைத் திறக்க முயன்றபோது அதற்குள் சின்னதாக ஏதோ இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த அவர்கள் நன்கு உற்றுப் பார்த்தபோது பாட்டிலுக்குள் கிடந்தது குட்டிப் பாம்பு என்று தெரிய வந்து அதிர்ந்தனர். அரை அடி நீளத்தில் அந்த பாம்பு செத்துப் போய…
-
- 9 replies
- 1.7k views
-
-
பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்தமைக்காக தாயொருவர் அவரது குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை, அதன் தாய் மற்றும் அவரது உறவுக்காரர்கள் இரண்டு பேர் என 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் முற்றத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட அதன் மாமா ஒருவர் அதனை வ…
-
- 7 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=gK6KxAqzU3U
-
- 0 replies
- 488 views
-
-
லண்டன்: மூளைச்சாவு அடைந்ததாக கருதி கண்களை அகற்ற முயன்ற போது, சம்பந்தப்பட்டப் பெண் திடீரென எழுந்து அமர்ந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில், அளவுக்கு அதிகமாக சில அபாயகரமான மருந்துகளை எடுத்துக் கொண்டதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு 2009ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் கொலீன் எஸ் பர்ன்ஸ் என்ற இளம் பெண் ஒருவர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரைக் காப்பாற்றுவது கடினம் எனக் கூறிவிட்டனர். கொலீன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக கூறி அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோரிடம் அனுமதி கேட்டனர். அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, முதல்கட்டமாக கண்களை ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப் பட்டது. ஆபரேஷனுக்கு மருத்துவர்கள் நிலையில், திடீரென எழுந்து அமர்ந்து…
-
- 6 replies
- 666 views
-
-
கொழும்பு திறந்த பல்கலைகழக சட்டபீட விரிவுரையாளர் யசோதரா கதிர்காமத்தம்பியினால், கொடுக்கப் பட்ட assignment இணை தாமதமாக கொடுக்க முற்பட்ட மாணவர், அது, நிராகரிக்கப்பட்டதால் , முன்னரே திட்டத்துடன் கொண்டு வந்த கத்தியினால், பல தடவை குத்தியதனால் உயிர் ஆபத்தான நிலையில் விரிவுரையாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார். குத்திய மாணவரும், சிவஞானசுந்தரம் சுரேந்திரயித், தற்கொலை முயற்சியில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார். ஆசிரியர், தலைமை ஆசிரியர் இப்போது விரிவுரையாளர் சொறி லங்காவில்.... அடுத்தது யார்?
-
- 11 replies
- 1.3k views
-
-
சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள்,மாணவிகளுடன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிகளின் இந்த விதிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், இது போன்ற தடைகளால் மாணவர்களிடையே தவறான எண்ணங்களை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் சமூக திறன்கள் மாணவர்களிடம் குறைந்து காணப்படுவதாக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள் அலுவலங்களில் மற்றவர்களுடன் சகஜமாக பணியாற்றுவது பெரும் சவாலாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php…
-
- 1 reply
- 446 views
-
-
மனைவியை ஏமாற்றும் கென்ய மனிதன் http://www.youtube.com/watch?v=bE4lTabc03E
-
- 0 replies
- 460 views
-
-
அலுவலக ஊழியர்கள் மிகவும் அதிகமாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறைவாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்பது குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கிறார்கள். பிற்பகல் 2.55 மணி ஆகும்போதுதான் அதிகமான ஊழியர்கள் வேலைசெய்யாமல் சோர்வாக இருக்கிறார்கள் என இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அலுவலகங்களில் உற்பத்தித்திறன் மிகவும் குறைந்த நேரம் பிற்பகல் 2.55 மணிதானாம். அலுவலக ஊழியர்கள் மதிய உணவு உட்கொண்டு முடித்துவிட்டு இருக்கும் நேரம் அது. அவ்வேளையில், பெரும்பாலான ஊழியர்கள் பேஸ் புக் மற்றும் டுவிட்டர் போன்றவற்றினால் ஈர்க்கப்படுகிறார்களாம். குறித்த நாளின் மாலைவேளையில் என்ன செய்வது என்பது குறித்து பிற்பகல் 2.55 மணிய…
-
- 2 replies
- 735 views
-
-
தன்னை விட 70 வயது குறைவான பெண்ணை மணந்த 92 வயது ஈராக் முதியவர், இத்திருமணம் மூலம் தான் 20 வயது இளைஞனாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். ஈராக் , பாக்தாத் அருகில் உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்த முசாலி முகம்மது அல்-முஜ்மாயிக்கு தற்போது வயது 92. விவசாயியான இவருக்கு 16 குழந்தைகள். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னதாக அவரது மனைவி மறைந்தார். 92 வயது தாத்தா ‘இளைஞனான’ அதிசயம்: பேரன்கள் புடை சூழ 22 வயது பெண்ணை மணந்தார் இந்நிலையில் அவரது பேரன்கள் இருவருக்கு த்ஹிருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களோடு சேர்ந்து, முசாலியும் 22 வயதுள்ள இளம்பெண் ஒருவரை மணந்துள்ளார். இவர்கள் மூவரது திருமணமும் ஒரே மேடையில் நடை பெற்றது தான் வேடிக்கை. இந்த வித்தியாசமான திருமணாம், சு…
-
- 25 replies
- 2.3k views
-
-
64 வயது நபரால் 14 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம் 64 வயதான பெரியப்பா முறையான நபரொருவர் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலி பொலிசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, சிங்தோட்டை வெலிபிட்டி மோதரையைச் சேர்ந்த இந்த 14 வயது மாணவி தனது பெரியப்பாவினால் 2012ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நபர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=5736
-
- 1 reply
- 393 views
-
-
எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த கில்லாடி கல்யாண மன்னன். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர் பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார். வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம் புரண்டது. இதனால் வெங்கட்ராவின் வாழ்க்கை ஸ்டைல் மாறியது. கழுத்து நிறைய நகைகள், கையில் தாராளமான பணத்துடன் டிப்டாப்பாக திடீர் பணக்காரராக வலம் வந்த வெங்கட்ராவை ஊரே திரும்பி பார்த்தது. வெங்க…
-
- 0 replies
- 699 views
-
-
FORD FEST You are invited to join and enjoy celebrate With Rob Ford, Doug Ford and the FORD family Join us for live Music, Dancing, Food, Drinks, Halal Food and so much. Its a great opportunity to meet out MEGA cities MAYOR and Counselor Doug Ford. DATE : July 05,2013. TIME: 6pm - 10 pm LOCATION: THOMPSON MEMORIAL PARK 1005 Brimley Road, Scarborough. ( BRIMLEY & LAWRENCE) !!!! EVERY THING IS FREE !!!! SEE YOU ALL THERE On behalf of Ford Family Balan Alagaratnam.
-
- 1 reply
- 595 views
-
-
டாக்டர், இந்த கட்டுவிரியன் என்னைக் கடிச்சுட்டான்... மதுரை: தன்னைக் கடித்த கட்டுவிரியன் பாம்பை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, மருத்துவர்களை அதிர்ச்சியில் மயக்கமடைய வைத்துள்ளார் மதுரைப் பெண் ஒருவர். மதுரை அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 45 வயது பாண்டியம்மாள்-க்கு கணவர் இல்லை. வயல் வேலைகள் செய்து வருமானம் ஈட்டி வருகிறார். வழக்கம் போல், நேற்றுக் காலை வயலுக்குச் சென்ற பாண்டியம்மாளை, சுமார் 6 அடி நீள கட்டுவீரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. பாம்பு கடித்த வலியை பொறுத்துக் கொண்டு,அந்தப் பாம்பை எடுத்து சுழற்றி தரையில் அடித்து, அரைகுறை உயிராக்கி உள்ளார் அவர். பின் உடனடியாக அந்தப் பாம்பையும் தூக்கிக் கொண்டு தனக்கு வைத்தியம் பார்ப்பதற்காக மதுரை அரசு பொ…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஸ்கைப் இணையத்தளம் மூலம் இளம் பெண்களுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அந்த பெண்களை கைவிட்ட சுவிடன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் இலங்கையர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், மருத்துவரான தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சுவிடனில் வசித்து வருவதுடன், கடந்த 04 வருடங்களாக சந்தேச நபர் ஸ்கைப் மூலம் பெண்களை இவ்வாறு ஏமாற்றி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் சுவிடனில் இருந்து ஸ்கைப் மூலம் இலங்கையில் உள்ள செல்வந்த குடும்பங்களை சேர்ந்த இளம் பெண்ளுடன் தொடர்பு கொண்டு, அவர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். சில மாதங்கள்…
-
- 0 replies
- 491 views
-
-
இலங்கை அரசுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இவ் விமானம் நேற்றிரவு 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. 70 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானிகள் சக்கரங்களின் பிரேக் பிடிக்கவில்லை என்று கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தனர். இதனையடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பாக இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தனர். இலங்கை விமானத்தின் அருகே சென்று பார்த்தபோது 2 டயர்களும் வெடித்து இருந்தது தெரிய வந்தது. காற்று இல்லாத டயருடன் விமானத்தை இழுத்து வருவது ஆபத்து என்பதால் பயணிகள் அங்கேயே இறங்கவைத்து அவர்களை பஸ…
-
- 8 replies
- 568 views
-
-
இப்படியே பேய் பேய் என்று சொல்லி அதுகளின்ர மன அழுத்தங்களுக்கு மருந்து தேடாமல் விட்டு.. லூசாக்கிடுங்க..!
-
- 16 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்து வேளை அவரைத் துரத்திய நாயை தனது துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கி நாயை கடித்துக் குதறியுள்ளார். இதனால் நாய்க்கு முகத்தில் காயமடைந்துள்ளது. அத்தோடு குறித்த இளைஞருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார். அருகிலுள்ள வீட்டுக்காரரின் உதவியுடன் ஆட்டே ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின…
-
- 9 replies
- 629 views
-
-
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவிக்கு இடையே நடந்த சண்டைய விலக்கி விட முயன்றார் வாலிபர் ஒருவர். ஆனால் அவரை கணவர் தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார். விளம்பாவூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல். 28 வயதான இவர் 2 நாட்களுக்கு முன்பு வீடடில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலு என்பவருக்கும், அவரதுமனைவி வேம்புவுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது. வாய்ச்சண்டை அப்படியே அடிதடியாக மாறியது. இதைப் பார்த்த சக்திவேலு அவர்களை விலக்கப் போனார். நீ யார்டா சண்டைய விலக்க என்று கோபமடைந்த வேம்புவின் கணவர் பாலு, சக்திவேலுவைப் போட்டுசரமாரியாக அடித்து உதைத்தார். இதில் சக்திவேல் படுகாயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
-
- 17 replies
- 1.8k views
-
-
http://youtu.be/TPbjrPxV2cg
-
- 26 replies
- 2.1k views
-
-
கோட்டயம்:கேரளாவில், பழங்குடியின இளைஞர், பிரசவ வலியால் துடித்த, தன் மனைவியை காப்பாற்றுவதற்காக, பலத்த மழையில், 40 கி.மீ., தூரம், மனைவியை தோளில் சுமந்து வந்த சம்பவம், பரிதாபத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்த இளைஞரால், மனைவியை மட்டுமே காப்பற்ற முடிந்தது. வயிற்றிலிருந்த, குழந்தையை காப்பற்ற முடியவில்லை. வறுமையின் பிடியில்...: கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில், கொன்னி என்ற அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்கு, பழங்குடியின மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். வனப் பகுதியில் உள்ள தேனை எடுத்து, அதை, நகர்ப் பகுதிகளில் விற்பது தான், இவர்களது பிரதான தொழில். இதில், மிக குறைந்த வருவாயே கிடைக்கிறது. இதனால், வறுமையின் பிடியில், இவர்கள் சிக்கியுள்ளனர்.இந்த பகு…
-
- 2 replies
- 648 views
-
-
: கோவையில் கணவரை விட்டுவிட்டு வந்து காதலனுடன் வாழ்ந்த பெண்ணின் மூக்கை அவரது தந்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சாய்ராம் என்பவரின் மகள் புஷ்பகுமாரி(20). அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் குமார் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் புஷ்பகுமாரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதலனுடன் ஓடி வந்து கோவை மாவட்டம் வெற்றிலைகாளிபாளையத்தில் கணவன், மனைவி என்று கூறி வீடு எடுத்து தங்கி இருந்தார். அவர்கள் அருகில் உள்ள மில்லில் வேலைக்கு சேர்ந்தனர். அவர்கள் இருக்கும் இடம் அறிந்த சாய்ராம் நேராக வெற்றிலைகாளிபாளையம் வந்து மகளுடன் தகராறு ச…
-
- 11 replies
- 1k views
-
-
36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்! வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான். இதையடுத்து அந்தப் பெண் மீது பாலியல் வல்லுறவு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது. இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர். நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே…
-
- 13 replies
- 7.6k views
-
-
கோவை: தங்களது பெண் ரகசியக் காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர், மருதமலை கோவிலில் முறைப்படி திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்தனர். ஆனால் வந்த இடத்தில் மாப்பிள்ளையைப் பார்த்த அவர்கள், அவர் மிகவும் கருப்பாக இருப்பதாக கூறி பெண்ணை வந்த காரிலேயே வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தடுத்து காதல் தம்பதியை சேர்த்து வைத்து அனுப்பி வைத்தனர். மனம் பார்த்து காதலித்த காலம் போய் விட்டது. இப்போதெல்லாம் பணம் பார்த்தும் இன்ன பிற தகுதிகளைப் பார்த்தும்தான் பலர் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், நிறம் கருப்பாக இருந்தாலும், வெள்ளையான மனசைப் பார்த்துக் காதலித்த பெண் இன்று பெற்றோர் ரூபத்தில் பெரும் சவாலை சமாளித்து மீண்டுள்ளார். தன் காதல் க…
-
- 11 replies
- 753 views
-
-
இது தான் வேற்றி கிரக வாசியின் அழுகிய சடலம் என ஐஸ் பெட்டியில் ஒரு விநோத உடலைக் காட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். விண்ணில் சில பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், இங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி செய்திகள் உலா வருவது எல்லாம் பழைய கதை. அடுத்தகட்டமாக, இது தான் வேற்றுகிரகவாசியின் போட்டோ, வீடியோ என ஒரு கும்பல் கிளம்பியது. இப்பொழுது இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாக, இது தான் வேற்றுக்கிரக வாசியின் சடலம் என திகில் காட்டியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். தகவலறிந்த போலீசார் லீயின் வீட்டுக்கு சென்று நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதாகப்பட்டது, நம்ம லீ சார், சரியான புரூடா மாஸ்ட…
-
- 0 replies
- 635 views
-
-
உலகின் மிகவும் வயதான மனிதராக சிறிலங்காவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியை கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது. உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா கடந்த 12ம் நாள் மரணமானதையடுத்தே, சிறிலங்காவைச் சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனல்ல பிரதேசத்தில் உள்ள புலத்கமுவ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் 1897ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி பிறந்தவர். இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் - 977960037V ஆகும். இவருக்கு எட்டு பிள்ளைகளும், 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரையடுத்து உலகின் அ…
-
- 0 replies
- 466 views
-