Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பிலிப்பைன்ஸ் மாணவர்கள் விநோத முறையில் பரீட்சை பிலிப்பைன்ஸ் நாட்டில் பரீட்சையின்போது மோசடி இடம்பெறாத வண்ணம் மாணவர்கள் வித்தியாசமான முறைகளில் தொப்பிகள் அணிந்து பரீட்சை எழுதியுள்ளனர். பரீட்சை எழுதும் போது சக மாணவர்கள் பார்த்து எழுதுவதை பார்க்க முடியாத வகையில் பிலிப்பைன்ஸிலுள்ள லேகாஸ்பி நகரிலுள்ள பைகோல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியால் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய மாணவர்கள் சாதாரணமான தொப்பி அணியாது விதவிதமான வித்தியாசமான தொப்பிகளை தயாரித்து பரீட்சை நிலையத்துக்கு வந்து பரீட்சை எழுதியுள்ளனர். சாதாரண வடிவமைப்பு முறையில் தயாரிக்குமாறு ஆலோசனை வழ…

  2. இந்த விளம்பரம் தொடர்பாக.. மேற்குலக ஊடகங்கள் குறிப்பாக பிபிசி அழுது வடிக்கின்றன. கறுப்பினத்தவர்களை சீனாக்காரன் அவமதிச்சான் என்று. ஆனால் தங்கள் நாட்டில்........ முடியல்ல...

  3. உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டு உங்கள் கைகளில் இருக்கிறதா ? இக் கேள்வியினை உங்களிடம் யாரவது கேட்டால் ” இருந்தால் நான் ஏன் இஞ்ச இருக்குறன்” என்று செல்லமாய் நீங்கள் அலுத்துக்கொல்வது எமக்கு விளங்குகிறது … ஆனாலும் அவ் அதிர்ஷ்டசாலிகள் நாமில்லை என்பது தான் சற்று வருத்தமான செய்தி .சரி அப்படியானால் அவ் அதிர்ஷ்டக்கார நாட்டவர்கள் யார் என்று இயல்பாய் உங்கள் மனங்களில் ஓர் கேள்வி எழும் ஆம் அதற்கான சரியான விடை சுவீடன் நாட்டவர்கள் என்பதேயாகும். இதோ உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டினை கொண்டுள்ள ஏனைய நாடுகள் GoEuro எனும் இணையம் உலகின் 51 நாடுகளை இவ்வாறு வருசைப்படுதி இருக்கிறது குறித்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி எத்தனை நாடுகளிற்கு வீசா இன்றி பயணிக்கலாம் என்பதனை அளவுகோலாக வைத்து இந…

  4. கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளைபாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். பதிவு: ஜூலை 09, 2020 16:26 PM லண்டன் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, துஇங்கிலாந் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து…

  5. காற்சட்டை அணிந்து கொள்ள முடியாதிருந்ததால் அவசர சேவைப் பிரிவினரை அழைத்த 2 வயது சிறுமி 2016-03-08 10:42:47 இரண்டு வயதான சிறுமியொருத்தி தனக்கு காற்சட்டை அணிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகக் கூறி அவசர சேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இந்த அழைப்பையடுத்து சிறுமிக்கு உதவுவதற்காக பொலிஸார் அச் சிறுமியின் வீட்டுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது. தென் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த அய்லியா எனும் சிறுமியே அமெரிக்க அவசரசேவைப் பிரிவு இலக்கமான 911 இற்கு அழைப்பு விடுத்திருந்தாள். அவ்வேளையில், இச் சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றிருந்தார். அவ் வீட்டில் சிறுமியி…

  6. உலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111 பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதராகக் கருதப்படும் பொப் வீற்ரனின் (Bob Weighton) வயது 111 ஆகும். பொப் வீற்ரன் கடந்த ஆண்டு தனது 111 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். ஜப்பானில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதரின் மரணத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட நபரான பொப் வீற்ரனே இப்போது உலகின் மிக வயதான மனிதராகக் கருதப்படுகின்றார். ஸ்கொட்லாந்தின் பேர்த்ஷையரிலுள்ள (Perthshire) செயின்ற் மடோஸைச் (St Madoes) சேர்ந்த அல்பிரட் ஸ்மித்தின் (Alfred Smith) மரணத்தின் பின்னர் பொப் வீற்ரன் பிரித்தானியாவின் மிக வயதான மனிதரானார். 1908 மார்ச் 29 இல் பிறந்த பொப் வீற்ரன் கடந்த ஆண்டு கோடையில் இருந்து பிரித்தா…

  7. சில வருடங்களுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் குளில் நீர் நிறைந்து வழிந்த ஒரு குளத்தில் மூழ்கிய வேற்றின பாடசாலை நண்பன் ஒருவரை காப்பாற்றும் எண்ணத்தோடு குளத்தில் பாய்ந்து தனது உயிரை பலி கொடுத்த செல்வன் பிருந்தன் முரளிதரனை கௌரவிக்கும் வகையில் கனடாவின் ஆளுனர் நாயகம் சிறப்புப் பதக்கம் ஒன்றை அவரது பெற்றோரிடம் கையளித்தார். மேற்படி விருது வழங்கும் வைபவம் கடந்த 12-10-2012 அன்று வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் தலைநகராக ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது.[size=3][/size] மேற்படி வீரப் பதக்கங்கள் கனடாவில் தங்களது இழப்புக்களைளும் உயிரையம் பொருட்படுத்தாது மற்றவர்களை காப்பாற்றும் பொருட்டு அருஞ்செயல்களை செய்தவர்கள் மற்றும் அவ்வாறான சம்பவங்களில் உயிர் துறந்தவர்கள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில…

  8. சுவிஸ் சூரிச் மாநிலத்தில் ரணிலின் ஏற்பாட்டில் பாரிய மகாநாடா..? April 09, 20159:33 pm பல்வேறு வழிகளில் தமிழரை கட்டுப்படுத்திய கடந்த நிகழ்கால அரசுகள் புலம் பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களை கட்டுப்படுத்த முடியாது இருந்தமை யாவரும் அறிந்தது. அந்த வகையில் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களை கட்டுப்படுத்தும் பெறுப்பை இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்திருப்பதாகவும், அதன் ஆரம்ப கூட்டம் சுவிட்சலாந்தில் சூரிச் மாநிலத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடாகி உள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி கொழும்பில் இருந்து அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். புலம் பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றூம் இலங்கையில் இருந்தும் பல தமிழர்கள் இக் கூட்டம் இடம் …

  9. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் சில பக்கங்களை ஈழத் தமிழர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். இந்திய விடுதலைக்காக ஒரு தேசிய இராணுவத்தை அமைத்து, அதனை வழிநடாத்திய சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது வரலாறு தேசியத் தலைவர் அவர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தித் தம்மை அர்ப்பணித்த உயர்வான இந்தியர்களது வரலாறுகள் சில எமக்கும் படிப்பினையாக உள்ளன. அந்த வகையில், நாம் படிக்க வேண்டிய வரலாற்று மனிதராக உதம் சிங் அவர்களைக் கற்றுக்கொள்ளலாம். அவரது கோபமும், அதன்மீதான நியாயமும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பாதையும், பழிவாங்கலும், அவரது மரணமும் அவரைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்துகின்றது. …

  10. கர்நாடக மாநிலத்தில் தலைமை மடாதிபதி தற்கொலை செய்த மனவேதனை தாங்காமல், 3 இளைய மடாதிபதிகள் இன்று யாக குண்டம் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பழமையான சவ்லி மடம் உள்ளது. இது ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்களின் மடம். தலைமை மாடதிபதியாக கணேஷ் அவதூத மகாசுவாமி இருந்தார். இளைய மடாதிபதியாக இருந்த ஜீவானந்த சுவாமி கடந்த ஜனவரி மாதம் மடத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாடதிபதி தான் அவரை கொலை செய்துவிட்டார் என்று பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மறுப்பு தெரிவித்தும் பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால் மனம் உடைந்த தலைமை மடாதிபதி, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு …

  11. தமிழ்க் கொலை... எம்.செல்வராஜா ஊவா மாகாண கல்வி அமைச்சில், தமிழ்ப் பிழை இடம்பெற்றுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ள கல்வி அதிகாரிகள், சியாம்பளாண்டுவை, கோட்ட கல்வி செயலகக் கடிதத் தலைப்பில், “கோட்ட கல்விச் செயலகம்” என்பதற்குப் பதிலாக,“கெட்ட கல்வி காரியாலயம் சியம்பளாண்டவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டினர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தப் பிழையைத் திருத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தமிழ்க்-கொலை/46-212123

  12. தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு செல்லாமல் ஒட்டகங்களுடன் கணவர் வசிக்கிறார் - சவூதி அரேபிய பெண் விவாகரத்து கோருகிறார் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தனது கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். தனது கணவர் ஒட்டகங்களை கவனித்துக்கொள்ளவே விரும்புவதால் அவற்றை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்ல அவர் விரும்பவில்லை என மேற்படி பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இப் பெண் 30 வயதுக்குட்பட்டவர் எனவும் அவரின் கணவர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. திருமணத்தின் பின்னர் தேனிலவுக்காக துருக்கிக்கு தன்னை…

  13. என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 24 - மொவாய்கள் நடந்தது நிஜமா? ராஜ்சிவா என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 24 - மொவாய்கள் நடந்தது நிஜமா? மொவாய்கள் நடந்தது நிஜமா? உலக மக்கள் பலரிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. ‘எங்கள் வழிபாட்டுத்தலம் பூமியின் மையப் புள்ளியில் அமைந்திருக்கிறது’ என்பதுதான் அது. பிரீமியம் ஸ்டோரி இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் ஓர் உண்மையை நான் சொல்ல வேண்டும். நான் எழுதியிருந்த, ‘பிரமிடு கற்கள் நகர்ந்த’ கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா... அதை எழுதுவதற்குக் காரணமே, இப்போது சொல்லப்போகும் இந்தக் கட்டுரையின் மர்மத்தைச் சொல்வதுதான்! இதன் தொடக்கப்புள்ளியாகவே பிரமிடைத் தொட்டேன். பிரமிடின் …

  14. போட்டியின்போது டர் புர்... நடுவர் டென்ஷன்.. ரெட் காட்டி வெளியேற்றப்பட்ட ஸ்வீடன் கால்பந்து வீரர் ஸ்டாக்ஹோம்: கால்பந்துப் போட்டியின்போது ஒரு வீரர் டர்புர் என காஸ் விட்டபடி விளையாடியதால் கோபமடைந்த நடுவரா் அவருக்கு 2 முறை மஞ்சள் கார்டு காட்டி எச்சரித்தார். ஆனாலும் அந்த வீரர் விடவில்லை. தொடர்ந்து விட்டு விளையாடி விட்டார். இதனால் கடுப்பாகிப் போன நடுவர் ரெட் கார்டு காட்டி வீரரை மைதானத்தை விட்டே வெளியேற்றினார். அந்த வீரர் பெயர் ஆடம் லின்டின் ஜங்க்விஸ்ட். ஸ்வீடன் நாட்டுக்காரர். அங்குள்ள ஸ்வீடிஷ் புட்பால் என்ற லீக் போட்டியில் பெர்ஷாஜென் எஸ்கே என்ற அணிக்காக ஆடி வருகிறார். இந்த அணியின் போட்டி ஒன்றில் ஆடியபோது அவர் அடிக்கடி "கேஸ்" விட்டபடி விளையாடியுள்ளார். இதன…

  15. கனேடிய கன்சவேடிவ் கட்சி சார்பில் பரஞ்சோதியை வேட்பாளராக நியமித்ததில் சர்ச்சை! வெள்ளி, 22 ஏப்ரல் 2011 13:53 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மரியாதை செலுத்திய ஒருவரை மே 2ஆம் திகதி கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் கன்சவேடிவ் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது ஏன் என்று அக்கட்சியைச் சேர்ந்த பீட்டர்கென்ட் கேள்வி எழுப்பியுள்ளார். கன்சவேடிவ் கட்சி சார்பாக போட்டியிடும் ராகவன் பரஞ்சோதி சர்ச்சைக்குரிய வேட்பாளர். இவர் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு புலிகளுக்கு புகழாரம் சூட்டியவர். மாவீரர் தின யூ டியூப் வீடியோ காட்சிகளைப் பார்த்து விட்டே தான் இந்தக் கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு…

  16. பூனைக்குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை பிடித்த ஹட்டன் ரயில்வே ஊழியர்கள் (நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்) பூனைக்குட்டி என நினைத்து சிறுத்தை குட்டி ஒன்றைப் பிடித்த ஹட்டன் ரயில் கடவை ஊழியர்கள் பின்னர் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு ஹட்டனில் இடம்பெற்று ள்ளது. ஹட்டன் அஜந்தா விடுதிக்கு அருகில் ரயில் கடவை பகுதியில் தனியாக சுற்றி திரிந்த சிறுத்தைக் குட்டியே பிடிக்கப்பட்டது. பூனைக் குட்டி ஒன்று ரயில் கடவையில் காணப்படுவதாக நினைத்த ஹட்டன் ரயில் கடவ…

  17. சவுதி அரேபியாவில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பக்ரீதையொட்டி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முஸ்லிம் யாத்திரிகர்கள், புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு, 32 லட்சம் பேர், பக்ரீத் பண்டிகையின் போது, மெக்காவில் கூடினர். தற்போது, அரேபியாவில், நுரையீரலை பாதிக்கும் வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 50 பேர் இந்த காய்ச்சலால், உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவுதி அரசு, நோயாளிகள் பலரை "ஹஜ் பயணத்துக்கு வரவேண்டாம்' என தடுத்து விட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை, 20 சதவீதம் குறைந்…

  18. சுத்தம் செய்தபோது கிடைத்த லாட்டரி அமெரிக்காவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் 'நன்றி தெரிவிக்கும்' நாளை முன்னிட்டு, வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது கிடைத்த லாட்டரி சீட்டின் மூலம் தம்பதியருக்கு இந்திய மதிப்பில் சுமார் 12.7 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாடுவதற்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாக சில லாட்டரி சீட்டுகள் கிடைத்தன என்கிறார் டினா எரென்பெர்க். கிடைத்த லாட…

  19. கிளிநொச்சியில் உடும்புகளை வேட்டையாடியவர் கைது – ஐந்து உடும்புகள் உயிருடன் மீட்பு! April 19, 2021 கிளிநொச்சி காட்டு பகுதியில் உடுப்புகளை இறைச்சிக்காக வேட்டையாடி வைத்திருந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வட்டக்கச்சி , இராமநாதபுரம் – புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிகாக நபர் ஒருவர் வீட்டில் வைத்திருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் ஐந்து உடும்புகளையும் உயிருடன் மீட்டதுடன் , வேட்டையாடிய நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரையும் , அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஐந்து உடும்புகளையும் கிளிநொச்சி நீதவான் நீ…

  20. வசீகரமான தோற்றத்தால் பிரபலமான பிரித்தானிய பொலிஸ் அதிகாரி பிரித்­தா­னிய பொலிஸ் அதி­காரி ஒருவர் தனது வசீ­க­ர­மான தோற்­றத்­தினால் சமூக வலைத்­த­ளங்­களை கலக்கி வரு­கிறார். ஜிம் கோல்வெல் எனும் இவர் பிரித்­தா­னிய பொலிஸில் பிர­தம பொலிஸ் அத்­தி­யட்­சகர் தர அதி­கா­ரி­யாக விளங்­கு­கிறார். இவர் டெவோன் பிராந்­திய பொலி­ஸா­ருக்கு தலைமை தாங்க நிய­மிக்­கப்­பட்­டமை குறித்து டெவோன் மற்றும் கோர்ன்வெல் பிரிவு பொலிஸார் தமது பேஸ் புக் பக்­கத்தில் தகவல் வெளி­யிட்­டி­ருந்­தனர். இத்­த­க­வ­லுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்த ஜிம் கோல்­வெல்லின் புகைப்­ப­டத்தைப் பார்த்து பலர் சினிமா நடி­கரின் தோற்­றத்தில் ஒரு நிஜ பொ…

  21. கேரளாவில், பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார். வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு பொலிஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கும் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (R) Tamilmirror Online || பரோட்டா பார்சலில் பாம்புத் தோல்

  22. ஒரு வருடமாக போகப்போகின்றது விமானத்தில் போய், இந்த வீடியோவைப்பார்க்க பறக்கனும் போல் இருக்கு Captain க்கு சுத்த தமிழ் என்ன?? விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த முதல் விமானி நான் தான்

    • 1 reply
    • 369 views
  23. 80 வயது முதிர்ச்சியான தோற்றத்தில் பிறந்த குழந்தை பங்களாதேஷத்தில் 80 வயது முதிர்ச்சியான தோற்றதுடன் பிறந்த ஆண் குழந்தை மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷம் மாகுரா மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் ஆண் குழந்தையொன்று முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்துள்ளது. குறித்த முதிர்வு தோற்றதுடன் பிறந்த அக் குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது. ‘முதிராமுதுமை’ என கூறப்படும் குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்…

  24. சைபர் குற்றம்: தெரியாத எண்ணிலிருந்து வந்த வாட்சப் வீடியோ கால் அழைப்பால் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய (மார்ச் 29) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். வாட்சப் செயலியில் தனக்குத் தெரியாத எண்ணிலிருந்து வந்த வீடியோ கால் அழைப்பை எடுத்த இளைஞரை மிரட்டி ஒரு கும்பல் ரூ.55,000-ஐ பிடுங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர், வாட்சப் வீடியோ காலில் அழைத்தவர்கள் தன்னை மிரட்டி பணம் கேட்டதாகவும் இல்லையென்றால் தனது புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்து சமூ…

  25. இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது. தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது. இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.