செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
கழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. படத்தின் காப்புரிமைMAHMOUD A SARHAN உடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தொ…
-
- 0 replies
- 369 views
-
-
அதி பயங்கரமாக தாக்கிய மின்னல்: நூலிழையில் உயிர் தப்பிய பொலிசார் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 30 மே 2015, 08:50.35 மு.ப GMT ] அமெரிக்காவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் திடீரென மின்னல் தாக்கியதில் பொலிசார் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிசிசிபி மாகாணத்தின் Gautier என்ற நகரில் உள்ள I-10 என்ற சாலையில் சில தினங்களுக்கு முன் பொலிஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனும் இடி, மின்னலுடன் காணப்பட்டுள்ளது. மெதுவாக கார் சென்றுக்கொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் பூமியை பிளப்பது போல் பளீரென்ற ஒளியுடன் சாலையை மின்னல் தாக்கியுள்ளது. கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவம் பொலிசாரின் வாகனத்…
-
- 0 replies
- 369 views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நண்பருக்கு பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘கேபே’ (kaypay) இணையத்தில் உடனடியாக கணக்கு தொடங்கி, தனது எந்த வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு, எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? என்று தெரிவித்தால் போதும். அந்த தொகையை பெற்றுக் கொள்ளும் நண்பர் ‘கேபே’ இணையத்தில் உறுப்பினராக இல்லாதபோதிலும், அவருக்கு உடனடியாக பணம் கிடைத்துவிடும். பணத்தை பெற்றுக் கொள்ளும் நபரும் இந்த இணையத்தில் உறுப்பினராக இருக்கு…
-
- 0 replies
- 369 views
-
-
Published By: RAJEEBAN 03 MAY, 2023 | 03:11 PM சேர்பிய தலைநகரில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும் பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன. ஐந்துமாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். 12 அல்லது 13 வயது மாணவன் ஒருவனே இந்ததுப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளான் துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியை நோக்கி பொலிஸ் ரோந்து பிரிவினர் அனுப்பப்பட்டனர் அவர்கள் உடனடியா அங்கு விரைந்து அந்த சிறுவனை கைதுசெய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழாம்வகுப்பு மாணவனே இந்த துப்பாக்கி பிரயோ…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விபரங்கள் வெளியாகாத நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/146474
-
- 0 replies
- 369 views
-
-
தமிழகத்தில் ஆறு மாதமாக கோமாவில் இருந்த நபருக்கு நினைவு திரும்பியதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளவிட்ட நண்பர்களை அடையாளம் காட்டியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் நல்லவனம்பேட்டையை சேர்ந்தவர் பூபாலன்(23), இவரது நண்பர்கள் வெங்கடேசன்(39), சம்பந்தம்(24).இவர்கள் மூன்று பேரும் சென்னையில் ஹொட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கின்றனர்.கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி மூன்று பேரும் வேலை முடித்துவிட்டு சென்ட்ரலில் இருந்து ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வில்லிவாக்கம்- கொரட்டூருக்கு இடையே ரயில் சென்ற போது பூபாலன் தவறி கீழே விழுந்தார், உடனடியாக ரயிலை நிறுத்திய பயணிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயமடைந்ததால் பூபாலன் கோமா நிலைக்கு சென்றார்.…
-
- 1 reply
- 369 views
-
-
நாயை புலி போல மாற்றி தங்கள் வயல்களை பாதுகாக்கின்றனர் விவசாயிகள். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது நலுரு கிராமம். இங்கு தான் நாயை புலியாக மாற்றும் விசித்திரம் நடக்கிறது. நலுரு கிராமத்தில் விவசாய தொழில் தான் பிரதானம். இங்கு வசிக்கும் விவசாயிகள் காபி மற்றும் பாக்கு பயிரிட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக குரங்குகள் இருந்துள்ளன. அவர்கள் கஷ்டப்பட்டு பயிரிட்டால் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், வயல்களில் புகுந்து அவற்றை நாசம் செய்து வந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளனர். குரங்குகளின் அட்டகாசத்தை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்ற கவலையில் ஆழ்ந்தனர். பின்னர் தான் ஒரு யோசனை செய்தனர். அதன்பட…
-
- 0 replies
- 369 views
-
-
7 வருடங்களாக, 14,000 பேரின் வீட்டில் வளர்ந்த நாயொன்றின் கதை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. டார்லிங்டன் என்பது இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரில் தெரு நாய்களை வளர்ப்பதற்கான அறக்கட்டளையொன்று காணப்படுகின்றது. இந்த அறக்கட்டளையில், ஜெட்ஸ் என்று அழைக்கப்படும் நாயொன்றும் வளர்க்கப்பட்டது. இவ்வறக்கட்டளையானது நாய்களை விற்பனை செய்தும் வந்தது. இந்நிலையில் ஒருநாள் ஜெட்ஸூம்; விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜெட்ஸை வாங்கிய நபர், ஒரு சிலநாட்களில் அதனை மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிட்டார். இவ்வாறு ஜெட்ஸை வாங்கிச் செல்பவர்கள், அவர்களது சூழ்நிலை மாற்றத்துக்கேற்ப, ஜெட்ஸை வளர்க்க முடியாது மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிடுகின்றனர். இந்நிலை…
-
- 0 replies
- 369 views
-
-
காதலியோடு உல்லாசமாக இருந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். யாழ்.கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் சோடி. தற்போது காதல் முறிவடைந்த நிலையில் காதலன் காதலியின் ஆபாச படங்களை முகநூலில் வெளியீடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். - See more at: http://www.metronews.lk/artic…
-
- 0 replies
- 368 views
-
-
கைது செய்யப்பட்ட பூசகர், உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுதலை – யாழில் சம்பவம் நாட்டில் முழுநேர பயண தடை அமுலிலுள்ள நிலையில், யாழ்ப்பாணம்- கொடிகாமத்திலுள்ள ஆலயமொன்றில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொடிகாமம்- வரணி வடக்கு பகுதியிலுள்ள ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாக கொடிகாம பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கமைய ஆலயத்திற்கு சென்ற பொலிஸார், பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மூவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கடுமையாக எச்சரித்து, பொலிஸ் …
-
- 0 replies
- 368 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அறிவியல் ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களை விட, ஒருவரோடு ஒருவர் இருப்பதற்கு தொடர்ந்து விரும்பினால், அவர்கள் நண்பர்கள் என்று கருதப்படுகிறார்கள். 27 ஆகஸ்ட் 2023 நீங்கள் நட்பைப் பற்றி யோசிக்கும் போது, உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? இரவெல்லாம் நண்பருடன் தொலைபேசியில் பேசியதா? பாப்கார்ன் பகிர்ந்துகொண்டே படம் பார்ப்பதா? பீர் குடித்து குதூகலமாக இருப்பதா? மனித அனுபவத்தின் முக்கிய அங்கமாக நட்பு உள்ளது. நமது கதைகள், பாடல்கள், உரையாடல்கள் எல்லாமே நட்பு என்ற சரடைச் சுற்றியே நெய்யப்பட்டுள்ளன. அறிவியல்ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களைவிட, ஒருவரோடு …
-
- 2 replies
- 368 views
- 1 follower
-
-
[size=4]உலகிலுள்ள நாடுகளில் மிகவும் பாதுகாப்பற்ற நாடு அமெரிக்காதான் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். கொழும்பு, சௌசிறிபாயவில் நேற்று நடைபெற்ற சர்வதேச கியூப ஒருமைப்பாட்டு தினத்தில் பேசும்போதே அமைச்சர் விமல் வீரவன்ஸ மேற்படி கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்... “இந்த உலகத்தில் மிகவும் பாதுகாப்பான நாடென்றால் அது அமெரிக்காதான். அமெரிக்கர்கள் பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் அமெரிக்க பொலிஸார் -எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடாத கியூப போதகர்கள் ஐவரை கைதுசெய்து அவர்களுக்கு பயங்கரவாத முத்திரையும் குத்தியிருந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.[/size] [size=2][size=4] http://www.tamilmirr...7-07-04-22.html[/size]…
-
- 0 replies
- 368 views
-
-
) சாமான்யர்களுக்கு ஆதரவாக இணையம் எத்தனையோ முறை ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறது. ஆதரவு தெரிவித்திருக்கிறது. நிதி திரட்டி தந்திருக்கிறது. நியாயம் பெற்றுத்தந்திருக்கிறது. இப்போது அமெரிக்காவில் பிட்சா நிறுவன ஊழியர் ஒருவருக்காக இது எல்லாவற்றையும் செய்திருக்கிறது. பணியின் போது டிப் மறுக்கப்பட்டு அவமதிப்பிற்கும் இலக்கான பிட்சா நிறுவன ஊழியருக்காக தான் இப்படி அறிமுகம் இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆயிரம் டாலருக்கு மேல் அள்ளி கொடுத்திருக்கின்றனர். இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் இந்த கதையில் நடந்தது இது தான். ஜாரிட் டான்சே அமெரிக்காவின் மாசாசூட்ஸில் உள்ள வெஸ்ட்போர்டில் இருக்கும் பேலஸ் பிட்சாவில் பணியாற்றுபவர். சமீபத்…
-
- 0 replies
- 368 views
-
-
யாழில் இருந்து வந்த கடிதம்! இன்று காலை அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் பிரதமர் மஹிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அவசர உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உளுந்துக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், அதன் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து யாழ்ப்பாண வர்த்தக சேம்பர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தது. தமிழ் மக்களின் உணவில் உளுந்து முக்கியமானதாக இருப்பதாகவும் யாழ். வர்த்தக சேம்பர் தமது கடிதத்தில சுட்…
-
- 0 replies
- 368 views
-
-
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தமது அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு செய்த நபரொருவரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஏனைய பயணிகளுக்கு இது குறித்து தெரிவித்ததை அடுத்து பயணிகளும் பஸ் சாரதியும் சம்பந்தப்பட்ட நபரை நையப்புடைத்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர் மஹபாகே பொலிஸார் வத்தளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4567
-
- 0 replies
- 368 views
-
-
அன்பின் உச்சம்! : வவுனியாவில் நிகழ்ந்த சோகச் சம்பவம் கடும் சுகயீனமடைந்த கணவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது, கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி, அதே இடத்தில் விழுந்து உயிர்விட்டதோடு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கணவரும் உயிரிழந்த பரிதாபச் சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது. வவுனியா மகாரம்பக்குளம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த பொன்னையா இராஜகோபால் மற்றும் இராஜகோபால் நாகம்மா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி அதே …
-
- 3 replies
- 368 views
-
-
தன்னால் வளர்க்கப்பட்ட சிங்கங்களுக்கு இரையான நபர்! August 31, 2020 தென் ஆபிரிக்காவில் வெஸ்ட் மேத்யூசன் (West Mathewson) என்பவர் தன்னால் வளர்க்கப்பட்ட சிங்கங்களுக்கு இரையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. லிம்போபோ மாகாணத்தைச் சேர்ந்த குறித்த நபர் அப்பகுதியில் ‘லயன் ட்ரீ டொப் லொட்ஜ்‘ (Lion Tree Top Lodge) என்ற விடுதியை நடத்தி வந்துள்ளார். இந் நிலையில் கடந்த புதன் கிழமை அவர் விடுதி வளாகத்துக்குள் சென்ற போது இரு வெள்ளைச் சிங்கங்கள், அவர் மீது எதிர்பாராத விதமாக தாக்கியதாகவும் இதன் காரணமாக மேத்யூசன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தினையடுத்து குறித்த சிங்கங்கள் தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு , அ…
-
- 1 reply
- 368 views
-
-
எதியோப்பியாவில் வாகன போக்குவரத்து எப்படி இருக்கும்? https://www.facebook.com/video.php?v=10203666721061359
-
- 1 reply
- 368 views
-
-
‘என் கடவுளே, என்ன நடந்தது?’ டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசியம் கசிந்தது! பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்த இரகசியம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள பரிஸ் தீயணைப்பு வீரர் Xavier Gourmelon, ‘1997 ஆம் ஆண்டில் பரிஸில் உள்ள ஆல்மா சுரங்கப்பாதையில் இளவரசி சென்ற விபத்துக்குள்ளான போது, சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவி சேவை வீரர்களில் நானும் ஒருவர். கார் விபத்துக்குள்ளாகி இருந்தது, வழக்கமான வீதி விபத்து …
-
- 0 replies
- 368 views
-
-
எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி! வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப் பகுதியில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி நேற்று இறந்து பிறந்துள்ளது. இதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு அதிகமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/எட்டுக்கால்களுடன்-இறந்த/
-
- 0 replies
- 368 views
-
-
இட்லியை இழித்து பேசுவதா? சித்துவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை தென்னிந்திய மக்களையும் இட்லி உள்பட தென்னிந்திய உணவையும் இழிவாக பேசியதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத்சித்து மீது குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றபோது பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்து சர்ச்சைக்குள்ளான சித்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'இட்லி உள்பட தென்னிந்திய மொழிகள் தனக்கு ஒப்புக்கொள்ளாது என்றும், தென்னிந்தியாவில் பேசும் மொழிகள் தனக்கு புரியவில்லையென்றும் ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானில் மக்கள் பேசும் ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி த…
-
- 1 reply
- 368 views
-
-
நடிகை திவ்வியாவுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள் வெங்கடேஷ் இயக்கத்தில் குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. இவர் அதனைத் தொடர்ந்து கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாது ஏராளமான கன்னட படங்களில் நடித்துவரும் திவ்வியா, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டுவருகின்றார். இந்நிலையில் அண்மையில் அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துவிட்டார் என இணையத்தில் போலி செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ” தான் உயிரி…
-
- 2 replies
- 367 views
-
-
வட்டுக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் மீட்பு 36 Views வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர். சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே மீட்கப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் தங்கம் அதிகளவு சேர்க்கப்படுவதால் அவற்றின் தற்போதைய பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாய் வரும் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நீண்டகாலத்துக்கு முன்பு அவை புதைத்து வை…
-
- 0 replies
- 367 views
-
-
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. இதில் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவ 5000க்கும் மேற்பட்டோர், புதுச்சேரி, சென்னை, காரைக்கால் ஆகிய இடங்களிலும் வரிசையில் நின்ரறு ஓட்டுப் போட்டனர். பிரான்ஸ் அதிபர் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும். இந்த முதல் கட்ட வாக்குப் பதிவுகள் எண்ணப்படும். இதில் யாருமே 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறாவிட்டால் மீண்டும் 2வது கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களே அதிலும் போட்டியிடுவர். இத்தேர்தல் மே 6ம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி 2வது முறையா…
-
- 0 replies
- 367 views
-
-
யாழ்ப்பாண பெண்களுக்கு பொலிஸ் விடுக்கும் அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் கொள்ளையிடும் சம்பவம் அதிகளவில் இடம் பெற்று வருகின்றது இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்க…
-
- 0 replies
- 367 views
-