செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7107 topics in this forum
-
எருமை மாட்டிறைச்சி மூலம் உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் சுவாமிநாதன் நடராஜன், தமிழோசை லண்டன் உலகின் முன்னணி பால் உற்பத்தியாளர் என்ற நிலையை பல ஆண்டுகளாக தக்க வைத்துள்ள இந்தியா தற்போது மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளது. எருமை இறைச்சி உற்பத்தில் ஏற்பட்டுள்ள பெருக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் முதல் இடத்தை பிரேசிலிடமிருந்து அது தட்டிப் பறிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின் படி 2012 ஆம் ஆண்டில் பிரேசில் 1.52 மில்லியன் டன்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்தது. இந்தியாவோ 1.45 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு உலகச் சந்தையில் வெறும் 8 சதவீதம்…
-
- 2 replies
- 410 views
-
-
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013,23:08 IST லண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார். லண்டனில், தனியார் நிறுவனம் ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33. இவருக்கும், பால், 37, என்பவருக்கும் முறைப்படி திருமணமாகி, 9, 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன.தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர், 33, என்பவருக்கும், மரியாவுக்கும், காதல் ஏற்பட்டுவிட்டது. கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்திய மரியா, இப்போது, ஒரே வீட்டில் கணவர், காதலர், குழந்தைகளுடன் வாழ்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: கணவர் பாலுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்து வந்த ந…
-
- 9 replies
- 1.1k views
-
-
-
அசாம் மாநிலம் கட்டாக்கில் மத்திய நெல் பரிசோதனை ஆராய்ச்சி கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் நல்வோரா என்ற புதிய நெல் ரகத்தை கண்டு பிடித்துள்ளனர். இந்த நல்வோரா என்ற ரக நெல்லில் கிடைக்கும் அரிசியினை வேக வைக்க தேவையில்லை. இது குறித்து நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஏ.வி. சர்மா கூறுகையில், நல்ல நீரில் சமார் 45 நிமிடம் ஊற வைத்தாலே சாதமாக மாறிவிடும். இதற்கு கொதிக்க வைத்த நீரே தேவையில்லை என்றும், இந்த ரக நெற்பயிர் நல்ல மகசூலையும் தருகிறது என்றும் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=77250&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 1.6k views
-
-
உலகம் முழுவதும் நடக்கும் 3ல் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக்தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் கென்னன் கூறியுள்ளார். இது பற்றி, டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீத வழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக் இடம்பெற்றது. எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 புகார்களில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர். பேஸ்புக் பக்கங்களில் தங்கள் நண்பர்களுடன் பலர் மனம் திறந்து தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அவற்றில் தங்கள் முன்னாள் காதல், கள்ளக் காதல், அல…
-
- 0 replies
- 507 views
-
-
பியர்ஸ்வின், போலந்து: மேற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமியை அந்த சிறுமி வளர்த்து வந்த நாய், உறைபனியில் சிக்காமல் காத்து மீட்டது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு போலந்து பகுதியில் உள்ள பியர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜுலியா, கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாள். -5 டிகிரி உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை ஜுலியாவின் தாயாருடன் சேர்ந்து சுமார் 200 பேர் தேடியும் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் தீவிரமாக தேடின…
-
- 3 replies
- 534 views
-
-
கடலிலிருந்து மீண்ட நகரம் தென் அமெரிக்காவின் பியூனோ எயாரிஸ் நகரின் கடற்கரைக்கிராமம் 30 ஆண்டுகளுக்கு முன் கடல் காவுகொண்டது.தற்போது மீண்டுள்ளது படங்கள் மனிதன்.கொம்
-
- 0 replies
- 464 views
-
-
இயற்கைக்கு மாறாக குளோனிங் மூலம் குழந்தைகளை உருவாக்கமுடியுமா? Published on Jan 19, 2013 https://www.youtube.com/watch?feature=endscreen&v=76hoS3ehQwA&NR=1
-
- 0 replies
- 428 views
-
-
செவ்வாய் கிரகத்துக்கு தேனிலவு செல்ல, தம்பதியினருக்கு, அமெரிக்க செல்வந்தர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் செல்வந்தர், டென்னிஸ் டிடோ, 72. அடிப்படையில், விண்வெளி அறிவியல் இன்ஜியரான இவர், நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். கடந்த, 2001ல், பூமியில் இருந்து, 350 கி.மீ., உயரத்தில் உள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, இவர் பயணம் செய்துள்ளார். இவர், தற்போது, செவ்வாய் கிரகத்துக்கு, தேனிலவு சுற்றுலாதிட்டத்தை அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:பூமியில் இருந்து, 501 நாள் பயணமாக, இருவரை, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள விண்கலங்களில் ஒன்று, இருவர் பயணம் செய்யும் விதமாக, மாற்றியமைக்கப்படும்.பூமியில…
-
- 8 replies
- 773 views
-
-
டெல்லி மோன்கோல்புரி ( Mongolpuri in north-west Delhi ) என்ற இடத்தில் நேற்று 7 வயது பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் தொடர்பாக 2 ஆசிரியர்கள் மற்றும் காவலாளி ஒருவரைப் பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13013:new-delhi-minor-girl-raped-inside&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 468 views
-
-
என் கணவரின் தலைமுடி நரைத்துப் போனதற்கு, மகள்கள் தான் காரணம்,'' என, ஒபாமாவின் மனைவி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள, ஒபாமாவின் தலைமுடி நரைத்திருப்பது, சமீபத்திய படங்களில் தெரிகிறது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து, அவர் மனைவி மிச்சேல் ஒபாமா, ஒரு பேட்டியில் கூறியதாவது: அனைவரும் நினைப்பது போல், அதிபர் பதவியின் சுமை காரணமாக, என் கணவரின் தலைமுடி நரைக்கவில்லை. தலை நரைப்பதற்கு இரு மகள்கள் தான் காரணம்.அவர்கள், தற்போது இளம்வயதை அடைந்துள்ளனர். மூத்தவளுக்கு, 14 வயது; இளையவளுக்கு, 11. அவர்கள் அணியும் உடை, என் கணவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்ட்டிகளில் கலந்து கொள்ள, அவர்கள் கவர்ச்சியாக உடையணிந்து செல்கையில், அவர் முகம…
-
- 12 replies
- 1.1k views
-
-
http://ekuruvi.com/Homeless%20man%20to%20get%20more%20than http://www.youtube.com/watch?v=mpNOtWionEw
-
- 1 reply
- 442 views
-
-
2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தம் குடித்த இளம்பெண்: மருத்துவமனையிலும் ரத்தம் கேட்டு அடம் Posted by: Siva Published: Tuesday, February 26, 2013, 14:24 [iST] கோவை: கோவையில் 2 தெரு நாய் மற்றும் 7 கோழிகளைக் கொன்று அவற்றின் ரத்தத்தை குடித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவை மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது மனைவி ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்களுக்கு 4 வயது பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் முக்…
-
- 6 replies
- 685 views
-
-
https://www.facebook.com/video/video.php?v=4484009378069
-
- 7 replies
- 992 views
-
-
செவ்வாய் கிரகத்துக்கு 501 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரான டேனிஸ் டிட்டோ. ஏற்கெனவே, விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ள டிட்டோ, விண்வெளிப் பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தனிப்பட்ட முறையில் செலவு செய்து இந்த பயணத்தை மேற்கொள்கிறார். 2018-ம் ஆண்டு ஜனவரியில் 501 நாள் பயணமாக மீண்டும் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார். இந்தப் பயணத்தின்போது அவர் செவ்வாய்கிரகம் அருகே சென்று வருவார். மற்றபடி அங்கு இறங்கும் திட்டமோ, அதனைச் சுற்றி வரும் திட்டமோ இல்லை. இது தொடர்பான அறிவிப்பை டிட்டோ விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று தெரிகிறது.எனினும் மிக நீண்ட நாள்களுக்கு விண்வெளியில் பயணம் மேற்கொள்வத…
-
- 12 replies
- 747 views
-
-
கோட்டயம் பிப்ரவரி 23,2013,01:12 IST தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள். கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி; இவரின் மனைவி ரஜினி. இவர்களுடன், லால்ஜியின் தாய், சாந்தம்மாவும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம், லால்ஜி வெளியே போயிருந்தபோது, முற்றத்தில் விழுந்த தேங்காயை எடுத்து பார்த்தார் ரஜினி. கெட்டுப் போன, தேங்காய் என்பதால், அதை குப்பையில் வீசினார்.இதை பார்த்து அங்கு வந்த மாமியார் சாந்தம்மா, "நல்ல தேங்காயை ஏன் குப்பையில் தூக்கி எறிந்தாய்' என, கேட்டு, மருமகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்…
-
- 2 replies
- 458 views
-
-
ஆஸ்திரேலியா பெண்களுக்கு "பிரா" பற்றி விழிப்புணர்வு இல்லையாம் ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில…
-
- 33 replies
- 7.4k views
-
-
லண்டன்: ஃபேஸ் புக்கில் வெளியாகும் விளம்பரத்தைப் பார்த்து உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை சாப்பிட்ட இந்திய மாணவர் ஒருவர் லண்டனில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் மில்லியனர் ஒருவரின் மகன் சர்மத் அலாதின். 18 வயது மாணவரான இவர், லண்டனில் படித்து வந்தார். பெர்ன்ஹாம் பல்கலைக்கு அருகே சர்ரேய் என்ற இடத்தில் எப்சம் பகுதியில் வசித்து வந்த இந்த மாணவர், பல்கலை சார்பிலான தங்கும் இடத்தில் இருந்துள்ளார். தனது குண்டான தோற்றத்தை குறைத்து உடலைக் கட்டாக வைத்துக் கொள்ள எண்ணினார். பேஸ்புக் சமூக வலைப்பக்கத்தில் டிஎன்பி என்று கூறப்படும் சதைகுறைப்பு மருந்து பற்றிய விளம்பரம் வெளியாகவே அதை வாங்கி உட்கொண்டுள்ளார் அலாதீன். இதனை எடுத்துக் கொண்டதும், பேஸ்புக்க…
-
- 3 replies
- 430 views
-
-
மரணத்திலும் மனைவியை பிரியாத கணவர்: நினைவு நிகழ்வில் உயிர்விட்ட சோகம்! மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, அமெரிக்காவின் நிவ்யோர்க்கைச் சேர்ந்தவர் நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன் (94), இவரது மனைவி குவண்டோலின் (89). இவர் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் கடமையாற்றியுள்ளார். இவரது மனைவி பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார். ர். இதன்பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத்தொடங்கியுள்ளனர். இதன்போதே இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளன பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு க…
-
- 5 replies
- 750 views
-
-
பெண்களின் தொடைகளில் விளம்பரம்: ஜப்பானில் தலையெடுக்கும் புதிய கலாசாரம்! By Kavinthan Shanmugarajah 2013-02-21 10:24:35 வித்தியாசமான விளம்பர உத்திகளுக்கு பெயர்போன ஜப்பானில் பெண்களின் தொடைகளில் விளம்பரம் செய்யும் புதிய கலாசாரம் பரவிவருகின்றது. விளம்பரங்களை பொதுவாக அதிகமானோரின் பார்வைபடும் இடங்களில் வைக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சில வர்த்தக நிறுவனங்களின் ஆலோசனையே இது. இதற்கு பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1300 பெண்கள் இதற்கென தங்களை பதிவுசெய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுவனங்கள் இதற்காக பெண்களுக்கு நல்லதொரு தொகையையும் வழங்குகின்றன. நிறுவனங்களது விளம்பரங்…
-
- 4 replies
- 476 views
-
-
கொஞ்ச நேரம் நம் கனடிய பாராளுமன்றில் அப்படி என்ன தான் நடக்கிறது எனப் பார்த்தால் மெய் சிலிர்த்து விடுவீர்கள். அவ்வளவு நகைச்சுவையான விவாதங்கள் அவ்வப்போது நடைபெறும், சமீப காலமாகவே அமெரிக்காவின் தொலைக்காட்சி நிலையமொன்றில் ஆத்மா இல்லாமல் உலவும் உடல்கள் மனிதர்களைத் தாக்குவது போலவும் , இதனால் அமெரிக்க செய்தி ஒலிபரப்புத் துறையே சேதமடைந்தது போன்ற யூகங்களையும் வெளியிட்டது அமெரிக்க ஊடகங்கள் சில. இதனை மையமாக வைத்து அமெரிக்காவிலிருந்து ஆவிகள் கனடா வராமல் தடுக்க எல்லைப் பாதுகாப்பில் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெயர்டிடம் என்.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் பட் மார்ட்டின் கேட்க அவை முழுவதும் சிரிப்பொலி தான். அதற்கு ஜான் பெயர்ட் என்ன பதில்…
-
- 1 reply
- 355 views
-
-
டிராகுலா பாணியில் மனித இரத்தம் குடிக்கும் இளைஞர் - துருக்கி மருத்துவமனையில் அனுமதி! [Tuesday, 2013-02-19 09:45:09] மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்ட, துருக்கி இளைஞர், சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆங்கில நாவல்கள் மற்றும் திரைப்படங்களில், மனித ரத்தம் குடிக்கும், "வேம்பைர் டிராகுலா' பாத்திரம் பிரபலமானது. வேம்பைர் டிராகுலாக்கள், வவ்வால்களை போல், மனிதர்களின் உடலை கடித்து, ரத்தத்தை உறிஞ்சுபவை என, கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டை சேர்ந்த, 23 வயது நபர், தன் உடலில், பல இடங்களில் பிளேடால் கீறி, ரத்தத்தை குடிக்க தொடங்கினார். சில நாட்களுக்கு பின், ரத்த வங்கிகளில் இருந்து, ரத்தம் வாங்கி வரச் சொல்லி, தன் தந்தையை வற்புறுத்தத் தொடங்கினார…
-
- 0 replies
- 504 views
-
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு உடைந்ததால், பயணிகள் பீதியடைந்தனர். கடந்த, 11ம் தேதி, தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இருந்து, ஹொங்கொங்குக்கு, "ஐக்கிய அரபு எமிரேட்ஸ்' விமானம், சென்று கொண்டிருந்தது. விமானம், 27,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் அவசர கால கதவு ஒன்று, திடீரென உடைந்தது. அப்போது குண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. இதனால், அதிக அளவில் காற்று உள்ளே புகுந்தது.இதனால், பயணிகள் பீதியடைந்தனர். இது குறித்து, பணிப்பெண், விமானிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆலோசனைக்கு பின், விமான பணியாளர்கள், தலையணை மற்றும் போர்வைகளை வைத்து, கதவில் ஏற்பட்ட ஓட்டையை அடைத்தனர்.எனினும், விமானம் அவசரமாக அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்படவில்ல…
-
- 4 replies
- 504 views
-
-
-
- 4 replies
- 2k views
-
-
58 1/2 மணி நேர ‘தொடர் கிஸ்’: கின்னஸில் இடம் பிடித்த தாய்லாந்து தம்பதி Monday, February 18, 2013, 10:17 [iST] பாங்காங்: தொடர்ந்து 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி, தொடர்ந்து முத்தங்களை பரிமாறி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் ஒரு தம்பதியினர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் ‘கிஸ்ஸத்தான்' போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரண்டரை நாட்களுக்கு தொடர்ந்து முத்தமிட்டு சாதனை படைத்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளனர் ஒரு தாய்லாந்து தம்பதியர். http://tamil.oneindia.in/news/2013/02/18/world-thai-couple-claims-world-s-long…
-
- 6 replies
- 643 views
-