செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
வேலூர்: டீக்கடையில் திருடப் போன இடத்தில் அயர்ந்து தூங்கி விட்டான் ஒரு திருடன். காலையில் போலீஸார் அவனைத் தட்டி எழுப்பியபோது, அதுக்குள்ள விடிஞ்சுருச்சா என்று கேட்டபடி எழுந்தான் அந்தத் திருடன். வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் விவேக்பாபு. இவர் புதிய பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டுப் போய் விட்டார் பாபு. இந்த நிலையில் நள்ளிரவில் 2 திருடர்கள் அங்கு வந்துள்ளனர். ஒருவன் கடைக்கு அருகில் இருந்த துவாரம் வழியாக உடலை சுருக்கி, குறுக்கி உள்ளே போய் விட்டான். 2வது நபர் வெளியே காவலுக்கு இருந்தான். இந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த சிலர் ஏம்ப்பா இங்கே நிற்கிறே என்று வெளியில் இருந்த திருடனைக்கேட்டுள்ளனர்.…
-
- 4 replies
- 548 views
-
-
சென்னை: நேற்று முதல் முழுக்க முழுக்க அநியாயத்துக்கு ஒரு எஸ்எம்எஸ் மக்களை குழப்போ குழப்பென்று குழப்பி வருகிறது. [size=3][size=4]அதாவது வரும் அக்டோபர் 17-ம் தேதி மட்டும் 36 மணிநேரம், அதாவது ஒன்றரை நாள் தொடர்ந்து பகலாகவே இருக்கும். 2400 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்ச்சி நடக்கிறது - இதுதான் அந்த எஸ்எம்எஸ்![/size][/size] [size=4][/size] [size=4]குறிப்பு: நான்காண்டுகளுக்கு முன்பும் இப்படியொரு வதந்தி வந்து மறைந்தது நினைவிருக்கலாம்.[/size] [size=4]http://tamil.oneindi....html#image5663[/size]
-
- 0 replies
- 412 views
-
-
சீனாவில் ஹுனான் மாகாணத்திலுள்ள ஹெங்யாங் நகரில் ஆண்களின் பலத்தை நிரூபிக்கும் போட்டியின் ஓர் அங்கமாக உயிருள்ள பன்றிகளை 32 யார் தூரம் தூக்கிக் கொண்டு ஓடும் விநோத ஓட்டப்பந்தய நிகழ்வு இடம்பெற்றது. இது 'ஹெர்குலிஸ்' சவால் போட்டி எனப்படுகிறது. சீனா வருடந்தோறும் 800,000 தொன் காட்டுப் பன்றிகளை இறக்குமதி செய்வதுடன் உலகின் மிகப்பெரிய பன்றி இறைச்சி சந்தையாகவும் கருதப்படுகிறது. http://www.virakesari.lk/image_article/pig-n.jpg http://www.virakesari.lk/article/interesting.php?vid=50
-
- 2 replies
- 477 views
-
-
நெதர்லாந்தைச் சேர்ந்த ஐம்பது வயதான Adri De Visser என்னும் புகைப்படக் கலைஞருக்கு உகண்டாவின் Queen Elizabeth National Park இல் ஒரு அற்புதக் காட்சியைப் படம் பிடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பெண்சிங்கம் ஒரு மானைக் கொன்று தின்ற பின்னர் அதன் குட்டியை தன்னுடன் அணைந்த்து வைத்துக் கொண்டது. அதன் மீது பரிவு காட்டி அத்துடன் விளையாடியது. பயமறியா இளம் கன்று... மிருகப் பூங்காவைப் பராமரிப்பவர் தனது மோட்டர் பைக்கில் வந்த ஓசை கேட்டு அந்த மான் குட்டியைப் பாதுகாக்க தனது வாயால் கவ்விக் கொண்டு வேறிடம் சென்றது அந்தப் பெண் சிங்கம். இந்த அன்பு மான் குட்டி வளர்ந்த பின்னரும் நிலைக்குமா? http://veltharma.blo...-post_9291.html
-
- 12 replies
- 1.4k views
-
-
50 வருடங்களின் பின் மீளவும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட குழு. 1962 ஆம் ஆண்டு பாடசாலை ரக்பி விளையாட்டு நிகழ்ச்சியின்போது புகைப்படமெடுத்துக் கொண்ட 16 பேரும் 50 வருடங்கள் கழித்து மீளவும் சந்தித்து புகைப்படமெடுத்துக் கொண்ட அபூர்வ சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. ஹம்ஷியரிலுள்ள போர்ட்ஸ்மவுத் கிரம்மர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு 50 வருடங்களின் பின் வயோதிப வயதில் ஒன்றாக புகைப்படமெடுத்து சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு 16 மாணவர்கள் 50 வருட காலமாக உயிருடன் இருந்து மீளவும் சந்தித்து புகைப்படமெடுத்துக் கொள்ளும் நிகழ்வு 250,000 க்கு ஒன்றென்ற வீதத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வாகும். நன்றி வீரகேசரி.
-
- 6 replies
- 847 views
-
-
படகுமூலம் அவுஸ்ரேலியாவிற்கு செல்வதற்காக தமிழகம் தூத்துக்குடி பகுதியில் தங்கி இருந்த ஈழத்தமிழ் அகதிகள் 60பேர் கைது! திருச்சி ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாமில் வசித்து வந்த 25 அகதி குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை கோவில் தொடர்ந்து இரு தினங்களாக தங்கியிருப்பதாக தமிழக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் எட்டையபுரம் தாசில்தார் அம்புரோஸ் மேரி ஈழத்தமிழ் அகதிகளிடம் விசாரணை நடத்தினார். தப்பி செல்ல முயன்றவர்களில் ஆண்கள் 21 பேர் பெண்கள் 19 சிறுவர்கள் 7 சிறுமியர்கள் 8 பேர் அடங்குவர். இதில் அகதிகள் குழுவை சேர்ந்த ஐந்து பேர் காவல்துறை விசாரணையில் தப்ப…
-
- 0 replies
- 436 views
-
-
முதற் தடவையாக பராஒலிம்பிக் போட்டிகளில் பதக்க மொன்றை அண்மையில் இலங்கை வென்றெடுத்துள்ளது. விரைவிலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ அதற்கான கௌரவத்தையும் கூட ராஜபக்ஷாக்களே தட்டிக் கொள்ளக் கூடும். பயிற்சிக்குக் கூட எந்தவொரு அரச உதவியும் கிட்டாத நிலையில் தனது சுயமுயற்சியால் மாத்திரமே வெற்றிவாகை சூடிக் கொண்ட அந்த விளையாட்டு வீரருக்கு, விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு உட்பட அனைத்துத் தேவைகளையும் தனது சொந்தப் பணத்திலேயே மேற்கொள்ள நேர்ந்தது. அரசின் பிரசாரங்களுக்காக கோடிக் கணக்கில் செலவழிக்கும் நாடொன்றிலேயே இந்த அவல நிலை அந்த விளையாட்டு வீரருக்கு ஏற்பட்டது. அந்தப் பிரசாரங்களுக்கு அமைய, நாட்டின் சுபீட்சத்துக்கும் மக்களின் சௌபாக்கியத்துக்கும் தம்மை அர்ப்பணம் செய்வோர் ராஜபக்ஷாக்க…
-
- 0 replies
- 558 views
-
-
கரப்பான் பூச்சியை சாப்பிட்டு வெற்றி பெற்றவர் திடீர் மரணம். ப்ளோரிடா: ப்ளோரிடாவில் கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்றவர் பரிசினை பெறும் முன்பு திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் எட்வர்டு ஆர்க்போல்டு வயது 32. வெள்ளிக்கிழமையன்று டெரிபீல்ட் பீச்சில் உள்ள பென் சிகெல் என்பவருக்கு சொந்தமான ஷாப்பில் நடைபெற்ற கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில் அவர் பங்கேற்றார். ஆர்க்போல்டு உடன் 30க்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். பல டஜன் கரப்பான் பூச்சிகளை வேகம் வேகமாக விழுங்கினார்கள். போட்டி நேரம் முடிவடைந்த உடன் முடிவுக்காக காத்திருந்தனர். இதில் அதிக அளவில் கரப்பான் பூச்சியை சாப்பிட்டு வெற்றி ப…
-
- 1 reply
- 556 views
-
-
உக்ரைனில் அரசு கொள்கைகளை எதிர்த்து, வீரர்களின் நினைவிடத்தில் உள்ள ஜோதியில் முட்டை பொரித்த மாணவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து தனி நாடானது. இங்குள்ள மக்கள், முதியவர்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அவர்களுக்கு போதிய பென்ஷன் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசின் கொள்கைகளை கண்டித்து ஹன்னா சின்கோவா என்ற 21 வயது மாணவி போராட்டம் நடத்தி வருகிறார். தலைநகர் கீவ்வில் உள்ள இரண்டாம் உலக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்துக்கு சென்றார். அங்குள்ள ஜோதியில் முட்டை பொரித்து சாப்பிட்டார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கீவ் கோர்ட், ஹன்னாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வித…
-
- 0 replies
- 961 views
-
-
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மனைவியுடன் சண்டை போட்டு மனமுடைந்த ஒருவர் தற்கொலை செய்வதற்காக சிங்கத்தின் வேலிக்குள் பாய்ந்தார். சிங்கங்கள் அவரை கடித்துக் குதறியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஞ்சம் மாவட்டம், சத்ரபூரைச் சேர்ந்தவர், சூரிய நாராயண்தாஸ். (வயது 45). கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்குச் சென்றார். சிங்கங்கள் இருந்த பகுதிக்குள் சென்ற அவர் தனது உடைகளை களைந்துவிட்டு, உள்ளாடையுடன் திடீரென்று திடீரென குதித்துவிட்டார். அப்போது அந்த இடத்தில் இருந்த 2 சிங்கங்கள் அவரை கழுத்தில் கவ்வியபடி 50 அடி தூரம் இழுத்துச்சென்றது. அவருடைய உடலின் பல்வேறு இடங்களில் சிங்கங்கள் கடித்து குதறின. சுற்றுலா பயணிகள் கூச்சல் …
-
- 49 replies
- 2.7k views
-
-
எமது நாட்டின் முதலாவதும் மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவருமான (1947 – 1964) ஜவகர்லால் நேருவின் அரசியல் தந்திரோபாயங்களும் இராணுவ அதிரடி நடவடிக்கைகளும் பாரத தேசத்தின் பாரம்பரியமாக இடம்பெறுகின்றன. அவருடைய பரம்பரையினர் நேரு பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். சமாதானச் சகவாழ்வு என்ற உன்னதமான பஞ்ச சீலக் கொள்கையை வகுத்தவர் எமது பாரதப் பிரதமராவார். சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிய பனிப் போரின் வெப்பத்தைத் தணிக்க இந்தக் கொள்கை உதவியது. இரு வல்லரசுகளும் அதன் அடிப்படையில் நல்லிணக்கத்தை (Detente) ஏற்படுத்தின என்பது உலகறிந்த உண்மை. வெளி உலகிற்கு சமாதானப் பிரியராகவும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பேச்சு வார்த்தையும் விட்டுக் கொடுப்பு…
-
- 1 reply
- 657 views
-
-
"இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல.. டொராண்டோவில் இளையராஜா இசை நிகழ்ச்சியை மாவீரர் தினம் இருக்கும் மாதத்தில் நடத்துவதற்கு பின்னால் இருக்கும் அரசியலை எதிர்ப்போம்.." அப்படீன்னு ஒரு செய்தி இணையத்தில உலாவுது...இது உண்மையா..?
-
- 272 replies
- 20.7k views
-
-
-
- 0 replies
- 642 views
-
-
குற்றவுணர்வு ஒரு கொடும் வியாதி. தன்னாள்கைக்குட்பட்ட முயற்சியின் மூலம் சாதிக்கக்கூடியதென்று தெரிந்திருந்தவொரு காரியத்தை, தவறவிட்டதனால் ஏற்படும் பாதிப்பு இன்னொருவனின் துன்பத்துக்கு காரணமானதென்று தெரிகின்றபோது எழுகின்ற மனவலி கொடிதினும் கொடிது! தன் மனச்சாட்சியோடு சமரசம் செய்து கொள்ள முடியாத நல்லாத்மாக்கள் குற்றவுணர்வினால் காயப்படுவதில்லை. தவறென்று தெரிந்த பின்பும் திருத்திக் கொள்ளாத மனிதர்களிடம் உணர்வே இருக்காத போது, குற்றவுணர்வு மட்டும் எப்படி வந்துவிடப் போகின்றது. தென்னாபிரிக்காவின் மேற்கு மலைத்தொடரின் பசிய போர்வையின் கதகதப்பினால் செழிப்புற்ற நகரம் ஜொஹானர்ஸ்பேர்க். கிரிக்கெட் பிரியர் நீங்களாயின், உங்களுக்கு இவ்விடம் இலகுவில் மறக்க முடியாத ஒன்று! தென்னாபிரிக்க அணி…
-
- 0 replies
- 403 views
-
-
விருதுநகர்:"மின் தடையால, சமையலுக்கு மசாலா அரைக்க முடியல; குழந்தைங்க தூக்கமே போச்சு; "டேங்க்' ல, தண்ணீர் இல்ல' என, பெண்களின் புலம்பல்களுக்கு மத்தியில், ஒரு பெண் சந்தித்த "தர்மசங்கட' பிரச்னை இது. கனநேரத்தில், இப்படியும் கூட பிரச்னைஏற்படும் என்பது மற்ற இல்லத்தரசிகளுக்கு, இது ஒரு பாடம். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் "பங்க்' ல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். "எப்போது போகும், எப்ப வரும்' என, யாரும் அறியாதமின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரம்.அப்போது, மனைவியுடன் இரு நபர்கள், "பைக்கில்' வந்தனர்;இருவருமே அணிந்திருந்தது, ஒரேமாதிரியான ஹெல்மெட். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிய பின், அதில் ஒரு ஜோடி புறப்பட்டுச் சென்…
-
- 9 replies
- 1.2k views
-
-
[size=4] ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை. நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த - அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை - ஊர்வனவற்றை மூஊரி - மூவூரி என்றும் கூறலாம். ஊர்வனவை முதுகுத்தண்டுகள் உள்ள உயிரினங்கள். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.[/size] [size=4] மூத்த பல்லியினம் என்ற வகையில் மூ ஊரி என்னும் பொருளைத்தான் தயனோசர் என்னும் சொல்லும் குறித்தால…
-
- 0 replies
- 3.5k views
-
-
[size=3]கனடா டொரோண்டோ மருத்துவமனையில் தமிழ் ![/size] [size=3]Public Signs in Tamil Language in a hospital at Toronto, Canada.[/size] [size=3]புலம்பெயர் தமிழர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உங்களால் தான் வெளிநாடுகளிலும் எம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.[/size] [size=2] [/size]
-
- 2 replies
- 677 views
-
-
[size=4]ஜப்பானிய அசையும் ஓவிய (கார்ட்டூன்) திரைப்படத்தின் தீவிர ரசிகையான உக்ரேனைச் சேர்ந்த யுவதியொருவர் அந்தக் கார்ட்டூன் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அனஸ்டாஸியா ஷபகினா ௭ன்ற மேற்படி யுவதி தனது கண் மற்றும் சிகை ௭ன்பவற்றை கார்ட்டூன் கதாபாத்திரத்தின் நிறத்திற்கும் தோற்றத்துக்கும் மாற்றியுள்ளார்.[/size] [size=4]அத்துடன் அவர் தனது பெயரையும் புகாகுமி ௭ன ஜப்பானியப் பெயராக மாற்றியுள்ளார். இவரது புகைப்படங்கள் யூரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அவற்றை 1,50,000 பேருக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4]http://www.vira…
-
- 0 replies
- 566 views
-
-
ஐயோ.. இந்தப் பொலிஸ் சார்ஜன்ட் இப்படிச் செய்துவிட்டார்! By Hafeez 2012-10-02 15:15:52 இலஞ்சம் பெறும் முகமாக பெண் ஒருவரை தவறான முறையில் பயன்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தலாவ பகுதியில் வைத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அங்கத்தவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். புதையல் மூலம் கிடைத்த பொற்காசுகள் எனக்கூறி போலியான உலோக நாணயங்களை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாக அந்த சார்ஜன்ட் கூறியுள்ளார். குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்ட் சந்தேக நபரின் மனைவியை அழைத்து ஆசை வார்த்தைகள் பேசி விடுதி ஒன்றிற்குச் செல்ல அழைப்பு விடுத்துள்ளார். அவ்விதம் இணங்கினால் சட்ட நடவடிக்கையிலிருந்த…
-
- 0 replies
- 487 views
-
-
உலகிலேயே உயரமான குடும்பம் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர் பூனே ஐ சேர்ந்த இந்தியாவின் குடும்ப அங்கத்தவர்கள். குடும்ப தலைவரான ஷராட் குல்கர்னி (வயது 52) 7 அடி 1.5 அங்குலம், குடும்ப தலைவி ஷஞ்யொட் (வயது 46) 6 அடி 2.6 இஞ்ச், மற்றும் இவர்களின் மகள்மாரான 22 வயதாகும் ம்ருகா (6 அடி 1 அங்குலம்), 16 வயதாகும் ஷன்யா (6 அடி 4 அங்குலம்) ஆகியோரே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள். http://www.padalai.com/?p=10592
-
- 16 replies
- 1.3k views
-
-
கர்நாடகப் பொங்கு தமிழ் நிகழ்வு காலத்தின் தேவையை உணர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள்இ தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் குரல் கொடுப்பதற்காக இந்தியத் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்றும் இந்தச் சந்தர்ப்பத்தை இந்தியத் தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்தியத் தமிழ் மக்களுக்கும் புராதன காலத்திலிருந்து நிலவி வருகின்ற தொப்புள் கொடி உறவை நினைவுகூர்ந்துள்ள யாழ்.குடாநாட்டு மக்கள்இ ஈழத் தமிழர்களுக்கு அடி விழும்போது தட்டிக் கேட்;பதற்கென்றிருக்கின்ற ஒரேயொரு நாடு எமது அயல் நாடான இந்தியா என்றும் அதிலும் இந்தியத் தமிழ் மக்களே ஈழத் …
-
- 0 replies
- 401 views
-
-
மான்செஸ்டர்: இங்கிலாந்தில் தங்களது ஐந்து நாய்களுடன் வாக்கிங் போன ஒரு இளம் ஜோடி , ஆற்றில் பெருக்கெடுத்த திடீர் வெள்ளத்தில் நாய்கள் அடித்துக் கொண்டு போனதைப் பார்த்து அவற்றைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தனர். இதில் ஐந்து நாய்களையும் காப்பாற்றி விட்டனர். ஆனால் அந்த இளம் ஜோடி பரிதாபமாக உயிரிழந்தது. அந்தத் தம்பதி அலிசியா வில்லியம்ஸ் மற்றும் அவரது காதலர் டேவிட் பிளாட். முதலில் அலிசியாவின் உடலை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து டேவிட்டின் உடல் சிக்கியது. வடக்கு வேல்ஸில் உள்ள கிளெடாக் ஆற்றில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. அவர்கள் தங்களது நாய்களுடன் வாக்கிங் போனபோது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கிக் கொண்டது. அதைக் காப்பாற்ற அலிசியாவும், டேவிட்டும் ஆற்றில் குதித…
-
- 2 replies
- 655 views
-
-
[size=1]Wed,Sep 26, 2012. By Sukkran [/size] அப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான (co-founder) ஸ்டீவ் வொஷ்னியாக் தான் ஒரு அவுஸ்திரேலியக் குடிமகனாக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் 'The Australian Financial Review' எனும் பத்திரிகை இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் இவரது இந்த விருப்பத்துக்குக் காரணமாக அவுஸ்திரேலியாவின் தேசிய broadband நெட்வேர்க் இன் சேவை கருதப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் நிறுவப் பட்டுள்ள $38 பில்லியன் டாலர் பெறுமதியான தேசிய பிராட்பேண்ட் இணைய சேவை அங்கு வசிக்கும் மக்கள் அதிவேக இணையப் பாவனையை 2021 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ள உதவும். இந்நிலையில் வொஷ்னியாக் குறித்த பத்திரிகைக்கு வெளிப்படையாகவே தன…
-
- 0 replies
- 795 views
-
-
காதல் செய்த 16 வயது பெண்ணுக்கு, 100 சவுக்கடிகள், கொடுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின்,காஸ்னி மாகாணத்தில் உள்ளது ஜகுரி மாவட்டம். இங்குள்ள கிராமத்தில்,காதலிப்பது குற்றமாக கருதப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்தவர் சபீரா,16 வீட்டருகே உள்ள வாலிபரை காதலித்தார். இந்த விஷயம், ஊர் பெரியவர்களுக்கு தெரிய வந்ததால், பஞ்சாயத்தை கூட்டினர். இம்மாதம் 9ம்தேதி, பொது மக்கள் முன்னிலையில், சபீராவுக்கு, 100 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.சபீராவை காதலித்த வாலிபருக்கு, 90 ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.தொடர் சவுக்கடியால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சபீரா,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மனித உரிமை அமைப்பினர், போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து…
-
- 4 replies
- 1.2k views
-
-
அந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி By General 2012-09-27 14:51:40 அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடனான காதல் தொடர்பில் தான் வெளீயிடவுள்ள புத்தகத்தில் கொட்டித் தீர்க்க முடிவெடுத்துள்ளார், அவரின் முன்னாள் காதலி மோனிகா லெவின்ஸ்கி. அமெரிக்காவில், 1993 முதல், 2001ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் பில் கிளின்டன். ஆனால், ஆட்சியின் கடைசி காலத்தில் பாலியல் புகாரில் சிக்கி, பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, சீரழியும் நிலைக்கு ஆளானார், கிளின்டன். அமெரிக்க ஜனாதிபதிகளில் எண்ட்ரூ ஜொன்சனுக்கு பின், கண்டனத் தீர்மானத்தைச் சந்தித்த அடுத்த ஜனாதிபதி பில் கிளின்டன் மட்டுமே. புகழின் உச்சியில் இருந்த …
-
- 2 replies
- 2k views
-