Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடவடிக்கை உச்சமடைந்திருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களது முதலாவது உயிராயுதத்தைப் பயன்படுத்தினார்கள். கப்டன் மில்லர் எனப்படும் வல்லிபுரம் வசந்தன் என்ற வேங்கை கரும்புலியாக மாறி சிங்கள இராணுவத்தின் இதயத்தின்மீது வெடித்துச் சிதறினான். 05 ஜுலை 1987 அன்று நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சிங்கள இராணுவத்தின்மீது மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான சிங்களப் படையினர் பலியானார்கள். இந்த முதலாவது கரும்புலித் தாக்குதலில் அதிர்ந்தது சிங்கள தேசம் மட்டுமல்ல, இந்திய ஆட்சியாளரும் கூடத்தான். தனது கட்டுக்குள் அடங்க மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவருவதற்காகப் பயன்படுத்…

    • 1 reply
    • 322 views
  2. மஹிந்தவின் வெற்றிக்கு இந்திய றோ தீவிரம்…? July 16, 201510:43 am முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின் உறுப்பினர்கள் பல மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது இந்தியாவின் தேவை என்பதுடன் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் தொய்வுகள் ஏற்பட்டால், அது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு றோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக…

  3. 1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் - கருத்து கணிப்பு நடத்தப்பட்டதில் தகவல்! [Monday, 2014-04-28 07:33:04] அமெரிக்காவில் குடியேற 1 கோடி இந்தியர்கள் விரும்புகின்றனர். சீனா, இந்தியா, வங்காள தேசம், நைஜீரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் இளைஞர்களிடம் 'நீங்கள் எந்தநாட்டில் குடியேற விரும்புகிறீர்கள்' என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் வாழும் 6 கோடியே 40 லட்சம் இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 1 1/2 கோடி பேர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, இந்தியா, பிரேசில், நைஜர், வங்காள தேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்களில் இந்தியாவை சேர…

  4. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவர…

  5. பூஜையில் வைத்த பணம் மாயம் எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் - கோட்டை முனியப்பர் ஆலயத்தில் தொழிலில் முதலீடு செய்வதற்காக நேற்றைய தினம் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்சம் ரூபாய் பணத்தினை இருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் புதிதாக தொடங்கவிருந்த தொழில் முயற்சிக்கு முதலீடு செய்வதற்கான 10 இலட்சம் ரூபாய் பணத்தினை முனியப்பர் ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்து தருமாறு பூசகரிடம் கொடுத்துள்ளார். பின்னர், பூஜையில் வைத்து எடுத்த பணத்தினை ஆலயத்திற்கு வெளியில் கொண்டு வருவதற்கு இடையில் அங்கு நின்றிருந்த இருவர் அப்பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்…

  6. நி்யூயார்க் நகருக்கு வருகை தந்திருந்த அதிபர் ஒபாமா, திடீர் பயணமாக அங்குள்ள பிரபலமான சென்டிரல் பார்க்குக்குச் சென்றார். பாதுகாப்புப் படையினர் புடை சூழ அவரும், மகள்கள் மலியா, சாஷா இருவரும் பார்க்குக்கு வருகை தந்தது அங்கிருந்த பொதுமக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால் அதிபரின் பாதுகாப்புப் படையினர்தான் பெரிய அலப்பறையை செய்து விட்டனர். மோட்டார் வாகனங்களில் தபதபதவென வந்த அவர்கள் கூட்டம் சேர விடாமல் மக்களை ஆங்காங்கு ஒதுங்கிப் போகச் செய்து பரபரப்பைக் கிளப்பினர். ஆனால் ஒபாமாவும், அவரது மகள்களும் சராசரி அமெரிக்கர்கள் போல இயல்பாக நடந்து கொண்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒபாமா பார்க்கில் இருந்தபோது ஏகப்பட்ட ஹெலிகாப்டர்கள் சுற்றியபடி இருந்தன. போலீஸ் படையினர் உஷாராக இருந்தன…

    • 0 replies
    • 321 views
  7. அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புறநகரான ரிச்மாண்ட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டின் நான்காவது மாடியில் இருந்து பிறந்து மூன்று வாரங்களே ஆன ஆண் குழந்தையை கீழே தூக்கியெறிந்துக் கொன்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமீபத்தில் அந்த குழந்தையை பிரசவித்த ரஷிதா சவுத்ரி என்ற பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட் பெண், பேய், பிசாசு சேட்டைகளில் இருந்து பாதுகாக்கவே அந்த குழந்தையை கீழே தூக்கி வீசியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/47383.html#sthash.yhgW6g5D.dpuf

    • 0 replies
    • 321 views
  8. 26 மாதங்களில் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த யுவதி அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த 6 குழந்தைகளும் 26 மாத கால இடைவெளியில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. கான்சாஸ் நகரைச் சேர்ந்த 20 வயதான டனேஷா கோச் எனும் யுவதியே இவ்வாறு தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். இவர் தனது காதலரான ஜெப்ரி பிரெஸ்லருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இத் தம்பதியினர் 26 மாதங்களுக்கு முன் முதல் தடவையாக பெற்றோ ராகினர். அப்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் அவற்றில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. 14 மாதங்களில் இ…

  9. ஒரே செடியில் பூத்த 1,500 பூக்கள் 1,500 பூக்களைக் கொண்ட பூச்செடியொன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. செவ்வந்தி (கிரிஷாந்திமம்) இனத்தைச் சேர்ந்த இந்த பூச்செடி, சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது. நான்கு வருட கால முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த மலர்ச்செடி 3.8 மீற்றர் விட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் 641 வகையான 1500 மலர்கள் பூத்துள்ளன. உலகில் ஒரே தடவையில் மிக அதிக மலர்களைக் கொண்டிருந்த பூச்செடியாக கடந்த கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் இச்செடி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இதற்கான சான்றிதழ் கையளிக்கப்பட்டது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=12857#sthash.KweES7ap.dpuf

  10. எதி­யோப்­பி­யாவைச் சேர்ந்த விவ­சா­யி­யொ­ருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வய­தா­னவர் எனவும் உரிமை கோரி­யுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதி­யோப்­பி­யாவில் இத்­தாலி தலை­யீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாப­கத்தில் உள்­ள­தாக ஓய்வுபெற்ற விவ­சா­யி­யான எட­கபோ எப்பா தெரி­வித்தார். எனினும் அவ­ரிடம் தனது வயதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு எந்­த­வொரு ஆவ­ணமும் இருக்­க­வில்லை. அவர் ஒரோ­மியா தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டியின் போது, 19 ஆம் நூற்­றாண்டில் இடம்பெற்ற சம்­ப­வங்­களை விப­ரித்­துள்ளார். இத்­தா­லியால் எதி­யோப்­பியா ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­ட­போது, தான் இரு மனை­விகள் மற்றும் மக­னுடன் வாழ்ந்து கொண்­டி­ருந்­தாக அவர் கூறினார். அவர் கூறு­வது உண்­மை­யானால் உலக வர­லாற்…

  11. பாப்பரசர், ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கவில்லை – வத்திக்கான் மறுப்பு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து தெரிவித்த கருத்து நோக்கத்துக்கு புறம்பாக பேசுபொருளாக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ரஸ்யாவை பிறப்பிடமாக கொண்ட இயக்குனர், இவெக்னி அஃபினீவெஸ்கி (Evgeny Afineevsky) தயாரித்த “பிரான்செஸ்க்கோ” எனும் ஆவணத் திரைப்படத்தில் ஒருபால் சேர்க்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பரிசுத்த பாப்பரசர், ஓரினச் சேர்க்கையாளர்களும் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான உரிமைகளை கொண்டவர்களே. அவர்களும் கடவுளுடைய பிள்ளைகள். யாரும் அவர்களை தூக்கி எறியவோ அவர்கள் மட்டில் பரிதாபப்படவோ கூடாது என்ற வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். குறித்த கரு…

  12. கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தை மகாபாரதத்தில் குந்தி தேவி, தனது குழந்தையை கூடையில் வைத்து நதியில் மிதக்க விட்டுவிடுவார். நதியில் மிதந்து வரும் குழந்தையை வேறு ஒரு தம்பதி வளர்ப்பார்கள். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் ஓடும் கங்கை நதியில் கரையோரம் படகில் குலுசவுத்ரி என்பவர் சென்று கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது அங்கு ஒரு மரப்பெட்டி ஆற்றில் மிதந்தபடி வந்தது. உடனே அப்பகுதி மக்கள் மரப்பெட்டியை மீட்டு திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்குழந்தை பிறந்து 20 நாட்களே இருக்கும்.அ…

  13. உலகமுடியும் நாளை எதிர்பார்த்து பண்ணையொன்றில் 9 வருடங்களாக மறைந்து வாழ்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேரை நெதர்லாந்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். நெதர்லாந்தில் டிரென்தே என்ற மாகாணத்தில் உள்ள பண்ணையில் பல வருடங்களாக மறைந்து வாழ்ந்த ஆறு பேரையே காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். வீடொன்றில் ஆறு பேரை நாங்கள் கண்டுபிடித்தோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 55 வயதான தந்தையையும் ஐந்து பிள்ளைகளையுமே கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் அருகிலுள்ள மதுபானநிலையத்திற்கு சென்று மதுபானத்தினை கொள்வனவு செய்யமுயன்றவேளையே இவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. நபர் ஒருவர் என்னிடம் வந்து ஐந்து பியர்களை வேண்டி குடி…

    • 2 replies
    • 321 views
  14. தமிழர் உணர்வாளர் பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியிடப்படவுள்ளது. இதற்கான அழைப்பினை தமிழ்ககுலம் பதிப்பாலயம் விடுத்திருக்கின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.மணிக்கு சென்னை பிட்டி தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்சிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் தலைமை தாங்குவார். அதன் முழு விபரம் வருமாறு, நாள் – 13-4-2012, வெள்ளிக்கிழமை நேரம் – மாலை 5 மணி இடம் – பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை தலைமை – கவிஞர் காசி. ஆனந்தன் நூலை வெளியிட்டு சிறப்புரை – திரு. வைகோ நூலை பெறுபவர்கள் திரு. மு. பாலசுப்ரமணியன் திரு. வி. கே. டி. பாலன் திரு. சா. சந்திரேசன் திருச்…

  15. 2023ஆம் ஆண்டின் ’மறைவுக்குப் பின்னரும் வருமானம் குவிக்கும் பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில்’ பொப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேசப் பிரபலங்கள் பலரும் தங்கள் படைப்புகள் மூலம், மறைவுக்குப் பின்னரும் அதிக வருமானம் குவித்து வருகின்றனர். அப்படியானவர்களை ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டு வருகிறது. நடப்பாண்டின் பட்டியல் இந்த வாரம் வெளியானது. இந்தப் பட்டியலில் பொப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை என்றும் ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. 115 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் மைக்கேல் ஜாக்சன், இந்தப் பட்டியலில் முதலிடம் பி…

  16. ஜேர்மனியில் 62 வயதான நபர் ஒருவர் 217 முறை ‘கொவிட்-19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நபர் தனியார் மருத்துவமனைகளிலிருந்து ‘கொவிட் 19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளார். கடந்த 29 மாதங்களாக இவர் தடுப்பூசிகளை பெற்றுள்ளார். அந்த நபரிடம் மருத்துவ ஆய்வை மேற்கொண்ட எர்லாங்கன் - நூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘கொவிட்-19’க்கு எதிராக அவர் 217 தடுப்பூசிகளைப் பெற்றிருந்தாலும், அவருக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று விளக்குகின்றனர். (AFP) https://thinakkural.lk/article/294590

  17. பிரிட்டனில் இரு பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய பின், பெண்ணாக மாறியவர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார் By SETHU 27 JAN, 2023 | 01:27 PM பிரிட்டனில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் பெண்ணாக மாறிய நபரை பெண்கள் சிறையிலிருந்து ஆண்கள் சிறையொன்றுக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர். ஐலா பிரைசன் எனும் இக்கைதி தற்போது பெண்ணாக உள்ளார். எனினும், அவர் ஆணாகப் பிறந்தவர். பின்னர் பாலின மாற்றம் செய்துகொண்டு பெண்ணாக மாறினார். https://www.virakesari.lk/article/146832 அவர் அடம் கிரஹாம் எனும் பெயருடன் ஆணாக இருந்தபோது ஸ்கொட்லாந்தில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்ப…

  18. ஹேற்றியில்(In Haiti) ...........

  19. இனி இப்படி தான்.😂 https://fb.watch/5M_Xc6T-ib/

  20. டெல்லியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவர் தன்னுடைய குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரத்தில் குழந்தையை சப்பாத்தி உருட்டும் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். டெல்லி சாஸ்திரி நகரின் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி நரிஸ் ஷேக். இவருக்கு ராகுல் என்ற 9 வயது சிறுவனும், சவுரயா என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று மாலை 11 மணியளவில் அவரது மனைவி வீட்டில் இல்லாத போது 2 வயது குழந்தை சவுரயா விடாமல் அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்த நரிஸ் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால ஆத்திரமடைந்த நரிஸ் முதலில் குழந்தையை கையால் அடித்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாத குழந்தை மேலும் …

  21. கணவரின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு, அவரின் மனைவிக்கு தடையுத்தரவு பிறப்பித்து கல்கிஸை மாவட்ட நீமன்றம் கட்டளையிட்டுள்ளது. தான் வீ்ட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் தனது தனிப்பட்ட கணினியிலுள்ள தகவல்களை தன்னுடைய மனைவி ஆராய்கிறார் என குற்றஞ்சுமத்தி கணவரொருவரால் கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது மனைவிக்கும் தனக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு இதே நீதிமன்றத்தில் நிலுவவையில் உள்ள நிலையில், தனது பல்வேறுபட்ட தகவல்களையும் தொலைபேசி உரையாடல்ளையும் தனது அறையில் ஒலி கண்காணிப்பு சாதனத்தைப் பொருத்தி, தன்னுடைய மனைவி தரவிறக்கம் செய்து…

  22. "50 வயதை நெருங்கும்போது 2வது குழந்தையை பெற்றெடுக்க என் அம்மா ஏன் கூச்சப்பட வேண்டும்?" பட மூலாதாரம்,ARYA PARVATHY 12 மார்ச் 2023, 12:12 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் “அம்மாவும் அப்பாவும் ஒருநாள் எனக்கு ஃபோன் பண்ணி அழுதாங்க. உன்கிட்ட கடந்த சில மாதங்களா நாங்க ஒரு உண்மைய மறைச்சிட்டோம்னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனா உண்மை தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன்,” என்று மலையாளம் கலந்த தமிழில் குதூகலமான குரலில் கூறினார் கேரளாவை சேர்ந்த மோகினியாட்டக் கலைஞர் ஆர்யா பார்வதி. கேரளாவில் பிறந்து வளர்ந்த ஆர்யா பார்வதி, அவருடைய பெற்றோருக்கு கடந்த 23 ஆண்டுகளாக ஒர…

  23. நித்யானந்தாவை விருந்துக்கு அழைத்த பிரித்தானிய எம்.பி.க்கள் : ஊடக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:11 AM பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை பிரித்தானியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு - மைசூர் வீதியில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில் நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா தியான பீடம் என்றபெயரில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இவர் மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பின், பாலியல் வழக்கில் சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.