Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆப்கானில் திருமண வைபவத்தில் இசை எழுப்பியதால் துப்பாக்கிச்சூடு – இரண்டு பேர் உயிரிழப்பு ழக்கு ஆப்கானிஸ்தானில் இசைப்பதை நிறுத்துவதற்காக, தங்களை தலிபான்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட துப்பாக்கிதாரிகள் திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். நங்கர்ஹர் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய மூவரில் இருவர் கைது செய்யப்பட்டதாக தலிபான் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியின் போது இசை நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் புதிய அதிகாரிகள் இதுவரை அத்தகைய கட்டுப்பாடுகளை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்…

  2. வன்னியில் உள்ள சின்னங்கள் தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களம் கருத்து வன்னி பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள மாவட்டங்களான வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொல்பொருளியல் திணைக்களத்தின் வசம் தற்போது 121 சின்னங்கள் உள்ளபோதிலும் 43 சின்னங்களிற்கு மட்டுமே அரச இதழ் உள்ளதாக குறித்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. தொல்பொருளியல் திணைக்களத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ், விண்ணப்பித்த விண்ணப்பத்திற்கு அளித்த பதிலிலேயே மேற்படி தகவல் உறுதி செய்யப்பட்டபோதும், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் கோரிய விண்ணப்பத்திற்கும் சிங்கள மொழியில் மட்டும் பதிலளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பதிலின் அடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் 43 இடங்களும் மன்னா…

  3. இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் எலும்புகளை உக்க வைப்பதற்கே இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது. யுத்தம் முடிவுற்று மூன்றாண்டுகள் முடிவுற்ற நிலையில் மேற்படி பகுதியில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில், அங்கிருக்கும் போர் எச்சங்களையும் குறிப்பாக போர்குற்றம் தொடர்பான எச்சங்களையும் அழிக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. http://eeladhesam.com/

  4. இலங்கையில் பளகோல்ல போலீஸ் பகுதியில் வசிக்கும் 2 பிள்ளிகளின் தாய் மனோஹரி ச்சாமரி ஹேவகே தனது தந்தையாரை பல வருடங்களாக நாய்கள் வளர்க்கும் நாய்கூட்டில் சங்கிலியால் பிணைத்து பராமரித்து / கஷ்டப்படுதிய கொடுமைக்காய் விசாரணை செய்யப்பட்டார். https://youtu.be/bqufmUUAF9g https://youtu.be/bqufmUUAF9g

  5. சிங்கம் மானை வேட்டையாடும் காட்சியை டி.வியிலோ, தியேட்டரிலோதான் பாத்திருப்போம், கொடுத்து வைத்த சிலர் காட்டில் கூட பார்த்திருக்கலாம். ஆனால் அதே சிங்கம் நடுரோட்டில் மானைக் கடித்துக் குதறி துவம்சம் செய்யும் காட்சியை இதற்கு முன் எங்காவது பார்த்ததுண்டா? இப்படி ஒரு அரிதினும் அரிதான சம்பவம் நடந்தது தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பார்க்கில். அங்கு சிங்கங்களை பார்ப்பதற்காக பிரத்தியேக கார் சபாரி வசதி உண்டு. கடந்த வெள்ளியன்று, சுற்றுலாப் பயணிகள் அந்த காரில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு காட்டுமான் திடுதிடுவென சாலைக்குள் புகுந்து காரில் மோதியது. ஐயோ பாவம் என்று அதைக் காப்பாற்றுவதற்காக காரிலிருந்து இறங்கப் போன ஒருவரை பக்கத்தில் இருப்பவர் இழுத்து உள்ளே போட்டார். காரணம் அந்த மா…

    • 0 replies
    • 321 views
  6. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் ரகசிய மகள் கண்டுபிடிப்பு: நாட்டையே உலுக்கிய சர்ச்சை முடிவுக்கு வந்தது (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 07:01.44 மு.ப GMT ] அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த வாரென் ஹார்டிங் என்பவருக்கு ரகசிய மகள் பிறந்துள்ளது உண்மைதான் என பல ஆண்டுகளாக நடைப்பெற்ற மரபணு சோதனையின் முடிவில் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் 29-வது ஜனாதிபதியாக 1921 முதல் 1923 வரை பணியாற்றியவர் வாரென் ஹார்டிங். இவர், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற Florence Kling De Wolfe என்பவரை திருமணம் புரிந்திருந்தார். பதவியில் இருந்த காலத்திற்கு முன்னர் அதிபருக்கு Nan Britton என்ற பெண்மணியுடன் ரகசிய தொடர்பு இருந்துள்ளது. இந்த கள்ளத்தொ…

    • 0 replies
    • 321 views
  7. கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று நீங்கள் புகைப்படங்களில், காணொளிகளில் பார்த்திருக்கலாம். ஆனால், முதல் முறையாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் கட்டமைப்பை இசை வடிவமாக மாற்றியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இந்த இசை வடிவம், இந்த நோய்த்தொற்று குறித்து நுண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகளால் காண முடியாததை விளக்கும் என்று அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் தொற்றுத் தன்மைக்கு காரணமான அதன் புரதங்களின் கட்டமைப்பு குறித்து அறிவதற்காக தங்களது குழுவினர் ஏற்கனவே இந்த இசை வடிவத்தை பயன்படுத்தி அதன் அதிர்வு கட்டமைப்பை பகுப்பாய்வு செய்துள்ளதாக பேரா…

    • 0 replies
    • 321 views
  8. வௌவால்களும் வைரஸும்: தொடர்பும் புரிதலும் அதிகரிக்குமா? டாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார் நாவல் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு வௌவால்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. இந்தப் பின்னணியில் வௌவால்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு நீண்டது. இந்தத் தொடர்பை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், எதிர்காலத்தில் வைரஸ் வகைகளைக் கையாள முடியும். கிட்டத்தட்ட 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே வௌவால்கள் தோன்றியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. உலக பாலூட்டி வகைகளில் கால்வாசி வௌவால்கள். பாலூட்டிகளில் வௌவால்களுக்கு மட்டுமே பறக்கும் திறன் உண்டு. 1,300க்கும் மேற்பட்ட வகைகள் இவற்றில் உண்டு. 30 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும் இவை, பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே …

  9. யார் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி?: ஊடகம் வழியாகச் சண்டைபோட்ட ட்ரம்பின் மனைவிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சர்ச்சைகளும் பின்னிப் பிணைந்தவையாக அமெரிக்க அதிபராகப் போட்டியிடும்போதிலிருந்தே இருந்துவருகிறது. ட்ரம்ப் தற்போது தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார். இந்நிலையில், ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’ (Raising Trump) என்ற புத்தகத்தில், தன்னுடைய மூன்று குழந்தைகள் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் வெள்ளை மாளிகைக்குத் தொடர்புகொள்ள நேரடி தொலைபேசி எண் இருப்பதாகவும், ஆனால், அங்கு மெல…

  10. வாழைச்சேனையில் விவசாய சிகிச்சை முகாம்! மட்டக்களப்பு – வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயிற்சி சிகிச்சை குழுவினால் தோட்ட விசாயிகளுக்கான விவசாய சிகிச்சை முகாம் வாழைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இன்று (14) இடம்பெற்றது. இதில் வாழைச்சேனை பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் திணைக்கள உத்தியோகத்தர்கள், உலக தரிசன நிறுவன உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் நிரந்தர பயிற்சி குழுவின் விவசாய போதனாசியர்களான எம்.ஜமால்டீன், கே.நிசாந்தன், எஸ்.சிறிகண்ணன் ஆகியோரால் விவசாய சிகிச்சை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நோய்த்தாக்கம் பற்றி …

  11. இணை­யம் மூலம் அறி­மு­க­மான காத­லியை சந்­திப்­ப­தற்­காக சீன விமான நிலையத்தில் 10 நாட்கள் காத்­தி­ருந்து ஏமா­றிய நெதர்­­லாந்து நபர்; உடல் பல­வீ­ன­ம­டைந்­ததால் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி நெதர்­லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது சீன காத­லியைத் தேடி 10 நாட்­க­ளாக சீன விமா­ன­நி­லையம் ஒன்றில் காத்­தி­ருந்து ஏமாற்­ற­ம­டைந்­துள்ளார். 41 வய­தான அலெக்­ஸாண்டர் பீட்டர் சேர்க் எனும் இந்­நபர் இணையம் மூலம் சீன யுவதி ஒரு­வ­ருடன் அறி­மு­க­மானார். 26 வய­தான ஸாங் எனும் அந்த யுவ­தியை நேரில் சந்­திப்­ப­தற்­கான விமானம் மூலம் சீனா­வுக்குச் சென்றார் அலெக்­ஸாண்டர் கேர்க். …

    • 1 reply
    • 321 views
  12. ஆசிரியர் விடுத்த மிரட்டல்! நடந்தது என்ன? வெளியான தகவல்! எழுச்சி பெறும் மாணவ சமூகம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் ஆசியை ஒருவர் மாணவனுக்கு தொலைபேசியூடாக கடுமையான மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பில் இயங்கும் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் இரசாயனவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் அதே பாடசாலையில் கற்கும் மாணவனுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுத்துள்ளார். குறித்த மாணவன் ஆசிரியையின் மகனுடன் சண்டை போட்டதாகத் தெரிவித்தே இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார். எனினும் முன்னரும் பலதடவைகள் தனது மகனுடன் தகாத வார…

  13. டிபென்டர் ரக வாகனத்தில் ஆயுதம் கடத்திய 6 பேர் சிக்கினர். August 03, 20151:54 pm மாளிகாவத்தை பகுதியில் டிபென்டர் ரக வாகனம் ஒன்றில் ஆயுதங்கள் கடத்திச் சென்ற ஆறு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வாகனத்திலிருந்து கூரிய ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாகனத்தை பொலிஸார் சோதனையிட்ட போதே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.jvpnews.com/srilanka/119163.html

    • 0 replies
    • 320 views
  14. பெலாரஸின் விக்டோரியா அசரென்காவைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு, அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் லூகாஸ்கென்கோவை தெரியாது. டென்னிஸ் போட்டிகளில் பட்டங்கள் பல வென்ற காரணத்தால் பத்திரிகைகள் அதிகம் இ(ப)டம் கொடுத்தன. அதனால் அசரென்காவை அறிவோம். அந்த கிரிகோரிவிச் லூகாஸ்கென்கோ அப்படி என்ன சாதனை படைத்துவிட்டார், அவரை நாம் தெரிந்து வைத்திருக்க? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. ஜனநாயகம் என்பதே உயிர்மூச்சு என்று உயர்த்திப் பிடிக்கும் ஐரோப்பிய கண்டத்தில் ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்ற பெயருடன், 1994 முதல் இப்போது வரை அசைக்கமுடியாத அதிபராக இருப்பது சாதனை தானே. சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று மேற்கத்திய நாடுகள் பலமுறை குற்றம்சாட்டிய போதும், நாட்டின் …

  15. ஓநாய் போல ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து ஆர்வலர்கள்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் ஓநாய் ஆர்வலர்கள் ஓநாய் போலவே ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. இங்கிலாந்தின் லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் கடந்த சனிக்கிழமை, ஓநாய் பற்றாளர்கள் 464 பேர் ஒன்றுதிரண்டு, ‘ஒரே வார இறுதியில் அதிகம் பேர் ஊளையிட்டதற்கான’ கின்னஸ் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளனர். இதில் பலர் தமக்கு விருப்பமான ஓநாய்களைப் போல அலங்காரத்துடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, வித்தியாசமான உடை அலங்காரங்களுடன் மக்களால் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை வரவேற்கும் விதத்திலும் அமைந்திருந்தது. ஏற்கெனவே கடந்த 2013-ம் ஆண்டு, அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தின் செயின்…

    • 1 reply
    • 320 views
  16. முதலமைச்சர் CVயுடன் இணையத் தயார்..! மாவை June 19, 201512:04 pm வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெற்கில் பணம் வாங்கினார்கள் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் மாவை விளக்கம் கேட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (18) பதில் அனுப்பியிருந்தார். இந்த பதில் கடிதம் தொடர்பில் பதில் கூறுவதற்காக மாவை சேனாதி…

  17. வங்கிக் கடன் நிராகரிக்கப்பட்டதால் அனைத்து வங்கியாளர்களுக்கும் தடை விதித்த உணவு விடுதி உரிமையாளர் 2016-02-21 09:36:29 பிரான்­ஸி­லுள்ள உணவு விடு­தி­யொன்­றுக்கு வங்கி அதி­கா­ரிகள், ஊழி­யர்கள் வாடிக்கையா­ளர்­க­ளாக செல்­வ­தற்கு அந்த உணவு விடு­தியின் உரி­மை­யாளர் தடை விதித்­துள்ளார். வங்­கிகள் தனக்கு கடன் வழங்க மறுத்­த­தை­ய­டுத்து அவர் இத்­தடையை விதித்­துள்ளார். இத்­ த­டையை மீறி விடு­திக்குச் செல்ல விரும்பும் வங்கி உத்­தி­யோ­கத்­தர்கள் 70,000 யூரோவை (சுமார் 1.1 கோடி ரூபா) நுழை­வுக்­கட்­ட­ண­மாக செலுத்த வேண்டும் என அவர் அறி­வித்­துள்ளார். பாரிஸ் நகரில் இந்த உணவு விடுதி அமைந்­துள்­ளது. இவ்­ வி…

  18. மனைவியின் அடிக்கு பயந்து மரத்தில் குடியேறிய கணவன்! உ.பி., மாநிலத்தில் மனைவியிடம் அடி வாங்கிய கணவன் தொடர் அடிக்கு பயந்து போய் ஒரு மாத காலமாக மரத்தில் குடியிருந்து வருகிறார். இவரது நடவடிக்கை சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. உ.பி., மாநிலம் மவூ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பிரவேஷ் (42) இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். சண்டையில் மனைவி ராம் பிரவேஷை அடித்து நொறுக்கி விடுவாராம். பொறுத்தது பார்த்த ராம் திடீரென முடிவு ஒன்றை எடுத்தார். அதன்படி 80 அடி உயர மரம் ஒன்றில் ஏறி குடியிருக்க துவங்கினார். உணவு குடிநீர் உள்ளிட்டவை அவரது குடும்பத்தினர் கயிறு கட்டி மேலே அனுப்பி வைப்பார்கள். இதனிடையே ராம் நடவடிக்கை பக்கத்து வீட்டுக்கா…

  19. இந்தியாவில் கடல் நடுவில் இப்படி ஒரு ஆச்சர்ய விமான நிலையம் உள்ளது …எத்தனை பேருக்கு தெரியும் June 26, 20158:27 pm விமானம் தரை இறங்கச் சற்று நிமிடங்களுக்கு முன், விமானத்தில் இருந்து பார்த்தால், கடல்தான் தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்கள் மெர்ஸ்லாயிடுவாங்க. ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும். அதிசயமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. அரேபிக் கடலில் இருக்கும் 36 தீவுகளைக் கொண்ட லட்சத்வீப், இந்திய மத்திய அரசால் இயங்கும் சுற்றுலாத் தலம். கப்பல்களில் மட்டுமே செல்ல முடிந்த அகட்டி தீவில், 1987-ல் விமான நிலையம் கட்டத் தொடங்கி, 1988-ல் முட…

    • 0 replies
    • 320 views
  20. சிகரெட் குப்பைகளை தடுக்க லண்டன் மாநகராட்சியின் அட்டகாச ஐடியா! சிகரெட் குடித்துவிட்டு கண்டபடி ரோட்டில் வீசுவதை தடுக்க, லண்டன் மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. எந்த நடவடிக்கைக்கும் புகைப்பவர்கள் மசியவில்லை. ரோட்டில் சிகரெட் துண்டுகள் வீசப்படுவதை தடுக்க முடியவில்லை. லண்டன் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் கால்பந்து ரசிகர்கள். இதனால் கால்பந்தை மையமாக வைத்து ஏதாவது செய்தால்தான் சிகரெட் குப்பைகளை தடுக்க முடியும் என்று ஆலோசித்தது மாநகராட்சி நிர்வாகம். அந்த கண நேரத்தில் உதித்ததுதான் இந்த ஐடியா. அதாவது லண்டன் நகரத் தெருக்களில், முக்கியமாக பாதாள ரயில் நிலையங்களின் அருகில், சிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோவா? மெஸ்சியா? என்று எழுதி, இரு குப்பை டப்பாக்களை வைத…

  21. பாலியல் தொழி­லா­ளி­க­ளுக்கு பணம் கொடுப்­பதை குற்­ற­மாக அறி­விக்கும் புதிய சட்­ட­மொன்றை பிரெஞ்சு நாடா­ளு­மன்றம் நிறை­வேற்­றி­யுள்­ளது. இந்த புதிய சட்­டத்தின் கீழ் பாலியல் தொழி­லா­ளியின் சேவை­க­ளுக்குப் பணம் கொடுப்­ப­தாக கைது செய்­யப்­படும் நபர் முதன்­முறை கைது செய்­யப்­படும் போது அவ­ருக்கு 1,700 டொலர் வரை அப­ராதம் விதிக்­கப்­ப­டு­மென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிரான்ஸில் இருக்கும் சுமார் 30,000 பாலியல் தொழி­லா­ளி­களை இந்த புதிய சட்டம் பாதிக்கும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. இவர்­களில் பெரும்­பான்­மை­யினர் வெளி­நாட்டைச் சேர்ந்­த­வர்கள். இன்­னொ­ரு­வரின் உடம்பை பணம் கொடுத்து வாங்­கு­வதில் தவ­றில்லை என்­கிற எண்­ணப்­போக்கை மாற்­ற­வேண்­டி…

  22. நேற்று இரவு குருமெட்டிய, கித்துல்கல அருகே கொழும்பு- ஹற்றன் வீதியில் ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து ஒரு மாத கைக்குழந்தை ஒன்று விழுந்துள்ளது. நீர்கொழும்பில் இருந்து ஏனையவர்களுடன் பயணித்த தாய், முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, கைக்குழந்தை மடியிலிருந்து விழுந்துள்ளது. முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த காரில் வந்தவர்கள் வீதியில் குழந்தை இருப்பதை அவதானித்து கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், குழந்தையை உடனடியாக கித்துல்கல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அம்மாவும் ஏனையவர்களும் இந்தச் சம்பவத்தை அறியாமல் பயணத்தைத் தொடர்ந்தனர். குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர்கள் மீண்டும் தேடிச் சென்று பார்த்தபோது, குழந்தை மருத்…

  23. யாழ்.மாவட்டத்தில், மாறு வேடத்தில்... தலைமறைவாக இருந்த, கொலைச் சந்தேகநபர் கைது! யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு சந்தேக நபர் 2019ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சந்தேக நபர் கொக்குவிலை சேர்ந்தவரெனவும், தனுறொக் குறுப் என்ற வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. மேலும் உப்புமடம் – கோண்டாவில் பகுதியில் காட்வெயார்கடை உரிமையாளருக்கு தலையில் அடித்து கொலை செய்த வழக்கி…

  24. லூயிஸ் பொனிடோ 102 வயது பாட்டி அவரது 102 வயது பிறந்த நாள விழாவை குடும்பத்தினர் சிறப்பாக நடத்த விருமபினர். அதற்காக கேக் தயாரிக்கப்பட்டு கேக்கின் மீது 102 வயதை குறிக்கும் 102 வடிவில் மெழுகுவர்த்தி ஏற்றபட்டது. குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பாட்டிக்கு ஹேப்பி பெர்த் டே பாட்டு பாடினர். பின்னர் பாட்டியை கேக்கின் மேல் உள்ள மெழுகு வர்த்தியை ஊதி அனைக்குமாறு கூறினர் பாட்டியும் நல்ல மூச்சை உள்வாங்கி மெழுகுவர்த்தியை ஊதியது.ஆனால் காற்று வரவிலை அதற்கு பதில் பாட்டியின் பல் செட் வெளியே வந்து விழுந்தது. அதைபார்த்து குடும்பத்தினரும் பாட்டியும் விழுந்து விழுந்து சிரித்தனர். பின்னர் பாட்டி மீண்டும் பல்செட்டை மாட்டி கொண்டு பிறந்தநாள் கேக் மெழுகுவர்த்தியை ஊதி அனைத்தது. பாட்டியின் பல் ச…

    • 0 replies
    • 320 views
  25. 9300 அடி உயரத்தில் இருந்து தவறவிட்ட ஐபோன் மீண்டும் கிடைத்து நன்றாக இயங்குவதால் உரிமையாளர் மகிழ்ச்சி நியூயார்க், ஆக.2-அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பகுதியில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் ’கியாஸ் கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்கா’ நிறுவனத்தின் அதிபராக உள்ள பென் வில்சன்(74) என்பவர் சமீபத்தில் தனது தொழிற்சாலையில் அலுவல்களை முடித்து விட்டு தனது தனி விமானத்தில் ஏறி டெக்சாஸ் நகரில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.சில நூறு கிலோ மீட்டரை கடந்து விமானத்தை அவர் ஓட்டிவந்தபோது சரியாக மூடப்படாத இடதுப்புற கதவு திடீரென்று சுமார் 3 அங்குலம் அகலத்துக்கு திறந்து கொண்டது. உள்ளே புகுந்த காற்றின் அசுர வேகத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த நாளிதழ்கள் பறந்து கீழே விழுந்தன.கதவை சரியாக சாத்திய வில்சன்,…

    • 2 replies
    • 320 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.