Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் இருபதிலிருந்து இருபத்தியொரு வயது வரை மதிக்கத்தக்க யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டும் ஒரு துயரச் சம்பவம் இன்று நடந்திருக்கிறது. கடந்த வார இறுதியில்தான் ஒஸ்ரியாவின் தெற்கு Tyrol என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் மூன்று யேர்மனியர்கள் இறந்து போனார்கள். இப்பொழுது இது இரண்டாவது சம்பவம். குளிர் காலத்தில் பனிச்சறுக்கலுக்காகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இவை அதிர்ச்சிச் செய்திகள். இன்றைய சம்பவத்தில் இறந்த யேர்மனியர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. சம்பவம் பற்றிய தகவல் இப்படி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 1 மணியளவில் பனிச் சறுக்கலுக்காக யேர்மன…

  2. நாகப்பட்டினம் கடற்கரையில் கை, கால்களை கட்டிக்கொண்டு 5 கி.மீ. தூரம் நீந்தி மாணவன் கின்னஸ் சாதனை

    • 1 reply
    • 295 views
  3. நாட்டின் ஆரோக்கியமான அரசியல் பயணத்துக்கும் இருப்புக்கும் பொருத்தமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான சில கருத்துக்கள் மூன்று முக்கியமான தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கருத்துகளை அறிந்து கொள்வதும், ஆராய்ந்து பார்ப்பதும் ஒவ்வொருவரதும் கவனத்துக்கு உட்பட்டதாகும். ஒருபுறத்தில் இந்தத் தலைவர்கள் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதையும் நோக்க முடிகிறது. மறுபுறம் நாட்டு மக்கள் தலைவர்கள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் சரியானதுதான் என்பதையும் எண்ணிப்பார்க்க முடிகிறது. முதலாவது கருத்தைச் சொல்லி இருப்பது நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி. அடுத்த கருத்தை வெளியிட்டிருப்பது இரண்டாவது பிரஜையான பிரதமர். அடு…

  4. ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விழுந்தார். இதனை ஏனையவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை ஈர்த்தது. அங்கிருந்தவர்கள் நாயின் அருகில் கிடந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி நடந்தது. இந்நிலையில், மாரடைப்பால் கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/253268

  5. 14 பேரை கொன்று உட்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய மூதாட்டி கைது! 2015-08-12 12:06:02 14 பேரை கொலை செய்து அவர்களின் உடலை உட்கொண்ட குற்றச்சாட்டில் ரஷ்ய மூதாட்டியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ர­ஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பர்க்கை சேர்ந்­த 68 வய­தான தமரா சம்­ச­னோவா அங்­குள்ள ஒரு தொடர்மாடி வீட்டில் வசித்­துவந்துள்ளார். கடந்த வாரம் ௭௯ வய­தான வாலண்­டினா உள­னோவா என்ற இவ­ரது நண்­பரை கொலை செய்­த­தாக ரஷ்ய பொலிஸார் இவரை கைது செய்­தனர். பொலிஸார் அங்­கி­ருந்த சி.சி.டி.வியை ஆய்வு செய்­ததில் வாலண்­டி­னாவின் உடல் பாகங்­களை சம்­ச­னோவா ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருந்­தது உறு­தி­யா­னது. இதை தொடர்ந்து பொலிஸார் சம்­ச­னோ­வாவின் வீட்டை சோத­னை­யிட்­டனர். அப்­போ…

  6. பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் விரித்த காதல் வலையில் சிக்கிய பல நாள் திருடன் – பரிசுப் பொருட்களுடன் சந்திக்க வந்த போது பண்டாரகமையில் மடக்கிப் பிடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பண்­டா­ர­கம – கல்­துடே பகு­தியில் வர்த்­தக நிலையம் ஒன்றில் இரு தட­வைகள் ஒரே பாணியில் திரு­டிய திரு­டனை காதல் வலை விரித்து பொலிஸார் கைது செய்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் ஊடாக தவ­றிய அழைப்­பாக (missed Call) தொலை­பேசி அழைப்­பெ­டுத்து அதன் ஊடாக காதல் வலை விரித்து குறித்த சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த வர்த்­தக நிலை­யத்தில் பணம் மற்றும் பொருட்கள் திரு­டப்­பட்­டமை தொடர்பில் பண்­டா­ர­கம பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­…

  7. வட அமெரிக்கா பூராகவும் நகர்ப்புற மற்றும் கிராமபுற பகுதிகளிலும் சப்பாத்து மரங்கள் பரவலாக காணப்படுகின்றன.தற்சமயம் இப்போக்கு ஐரோப்பிய நாடுகளிலம் பரவி வருகின்றதென கூறப்படுகின்றது.குறைந்தது நூறு ஆண்டுகளிற்கு மேலாக சப்பாத்து மரங்கள் என அழைக்கப்படும் இவை பழக்கத்தில் இருந்து வருகின்றன. இவை நிலைத்து நிற்பதற்கு பல கோட்பாடுகள் உள்ளன.சோடி சப்பாத்துக்களை மரத்தில் எறிவதை சிலர் நம்புகின்றனர். சில சந்தர்ப்பங்களில் மேல்நிலையில் உள்ள மின் கம்பிகள் மீதும் எறிகின்றனர். சேவையில் இருந்து விலகும் போது போர்வீரர்கள் தங்கள் சப்பாத்துக்களை மின்கம்பிகள் மேல் வீசி சென்றனர் என்றும் இதிலிருந்து இந்த முறை ஆரம்பித்ததெனவும் கூறப்படுகின்றது. தங்கள் சேவைக்காலம் முடிவடைகின்றதன் அடையாளமாக அவர்களது முகாம்களிற்…

  8. திருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்! January 23, 2021 வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர், காவற்துறையினர் இணைந்து ஆலய முன்றலில் வைத்து சுகாதார நடைமுறைகளின் சமயாசாரப்படி திருமண நிகழ்வு நடத்தப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் கோரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களில் பெண் ஒருவருக்கு இன்றைய தினம் …

  9. பல கோடி சொத்துக்களை நிர்வகிக்க மறுத்துவிட்ட மகன்: பொருத்தமான வாரிசைத் தேடிவரும் கோடீஸ்வர தந்தை தனது மகன் தனக்கு சொத்துக்கள் வேண்டாமென புறக்கணித்துவிட்டதால், சீனாவில் உள்ள கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை நிர்வகிக்கப் பொருத்தமான வாரிசைத் தேடி வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் டாலியன் வான்டா குழுமத்தின் தலைவராக 62 வயதான வாங் ஜியான்லின் உள்ளார். இவரது குழுமம், வணிக வளாகங்கள், உல்லாசப் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 92 பில்லியன் டொலர்களாகும். வாரிசு அடிப்படையில் சொத்தை நிர்வகிக்க அவரது மகன் வாங் சிகாங் மறுத்துவிட…

  10. யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்த இளைஞன் கைது! 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் , சிறுமியொருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமியை மீட்டு , மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர். https://athavannews.com/2022/1310766

  11. 17 மணித்தியாலங்கள், 15 நிமிடங்கள் நேரத்தில் சுமார் 14 000 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக எங்கும் நிறுத்தாது வானில் பயணித்து உலகில் மிக நீண்ட தூர நொன்ஸ்டாப் பயணத்தை நிகழ்த்தி எமிரேட்ஸ் விமானம் சாதனை படைத்துள்ளது. புதன்கிழமை டுபாயில் இருந்து நியூசிலாந்துக்குப் பயணம் செய்த போது இச்சாதனையை நிகழ்த்திய எமிரேட்ஸ் இன் ஏர்பஸ் 380 ரக விமானமே நடப்பு உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. நமது பூமியில் மிக நீண்ட தூர விமானப் பயணங்களின் போது முகப்புப் பக்கம் தாக்கக் கூடிய காற்று (head winds)காரணமாக பயண நேரம் நீடிப்பதால் டிரான்ஸிட் முறை பாவிக்கப் பட்டு சில பயணங்கள் முழு நாளுக்கும் அதிகமாக நீடிப்பதும் உண்டு. இதனால் பயணக் களைப்பும் மன …

  12. சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை ‘சைவத்தமிழ் மறுமலர்ச்சி’ மாதமாக கடைப்பிடிக்க வேண்டுகோள் 14 Views மகா சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை (13/02/2021-13/03/2021) சைவத்தமிழ் மறுமலர்ச்சி மாதமாக கடைப்பிடிக்க சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. சைவத்தமிழர்களினுடைய ஆதி பரம்பொருளான சிவபெருமானைக்குரிய தலைசிறந்த விரதமான மகா சிவராத்திரி மாசி மாதத்தில் அனுட்டிக்கப்படுகின்றது. அந்தரீதியில் சைவத்தமிழ் மக்களிடையே ஆன்மீக கலாச்சார அறநெறி விழிப்புணர்வுகளை செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து ஆலயங்களிடமும் சைவத்தமிழ் அமைப்புக்களிடமும் சிவதொண்டர்களிடமும் சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. …

  13. மேக கூட்டங்களை கொண்டு நிலநடுக்கங்களை துல்லியமுடன் கணிக்கும் ஆச்சரிய மனிதர் உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் சித்தன்புரா பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அகமது (வயது 62). அட்டை பெட்டிகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், நிலநடுக்கங்களை பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். தனது சிறு வயதில் இருந்து மேகங்களை கவனிக்க தொடங்கினார். பொழுதுபோக்காக இதனை மேற்கொண்ட அவர் கடந்த 20 வருடங்களாக மேக கூட்டங்களின் அளவு, வடிவம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்து வருகிறார். இதில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு நிலநடுக்கங்கள் மற்றும் அவற்றின் அடர்த்தி ஆகியவற்றை துல்லியமுடன் கணித்து கூறுகிறார். …

  14. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆசியாவில் அண்மைக் காலத்தில் ஆட்சி செய்த மிகவும் மோசமான ஆட்சியாளர்ராக மெதமுலன ராஜபக்ஸவை குறிப்பிடமுடியும். இந்த அரசாங்கத்திடமிருந்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடத்தத் தவறியுள்ளமை வருத்தமளிக்கின்றது. ராஜபக்ஸ அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு பதிலாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அவர…

    • 0 replies
    • 293 views
  15. ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...? தான் வேலைபார்க்கும் அனைத்து இடங்களிலும் தன்னை சுற்றி உள்ள ஆண்கள் மீது பாலியல் புகார் கூறும் பழக்கம் கொண்டவர் ஸ்வப்னா. பதிவு: ஜூலை 09, 2020 11:25 AM திருவனந்தபுரம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மத…

  16. சிட்னி வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர். வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர…

  17. Published on 2022-04-13 17:48:41 கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை அடித்து உடைத்து நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொருக்கியத்துடன் , வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து பின்னர் அங்கிருந்து தப்ப…

  18. 47 ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை வழக்கில் மறுவிசாரணை; 87 வயது கைதியின் அரைநூற்றாண்டு போராட்டம் பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர்,ஷைமா கலீல் & சைமன் ஃபிரேசர் பதவி,பிபிசி நியூஸ் 13 மார்ச் 2023 ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மறுவிசாரணை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி, தற்போது 87 வயதாகும் இவாவோ ஹகமடா, உலகின் மிக நீண்டகால மரண தண்டனைக் கைதி ஆவார். 1966 இல் தனது முதலாளி, அவரது மனைவி, அவர்களது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்காக 1968 இல் அவருக்கு மரண தண்ட…

  19. மகன் வாங்கிய காரில்... மருமகள் சென்றதால், காரை எரித்த மாமியார். சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் சென்றது பிடிக்காமல் காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது தெரியவந்துள்ளது. சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் செல்லக் கூடாது என்பதற்காக காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் தனது தாய் இந்திராணி மற்றும் மனைவி வைஜெயந்திமாலா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டு வீடு வாசற்படி என்பதற்கேற்ப மாமியார்- மருமகளிடையே பிரச்சனை ஏற்பட்டது. ராஜேந்திரன் தாயை தனியாக குடி வைத்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ராஜேந்திரன் புது கார் வாங்கியுள்ளார். அந்த காரில் வைஜெயந்தி…

    • 2 replies
    • 292 views
  20. யால தேசிய வனத்­துக்குப் பய­ணித்த ஜேர்மன் தம்­ப­தி­யி­னரின் 2 லட்சம் ரூபா பணம் கொண்ட பையை விழுங்­கி­யது யானை: காட்­சிகள் பதி­வான வீடீ­யோவை சமர்ப்­பித்து தம்­பதி முறைப்­பாடு (ரெ.கிறிஷ்­ணகாந்) யால தேசிய பூங்­காவில் வைத்து வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் பய­ணித்த ஜீப் ஒன்றை வழி­ம­றித்த யானை ஜீப்பின் கண்­ணாடி ஊடாக தும்­பிக்­கையை நுழைத்து பெறு­ம­தி­யான பொருட்­களும் பணமும் கொண்ட பயணப் பையை எடுத்து விழுங்­கி­யுள்­ள­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. யால - கதிர்­காமம் வீதியின் ஊடாக சஃபாரி ஜீப் ஒன்றில் யால தேசிய பூங்­காவைப் பார்­வை­யி­டு­வ­தற்கு நேற்­று­முன்­தினம் ஜேர்­ம­னிய தம்­பதி ச…

    • 3 replies
    • 292 views
  21. மனிதர்களுக்கு விலங்குகள் போல் அடர் முடி இல்லாமல் போனது ஏன்? பாலியல் தேர்வு காரணமா? பட மூலாதாரம்,KYPROS/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ்லின் டிம்பர்லீ பதவி,. 3 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதகுலத்தின் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்கினங்கள் உள்பட பெரும்பாலான பாலூட்டிகள் உடல் மூடும் அளவுக்கு அடர்ந்த முடிக்கற்றைகளைப் பெற்றுள்ளன. அப்படி இருக்கும்போது மனிதர்களின் உடலை மூடியிருந்த அடர் மயிர்க்கற்றைகள் மட்டும், ஏன் எப்படி இல்லாமல் போயின? வேற்றுக்கிரக உயிரினம் ஒன்று புவிக்கு வந்து மனிதக் குரங்கினங்களுடன், மனிதர்களையும் வரிசையாக நிற்கவைத்துப் பார்த்தால்…

  22. Lebanon நாட்டைச் சேர்ந்த இந்த இளைஞர் தனது வீட்டிற்கும் அண்டை வீடுகளுக்கும் போதுமான மின்சாரம் தயாரிக்க, வீணாகக் குப்பையில் தூக்கிப்போடும் காலி கேன்களைக் கொண்டு காற்றாலையை உருவாக்கியுள்ளார்.

  23. சரக்கு கப்பலில் தீ விபத்து: ஜேர்மனியின் 4,000 சொகுசு கார்கள் தீக்கிரை! மிகப் பெரும் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏறக்குறைய 4,000 சொகுசு கார்கள் தீக்கிரையாகியுள்ளன. போர்த்துகலின் அசோர்ஸ் தீவுகளின் கடற்கரைக்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடலில், இந்த தீவிபத்து ஏற்பட்டது. பனாமா கொடியிடப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் கப்பல், ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு வோக்ஸ்வாகன் குழுமத்தின் வாகனங்களை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பலில் போர்ச், அவுடி மற்றும் லம்போகினி உள்ளிட்ட சொகுசு கார்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை மாலை இந்தக் கப்பலில் தீப்பிடித்ததாகவும், இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போர்த்துகலின் கடற்படை மற்றும் விமானப்படை, கப்பலில் …

  24. பன்றி வேட்டையின் போது தந்தையை சுட்டுக் கொன்ற இளைஞர் கைது! இத்தாலியில் வனப் பகுதியொன்றில் பன்றி வேட்டைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் வைத்த குறி தவறி அவரது தந்தையின் உயிரை காவு கொண்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சந்தேகநபர் இத்தாலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற அன்று இரண்டு பேரும் தென் மாகாணமான சலேர்நோவில் உள்ள போஸ்டிக்லியோனில் காணப்படும் அடர்ந்த புதர் பகுதியில் பன்றி வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புதர் பகுதியில் ஏதோவொன்று அசைவதை அவதானித்த இளைஞன் தனது துப்பாக்கியை இயக்கியுள்ளான். அது பன்றி என நினைத்து அந்த இளைஞன் இலக்கு வைத்த நிலையில், மறுமுனையில் வேட்டையில் ஈடுபட்டிருந்த தந்தையின் மீது துப்பாக்கி குண்டு தாக்கியுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.