Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை. "வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு" சொல்லிட்டு போன கல்யாண மாப்பிள்ளையை காணோமாம்! நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் என்ஜினீயராக இருக்கிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலையும் பார்த்து வருகிறார். இவருக்கு கல்யாணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, அதே நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்தனர். பெண்ணுக்கும் மாப்பிள்ளையை பிடித்திருந்தது.இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நேற்றுமுன்தினம், அதாவது ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் நடக்க முடிவானது. கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவு மணப்பெண்ணுக்கு மருதாணி வைக்கும் சடங்கு கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. இதில் இரு குடும்பத்தின…

  2. வயிற்றினுள் சத்திர சிகிச்சைக் கருவி: பெண்மணி அவதி. செச்சன்யாவில் நடைபெற்ற சத்திர சிகிச்சையொன்றின்போது பெண்மணியின் அடிவயிற்றுப் பகுதியில் வைத்துச் சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் 30.செ.மீற்றர் நீளமான கருவியை வைத்து மருத்துவர்கள் தைத்துவிட்டனர். ஐந்து மாதங்களாக வலி நிவாரணங்களைப் பாவித்துப் பயன் ஏற்படாது போகவே பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://de.news.yahoo.com/3/20100216/video/vwl-fataler-fund-im-bauch-einer-patienti-d7f4ae7.html நன்றி - யாகூ இணையம்

    • 0 replies
    • 481 views
  3. நியூசிலாந்து நாட்டிற்கு கொக்கெய்ன் போதைப்பொருளை சிறிய பைகளில் அடைத்து தனது வயிற்றினுள் வைத்து கடத்தி வந்த பெண்மணியொருவர் வயிற்றினுள் அப்பைகளில் ஒன்று வெடித்ததனால் உயிரிழந்துள்ளார். சோர்லிண்டா ஆரிட்சபால் வெகா என்ற அப்பெண்மணி கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவராவார். இவர் ஆர்ஜன்டீனாவின் புவனஸ் அயர்ஸிலிருந்து தனது குடும்பத்தாருடன் நியூசிலாந்து ஓக்லன்ட் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அடுத்த நாள் காலை இவர் அங்குள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் இவரது உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியபோது இவர் தனது வயிற்றினுள் போதைப்பொருள் அடைக்கப்பட்ட 26 சிறிய கெப்சுல்களை விழுங்கி கடத்தி வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. …

  4. வயிற்றில் சிக்கிய கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேற்றம் வியட்நாம் நாட்டில் வயிற்றில் சிக்கி கொண்ட கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஹனோய்: வியட்நாம் நாட்டில் 54 வயது மிக்க முதியவர் ஒருவர் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தனர். அந்த ஸ்கேனில் அவரது வயிற்றின் இடது புறத்தில் கூர்மையான ஆயுதம் இருப்பது கண்டறியப்பட்டது. மீண்டும் சோதனை செய்ததில் கத்திரிக்கோல் இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. அந்த கத்திரிக்கோல் 15 …

  5. மலேசியா நாட்டில் உள்ள கேடா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜூல் ஷஹ்ரில் சைதீன் (15) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துப்போன கரு இருப்பது கண்டறியப்பட்டது, அதாவது, இவரது தாய் கர்ப்பம் தரித்தபோது இரட்டை கருக்கள் உருவாகியுள்ளன,அதில், ஒரு கருவானது ஜூலின் தொப்புள் கொடி வழியாக அவரது வயிற்றுக்குள் சென்று தங்கிவிட்டுள்ளது.இதைஅறியாத அவரது தாயார், தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து ஜூலுவை வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில், ஜூலு வயிற்றுக்கள் இருந்த கருவின் கை, கால்கள், தலைமுடி மற்றும் ஆண் இனப்பெருக்க உறுப்பு போன்றவை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், முகத்தில…

  6. வயிற்றுவலி தாங்காது வயிற்றை வெட்டிய நபருக்கு நேர்ந்த கதி ; யாழில் சம்பவம் வயிற்று வலி தாங்க முடியாது தனது வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மிருசுவில் தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை ஞானசந்திரன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில், தனது வயிற்றில் மூன்று இடங்களில் பிளேட்டினால் கீறியுள்ளார். அதனால் அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் உறவினர்களால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். …

  7. 52 வயது கணவரின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் தனதாக்கிக்கொள்ள முயன்ற 27 வயதுடைய இளம் விதவையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கணவரின் இறுதி விருப்பம் என்ற பெயரில் பல கோடி ரூபா பெறுமதியான வீடு, காணி மற்றும் பணம் போன்றவற்றை தன் பெயருக்கு மாற்றும் நோக்கில் இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி நடவடிக்கைக்கு கொழும்பிலுள்ள பிரபல விகாரையொன்றின் விகாராதிபதியான தேரர் ஒருவரும் குறித்த பெண்ணின் தாயாருமே உதவி புரிந்துள்ளனர். இதனால், அவ்விருவரையும் போலி ஆவணங்களைத் தயாரித்த வழக்கறிஞர் ஒருவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனது 57 வயதுடைய சகோதரர் உயிரிழந்ததன் பின்னர் சொத்துக்களை 27 வயதுடைய அவரது இரண்டாவது மன…

  8. திருப்பூர்: வரதட்சணை புகார் தொடர்பாக இலங்கை வாலிபரை, அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவரா என, போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் அருகே 11 செட்டிப்பாளையம் மகாவிஷ்ணு நகரில் குடியிருந்து வருபவர் ராய்ரோச்(33). இலங்கையைச் சேர்ந்த இவர், 1989ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். காட்டுமன்னார்கோவில் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். பின், கீழ்குத்தப்பட்டு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார். முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், அகதிகள் வீடுகள் எரிந்தன. முகாமிலிருந்து தனது தந்தை, தம்பியுடன் ராய்ரோச் வேலுõருக்குச் சென்றார். கடலுõரைச் சேர்ந்த லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ராய்ரோச்சின் தந்தை தர்மராஜ…

    • 0 replies
    • 887 views
  9. Indian woman strips in dowry row http://news.bbc.co.uk/2/hi/south_asia/6274318.stm

    • 0 replies
    • 1.2k views
  10. வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற 'பாசக்கார' கணவன்! ஜூன் 21, 2007 ஈரோடு: வரதட்சணை தர மனைவி வீட்டார் தாமதம் செய்து வந்ததால், கோபமடைந்த கணவன், மனைவியின் சிறுநீரகத்தை எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார். அந்த கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கருப்பண்ணார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 1 மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். வரதராஜன் தறி வேலைக்குச் செல்கிறார். செல்வராணி நூல் போடும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் செல்வராணி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த வரதராஜன், கத்தியால் குத்த முயன்றார். …

  11. ஜெருசலம்: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்,ஃபேஸ்புக், ட்விட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நான் குளிக்கப் போகிறேன், சாப்பிடப் போகிறேன், தூங்கப் போகிறேன் என்று தாங்கள் செய்யும் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மக்கள் தெரிவிக்கின்றனர். பலர் அலுவலகத்திலும் வேலைக்கு இடையே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு அவர்களால் இந்த சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மக்கள் மனநிலையை பாதிக்கிறது …

  12. வரலாறு காணாத வறட்சி – 700 உயிரினங்களை கொன்று மக்களுக்கு வழங்க திட்டம். தென் ஆப்பிரிக்காவின் பல பிரதேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உள்ளடங்கலாக சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இந்நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 …

  13. வரலாறு: மிளகாய் 'அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?'னு கேட்டா... சட்டுனு 'கொலம்பஸ்' பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, 'மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?'னு கேட்டாக்கா... மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்! செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி! குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாய…

    • 2 replies
    • 1.3k views
  14. வரலாற்றில் இன்றைய நாள் (12-03-2010) 1496 இல் யூதர்கள் சிரியாவில் இருந்து துரத்தப்பட்டார்கள் 1894 இல் கொக்கோ கோலா முதல் முதலாக போத்தலில் விற்கப்பட்டது. 1940 இல் பின்லாந்து ரஸ்யாவிடம் சரண் அடைந்தது. இதன் மூலம் ரஸ்ய - பின்லாந்து போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. http://www.on-this-day.com/onthisday/thedays/alldays/mar12.htm

    • 4 replies
    • 2.9k views
  15. சிறிலங்கா அரச தரப்புடன் சுமார் ஒரு வருட காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திவந்த மூடுமந்திரப் பேச்சுவார்த்தையின் இலக்கு தற்போது புரிய ஆரம்பித்துள்ளது. தரவே மாட்டேன் என்ற அடம்பிடித்தலுடன் மகிந்த ராஜதானிகளது இறுக்கத்தைக் கலைத்து, அவற்றைப் பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்புடன் தமிழீழத்திற்கு மாற்றீடாக மாகாணசபையை ஏற்றுக்கொள்ளும் திட்டத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகர்வதாகவே புலப்படுகின்றது. அதாவது, கடந்த மூப்பது வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட பரிபூரண சிங்கள மேலாதிக்கம் கொண்ட மாகாணசபையினை ஏற்றுக்கொள்வதனூடாக தமிழீழ மக்களது தமிழீழ இலட்சியத்தையும், அதற்கான விடுதலைப் புலிகளது அர்ப்பணிப்புக்களையும், உயிர்த் தியாகங்களையும் அதனுள் புதைத்துவ…

  16. மெக்ஸிகோவிலுள்ள ரேனோஸா மிருகக் காட்சி சாலையில் வரிக்குதிரையொன்றுக்கும் கழுதையொன்றுக்கும் இடையே இடம்பெற்ற அரிய இனக் கலவி மூலம் கழுதை போன்ற உடலையும் வரிக்குதிரை போன்ற கால்களையும் கொண்ட விநோத குட்டியொன்று பிறந்துள்ளது. ரேயஸ் என்ற பெண் வரிக்குதிரைக்கும் அருகிலிருந்த பண்ணையொன்றைச் சேர்ந்த இக்னேசிபோ என்ற கழுதைக்குமிடையில் ஏற்பட்ட இனக் கலவி மூலம் பிறந்த குட்டிக்கு கும்பா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் இத்தாலியில் வரிக்குதிரைக்கும் கழுதைக்கும் இடையிலான இனக்கலவி மூலம் குட்டி ஒன்று பிறந்தமை உலகளாவிய ரீதியில் பரபரப்பாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2014/04/28/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E…

    • 6 replies
    • 837 views
  17. வரிசேல நிக்காதைங்கோ! இன்று நான் இலங்கையில் வங்கி ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் கதைத்த போது அவர் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, தங்களிடம் வைத்திருக்கும் கணக்குகளின் முழு விபரங்களையும் வெளியிடும்படியும் எந்தெந்த கணக்காளர்கள் எவ்வளவுகாலம் பயன்படுத்தப்படாமல் உள்ளனர் என்ற அட்டவணை போன்ற விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு அரசு கேட்டுள்ளதாகசொன்னார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இதற்குமுன் இவ்வாறு தகவல் கேட்ட பொழுது, வங்கி மேலிடத்தார் காரணங்களை வலியுறித்தி அரசிடம் கேட்டதாகவும் அதன்பின் அரசு அதப்பற்றி அழுத்தம் கொடுக்கவில்லையென்றும், ஆனால் தற்பொழுது சில அவசரகால சட்ட நிபந்தனைகளைக்காட்டி அதன் நிமித்தம் கட்டாயமாகத்தகவல் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாம்.…

    • 0 replies
    • 624 views
  18. R.Maheshwary / 2022 ஜூன் 16 , மு.ப. 10:01 - 0 - 413 FacebookTwitterWhatsApp எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த 60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்தவர் சிறிய லொறியொன்றில் இளநீர் விற்கும் ஒருவர் என்றும் மற்றையவர் சிறிய லொறியொன்றின் சாரதி என்றும் தெரியவந்துள்ளது. பண்டாரகமயிலிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் குறித்த இருவரும் 5 நாள்…

  19. வருகிறது ‘செயற்கை ரத்தம்’: மருத்துவ துறையில் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 12:28.19 பி.ப GMT ] மனிதர்கள் உயிர் வாழ அவசியமான ரத்தத்தின் தேவை சர்வதேச அளவில் குறைந்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.சர்வதேச அளவில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு ரத்தத்தை பரிமாற்றம் செய்யும் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆண்டுக்கு 12 மில்லியன் நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தின் இருப்பு என்பது 8 மில்லியன் நபர்களுக்கு மட்டுமே தேவையானதாக இருந்து வருகிறது. இந்த பற்றாக்குறையை ப…

    • 0 replies
    • 177 views
  20. ஏமன் நாட்டிலுள்ள ஒரு சமூகத்தினர் ஒரு வித்தியாசமான நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ரகசியமாக பேசவோ, பழகவோ கூடாது. இந்நிலையில் அங்குள்ள ஷாபாப் கிராமத்தில் 15 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம் நடக்கும் முன்பே அவள் தனது வருங்கால கணவருடன் தொலைபேசியில் உரையாடுவதை தந்தை பார்த்து விட்டார். இதன் விளைவு மகள் என்று கூட பார்க்காமல் அவளை எரித்துக்கொன்று விட்டார். 35 வயதாகும் தந்தை இப்போது போலீசில் பிடியில் சிக்கி விட்டார். இதுபோன்ற கௌரவக் கொலைகள் அங்கு சர்வசாதாரணமாக நடப்பதால் அதை தடுத்து நிறுத்த மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=95728&category=WorldNews&lang…

  21. வருங்கால மனைவி எப்படியிருக்க வேண்டும்.? யாத்திரையின் ஓய்வில் மனம் திறந்த ராகுல் காந்தி.! டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி தனது வருங்கால மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் திட்டத்தை ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை காஷ்மீரில் முடிகிறது. இந்த ஜோடோ யாத்திரையில் மக்களோடு மக்களாக பழகி வருகிறார். 100 நாட்கள் தற்போது 100 நாட்களை கடந்த ஜோடோ யாத்திரையின் போது யூடியூப்…

  22. கனேடிய மருத்துவர்கள், 20 பில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தை ஆண்டு தோறும் வருமானமாக பெறுவதாக ஆய்வொன்று காட்டுகிறது. ஆனால், சம்பளங்களின் அதிகரிப்பு வேகம் குறைந்துள்ளது. 2010 – 2011 ஆம் நிதியாண்டில் மருத்துவர்களின் மொத்த சம்பளம் ஆறு சதவீதத்தால் அதிகரித்தது. அதற்கு முந்திய ஆண்டில் அதிகரிப்பு எட்டு சதவீதமாகவும், அதற்கும் முந்திய ஆண்டில் அதிகரிப்பு பத்துச் சதவீதமாகவும் இருந்தது. 2010-11 ஆம் ஆண்டில் மருத்துவர் ஒருவர் சராசரியாக மூன்று லட்சத்து ஏழாயிரம் டொலரை பெற்றார். ஒன்றாரியோவில் அது 340,000 டொலராக இருந்தது. பிறின்ஸ் எட்வேர்ட் ஐலண்டில் சராசரி சம்பளம் 236,000 டொலராக இருந்தது. http://www.canadamirror.com/canada/5328.html

  23. ரத்த சிவப்பில் நிலா தோன்ற அறிவியல் ரீதியான காரணத்தை எடுத்துரைத்தும், அதில் நம்பிக்கையில்லாமல், உலக அழிவுக்கான அறிகுறிகள் பல தோன்றியுள்ளன என ஆணித்தரமாக சில அமெரிக்கர்கள் இன்னும் நம்பி வருகின்றனர். உலக அழிவு நெருங்குகிறது! அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட நம்பிக்கைவாதிகள் பலரும், வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா, விண்கற்கள் பூமி மீது விழக் காரணமாக அமைந்துவிடும் என தீவிரமாக நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர், அழிவின்போது தேவைப்படுமே.., என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய பிரபல எழுத்தாளரான ஜீலி ரோ என்பவர் …

  24. தமிழ் -கருத்துக்களம்- வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி. அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில் "அகத்தியர் வர்ம திறவுகோல்" "அகத்தியர் வர்ம கண்டி" "…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.