Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. http://www.nerudal.com/nerudal.14394.html இணையத்தில் வெளிவந்துள்ளது பெருஞ்சித்திரனாரின் தமிழீழம் நூல் * இவ் விடயம் 13. 03. 2010, (சனி), தமிழீழ நேரம் 13:00க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்களால் எழுதப்பட்ட ‘தமிழீழம்’ எனும் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத்தைப் பற்றி பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்கள் எழுதி தென்மொழியில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் குறிப்புக்களைத் தொகுத்து சென்னை பைந்தமிழ்ப் பாசறை புத்தகமாக வெளியிட்டிருந்தது. பைந்தமிழ்ப் பாசறை தற்போது இயங்காததால் அரும்பெருந் தொகுப்பாகிய இந்நூலை பொள்ளாச்சி திரு.நசனின் உதவியுடன் பைந்தமிழ்ப் பாசறை திரு.தென்னவனுடன் இணைந்து இணையத்தில் வெளிக் கொண்டு வந்துள்ளதாக த…

    • 0 replies
    • 557 views
  2. பேராசிரியர் பத்மநாதனை வற்புறுத்தி இராஜினாமா செய்ய வைத்ததை அடுத்து, நிலைமையைச் சீர்செய்ய ஒரு சில மனச்சாட்சி உடைய விரிவுரையாளர்களின் முயற்சியும் தோல்வியானதைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக தெரிகிறது.

    • 0 replies
    • 386 views
  3. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3993&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51 சிறையில் உள்ள தமிழர்களுக்காக மட்டக்களப்பில் பாரிய வதைமுகாம் திகதி: 11.03.2010 // தமிழீழம் சிறையில் உள்ள தமிழர்களுக்காக மட்டக்களப்பில் பாரிய வதைமுகாம்; அமைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. சிறீலங்கா அரசின் சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மூவாயிரம் கைதிகளை அடைத்து வேலை வாங்கும் நோக்கில் பாரிய வதை கிராமம் ஒன்றினை அமைத்து அதில் தமிழ் அரசியல் கைதிகளை அடைத்து அவர்களை வைத்து விவசாய திட்டங்களை மேற்கொண்டு சிறீலங்கா அரசிற்கு வருமானம் பெற்றுக்கொள்ளும் ந…

    • 0 replies
    • 413 views
  4. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=4001&cntnt01origid=52&cntnt01returnid=51 நேற்று கனடாவில் உள்ள ஈழவேந்தன் ஐயாவின் வசிப்பிடம் எஸ்.எம்.எஸ் அணியினரால் முற்றுகை! திகதி: 12.03.2010 // தமிழீழம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா முகவர்கள், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான ஈழவேந்தன் வீட்டிற்குச் சென்று மறைமுகமான மிரட்டல் விடுத்ததாக நம்பகமான கனடாத் தகவல் ஒன்று சங்கதிக்குத் தெரிவித்தது. குறித்த முக்கியமான இரு முகவர்கள் ரொரண்டோவில் உள்ள ஈழவேந்தனின் இருப்பிடம் சென்று தேர்தல் முடியும் வரையாவது, குறிப்பாக சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர…

    • 0 replies
    • 461 views
  5. http://www.sankathi.com/ கனடா புலனாய்வாளரின் வன்கொடுமைகள். வேதனையின் விளிம்பில் தமிழர்கள் -அரசியல் ஆய்வாளர் - க. வீமன் திகதி: 05.03.2010 // தமிழீழம் பாவிகள் கால்பட்ட இடமெல்லாம் கல்லும் முள்ளும் என்று சொல்வார்கள் அது போல் கனடாவில் குடியேறிய ஈழத்தமிழர் வாழ்வும் மோசமாக இருக்கிறது அவர்களுடைய நிம்மதியைக் கெடுப்பதிலும் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும் ஒற்றுமையைக் குலைப்பதிலும் ஆர்.சி.எம்.பி எனப்படும் கனடாவின் புலனாய்வுத்துறை முனைப்பாக ஈடுபடுகிறது காவல்துறை ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க வாய்ப்பில்லை கனடா தன்னை மக்கள் ஆட்சி நடக்கும் நாடென்றும் நிற வேற்றுமை அங்கு கிடையாது என்றும் சொல்லிக் கொண்டாலும் தமிழர் வாழ்வில் இன ஒதுக்கலும் உரிமை மறுப்பும் …

  6. இப்படியும் இருக்காங்க பொம்மனாட்டிகள் (பெண்கள்.)... ஜோதிடருடன் கள்ளக்காதல்: கணவனை கொன்ற மனைவி. நெல்லை: கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி 6 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமதி. கடந்த 2004ம் சங்கரலிங்கம் திடீரென இறந்தார். வாயில் விஷம் ஊற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சங்கரலிங்கம் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி கோமதி கூறினார். ஆனால், சங்கரலிங்கம் தற்கொலை செய்து இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜோதிடர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு…

  7. ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் லண்டன் : "ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்' என்று லண்டனில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது. பிரிட்டன், லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில் யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு வெளியாயின. லண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து, நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வ…

    • 10 replies
    • 1.5k views
  8. அலெக்ஸ் கடத்தப்பட்டாரா? இந்தோனேசியாவில் கப்பலில் தஞ்சமடைந்து இருக்கும் தமிழர்களுக்குமொழிபெயர்பாளராக செயற்பட்ட அலெக்ஸ் என்பவர் இந்தோனேசிய படைகளால் கடத்தப்பட்டுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது? தப்பி விட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன? யாராவது மேலதிக தகவல் அறிந்தால் தெரிவியுங்கள்!! Reason for edit:எழுத்து பிழைக்கு

    • 4 replies
    • 796 views
  9. பீர் குடித்தால் எலும்பு பலமாகும் பிப்ரவரி 17,2010,00:00 IST புதுடில்லி:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் குடித்தால் எலும்புகள் பலமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இருவரில் ஒருவர், ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புகள் பலமிழக்கின்றன. இதனால், ஒரு கட்டத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பால், முட்டைகோஸ், சோயா, மற்றும் மீன்கள், பாதாம் பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் எலும்புகளின் பலம் கூடுகிறது என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அம்ரீஷ் மித்தல் கூறியதாவது:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால் எலும்புகள் வலுப்பெறுவதா…

  10. லண்டன் : பிரிட்டனை சேர்ந்த தொழிலாளி தம்பதியருக்கு லாட்டரிப் பரிசு குலுக்கலில், 480 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. பிரிட்டன் குளோசெஸ்டர் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர்கள் நிகல் பேஜ் (43), அவரது மனைவி ஜஸ்டின் லேகாக் (41). வீடு, எஸ்டேட் போன்ற சொத் துக்களை பராமரித்து வரும் பணியில் இருப்பவர் நிகல். இருவரும் இரண்டாவது திருமணத்தின் மூலம் சேர்ந்துள்ளனர். முந்தைய திருமணத்தின் மூலம் மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்களுக்கு பிரிட்டன் கேம்லாட் நிறுவனம் நடத்திய ஜாக்பாட் பரிசு குலுக்கலில், 480 கோடி பரிசுத் தொகை கிடைத் துள்ளது. மொத்தம் 960 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்த குலுக்கலில் மற்றொரு டிக்கெட் வாங்கிய ஸ்பெயின் நாட்டவருடன் இந்த தொகையை பெறுகின்றனர். இந்த 480 …

  11. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! -சேரமான் obama2050@gmail.com தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம் பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத் தன்மையைக் கொண்டுள்ளது. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிநிலை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான மிகப்பெரும் கடப்பாட்டை இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தாங்கிநிற்கின்றனர். பெருமெடுப்பிலான யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயக பூமியை முழுமைய…

    • 0 replies
    • 623 views
  12. "தங்கள் விவேகத்தை உபயோகிக்காமல் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, சில கைதட்டலுக்கும், விசிலடிகளிலும் மயங்கும், வாய்க்கு வந்தபடி பேசும் கடதாசிப் புலிகள் கட்டாயம் வாசிக்க வேண்டியது" - இந்த வசனத்துடன் எனக்கு கிடைத்தது. இக்கட்டுரையை உங்கள் ஆராய்ச்சிக்கு விடுகிறேன். த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு துரோகி ? நிராஜ் டேவிட். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம். சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உர…

    • 1 reply
    • 760 views
  13. வாஷிங்டன், பிப். 18: சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அதிபர் ஒபாமா, திபெத் புத்த துறவி தலாய் லாமாவை சந்தித்துப் பேசினார். அஹிம்சை முறையில் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருவது பாராட்டத்தக்கது என்று தலாய் லாமாவுக்கு ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளர். அமெரிக்கா சென்றுள்ள தலாய் லாமாவை, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டனில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பத்திரிகை புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்னர் புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு அளித்தனர். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளிய…

    • 2 replies
    • 622 views
  14. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் நியமன அறிவிப்பைத்தொடர்ந்தே தாம் தேர்தலில் போட்டியிடுவதா,இல்லையா என்ற முடிவை எடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு சற்று முன்னர் அளித்த பேட்டியில் தெரிவித்தார் .கூட்டமைப்பில் போட்டியிடுவீர்களா என்று தமிழ்மிரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் தம்மால் வேறு எது குறித்தும் இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 26இல் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/2009-08-13-06-05-34/898-2010-02-16-16-59…

    • 0 replies
    • 577 views
  15. வயிற்றினுள் சத்திர சிகிச்சைக் கருவி: பெண்மணி அவதி. செச்சன்யாவில் நடைபெற்ற சத்திர சிகிச்சையொன்றின்போது பெண்மணியின் அடிவயிற்றுப் பகுதியில் வைத்துச் சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் 30.செ.மீற்றர் நீளமான கருவியை வைத்து மருத்துவர்கள் தைத்துவிட்டனர். ஐந்து மாதங்களாக வலி நிவாரணங்களைப் பாவித்துப் பயன் ஏற்படாது போகவே பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://de.news.yahoo.com/3/20100216/video/vwl-fataler-fund-im-bauch-einer-patienti-d7f4ae7.html நன்றி - யாகூ இணையம்

    • 0 replies
    • 475 views
  16. கல்யாணம் ஆன ஆண்களின் பிரச்சினை இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி பேசிவிட்டு வந்து யார் அவர…

  17. காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய் கல்யாணம்- திருச்சியில் பரபரப்பு ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 14, 2010, 16:05[iST] திருச்சி: காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்த செயலால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காதலர் தினம். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்ளை அவை அறிவித்திருந்தன. இவற்றிலும் பெரும்பாலானவை பப்ளிசிட்டிக்காக நடத்தப்படுவதைப் போல இருந்தது. காரணம், போராட்டம் நடத்திய பெரும்பாலான அமைப்புகள் மக்களிடையே பிரபலமாகாத குட்டி குட்டி அமைப்புகள். இந்து திராவிட மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பின் சார்பில் திருச்சி பீமநகர் மந்தைவெளி பகுதியில் ஒரு ஆ…

  18. 24 மணித்தியாலம் பட்டினியில் இருந்த பொன்சேகா திகதி: 11.02.2010 // தமிழீழம் இராணுவ காவல்துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் வழங்கப்பட்ட நீரையோ, ஆகாரத்தையோ எடுக்காமல் 24 மணித்தியாலம் பட்டினியில் இருந்துள்ளார். ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் உட்கொள்ளாத அவர் தனது மனைவி அனோமா கொண்டுவந்திருந்த உணவு மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு அவருடன் மூன்று மணித்தியாலங்கள் உரையாடியுள்ளார். நன்றி..........சங்கதி

  19. பெப்ரவரி 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு , ஏப்ரல் 5 ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. சம்பந்தன், ஹக்கீம் இருவரும் காலத்தை வீணடிக்காமல் அமைச்சர்கள் ஆகும் கனவில், "மரியாதையான" அழைப்பு வந்தால் மகிந்தவுடன் இணைய காத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

    • 0 replies
    • 551 views
  20. அதிர்ச்சி காணோளியும் தோழர்களுக்கான வேண்டுகோளும் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்கவென கூறிக்கொண்டு போராடும் சிங்கள இராணுவத்தின் பாலியல் வெறியாட்டம். செத்த பிணத்தைக்கூட புணரும் வெறிபிடித்த காமுகர் கூட்டத்தின் அட்டூழியங்களை நீங்களே பாருங்கள். பயங்கரவாதத்தை ஒழிக்கவென கூறி சிங்கள மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிக் கொண்டு யுத்தம் புரியும் இவர்கள் தான் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை உலகம் புரிந்து கொள்ள இந்த ஒரு காணொளி காட்சி மட்டுமே போதுமானது. பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை. மாறாக சண்டை செய்யும் போராளிப் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இதற்குப் பின்னும் சும்மா இருப்பானா? நாங்கள் தமிழர்கள் என்…

  21. மரணம் அடைந்ததாக இறுதி சடங்கு: சவப்பெட்டிக்குள் இருந்து எழுந்த முதியவர் Tuesday 26th of January 2010 12:29:36 PM போலந்து நாட்டில் உள்ள கடாவைஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் கூசி (வயது 76) தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவருடைய மனைவி லுட்மியா ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார். பின்னர் ஜோசப் கூசி உடலில் வெள்ளை துணியை சுற்றி மனைவியிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். உடலை வீட்டுக்கு கொண்ட வந்ததம் சவப்பெட்டிக்குள் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் …

  22. Lttepress தளத்தில் தேர்தலைப் புறக்கணிக்கும்படி அறிக்கை வந்துள்ளது. இந்த இணையத்தளம் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்று தன்னைத் தானே அறிவித்திருந்தது http://www.lttepress.com/more1.html அறிக்கையின் முழு விபரம் : இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும். பாசமிகு தமிழீழ மக்களே இலங்கையின் தேசிய இனங்களுக்கு உண்டான ஜனாதிபதி தேர்தல் என இலங்கை தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த தேர்தல். தேசிய இனங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கி இடுக்கத்தின் உச்சியில் வைத்து நடாத்தப்படுகின்றது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி வாழ்வாதாரங்களை அழித்து தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து அவர்கள் இரத்தத்தில் ச…

    • 15 replies
    • 3.6k views
  23. புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் 'lttepress.com'என்கிற இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. 'இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்' எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ''அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!'' என்று அடித்துச் சொல்கிறார்கள். ''இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இ…

  24. ஹெயிட்டியில் ஏற்பட்ட நில அதிர்வில் சிங்கள இராணுவத்தில் பலர் பலியாகியுள்ளனர் அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக செய்திகள் விரைவில்.... http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=365:-1000-&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100#JOSC_TOP

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.