செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
தற்கொலையைத் தடுக்க தனித்துறையை உருவாக்கியது ஜப்பான்! ஜப்பானில் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ‘தனிமை’ எனும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை அமைச்சராக ஜப்பான் அரசாங்கம் நியமித்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறினார். கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜப்பான் பெண…
-
- 0 replies
- 521 views
-
-
குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு February 22, 2021 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்ற நிலையில் 12பவுண் தங்க நகையை தன்னையுமறியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார். அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய போது காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டது…
-
- 5 replies
- 821 views
-
-
ஆர்டர் செய்த உணவுடன் வந்த குளிர்பானத்தில் சிறுநீர் - மன்னிப்புக் கோரிய பிரபல நிறுவனம்! வெ.கௌசல்யா பாட்டிலில் சிறுநீர் லண்டனில், ஆர்டர் செய்த உணவுடன் வந்த கோக் பாட்டிலில், சிறுநீர் நிரப்பப்பட்டிருந்தது வாடிக்கையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உலக அளவில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனம் ஹலோஃப்ரெஷ் (HelloFresh). மீல் கிட் (Meal Kit) எனப்படும், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் இடு பொருள்களைக் கொண்டு உணவு தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவையை இந்நிறுவனம் வழங்கிவருகிறது. கோக் பாட்டிலில் சிறுநீர் அப்படியொரு மீல் கிட்டை ஆர்டர் செய்த லண்டனைச் சேர்ந்த ஆலிவர் மெக்மன…
-
- 0 replies
- 290 views
-
-
ஆசிரியர் விடுத்த மிரட்டல்! நடந்தது என்ன? வெளியான தகவல்! எழுச்சி பெறும் மாணவ சமூகம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் ஆசியை ஒருவர் மாணவனுக்கு தொலைபேசியூடாக கடுமையான மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பில் இயங்கும் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் இரசாயனவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் அதே பாடசாலையில் கற்கும் மாணவனுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுத்துள்ளார். குறித்த மாணவன் ஆசிரியையின் மகனுடன் சண்டை போட்டதாகத் தெரிவித்தே இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார். எனினும் முன்னரும் பலதடவைகள் தனது மகனுடன் தகாத வார…
-
- 0 replies
- 313 views
-
-
அப்போது ரகத் ஹுசைனுக்கு வயது வெறும் 15 தான். திருமணத்தின் போது, இராக் மற்றும் இரானுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 25ஆம் வயதில் ரகத் தனது குடும்ப உத்தரவின் பேரில் விவாகரத்து பெற்றார். விவாகரத்து பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது கணவர் கொல்லப்பட்டார். ரகத் ஹுசைன், சதாம் ஹுசைனின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹுசைன் கெமையில் அல் மஜித்தை மணந்தார். அப்போது ஹுசைன் கெமையில், சதாம் ஹூசைனின் பாதுகாப்புப்பணியில் இருந்தார். சதாமின் இரண்டாவது மகள் ராணா சதாமின் திருமணம், ஹுசைன் மெமையிலின் சகோதரர் சதாம் கெமையில் அல் மஜித்துடன் நடந்தது. சதாமின் இரண்டு மகள்களின் திருமணம், விவாகரத்து மற்றும் கணவர்களின் கொலை பற்றிய கதை மிகவும் சோகமான…
-
- 0 replies
- 533 views
-
-
சம்பவம் நடந்த அடுத்த மூன்று, நான்கு நாள்களில் தனது குடும்ப நபர்கள் 7 பேரை ஷப்னம் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், கொலை செய்வதற்கு ஷப்னமின் காதலர் சலீம் உதவியதும் தெரியவந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகாவை சேர்ந்தவர் ஷப்னம். இவருக்கும் இவர் காதலர் சலீமுக்கும் தூக்குத் தண்டனை வழங்கி, 2008-ம் ஆண்டு அம்ரோகா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் இருவரும். இரண்டு நீதிமன்றங்களுமே தண்டனையைக் குறைக்க இயலாது என்று மறுக்க, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஷப்னம் மற்றும் சலீமை தூக்கிலிடுவதற்கான மரண தண்டனைக்கான ஆணை விரைவில் பிறப்…
-
- 0 replies
- 339 views
-
-
அடிக்கடி கிருமிநாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் என எச்சரிக்கை கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற தோல் மருத்துவ நிபுணர் கூறியிருப்பதாவது:- தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சானிடைசர் உள்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்…
-
- 2 replies
- 366 views
-
-
யாழ்.மணியந்தோட்டம் இளைஞனின் வங்கி கணக்கிற்கு கனடாவிருந்து வைப்பிலிடப்பட்ட நூறு கோடி ரூபாய் பணம்..! அதிர்ச்சியில் மத்தியவங்கி.! யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் இணைய வங்கி ஊடாக சுருட்டிய பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. சுமார் 490 கோடி கனேடியன் டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த பணம் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடையும் என கூறப்படுகிறது. மே…
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
வலிகாமம் பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் -விசாரணை ஆரம்பம் 27 Views வலிகாமம் பாடசாலையில் மாணவர்கள் பாலியல் நீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியான தகவலையடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு யாழ் மானித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாம கல்விபயிலும் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கும் நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 695 views
-
-
சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை ‘சைவத்தமிழ் மறுமலர்ச்சி’ மாதமாக கடைப்பிடிக்க வேண்டுகோள் 14 Views மகா சிவராத்திரி அனுட்டிக்கப்படும் மாசி மாதத்தை (13/02/2021-13/03/2021) சைவத்தமிழ் மறுமலர்ச்சி மாதமாக கடைப்பிடிக்க சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. சைவத்தமிழர்களினுடைய ஆதி பரம்பொருளான சிவபெருமானைக்குரிய தலைசிறந்த விரதமான மகா சிவராத்திரி மாசி மாதத்தில் அனுட்டிக்கப்படுகின்றது. அந்தரீதியில் சைவத்தமிழ் மக்களிடையே ஆன்மீக கலாச்சார அறநெறி விழிப்புணர்வுகளை செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து ஆலயங்களிடமும் சைவத்தமிழ் அமைப்புக்களிடமும் சிவதொண்டர்களிடமும் சைவத்தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. …
-
- 0 replies
- 287 views
-
-
37 ஆண்டுகளுக்கு முன் அன்னப்பறவை ஒன்றை மீட்ட நபர்: இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்! துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் மிர்சான் என்பவர், 37 ஆண்டுகளுக்கு முன் காயம்பட்டுக் கிடந்த அன்னப்பறவை ஒன்றை மீட்டுக் கொண்டுவந்தார். அதை அப்படியே விட்டுவிட்டால், நரிகள் கொன்றுவிடக்கூடும் என்பதால், தனது வீட்டுக்குக் கொண்டு வந்து, அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சையளித்தார். சிகிச்சைக்குப் பின் அந்த அன்னப்பறவை குணம் அடைந்தாலும், அது அவரை விட்டுச் செல்லவில்லை. அதற்குக் கரிப் என்று பெயரிட்டுத் தானே வளர்க்க ஆரம்பித்தார். அந்த அன்னப்பறவையை மீட்டு 37 ஆண்டுகள் ஆன நிலையிலும், அது அவரை விட்டுப் பிரியவில்லை. பொதுவாக அன்னப்பறவைகள் பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகள் வரைதான் உயிர்வாழும். பாதுகாத்து வைத…
-
- 14 replies
- 2.5k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- புலத்சினி மீண்டும் இலங்கை வந்துள்ளார்? விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியினருக்கு உத்தரவு உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது. கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி சாரா என அழைக்கப்படும் புலத்சினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை ம…
-
- 0 replies
- 261 views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்தது! February 10, 2021 யாழ். போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்துள்ளது. மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த அறுவைச் சிகிச்சையை விசேட வைத்திய நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் சுமார் 12 மணித்தியாலத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். https://globaltamilnews.net/2021/156700/
-
- 13 replies
- 1.5k views
-
-
இந்தோனேஷியாவில் ரத்தசிவப்பு நிறத்தில் ஓடும் வெள்ளத்தால் தவிக்கும் கிராம மக்கள் இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் நேற்று ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை சொல்போனில் படம் பிடித்து சமுக வலைத் தளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில் பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது. அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது. இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய த…
-
- 3 replies
- 575 views
-
-
மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன் பிலாஸ்பூர் மணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் மணமகனும், மணமகளும் திருமணக்கோலத்தில் மணமேடையில் நின்றிருக்க அவர்களை போட்டோ எடுத்த புகைப்படக்காரர், மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததுடன், மணமகளின் கன்னத்தை பிடித்து போஸ் கொடுக்க கூறி உள்ளார். அப்பொழுது அருகிலிருந்த மணமகன் ஆத்திரம் அடைந்து அந்த புகைப்படக்காரரை அடித்தது மட்டுமின்றி மணமேடையில் இருந்தே வெளியேறுமாறு…
-
- 2 replies
- 523 views
-
-
`மகனின் விந்தணு மீது பெற்றோருக்கே உரிமை கிடையாது!' - கொல்கத்தா நீதிமன்றத் தீர்ப்பும் அலசலும் Guest Contributor Court (Representational Image) வழக்கை விசாரித்த நீதிபதி சபயசாச்சி பட்டாச்சார்யா, உயிரிழந்த நபர் திருமணமானவர் என்பதால் அவரின் மனைவியைத் தவிர வேறு எந்த நபருக்கும் அதைப் பெற உரிமை இல்லை; மகனின் சந்ததியினர் மீது தந்தைக்கு உரிமை கிடையாது என்று தீர்ப்பளித்துள்ளார். ``கணவனின் விந்தணு மீது மனைவிக்கு மட்டுமே உரிமை. அவரின் பெற்றோருக்குக்கூட உரிமை இல்லை" என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வரும் இறந்துபோன தன் மகனின் விந்தணுவை தன்னிடம் வழங்கக்கோரி கொல்கத்த…
-
- 0 replies
- 628 views
-
-
13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தாயார் முல்லைத்தீவில் வசிக்கிறார். மகளின் கல்விக்காக ஆனைக்கோட்டையில் வசிக்கும் தனது இளைய சகோதரியின் பாதுகாப்பில் மகளை விட்டுள்ளார். சிறிய தந்தையால் சிறுமி நேற்று வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. சம்பவ தொடர்பில் ச…
-
- 5 replies
- 547 views
-
-
நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து 7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பிலினேல் கிராமத்தில் சிறுத்தை ஒன்று நாயை துரத்தி உள்ளது. நாய் ரெகப்பா என்பவரின் வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது தொடர்ந்து சிறுத்தையும் கழிறைக்குள் புகுந்து. சிறுத்தை கழிவறைக்குள் நுழைந்ததை பார்த்ததும் அந்த வீட்டு பெண்மணி உடனடியாக கழிவறையின் கதவைப் பூட்டி பக்கத்து வீட்டுகாரர்களை அழைத்து உள்ளார். உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கழிவறையில் நாயும், சிறுத்தையும் சிக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை சரகர் கரிகலன் கூறியதாவது:…
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா? ராஜ்சிவா என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா? பறக்கும்தட்டு இனி நான் சொல்பவை, அவநம்பிக்கையின் உச்சம். எவற்றுக்கும் என்னால் உத்தரவாதம் தர முடியாது. உலகம் முழுவதும் பேசப் படுவதையும், அறிந்தவற்றையும் சொல்கிறேன் பிரீமியம் ஸ்டோரி 1969-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி, ஜார்ஜியாவிலிருக்கும் (Georgia) சிறிய நகரொன்றின் உணவகத்தில், இரவு உணவருந்திவிட்டு நண்பர்கள் சிலர் வெளியே வந்தனர். அவர்கள் மொத்தமாக 26 பேர் இருந்தார்கள். உணவகத்துக்கு வெளியே வந்து சிறிது நேரம் உரையாடினார்கள். அப்போது ஒரு நண்பன், ‘‘அங்கே பாருங்கள்...’’ என்று வானத்தைக் காட்டி அலறினான்…
-
- 2 replies
- 659 views
-
-
வெளிநாட்டில் வசிக்கும் நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு அபுதாபி அமீரகத்தில் விற்கப்படும் டூட்டி ஃப்ரீ லாட்டரிகள் மிக பிரபலம்.வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.அந்த வகையில், கடந்த ஜனவரி 26 - ஆம் தேதி நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா, லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இதில் முதல் பரிசான 15 மில்லியன் திர்காம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32 கோடியை அவர் பரிசாக வென்றுள்ளார். தற்போது, தோஹாவில் வாழ்ந்து வரும் தஸ்லீனா கத்தார் மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் எம்.ஆர்.ஏ ரெஸ்டாரன்ட் அதிபர் கடாஃபியின் மனைவி ஆவார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள…
-
- 0 replies
- 399 views
-
-
ஊரே காட்சி மேடை! பெற்றோருடன் கபிலன் குளிரூட்டப்பட்ட அறையில் ஹைஃபை மக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கும் ஒளிப்படக் கண் காட்சிகள் நட்சத்திர ஹோட்டலிலோ, வசதி வாய்ப்புள்ள பெருநகரத்துக் கூடங்களிலோ நடைபெற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், கிராமத்து தெருவில் எளிய மக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்ற ஒளிப்படக் கண்காட்சியைப் புதுமையாக நடத்திக் காட்டி அசத்தியிருக்கிறார் ஒரு கிராமத்து இளைஞர். கும்பகோணம் அருகே கடமங்குடி என்கிற கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் கபிலன் சௌந்தரராஜன். 29 வயது எம்.காம். பட்டதாரியான இவருக்கு, ஒளிப்படங்கள் எடுப்பதில் அலாதி விருப்பம். சென்னையில் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வரும் இவர், சென்னையிலும் சொந்த ஊரான கடமங்க…
-
- 0 replies
- 553 views
-
-
தங்கம் கலந்த ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 20 ஆயிரம்; உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணி துபாய் இந்தியா போலவே வளைகுடா நாடுகளிலும் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது. குறிப்பாக , துபாயில் விதவிதமாக பிரியாணி தயாரித்து சாப்பிடுகிறார்கள். ஏராளமான பிரியாணி ரெஸ்டாரன்டுகளும் துபாய் முழுவதும் நிறைந்துள்ளன. இந்திய தயாரிப்பு பிரியாணியும் துபாயில் விரும்பி உண்ணப்படுகிறது. அந்த வகையில், துபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டாரன்ட்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரியாணியில் 23 கேரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பிளேட் அலங்கரிக்…
-
- 0 replies
- 376 views
-
-
மூன்று உதவியாளர்களுடன் 'கிம்புலா எலா குணா' சென்னையில் கைது தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான 'கிம்புலா எலா குணா' என அழைக்கப்படும் சின்னையா குணசேகரன் இந்தியாவின் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டபோது அவரும், அவரது மூன்று உதவியாளர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு, குணா இலங்கையில் ஒரு பெரிய போதைப்பொருள் வியாபாரி ஆவார். 1999 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை கொலைசெய்வதற்கான தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியுற்ற முயற்சியில் அவர் பங்கேற்றதாகவும…
-
- 0 replies
- 384 views
-
-
சென்னை: ஆழ்கடலில் 40 நிமிடங்கள் நடந்த திருமணம் - 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினீயர்! எஸ்.மகேஷ் ஆழ்கடலில் நடந்த திருமணம் சென்னையில் ஆழ்கடலில் மணமகளுக்கு இன்ஜினீயர் மாப்பிள்ளை இன்று அதிகாலையில் தாலி கட்டினார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தனர். சின்னதுரை கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்தார். அதனால், தன்னுடைய திருமணத்தையும் வித்தியாசமாக ஆழ்கடலுக்குள் நடத்த விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை வருங்கால மனைவி ஸ்வேதா மற்றும் வீட்டில…
-
- 12 replies
- 1.2k views
-
-
புடினுக்குச் சொந்தமான மாளிகைக்கு உரிமை கொண்டாடும் செல்வந்தர் ! கருங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள அரண்மனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குச் சொந்தமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்ய பெரும் செல்வந்தரான அர்காடி ராட்டன்பெர்க் குறித்த அரண்மனையை தன்னுடையது என்று கூறியுள்ளார். கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நேவல்னி எழுதிய அரண்மனை பற்றிய வீடியோ அறிக்கையில், இந்த அரண்மனை புடினுக்குச் சொந்தமானது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய பெரும் செல்வந்தரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான அர்காடி ராட்டன்பெர்க், இந்த அரண்மனையை தன்னுடையது என கூறியுள்ளார். ரஷ்யா முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஒ…
-
- 2 replies
- 509 views
-