செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
கொரோனா முடக்கலால் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கை கிறிசாந்தினி கிறிஸ்டொபர்- சண்டே டைம்ஸ் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்த முடக்கல் நிலை மூன்றாவது வாரத்தை கடந்து நீடிக்கின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அமைதியின்மையும் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. மட்டக்குளி தெமட்டகொட பேலியகொட கட்டுநாயக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டன என தெரிவித்துள்ளதுடன் தாங்கள் வேலையற்றவர்களாக மாறிவிடுவோம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்து…
-
- 0 replies
- 322 views
-
-
மருத்துவமனையில் சிறுமி மரணம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 49 Views விபத்து காரணமாக காயமடைந்த சிறுமி ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு -------த்தீவு பிரதான வீதி பகுதியில், நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் விபத்து நிலையினை எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு முடியாத நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மூன்று மணித்தியாலங்கள் கழித்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டதால் குறித்த ச…
-
- 0 replies
- 402 views
-
-
11 வயதில் சென்னை வந்தபோது லண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாத்தா கைது 6 ஆண்டுகளுக்கு பிறகு - போக்சோ சட்டத்தில் நடவடிக்கை திரு.வி.க. நகர், சென்னையை சேர்ந்த 45 வயது பெண், தனது கணவர் மற்றும் 17 வயது மகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். அவருடைய மகள், கடந்த சில வருடங்களாக யாரிடமும் பேசாமல், குறிப்பாக ஆண்களிடம் கடும் கோபத்தை காட்டி வந்தார். இது தொடர்பாக சிறுமியின் தாய், லண்டனில் உள்ள டாக்டரிடம் ஆலோசனை பெற கவுன்சிலிங் அனுப்பி வைத்தார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கவுன்சிலிங்கில் சிறுமி அதிர்ச்சி தரும் தகவல்களை டாக்டரிடம் கூறினார். 2014-ம் ஆண்டு அந்த சிறுமி, சென்னை அண்ணாநகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் வந்தார். அப்போது 11 வயதான அந்த…
-
- 1 reply
- 528 views
-
-
அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; பலர் காயம் எனத்தகவல் வாஷிங்டன், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நகர மேயர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் குறிப்பிட்ட வணிக வளாகத்தை 75- க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வணிக வளாகத்திற்குள் இருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்ச…
-
- 0 replies
- 751 views
-
-
நான்கு குழந்தைகள், தத்தளித்த லாரி டிரைவர்... பள்ளி நண்பர்கள் தீபாவளிக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?! மணிமாறன்.இரா பள்ளி நண்பர்களால் ஓட்டுநருக்கு கிடைத்த தீபாவளிப்பரிசு ''4 பிள்ளைகளை வச்சிக்கிட்டு அந்தக் குடிசை வீட்டுக்குள் இருக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதைப் பார்த்திட்டு எனக்கு ரொம்ப சங்கட்டமா போயிடுச்சு. '' புதுக்கோட்டை மச்சுவாடி அருகே கொட்டகைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். ஓட்டுநரான இவருக்கு மனைவி, 2 ஆண், 2 பெண் என நான்கு குழந்தைகள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அடித்த கஜா புயலால், முத்துக்குமாரின் குடிசை வீடு முழுமையாகச் சேதமடைந்துவிட்டது. முத்துக்குமாருக்கோ, வீட்டை எடுத்துக் கட்டமுடியாத நிலை. இத்தனை…
-
- 0 replies
- 502 views
-
-
மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம் November 18, 2020 யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது 23) எனும் மருத்துவ பீட மாணவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தமையால் , மாணவனின் இரத்த மாத…
-
- 19 replies
- 2.9k views
-
-
சீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு! Bharati November 18, 2020 சீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு!2020-11-18T05:27:41+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore குமாரதாஸன், பாரிஸ் “கோவிட் 19″ என்று மருத்துவப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பாக “சீன வைரஸ்” என அறியப்பட்ட கொரோனா வைரஸின் முதற் தொற்றாளர் கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. சீனாவின் ஹூபேய் (Hubei) மாகாணத்தில் 17 நவம்பர் 2019 அன்று அடையாளம் காணப்பட்ட 55 வயதான நபர் ஒருவரே நாட்டின் முதல் வைரஸ் நோயாளி (patient zero) என்று சீனாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் முதல் கொரோனா தொற்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தினம் 8 டிசெம்பர், 2019 ஆகும…
-
- 2 replies
- 939 views
-
-
http://static2.tamilmirror.lk/assets/uploads/image_40ff1d3eb6.jpg கொரோனா அச்சத்தின் காரணமாக, மீன்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துவருகின்றது. கடலுணவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்குவதற்கு அரசாங்கம் பல்வேறான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி, கொழும்பில் சற்றுமுன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பச்சை மீனொன்றை அப்படியே பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார். இவர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மீனை-பச்சையாக-சாப்பிட்ட-எம்-பி/150-259129
-
- 7 replies
- 1.3k views
-
-
திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியில் மான் கூட்டங்கள் உணவுக்காக அழைந்து திரிந்து வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தின் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அண்டிய பகுதியில் நீண்ட காலமாக உள்ள இந்த மான் கூட்டங்கள் உணவுகள் இன்றி வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் சுற்றித் திரிக்கின்றன. அதேபோன்று உணவுக்காக திருகோணமலை சிறைச்சாலையை அண்டிய பகுதியில் மான் கூட்டங்கள் பொலித்தீன் உறைகள் மற்றும் கழிவுகளையும் உண்டு வருகின்றன. திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியிலேயே அதிகளவான மான்கள் காணப்படுகின்றன. மான்களுக்கான சிறந்த பராமரிப்புகள் மற்றும் உணவுகள் இன்மையால் வீதியை கடக்க முற்படுகின்ற போதும் அதேபோன்று பொலித்தீன் பைகளை உண்ணுகின்ற …
-
- 0 replies
- 373 views
-
-
தமிழருக்கு மீண்டும் கிடைக்கவிருக்கும் பணம்- பிரித்தானியாவில் முக்கிய அறிவிப்பு
-
- 0 replies
- 509 views
-
-
வௌவால்களும் வைரஸும்: தொடர்பும் புரிதலும் அதிகரிக்குமா? டாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார் நாவல் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு வௌவால்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. இந்தப் பின்னணியில் வௌவால்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு நீண்டது. இந்தத் தொடர்பை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், எதிர்காலத்தில் வைரஸ் வகைகளைக் கையாள முடியும். கிட்டத்தட்ட 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே வௌவால்கள் தோன்றியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. உலக பாலூட்டி வகைகளில் கால்வாசி வௌவால்கள். பாலூட்டிகளில் வௌவால்களுக்கு மட்டுமே பறக்கும் திறன் உண்டு. 1,300க்கும் மேற்பட்ட வகைகள் இவற்றில் உண்டு. 30 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும் இவை, பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே …
-
- 0 replies
- 311 views
-
-
புதையல் ஆசை; மந்திரவாதி பேச்சை கேட்டு சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த சகோதரர்கள் அசாமில் மரத்தின் கீழ் தங்க புதையல் கிடைக்கும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு இரு சகோதரர்கள் சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பதிவு: நவம்பர் 17, 2020 04:58 AM கவுகாத்தி, அசாமின் கவுகாத்தி நகரில் இருந்து கிழக்கே அமைந்த திமோவ்முக் கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர். சமீப நாட்களாக இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராமவாசிகள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி, போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தக…
-
- 3 replies
- 850 views
-
-
குடும்பப்பகை – சுழிபுரத்தில் இருவர் படுகொலை November 14, 2020 யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்றைய தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இர…
-
- 10 replies
- 1.2k views
-
-
-
பல்லா சதீஷ் பிபிசி தெலுங்கு செய்தியாளர் என் பெற்றோர் யார் என்று எனக்குத் தெரியாது. என் குழந்தை பருவத்தை பெரும்பாலும் வீதிகளில்தான் கழித்தேன். கொஞ்ச காலம் ஆதரவற்றோர் இல்லங்களிலும் இருந்தேன் என்கிறார் 'ஹுசேன் சாகர்' சிவா. அவருக்கு என்ன வயது இருக்கும் என்று அவரால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. காலப் போக்கில், இவர் ஒரு பெண்மணி மற்றும் அவரின் குழந்தைகளோடு வாழத் தொடங்குகிறார். அவர்களுக்கும் வீடு வாசல் என எதுவும் கிடையாது. அந்த பெண்மணியின் மகன்தான், சிவாவுக்கு நீச்சல் அடிக்க கற்றுக் கொடுக்கிறார். இன்று அந்த நீச்சல் திறனால், குட்டிப் பிரபலமாக, ஹுசேன் சாகர் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். …
-
- 1 reply
- 560 views
-
-
புதுச்சேரியில் பயங்கரம்: 5 சிறுமிகளை கூட்டு வன்கொடுமை செய்த கும்பல் கைது புதுச்சேரி, புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோர்க்காடு சாத்தமங்கலம் பகுதியில் வாத்து பண்ணையில், சிவகங்கையை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் சிலர் தங்களது பெண் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் குழந்தைகளை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக, குழந்தைகள் நல துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் அறையில் அடைத்து வைக்கப்பட்டும், வாத்துகள் மேய்த்துக்கொண்டும் இருந்த 5 சிறுமிகளை மீட்ட அதிகாரிகள், …
-
- 2 replies
- 850 views
-
-
வட்டுக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் மீட்பு 36 Views வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர். சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே மீட்கப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் தங்கம் அதிகளவு சேர்க்கப்படுவதால் அவற்றின் தற்போதைய பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாய் வரும் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நீண்டகாலத்துக்கு முன்பு அவை புதைத்து வை…
-
- 0 replies
- 367 views
-
-
மனைவியுடன், காதலில் இருந்ததால்.. குருவானவரை சுட்டேன்: சந்தேக நபர் தெரிவிப்பு பிரான்சின் லியோன் நகரில் கடந்த வரம் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளார். கிரேக்க நாகரீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட குறித்த குருவானவரை சொந்த தகராறு காரணமாகவே தான் சுட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த குருவானவர் தனது மனைவியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், காரணமாகவே தன குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிக்கோலஸ் காகவெலகிஸ் எனும் குருவானவர் கடந்த 31ம் திகதி துப்பாக்கி சூட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். இந்நிலையில், சுய நினைவிழந்திருந்த அவர், தற்போது மீண்டும் குணமடைந்…
-
- 1 reply
- 478 views
-
-
சிக்கிமில் 82 வயது மூதாட்டி ‘பாராகிளைடரில்’ பறந்து சாகசம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராங்கா என்று சிறு நகரத்துக்கு அருகில் பாராகிளைடிங் முனை அமைந்திருக்கிறது. அங்கிருந்து, 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற அந்த மூதாட்டி பாராகிளைடரில் பறந்தார். வானில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்த அவரை, கீழிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிக்கிம் பாராகிளைடிங் சங்கத்தினர் ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். சிக்கிம் மாநிலத்தில் பாராகிளைடரில் பறந்த மிக அதிக வயதுள்ளவர் லேப்ச்சாதான் என்று அம்மாநில பாராகிளைடிங் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்குமுன், ஒரு 68 வயது ஆண் அந்த சாதனைக்குச் சொந்தக்…
-
- 0 replies
- 399 views
-
-
பேரன் உயிரிழந்த சோகம் தாங்காது பாட்டியும் உயிரிழந்தார் - யாழில் சம்பவம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரரும் அவரது அம்மம்மாவான 70 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளம் குடும்பஸ்தரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து அவரின் அம்மம்மாவிடம் கூறியுள்ளார். அவர் தனது பேரன் குறித்து பிரார்த்தனை செய்துள்ளார். இதற்கிடையே உடனடியாக குறித்த நபரை யாழ்ப்பாணம் போ…
-
- 0 replies
- 621 views
-
-
திருமலையில் நஞ்சருந்திய குடும்பம்; 16 வயது யுவதி பலி November 6, 2020 திருகோணமலை ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 16 வயதான என்.விதுஷிகா எனும் யுவதி உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் திருமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இன்று காலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாயார்(வயது 31) மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அவரது 12, 08 வயது மகள்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடும் ஒரு குடும்பத்தினரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அறியவருகிறது. இதேவேளை தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்ல…
-
- 0 replies
- 625 views
-
-
ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா பட மூலாதாரம், TWITTER அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்துவிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பைடனுக்கும் டிரம்புக்கும் கடுமையான போட்டி நிலவும், ஆனால் இறுதியில் டிரம்பே வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். http…
-
- 30 replies
- 3.4k views
-
-
73.5% 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக அறிகுறியற்ற கொரோனான பாதிப்புகள் - எய்ம்ஸ் புதுடெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின(எய்ம்ஸ்) புள்ளிவிவரங்களின்படி, வயதுக்குறைந்தவர்களில் கொரோனா வைரஸ் நோய்க்கு நேர்மறை சோதனை செய்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நிர்வாகத்தில் சமீபத்திய போக்குகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி விவாதிக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கான தேசிய கிராண்ட் ரவுண் உரையாடலில். டாக்டர்களால் உணர்திறன் மற்றும் பல்வேறு கண்டறிதல் சோதனைகளின் பயன்பாடு குறித்து விவாதித்தனர். அப்போது இந்த புள்ளி விவரங்கள் வழங்கப்பட்டது. 73.5 சதவீதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளி…
-
- 0 replies
- 347 views
-
-
நல்லூரில் சைக்கிள் திருட்டு! சிசிரிவியில் சிக்கிய திருடன்
-
- 4 replies
- 722 views
- 1 follower
-
-
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பதிவு: நவம்பர் 04, 2020 12:20 PM சென்னை, பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. https://www.dail…
-
- 0 replies
- 432 views
-