செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரையின் பாசத்தினை கண்டு மரணசடங்கில் கலந்துக்கொண்டவர்களும் கண்ணீர் விட்ட சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது. செரினோ என்ற குதிரையும் அவரின் உரிமையாளரான 34 வயதுடைய வாக்னர் டே லிமா பிகுயிரோடோ என்ற நபரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 1 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பிகுயிரோடோ உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி கிரிகையில் கலந்துக் கொண் ட அவரின் குதிரை பிகுயிரோடோவின் பிரிவினை தாங்காது கண்ணீர் விட்டு அழுதுள்ளது. இச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் குதிரையின் பாசத்தினை கண்டு வியப்பில்…
-
- 2 replies
- 433 views
-
-
https://www.facebook.com/MAlSsayyed/videos/505969552895875/
-
- 0 replies
- 395 views
-
-
உரும்பிராயில்... பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட, குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது! நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யோகபுரம் பகுதிக்கு சென்று இருந்தனர். அதன் போது அங்கு …
-
- 0 replies
- 184 views
-
-
உருளைக் கிழங்கில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள். மடவளை பஸார் புகையிலை தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஜனாப் ரிம்சான் என்பவரின் வீட்டில் இருந்த உருளைக் கிழங்கு ஒன்றில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மடவளை, வாங்குவகடை அக்ரம் என்பவரின் கடையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகை உருளைக் கிழங்கில் இருந்தே இந்த அபூர்வ கிழங்கு கண்டறியப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி.
-
- 5 replies
- 620 views
-
-
லண்டன்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் பணிபுரிபவர்கள், அலுவலக மீட்டிங்கிற்கு அதிகளவில், 'வீடியோ கால்' பயன்படுத்துகின்றனர். தனது பணியாளர்களுடனான வீடியோ கால் மீட்டிங்கில், முதலாளி தெரியாமல் உருளைக்கிழங்கு போல தோற்றமளிக்கும், பில்டர் ஆப்சனை தொட்டுவிட்டார். இந்த ஆப்சனை எவ்வாறு மாற்ற வேண்டும் என அவரால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மீட்டிங் முழுவதும் உருளைக்கிழங்கு தோற்றத்திலே இருந்துள்ளார். பணியாளர்களால் இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான சில மணி நேரங்களில், பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். https://www.…
-
- 0 replies
- 238 views
-
-
[size=4]உறக்கத்தில் நடக்கும் பழக்கமுடைய அமெரிக்க பெண்ணொருவர் அதிகாலை வேளையில் உறக்கத்தில் நடந்து சென்று ஆற்றில் நீந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இதாஹோ மாநிலத்தின் பேர்லி நகரை சேர்ந்த 31 வயதுடைய இப் பெண், உறக்கத்தில் நடந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த பெண் வீட்டிலிருந்து செல்லும்போது பாதணிகள் அணியாமல் இரவு நேர ஆடையான பிஜாமாவை மட்டும் அணிந்திருந்ததாகவும் வீட்டின் ஒரு கதவு மட்டும் திறந்து கிடந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேடுதலின்போது, மேற்படி பெண் தனது வீட்டின் கால் மைல் தூரத்திலுள்ள ஆறு ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இப்…
-
- 3 replies
- 693 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:27 AM உறங்கிக்கொண்டிருந்த காட்டு யானையை இளைஞர் ஒருவர் தொடும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது. இது தொடர்பில் அநுராதபுரம் வனவிலங்கு உதவிப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த காணொளி அநுராதபுரம் ரணஜயபுர காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரணஜயபுர காட்டுப்பகுதிக்குள் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த யானையின் அருகில் மெதுவாகச் சென்று அதைத் தொட்டுவிட்டுவரும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. காட்டு யானையை எப்படி நெருங்குவது என்பதை காண்பிக்க, ஒரு சாகச செயலாக இந்த காணொளியை இளைஞர்கள் பதிவு செய்து சமூக ஊடகங்களி…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
உறவுகளுக்கான ஒரு முன்னெச்சரிக்கை.. பிரான்சில் தொலைத்தொடர்பு வசதிகளைப்பயன்படுத்தி சில திருட்டுக்கள் தற்பொழுது அதிகரித்து வருகின்றன. உதாரணமாக எனக்கு வந்த கைத்தொலைபேசிஅழைப்பு (இரு தரம் அடித்துவிட்டு நின்றுவிட்டது) நான் அந்த இலக்கத்துக்கு (கைத்தொலைபேசி இலக்கம்) தொடர்பு கொண்டபோது இன்னொரு இலக்கத்தை தந்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் என பதிவுச்செய்தி ஒன்று போகிறது.. அந்த இலக்கம் 08 99 ............ எனப்போகிறது இது பிரான்சில் அதிக செலவாகும் ஒரு இலக்கமாகும்.. குறைந்தது 5 நிமிடங்கள் தொடர்பில் நிற்கவேண்டும் பதிலும் வராது தொடர்பு கொள்பவருக்கு குறைந்தது 10 ஈரோக்களாவது செலவாகும்.. கவனம் உறவுகளே.. உங்களக்கும் இப்படி எத…
-
- 14 replies
- 1.2k views
-
-
உறவுகளே! உண்மையைக் காக்க – உரிமையை வென்றெடுக்க ஒன்றாகி உடன் செயற்படுவோம் வாரீர்! உறவுகளே– உண்மையைக் காக்க – உரிமையைப் வென்றெடுக்க – ஒன்றுபட்டு செயற்படுவோம் -சிறிலங்கா அரசுகளின் – ஈழத் தமிழினத்துக்கு எதிரான உண்மை நிலை தெரியாதவர்கள் -அரசியல் வரலாறு புரியாதவர்கள் - தமிழ் இனத்திற்குக் – களங்கத்தை – பங்கத்தை –மக்கள் மத்தியில் குளப்பத்தை – ஏற்படுத்துகின்ற கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்துமாறு வேண்டுகின்றோம் - தலைவர்களே! தமிழ் மக்களின் உரிமைக்காக உழைப்பவர்கள்தானே நீங்கள்? நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் – எந்த அமைப்பிலிருந்தாலும் – தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்க – எமது விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக ஒன்றுபடுவோம் - எமது உரிமைபெற்ற – பாதுகாப்பான – வாழ்வுக்காக- அ…
-
- 0 replies
- 299 views
-
-
பனி மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடியர் ஒருவர் வந்துள்ளார். வில் காட் என்ற 47-வயதுடைய கன்மோர்.அல்பேர்ட்டாவை சேர்ந்த நபர் இந்தவார ஆரம்பத்தில் நயாகரா ஆற்றின் அடித்தளத்தில் ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலத்தில் விறைப்பான ஏற்றத்தை ஏறி முடித்துள்ளார். யுஎஸ் எல்லைக்கு அருகில் ஒடும் பாதையான ஹோசூ வீழ்ச்சியின் வடக்கு முனை வழியாக சென்றுள்ளார். தனது வாழ்க்கையில் தான் செய்த மிக கடுமையான விடயம் இதுவெனவும் தான் இதுவரை காணாத மிகவும் அழகான விடயம் எனவும் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். ஏறிய போது வழியில் தனது பனி கருவிகள் பனியினால் மூடப்பட்டு விட்டதாகவும் தனது கைகளினால் பனியை உருகச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். ஆபத்தான ஏறுகைக்கு காட் ஒன்றும் …
-
- 1 reply
- 579 views
-
-
பியர்ஸ்வின், போலந்து: மேற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமியை அந்த சிறுமி வளர்த்து வந்த நாய், உறைபனியில் சிக்காமல் காத்து மீட்டது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு போலந்து பகுதியில் உள்ள பியர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜுலியா, கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாள். -5 டிகிரி உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை ஜுலியாவின் தாயாருடன் சேர்ந்து சுமார் 200 பேர் தேடியும் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் தீவிரமாக தேடின…
-
- 3 replies
- 534 views
-
-
உலக அளவில் உயர்கல்விக்கான சிறந்த நகரங்கள் என்று 120 நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியாவில் 4 நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 120 நகரங்கள் பட்டியலில் சென்னை 115-வது இடத்தைப் பிடித்து பின்தங்கியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமாரிடம் பேசினோம். ``கியூ எஸ் (QS) என்ற அழைக்கக்கூடிய குவாக்குரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds) என்ற நிறுவனம் உலக அளவிலே உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய ஆய்வுகளை கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில்தான் 50 சதவிகித கல்லூரிகள் இருக்கின்றன. இந்த ஆண்டு, பெஸ்…
-
- 0 replies
- 345 views
-
-
உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார். உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார். http://www.seithy.co...&language=tamil
-
- 4 replies
- 875 views
-
-
உலக அழகி போட்டியில் மோசடி ; பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றது குறித்து குற்றச்சாட்டு By T. SARANYA 04 NOV, 2022 | 03:58 PM நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியில், உலக அழகியாக தேர்வாகி பட்டம் சூடினார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. உலக அழகி போட்டியில் மோசடி நடந்ததாக 'மிஸ் பார்படாஸ்' அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். உலக அழகி போட்டியில் 'தில்லுமுல்லு' நடைபெற்றதால்…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
உலக ஏழைகள் தினத்தில் வசிப்பிடமற்ற 1,500 பேருக்கு போப் உணவளித்துள்ளார் ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அதன் உலக ஏழைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இருப்பிடம் அற்ற 1,500 பேருக்கு போப் ஃபிரான்சிஸ் இலவச மதிய உணவளித்துள்ளார். வத்திக்கானில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் பழங்கள், காய்கறிகள், இனிப்புப் பண்டங்கள் என அறுசுவை விருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டது. இருப்பிடம் இல்லாதவர்களுக்கு நாளாந்தம் உதவிகளை வழங்கி வரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வசதி குறைந்தவர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்க கடந்த வாரம் முழுவதும் செயின்ட் பீற்றர்ஸ் சதுக்கத்தில் நடமாடும் மருந்தகம் ஒன்றும் செயற்படுத்தப்பட்டது. அத…
-
- 0 replies
- 185 views
-
-
உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் அடுத்த வாரம் பிரேஸிலில் ஆரம்பமாவதை முன்னிட்டு பாகிஸ்தானின் சியல்கொட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்று மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலக கிண்ண போட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள கால்பந்துகள் 'போர்வார்ட் ஸ்போர்ட்ஸ்' எனும் இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றமையே இதற்குக் காரணம். சர்வதேச தரவரிசையில் 159 ஆவது இடத்திலுள்ள பாகிஸ்தான் அணி, உலக கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றவில்லை. ஆனால் பாகிஸ்தானின் சியல்கொட் நகரில் நீண்டகாலமாக உலக தரம் வாய்ந்த கால்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 1982 ஆம் ஆண்டு முதல் பீபா உலக கிண்ணப் போட்டிகளுக்கு சியல்கொட் நகரில் பந்துகள் தயாரிக்கப்படுகின்றன.இம்முறை பிரேஸிலில் நடைபெறவுள்ள போட்டிகளுக்காக பிராகு…
-
- 3 replies
- 517 views
-
-
ha ha http://viduppu.com/celebs/06/155623
-
- 1 reply
- 633 views
-
-
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது. அப்போது, விராட் கோலியின் 35-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும், கொல்கத்தா பொலிஸ் துறையை சேர்ந்த குதிரை ஒன்று மிரண்டு போனது. அது பந்தய குதிரை வகையை சேர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்கத்தா பொலிஸ் துறையில் சேர்க்கப்பட்டது. 5 வயது கொண்ட அந்த குதிரை, அதிர்ச்சியில் முழு வேகத்தில் பிளாசி சாலையில் ஓடியுள்ளது. வழியில் 2 அல்லது 3 வாகனங்கள் மீது மோதியுள்ளது என கூறப்படுகிறது. இதன்பின் சாலையில் சரிந்து விழுந்தது. எனினும், மாரடைப…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
உலக மக்கள் தொகையானது ஏழு பில்லியனை தாண்டிவிட்டது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது இந்த இணைப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம். http://www.bbc.co.uk/news/world-15391515#output_1 BLUE BIRD When you were born, you were the: 3,200,880,903rd person alive on Earth 76,998,657,198th person to …
-
- 1 reply
- 960 views
-
-
உலக சாதனை நிலைநாட்டிய இலங்கை சிறுவன்: குவியும் பாராட்டுக்கள். இலங்கையின் நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். மிக இளவயதில் உலக வரைபடத்தில் நாடுகளை அடையாளம் காணும் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார். மிக இளவயதில் மிக வேகமாக உலக நாடுகளை அடையாளம் காணுவதில் இந்த சாதனை நிலைநாட்டியுள்ளார். உலக வரைபடத்தின் அனைத்து நாடுகளையும் துல்லியமாக அடையாளம் காட்டி அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். எவ்வித அடையாளங்களோ அல்லது எந்தவிதமான எழுத்துக்களோ இல்லாத நிறங்களில் நாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட உலக வரைபடத்தில் லவ்னீஷ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவ்வாறு உலக நாடுகளை அடையாள…
-
- 0 replies
- 204 views
-
-
உலக சாதனை படைத்த பூசணிக்காய் படகு! (வீடியோ) அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் என்பவர் இராட்சத பூசனிக்காய் படகில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். 46 வயதான அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தனது தோட்டத்தில் இராட்சத பூசணிக்காய்களை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ஒன்றை வளர்த்த அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் குறித்த பூசனியை படகாக மாற்றியுள்ளார். அதன் பின்னர் குறித்த படகினைப் பயன்படுத்தி கொலம்பியா ஆற்றில் சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீற்றர் தூரத்துக்கு அவர் அந்த படகில் பயணித்துள்ளார். 26 மணி நேர…
-
-
- 1 reply
- 160 views
- 1 follower
-
-
உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu) 15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். இதனை அவரது அவரின் அலுவலகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்சியாக 14 மணிநேரம் 54 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும், நடுநடுவே தொழுகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது ஓர் ஜனாதிபதி நிகழ்த்திய உலகச் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, 14 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க…
-
-
- 2 replies
- 353 views
- 1 follower
-
-
உலக சாதனைக்காக கவிஞர்களுக்கு அழைப்பு உலக சாதனைக்காக 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாகப் பங்கேற்றுப் படைக்கும் கவி நூலில் ஆசிரியர்களாக இணைந்து விட்டீர்களா...? இல்லையெனில், அரசியல்,மதம் சாராத 20 முதல் 25 வரிகளுக்குள் சிறந்த கவிதையொன்றினை செ.பா.சிவராசன்,எண்-42,வேல்டெக்,ஆவடி,சென்னை-600 062. (அல்லது ) cpsivarasan@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் முகவரி, வயது, அலைபேசி எண் தகவல்களுடன் 25-11-2012 க்குள் கிடைக்கும்படி அனுப்பி ஆசிரியராக இணைந்து சிறப்பு பெற தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் வாழ்த்துக்கள்! கவியன்புடன் செ.பா.சிவராசன்/ இளைஞரணிச்செயலாளர் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் பேச : 8438263609 விபரங்களுக்கு : http://www.vahai.ewebsite.com/ http://tamilkavinjarsangam.yolasit…
-
- 0 replies
- 494 views
-
-
http://www.prweb.com/releases/2010/04/prweb3911714.htm Global Tamil Forum on Sri Lanka Election: Low Tamil Turnout Reflects their Disillusion in the Sri Lankan Political System The Global Tamil Forum views the parliamentary election in Sri Lanka conducted on April 8, as an election that was imposed on the Tamil speaking people of the island. The Tamils living in a highly militarized oppressive condition continue to undergo many forms of immense suffering, depravation of the basic necessities of life, denial of freedom, fear and intimidation. There are still about 100,000 Tamils housed in military run internment camps and their rights have been denied. Thousands of …
-
- 0 replies
- 456 views
-
-
உலக தமிழ் உறவுகளுக்கு மெராக் தமிழ் அகதிகள் கப்பலிலிருந்து ஒரு மடல்! [ பிரசுரித்த திகதி : 2010-04-12 11:27:49 AM GMT ] கடந்த 2009 ஒக்ரோபர் 11-ம் திகதி 254 இலங்கை தமிழ் அகதிகளை உள்ளடக்கிய கப்பல் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றூட் அவர்களின் பணிப்பின் பேரில் இந்தோனேசிய கடற்படையினரால் கிறிஸ்மஸ் தீவிற்கு செல்வதற்கு முன்னதாக இடை நிறுத்தப்பட்டது. கப்பல் இடை நிறுத்தப்பட்ட வேளை அவுஸ்திரேலியா ஐ.நாவின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடாகையால் நாம் அவுஸ்திற்ரேலியாவிற்கே செல்வோமென கப்பலை இந்தோனேசியாவிற்கு நகர்த்த மாட்டோமென அடம்பிடித்தோம். அந்த வேளையில் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரியென இந்தோனேசிய கடற்படையால் அறிமுகப்படுத…
-
- 1 reply
- 539 views
-