Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி பாரதிதாசன் மட்டுமே கடைச் காலத்தில் அம்மாவுடன் இருக்கிற பாக்கியத்தைப் பெற்றான். அவன் 2001ல் அம்மா அப்பாவை (வ.ஐ.சண்முகம்பிள்ளை) பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவென்று ஜெர்மனியில் இருந்து சென்றிருந்தான். அன்றிருந்து இறுதிவரை அவர்களுடனேயே இருந்தான். அது ஒன்றுதான் கடந்த ஐந்துவருடங்களாக எமக்கிருந்த ஒரே ஆறுதல். சொந்த மகளைப்போல எங்கள் அம்மாவை நெடுங்காலமாக பராமரித்த மச்சாள் மகள் சசியின் அரவணைப்பில் எனது அம்மாவின் கண் மலர்கள் இறுதியாகக் குவிந்தன. இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு அஞ்சி பாதுகாப்புக் காரணங்களால் அம்மாவ…

  2. இந்தத் தலைப்பில் உண்மையில் பெரியார் என்ன சொன்னார் என்று ஒவ்வொரு விடயம் பற்றியும் எழுத/படி எடுத்துப் போட இருக்கிறேன்,அப்போதாவது பெரியார் எப்படிப்பட்டவர் என்பது விளங்கலாம் என்பதால். ஏனெனில் பெரியார் என்றால் எதோ பிராமணரை எதிர்க்கப் பிறந்த மனிதர் என்பதாக சிலர் இன்று தமிழ் இணயத்தில் அவர் மேல் வசைமாரிப் பொழியும் பிராமணர்களின் எழுத்துக்களை இங்கே வந்து போட்டுள்ளார்கள் அவர்களுக்கு பெரியார் மேல் இருக்கும் ஒரே கோவம் அவர் தாம் பிறந்த இந்து மதம் பற்றி அவர் வைத்த விமர்சனம் தான். அதற்கு மேல் இவர்களுக்கு அவர் என்ன சொன்னார் என்பதுவோ ஏன் சொன்னார் என்பபதுவோ புரிந்ததாகத் தெரியவில்லை. பகுத்தறிவு கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமயமலையின¢உயரத்தை ஏன் வெளி…

    • 18 replies
    • 7.6k views
  3. படைப்பு, அழிப்பு என்ற சொற்கள் ஓர் அற்புதத்தைக் குறிப்பதற்கு மேலாக எந்த ஒரு மதிப்பும் பெற்றவையல்ல. நீங்கள் ஒரு தங்கக் காசை அழித்து விடலாம்; ஆனால் காசு என்ற அதன் நிலையைத்தான் நீங்கள் மாற்றி-யிருக்கிறீர்களே அன்றி, தங்கம் என்ற பொருளை நீங்கள் அழித்து விடவில்லை. அது போலவே படைப்பு, அழிப்பு என்பவையும் நிலைமாற்றத்தைக் குறிப்பனவே அன்றி, ஒரு பொருளின் தோற்றத்தையோ முடிவையோ குறிப்பவை அல்ல. இந்தப் பிரபஞ்சத்தைக் கட-வுள் படைத்தார் என்று ஆத்திகர் கூறும்போது, அக்கடவுள் தன்னிலிருந்தே இந்தப் பிரபஞ்-சத்தைப் படைத்தார் என்றோ அல்லது ஒன்-றுமே இல்லாத ஒன்றிலிருந்து படைத்தார் என்-றோதான் கருதுகிறார். ஆனால் பிரபஞ்சம் கட-வுளின் படைப்பு என்று நாத்திகரால் கருதமுடி-யாது. அவ்வாறு கருதுவது பிரபஞ்சத்தையும், க…

  4. இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ 'ஆரியர் 'களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அண்மையில் மரபுக்கவிஞர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்கூட இதைக் குறிப்பிட்டுப் பேசியதைப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தார் வெளியீடான அவருடைய 'அனுமன் ' புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதை விரிவாய் எழுதியுள்ளார். நம் திராவிடஸ்தான் புரட்சிவீரர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த இதிகாசங்களைக் குறித்துச் செய்த திரிபுப்பிரச்சாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள்கூட்டத…

  5. ஒரு சொல் - பல பொருள் தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றை வசனமாகவோ கவிதையாகவோ யார் வேண்டுமானாலும் தரலாம். நான் ஆரம்பித்து வைக்கிறேன் ஒற்றை அறை வாழ்வு ஞாபகம் அகதி வாழ்வின் ஆரம்பம் அது. கன்னத்தில் விழுந்த அறையின் ஞாபகம் இதய அறைக்குள் புதைந்து போன வலியின் வடுக்கள்.

  6. நவராத்திரி பூசையின் போது, சகலகலாவல்லி மாலை பாடப்படும் என்பதை அறியாத சிலருக்கும், அது கிடைக்காமல் இருப்பவர்களுக்குமான தேடலில் கிடைத்தது. இதுகளைக் கொஞ்சம் பாடி புண்ணியத்தைச் சேருங்கள் பாடல் 1 வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! பாடல் 2 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே பாடல் 3 அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்…

    • 32 replies
    • 12.8k views
  7. Started by Theventhi,

    தமிழ் இலக்கியமான விவேக சிந்தாமணி அருமையான கவி வரிகளைக் கொண்டது, இந் நூல் தற்போது எம்மவரிடம் கைவசம் இருப்பதே அரிதிலும் அரிது. ஆகவே இப் பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் சந்தோசம் அடைகின்றேன். இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வாசியுங்கள், அத்துடன் கருத்துக்களையும் எழுதுங்கள், தற்காலத்தில் அதன் பயன்பாட்டை நோக்குவோம். (விவேக சிந்தாமணியை எனது பதிவான "தமிழ்" பகுதியில் முன்னர் பதிவு செய்திருந்தேன், ஆனால் "விவேக சிந்தாமணி"யை தனிப் பிரிவில் பதிவு செய்வதே சிறப்பாக இருக்குமென்பதால் தனித் தலைப்புக்கு மாற்றியுள்ளேன், சிரமத்துக்கு மன்னிக்கவும்) விவேக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதற்கு ஆதாரம் போதியளவு இல்லாததால் ஆசிரியர் யாரென உறுத…

  8. கணினித் தமிழுக்கு ஒரே 'யுனிகோட்' : ஜனாதிபதி அப்துல் கலாம் செப்டம்பர் 05, 2006 சென்னை: இணையத்தில் தமிழை முன்னணி மொழியாக்க வேண்டுமானால் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான யுனிகோட் தமிழ் எழுத்துரு முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதை கலாம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் இன்று தமிழ் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனாலும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் இருப்பதால் ஆங்கிலத்தைப் போல தமிழ் புகழ் பெற முடியாமல் உள்ளது. இதைப் போக்க உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியான தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தும் வகையில…

    • 0 replies
    • 1.5k views
  9. Started by Theventhi,

    தமிழ் கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலையாளமும் தொலுங்கும் உன் உதிரத்தில் உயிர்த்தெழுந்து ஒன்று பலவாயிடினும் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்திடுமே! (கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்றவை தமிழில் இருந்து பிரிந்தன என சங்ககால இலக்கியம் கூறுகின்றது)

  10. பல நாடுகள் என்பதா சரியான புணர்ச்சி. களத்தில் யாராவது உதவமுடியுமா? அல்லிகா :?:

    • 25 replies
    • 6.9k views
  11. வணக்கம் நீண்ட இடைவெளியின் பின்பு சமாதான தேசத்தில் இருந்து யாழ் உறவுகளுடன் இணைகின்றேன். படித்த சில ஆக்கங்களில் மனதை கவர்ந்த சில.....உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 1) நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டு கல்லைக் கட்டிப் போட்டிருக்கின்றார்கள். - கவிஞர் சுரதா 2) தாய் இறுக்கிப் பிடிப்பது பிள்ளை விழாமலிருக்கவே அன்றி பிள்ளையை கொல்வதற்காக அல்ல - கவிப்பேரரசு வைரமுத்து (என் மானசீக துரோணாச்சிரியார்) 3) கன்னத்தில் அடித்துவிட்டு காதுக்குள் போவதுதான் உசத்தியான வசனம் - கவிப்பேரரசு 4) சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல் உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேன் - கவிஞர் சுரதா மின்னல் கண்டு மலரும் ஓர் மலர் உண்டென்று இதை வாசித்த பின்புதான் நான் அறிந்தேன். 5) குஞ்சாகப் பொர…

    • 9 replies
    • 3.3k views
  12. உதாரணமாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் வைட் பால் என்ற ஆங்கில பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பு இப்போதைக்கு இல்லை என்று கூறும் ஜெகன்மோகன், அதை அகலப்பந்து என்று சில வர்ணணையாளர் கூறுவதைத் தவறு என்று கூறுகிறார். இப்படி தமிழைக் கொல்வதற்குப் பதில் வைட் பால் என்றே கூறிவிட்டுப் போகலாம்என்றும் கூறுகிறார் ஜெகன்மோகன். தகவல்: http://thatstamil.oneindia.in/news/2006/05...5/25/hindi.html நன்றி 'புறப் பந்து என்றும் கூறலாமே! இதை வர்ணணையாளர்கள் கவனிப்பார்களா? உங்கள் கருத்தென்ன? தமிழ்ச்சொல் இல்லையென்று அங்கலாய்க்காமல், இதை மற்ற தமிழ் அறிஞர்களிடம் கலந்தாலோசித்து ஆங்கிலச் சொல்லை தமிழ் பாவனையில் இருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்! அல்லிகா

  13. அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு? பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது

  14. தமிழ் மயங்கொலிச் சொற்பொருள் அகராதி தொடரும்...

  15. ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி! கலாநிதி செ.யோகராசா ஈழத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்ப காலச் சிறுகதைத் தொகுப்புக்களும் (எ-டு: சம்பந்தன் கதைகள்இ மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் -(எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (ஐ) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாக…

    • 2 replies
    • 6.8k views
  16. லேனா தமிழ்வாணன் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது. லேனா தமிழ்வாணனின் தளம் ஒன்றி;ல் ஈழத்துக் கோவில்களைப் பற்றிய ஆக்கங்களைக் கண்டேன். அவை நாம் அறியாத பலவிடயங்கள்.

  17. Started by ¾õÀ¢Ô¨¼Â¡ý,

    279. ¦ºø¦¸É ŢΧÁ! À¡ÊÂÅ÷: ´ìÜ÷ Á¡º¡ò¾¢Â¡÷ ¾¢¨½: Å¡¨¸ ШÈ: ã¾¢ý Óø¨Ä ¦¸Î¸ º¢ó¨¾ ; ¸ÊЭÅû н¢§Å; ã¾¢ý Á¸Ç¢÷ ¬¾ø ¾Ì§Á; §Áø¿¡û ¯üÈ ¦ºÕÅ¢üÌ ­Åû¾ý¨É, ¡¨É ±È¢óÐ, ¸ÇòдƢó ¾ý§É; ¦¿Õ¿ø ¯üÈ ¦ºÕÅ¢üÌ ­Åû¦¸¡Ø¿ý, ¦ÀÕ¿¢¨Ã Å¢Ä츢, ¬ñÎôÀð ¼É§É; ­ýÚõ ¦ºÕôÀ¨È §¸ðÎ, Å¢ÕôÒüÚ ÁÂí¸¢, §Åø¨¸ì ¦¸¡ÎòÐ, ¦ÅÇ¢ÐŢâòÐ ¯Ë­ô, À¡ÚÁ¢÷ì ÌÎÁ¢ ±ñ¦½ö ¿£Å¢, ´ÕÁ¸ý «øÄÐ ­ø§Ä¡û, ‘¦ºÕÓ¸ §¿¡ì¸¢î ¦ºø¸’ ±É’ ŢΧÁ! Å¢Çì¸õ : þÅû н¢× Á¢ì¸Åû,Óý¨Éì ¸Çò¾¢ø þÅû ¾ó¨¾ ÀƢ¡ɡ÷,§¿üÚ ¿¼ó¾ §À¡Ã¢ø ¡¨ÉÔ¼ý ¦À¡Õ¾¢ þÅû ¸½Åý þÈóÐ §À¡É¡ý.þý¨È §À¡ÕìÌ «¨ÆìÌõ §À¡÷ôÀ¨È §¸ðÎ ¾ÉÐ ´§Ã þÇõÅÂÐ Á¸¨É,«ôÀÇõ À¡Ä¸É¢ý ¨¸Â¢ø §Å¨ÄìÌÎòÐ §À¡ÕìÌ §À¡ö Å¡ ±É «ÛôÒ¸¢È¡û.

    • 25 replies
    • 6.5k views
  18. Started by tamilini,

    இது ஒரு தமிழகராதி. தமிழ்ச்சொற்கள் நிறைந்து இருக்கின்றன. நீங்களும் உங்களுக்கு தெரிந்த சொற்களை இணைக்கலாம். கணிமொழிகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவ்வாறு பலபகுதிகளில் சொற்களை இணைக்கலாம். அத்தோடு அங்கு உள்ள பல சொற்களிற்கு உரிய தமிழ்ப்பதத்தை நீங்களும் பதியலாம். இதுபற்றி முதலில் களத்தில் இருக்கிறதா தெரியாது. எனக்கு கிடைத்ததை பகிர்ந்து கொண்டேன். http://www24.brinkster.com/umarthambi/Tami...amil_search.asp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.