Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்", என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள். அவர் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர். அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர். அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதி…

  2. சேரர் துறைமுக நகர் ‘முசிறி’ அகழாய்வு பண்டைய சேரர்களின் துறைமுக நகரான முசிறியில், கடந்த பத்தாண்டுகளாக அகழாய்வு செய்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொருள்களை வெளிக்கொண்டு வந்த பாமா என்ற நிறுவனத்தின் தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர் பி.ஜெ. செரியன் (P.J.CHERIAN) இந்த அகழாய்வு குறித்து வெளிப்படுத்தும் விடயங்கள் மிக முக்கியமானவை. இன்று கேரளாவில் உள்ள பட்டணம் என்ற இடத்தில் இந்த அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதி பண்டைய சேரர் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்நகரம் கிரேக்க இலத்தீன் இலக்கியங்களில் முசிறிசு என அழைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு இலட்சம் பொருட்களில் ஒன்று கூட மதச்சார்பானதாக இல்லை எனவும், இந்நகரம் அன்று கிழக்கே சீனா முதல…

  3. இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 3 January 31, 2024 | Ezhuna மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை…

  4. ஒருவர் பிரபாகரன்! இன்னொருவர் பெரியார்! வைரமுத்து அதிரடி பேச்சு | பெரியார் | தமிழாற்றுப்படை

    • 0 replies
    • 446 views
  5. "தமிழி" எழுத்தை ஆர்வத்துடன் கற்கும் கரூர் பள்ளி மாணவ, மாணவிகள் - அசத்தும் முதல்வர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவமான தமிழியை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் கற்று வந்த நிலையில், கரூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவர்கள் தமிழியை எழுதப் படிக்க கற்றுள்ளனர். தொடர்ந்து தமிழியை கற்றுக் கொடுப்பதை ஓர் இயக்கமாக தொடங்கி இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தமிழியை எழுதப் படிக்க கற்றுக் கொடுத்து வருகிறார் பள்ளி முதல்வர் ஒருவர். கரூரில் உள்ள தனியார் பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன். திருவள்ளுவர் மாணவர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் தொடங்கிய சிறி…

  6. தமிழர் வரலாறு என்றாலே மர்மம்தான். அதுவும் 20,000ம் வருட வரலாறு என்றால் சொல்லவா வேண்டும்! கடற்கோள்கையால் அழிந்த நம் வரலாற்றை அறிந்தால் அது உலக வரலாற்றையே மாற்றும். ஆம் குமரிகண்டம்தான் சற்று அறிவியல் ரதியாக பார்ப்போம் “கடற்கோள்கை”புவி ஒட்டில் நகரும் தட்டுகள் உள்ளன. இவை மலைத் தொடர்களின் எரிமலை இயக்கத்தால் உண்டாகின்றன. கண்டங்களின் விளிம்புகளிலுள்ள பெரும் கடல் தரை அகழிகளால் அழிபவை. உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக்கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் “கிரௌன் மில்ன்” மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளைப் பார்த்துவிட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல்மட்ட உயர்…

    • 0 replies
    • 1.2k views
  7. தமிழ்மொழி வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பு:- வி.இ.குகநாதன்… November 26, 2018 பொதுவாக தமிழ்மொழி வரலாற்றில் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புப் பற்றிப் பேசப்படும் போதெல்லாம் தமிழகத்தை மட்டுமே கவனத்திற்கொண்டு பேசப்படும் ஒரு நடைமுறையே காணப்படுகின்றது. உண்மையில் ஈழமும் தமிழ்மொழி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்களவு பங்கினை வகித்துள்ளது. அத்தகைய அதிகம் பேசப்படாத ஈழத்தின் பங்களிப்பு பற்றிய ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது. சங்க காலத்தில் ஈழத்தின் தமிழ்ப் பங்களிப்பு: சங்க இலக்கியங்களிற்கே ஈழத்தைச் சேர்ந்த சங்ககாலப் புலவரான `ஈழத்துப் பூதன்தேவனார்` என்பவர் பங்களிப்புச் செய்துள்ளார். அகநானூறு 88, 231, 307, குறுந்தொகை 189, 343, 360, நற்றிணை 366…

  8. தொழூஉப் புகுத்தல் - 37 https://app.box.com/s/x3sldzhrfoaypkbbb9jwj52ldfidzctv முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாதுஎரு மன்றத்து அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 103: 56, 62) பொருள்:- ஆற்று நீர்த்துறை, பெரிய ஆலமரம், பழமையான மரங்கள் உள்ள இடங்கள…

    • 0 replies
    • 521 views
  9. இவர் பேசும் வரலாறு வியப்பாக உள்ளது, யாழில் உள்ள கல்வியாளர்களின் கருத்துகளையும் வாசிக்க ஆவல். தமிழ் தேசியத்தை பற்றியும் உரையாடுகிறார்.

  10. பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் பாட்டுடைத் தலைவனாக தொண்டைமான் இளந்திரையனைக் கொண்டாடப் படுகிறது. இந்நூலில் உப்பு வாணிகம் செய்பவர்களின் பயண வழியில் அவர்கள் காணும் ஐந்து நில மக்களின் வாழக்கை முறையை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார். அதில் வலைஞர் குல மக்களின் வாழ்க்கை முறையை கூறும்போது, அவர்கள் கள்ளு தயாரித்து உண்ணும் முறையை கூறுகிறார். எளிய செயல்முறைதான் வீட்டில் செய்து பார்க்கலாம் தயாரிப்பு முறையை கவனியுங்கள்.. உரலில் இட்டுக் குற்றாத கொழியல் அரிசியை(சுத்தம் செய்யாத) களியாகச் சமைத்து அதை கூழாக்க வேண்டும். பின்னர் அந்தக் கூழை அகலமான தட்டில் இட்டு ஆறச் செய்து, நல்ல முளை அரிசியை(பாலை நெல்) இடித்து கூழுடன் சேர்த்து கலக்கி இரண்டு இரவும் இரண்…

  11. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இந்தியா 10.10.87 ம் ஆண்டு யுத்தப் பிரகடனம் செய்ததை தெடர்ந்து அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனால் எழுதப்பட்ட முதலாவது கடிதம்... தலைமைச்செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம். 12.10.1987 கனம் ராஜீவ்காந்தி அவர்கள் இந்தியப்பிரதமர் புதுடில்லி கனம் பிரதம மந்திரி அவர்களே யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மிகவும் ஆபத்தான பாரதூரமான நிலைமையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்திய அமைதி காக்கும் படைகள் விடுதலைப்புலிகள் மீது போர்ப்பிரகடனம் செய்து இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தற்பாதுகாப்பிற்காகவும் எமது போராளிகளையும் பொதுமக்களையும் காப்பதற்காக நாம் இந்தியா மற்றும…

  12. தமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர் இன்குலாப் தமிழ்ச் சிந்தனைகள், வரலாற்று அடிப்படையில் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பிற துறைகளில் காணப்படும் வரலாற்று வறட்சிக்குத் தமிழ்ச் சிந்தனை மரபும் தப்பியதாகத் தெரியவில்லை. ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே தமிழ்ச் சிந்தனையின் ஆதியும் அந்தமாய் காட்டப்படும் போக்கு, இன்றும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பழமைப் பிடிப்பு, காலமாற்றங்களை மறுதலிக்கும் ஒரு நோய் மனோபாவத்தை உண்டாக்கி வருகிறது. சாதியொழிந்த விடுதலை பெற்ற மானுடம் என்ற கோட்டில் அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்தே செல்லுவதை நாம் பார்க்க முடியும். இப்படி மானுட விடுதலையை முன்னிறுத்திய இந்தச் சிந்தனையாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில், அவதூறு…

  13. உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை முனைவர் குடவாயில் – பாலசுப்பிரமணியன் உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஇராஜகேசரி வர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21இல் எண் 27, கட்டுரையாகத் தமிழ் ஒலிபெயர்ப்போடு கூடிய (ஆங்கிலத்தில் அமைந்த) விளக்க உரையுடன் …

    • 1 reply
    • 1.4k views
  14. எழுதியவர் : பழ. கருப்பையா மூலம் : http://tamil.oneindia.com/ "திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; "திராவிடன்" என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.'' ''ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு" என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய இந்த நூல்கள் கொளுத்தப்பட வேண்டும்!'' ''இங்கு, இந்து நாகரிகம் ஒன்றுதான் உண்டு; யூத கிருத்துவ நாகரிகத்துக்குப் பிந்தையது இந்து நாகரிகம்…

  15. தொழூஉப் புகுத்தல் - 38 https://app.box.com/s/9bt4976dpxbb8gl4f7k800ctu6jt5c43 மெல் இணர்க் கொன்றையும் மென் மலர்க் காயாவும் புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர் பல ஆன் பொதுவர் கதழ்விடை கோள் காண்மார் முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லர் பெருமழைக் கண்ணர் மடம் சேர்ந்த சொல்லர் கடரும் கனம் குழைக் க்ஆதினர் நல்லவர் கொண்டார் மிடை (முல்லைக்கலி 103: 1-9) பொருள்:- கொன்றை மலர், காயாம்பூ, வெட்சி, பிடவம், தளவம், கஞ்சா, குருந்த மலர், கோடல், பாங்கர் போன்ற மணமுள்ள மலர்களைக் கண்ணியாகத் தொடுத்து ஏறுகளோடு மோதும் வீரர்கள் அணிந்து கொண்டனர். அழகிய இளம் பெண்கள் மேடைகளில் இடம் பிடித்தனர். '…

    • 0 replies
    • 453 views
  16. தமிழகத்தின் தென்கிழக்கே 1500 மைல் தொலைவில் உள்ளசிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது இதற்கு ஓர் சிறப்புக்காரணம் ஆகும். தென்கிழக்காசியாவில் உள்ள சிங்கப்பூர் ஒரு சிறிய தீவு, குறுக்கும் நெடுக்கும் 22.5,41.8 கி.மீ. தொலைவே உடையது. 54 அண்டைத் தீவுத் திட்டுக்கள் அடங்கிய சிங்கப்பூர் 618.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உடையதாகும். இந்நகரம் ஓர் துறைமுக நகரமாகும். இரப்பர், தகரம், கொப்பரைத் தேங்காய் முதலிய பண்டங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தீவின் தலைநகரம் சிங்கப்பூர் நகரம் ஆகும். சிங்கப்பூர்-தமிழ்நாடு வரலாறு மலேசியா வரலாறுடன் நெருங்கி இணைந்து வருவது பண்டைய கால சிங்கப்பூர் வரலாறு ஆகும். பண்டைய கால சிங்கப்பூர் வரலாற்றைப் பற்றி அறிய நமக்குப்…

  17. தமிழர்கள் இந்த உலகிற்கு ஈந்தது 5000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இந்தியாவில் தோன்றி தொடர்ந்து வரும் கண்டுபிடிப்புக்கள், கலை, பண்பாடு , மருத்துவம் பற்றிய ஒரு தொகுப்பு.. 10.00 .......... ஹரப்பன் - மொஹிஞ்சதரோ - தமிழர் நாகரீகம் 15.00........... ஹரப்பன் நாகரீக பெண் உருவ சிலை 16.00........... தமிழகம் - சுவாமிமலை - உலோக சிலை உருவாக்கம் 22.00........... சைபர் - சுழியம் - பூஜ்யம் தோற்றம் 32.00............ பஞ்சு உற்பத்தி செய்த முதல் நாடு இந்தியா 33.00............தமிழகம் - காஞ்சிபுரம் பட்டு உற்பத்தி 35.00............உலோக பொருட்களின் உற்பத்தி 41.00............சித்த, ஆயுர்வேத மருத்துவம் & தியானம் 47.00............சின்னம்மை நோய்க்கு மருந்து 51.00............சதுரங்க…

  18. தினமும் ஒரு பதிவு வாகனங்களில் சிங்கள சிறீ பொறிக்கப்பட்ட நாள்.(1958) இனைந்திருந்த வடகிழக்கு தமிழர் மாகாணம் பிரிக்கப்பட்ட நாள்.(01.01.1883) கியூபா, கெயிற்றி, சூடான் சுதந்திர தினம். நன்றி: தமிழ்த்தாய் நாட்காட்டி

    • 94 replies
    • 13.8k views
  19. தமிழில் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்). மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குற…

    • 1 reply
    • 1.6k views
  20. தொழூஉப் புகுத்தல் - 39 https://app.box.com/s/x8zuxwnvl9cwoxi5gz26qs7eiyjfyvhu மணி வரை மருங்கின் அருவி போல அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்ம்பு போல் வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் வளையபு மலிந்த கோடு அணி சேயும் பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும் பெருமலை விடர் அகத்து ஒருங்குடன் குழீஇ படுமழை ஆடும் வரை அகம் போலும் கொடி நறை சூழ்ந்த தொழூஉ (முல்லைக்கலி 103: 11-21) பொருள்:- கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துக் காளைகள் பலவும் களமாடும் காட்சி சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும் மலை இடுக்குகளின் இடைவெளியில் ஒன்று கூடி பருவமழை அடித்…

    • 0 replies
    • 493 views
  21. "ஆட்டக்கலை / பரத நாட்டியம்" கி மு 200-100 ஆண்டளவில் பரத முனிவர் வட மொழியில் நாட்டிய சாஸ்திரத்தை தொகுத்தார். நாட்டியம் இவர் காலத்திற்கு முன்னரே இருந்தாலும்,முதலில் பரத முனிவர் தொகுத்ததால் பரத நாட்டியம் என்ற பெயர் இக்கலைக்கு வந்தது என்பர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில், தேவதாசி என அழைக்கப்படும் இளம் மகளிர், ஆலய நர்த்தகி, தமிழகமெங்கும் ஆங்காங்கிருந்த கோயில்களில் ஆடல் தொண்டு செய்தனர். பெரும் பாலும் இவர்களாலே தான் இந்த பரத நாட்டியம் அப்போது செழித்தோங்கியது. என்றாலும் இந்த தேவ தாசிகளின் நாட்டியத்தின் ஆரம்பத்தை அறிய நாம் ஆரியர்களுக்கு முற்பட்ட கி மு 3000 ஆண்டை சேர்ந்த ஹரப்…

  22. படக்குறிப்பு,ஆலத்தூர் கல்வெட்டு கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வணிகத்தில் லாபமே குறிக்கோள் என்றாலும் கூட, அதில் ஈட்டும் செல்வத்தைக் கொண்டு நற்காரியங்கள் பல செய்பவர்கள் உண்டு. அந்த வகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த வணிகர்கள் அல்லது வணிகர்கள் சேர்ந்த குழுக்கள் பல இடங்களில் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை உருவாக்கியிருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. வருமானத்தில் ஒரு பகுதியை அறப்பணிகள் செய்ய தனியே கணக்கு எழுதி, சேமித்து வைக்கும் வழக்கம் அன்றைய தமிழக வணிகர்களிடம் இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சோழர்…

  23. ஆங்கிலயேர் கற்ற பெருந்தோட்ட தமிழ் ஆங்கிலேயர் எப்போ எங்கு தமிழ் கற்றார்கள் என்கிறீர்களா? இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்பு கற்றிருக்கிறார்கள். இது குறித்த சுவாரஸ்யமான தகவலை பத்தனை கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற மலைச்சாரல் கண்காட்சி நிகழ்வில் அறியக்கூடியதாக இருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு பல தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் தோட்டத்துரைமார்களாகவும் இருந்தவர்கள் பறங்கியர்களே.இது நாம் அறிந்த விடயம். அக்காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களை வழிநடத்தவும் வேலைத்தலம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ளவும் தமிழைக் கற்றுக்கொள்வதற்கு இவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இவர்களின் சிரமத்தை அறிந்த டபிள்யூ.பி.ஜி. வெல்ஸ் என்பவர் 1915 ஆம் ஆண்டு இவர்களுக்…

    • 0 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.