பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
விதியா மதியா வாழ்வை கெடுக்கிறது...??? அர்த்தமுள்ள இந்துமதம் துன்பங்களிலிருந்து விடுதலை... கவிஞர் கண்ணதாசனின் அhத்தமுள்ள இந்துமதம் சொல்கிறது.... பார்பனிய வாதிகளிற்க்கும் பகுத்தறிவாளர்களுக்கும் இவருடைய கருத்து வயிற்றில் புளிளை கரைக்கும் என நம்பலாம்.... இவரை முற்ப்போக்கு வாதியாக பார்க்கலாமா அல்லது பிற்போக்க வாதியாக பார்க்கலாமா...?? உங்கள் கருத்தென்ன...??? எடுத்து இயம்புங்கள்... ஆனால் அதிக தெய்வ நம்பிக்கையை கொண்டவராக தன்னை காட்டி கொள்ளும் இவருடைய கருத்தில் சிலதில் நமக்க உடன் பாடு இல்லை ஆனால் பலதை முற்றாக ஏற்கலாம். நல்ல கருத்துகளை மிக லாவகமாக அவர் மொழிந்திருக்கிறார் நீங்களும் படித்து பயன் அடையுங்கள்..... உங்களது வாத பிரதி வாதங்…
-
- 0 replies
- 1.6k views
-
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் தான் தமிழ் புதிய பன்முக பரிமாண வளர்ச்சியை பெற்றிருக்கிறது. ஐரோப்பிய இலக்கியப் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாட்கள் முன்னர்தான் சென்னை திரும்பியிருந்தார் இந்திரன். சற்று களைப்பாகக் காணப் பட்டாலும் மிகவும் உற்சாகமாகவே இருந்தார். கடந்த நாற்பதாண்டு களாக கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா என்று பல்வேறு துறைகளைப் பற்றி தமிழி லும், ஆங்கிலத்திலுமாகச் சலியாது எழுதி வருகிற வர் என்பதை துளியும் காட்டிக் கொள்ளாத எளிமை. பிரிட்டிஷ் அருங் காட்சியகத்தில் சேக ரிக்கப்பட்ட இந்திய கலைப் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் அசோசியேஷன் ஆஃப் பிரிட்டிஷ் ஸ்காலர்ஸ் அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆப்பிரிக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
உயர்நீதி மன்றம் கேள்வி : குமரிக்கண்டத்தை ஆய்வு செய்யாதது ஏன் ? | ஆரிய-திராவிட சதி பின்னணி; இந்திய பெருங்கடல் அடியே மூழ்கியிருக்கும் தமிழரின் ஆதி நிலமாகிய குமரிக்கண்டம் என்கின்ற பெரு நிலத்தைப் பற்றிய தொல்லியல் எச்சங்கள் அதிகமாக கிடைத்த பிறகும், அந்த கண்டம் பற்றி உலகளாவிய கடல் சார் அறிஞர்கள் பேசிய போதும், தமிழக அரசாக இருந்தாலும் சரி, இந்திய அரசாக இருந்தாலும் சரி குமரிக்கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பை ஆய்வு செய்வதில் மெத்தனம் காட்டி வருகின்றது. இதற்கு பின்னே மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதை உணர்ந்து விளக்கம் காணொளிப் பதிவு இது.
-
- 0 replies
- 403 views
-
-
Proud To Be Tamil பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட…
-
- 0 replies
- 803 views
-
-
சார்க் 2007: இராஜபக்சாவின் வருகையும் தமிழகத்தின் கடமையும் மறவன்புலவு க. சச்சிதானந்தன்இ (தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழு முன்னாள் உறுப்பினர்) மறவன்புலவு க. சச்சிதானந்தன் பற்றி தெற்காசியக் கூட்டமைப்பின் 14ஆவது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்பிரல் 3இ 4 நாள்களில்இ புதுதில்லியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெற்காசியாவின் ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் நேரடியாகச் சென்று அழைப்பைக் கொடுத்து வருகிறார். புதிதாக இணைந்துள்ள ஆப்கானிஸ்தானுடன்இ இந்தியாஇ இலங்கைஇ நேபாளம்இ பாகிஸ்தான்இ பூடான்இ மாலைதீவு ஆகியன இந்தக் கூட்டமைப்பில் உள்ள ஏழு நாடுகள். ஆண்டுக்கு ஒருமுறை உச்சி மாநாடு நடக்கவேண்டுமென்பது மரபு. ஆனாலும் இதுவரை 13 மாநாடுக…
-
- 0 replies
- 980 views
-
-
கி. மு. 6-வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்ததைக் காட்டும் கீழடி அகழாய்வுகளின் தொல்காப்பியத் தொடர்புகள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் கிமு ஆறாவது நூற்றாண்டிலேயே தமிழ் உயரிய எழுத்துவடிவம் கொண்டிருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வுகள் உறுதிசெய்கின்றன! கீழடி தரும் புதிய ஆதாரங்களின் பின்புலத்தில், நம் தொன்மையான இலக்கியங்களில் காணப்படும் இலக்கியச் சான்றுகளில் சிலவற்றை மீள்வாசிப்பு செய்வோம்! 1.கீழடி அகழாய்வுகள் காட்டும் முதல் இலக்கியப் பொருள் தொல்காப்பிய காலம்! தொல்காப்பியத்தின் காலம் (கீழ் எல்லை) கி.மு. ஏழ…
-
- 0 replies
- 742 views
-
-
பழைய மொழி எனச் செருக்கு 'மட்டும்' கொள்வார் சிலர் பழசு தானே எனப் பழித்துச் செல்வார் இன்னும் சிலர் மொழியின் அழகும், வளமும் உணர்ந்து அழியாமல் காத்திடவே அயராது உழைப்பார் எவர்? பயன்பாடில் அருகி, வழக்கொழியும் மொழியின் 'பழம் பெருமை மட்டும்' பேசி என்ன பயன்? அருங்காட்சியகப் பொருள் தானா தமிழ்? - மென் மேலும் அழகுபடுத்தி ரசிக்க வேண்டிய அழகன்றோ தமிழ்!
-
- 0 replies
- 601 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிப்படைகளிலேயே இதுதான் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கிறது கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. காலத்தால் பழமையான இந்த கல்வெட்டில் தமிழியில் (தமிழ் பிராமி) எழுதப்பட்டிருக்கிறது. ஒரு எண்பட்டைத் தூணில் கிடைத்திருக்கும் இந்தக் கல்…
-
- 0 replies
- 403 views
-
-
தமிழ் விக்கி- அரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்டி சமஸ் எப்போது இப்படி ஒரு முயற்சியில் இறங்க தலைப்பட்டீர்கள்? இதற்கான தேவை எங்கிருந்து எழுந்தது? பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களியுங்கள் என்னும் ஓர் இயக்கத்தை அ.முத்துலிங்கம் ஆரம்பித்தார். அதையொட்டி நானும் விக்கியில் பங்களிப்பாற்றினேன். ஆனால், தமிழ்ச் சூழலில் உள்ள ஒரு சிக்கல் அங்கேயும் குறுக்கே வந்தது. நான் பதிவுகள் போட்டால், அது நான் போட்டது என்று தெரிந்தால், உடனே அதை அழிக்க ஒரு கூட்டம் வந்தது. அதனால், அனாமதேயனாகவே ஏராளமான பதிவுகளை எழுதிப்போட்டேன். ஆனாலும், சிக்கல்கள் வேறு வகையில் தொடர்ந்தன. பொதுவாக விக்கிப்பீடியா அமைப்பிலேயே ஒரு சிக்கல் உண்டு. ஒரு கூ…
-
- 0 replies
- 756 views
-
-
கல்லணை கட்டிய சோழ அரசன் கரிகால் பெருவளத்தானின் இயற்பெயர் திருமாவளவன் பெருவளத்தான், அவனின் சிறுவயதில் எதிரிகளால் தீவைத்துக் கொழுத்திய சிறையில் இருந்து தப்பும்போது கால் தீயினால் கருகியதால் கரிகாலன் எனும் பெயர் பெற்றார். ராஜேந்திரன் வரலாற்று ஆர்வலர்
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
இதை படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் . உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ... உலக மக்களின் பார்வை படும் மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, கருணாநிதி சமாதியில், ராமசாமி நாயக்கர் சிலையென்று எல்லா எழவும் இருக்குது எங்கடா அந்த ராஜராஜ சோழன் சிலை ? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? எங்…
-
- 0 replies
- 522 views
- 1 follower
-
-
தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார். போதுமான, நம்பகமான தரவுகள் ஏதுமற்ற பின்சங்க காலத்தில், இலக்கியங்களைத் தவிர்த்துப் பா்த்தால் பற்றிக்கொள்ள எந்த …
-
- 0 replies
- 840 views
-
-
பாகிஸ்தானில் கொற்கை, வஞ்சி, தொண்டி, மாத்ரை, உறை, கூடல்கட் மற்றும் கோளி, என்ற தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. அதுபோலவே, ஆப்கானிஸ்தானிலும் கொற்கை மற்றும் பூம்புகார் என்ற பெயரில் ஊர்கள் இருக்கின்றன என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.தமிழ் இலக்கியம் படித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றியவர். சிறந்த தமிழ் அறிஞர். இவரது 'சிந்துச் சமவெளி நாகரிகமும் சங்க இலக்கியமும்’ என்ற கட்டுரை, சிந்துச் சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி குறித்தும், சங்க காலப் பண்பாடுடன் சிந்து சமவெளிக்கு உள்ள தொடர்பு குறித்தும் முக்கிய விவாதத்தை முன்வைக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என்பது, சிந்துவெளி மக்களின் ஒட்டுமொத்த முடிவு அல்ல. அதுபோலவே, சங்க இ…
-
- 0 replies
- 3k views
-
-
நூற்றாண்டுகளாய் தொடரும் தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை! கல்தோன்றி மண்தோன்றா காலத்தேவாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி- எங்கள்குடி தமிழ்குடி என்று பெருமிதம் பேசுகின்ற தமிழினம் இன்று வரை தமக்கான புத்தாண்டு எது என்பதை தேடிக் கொண்டிருப்பது வரலாற்று சோகம்தான்! தை மாதம் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று ஒரு தரப்பும் சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பும் இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். இதில் கருணாநிதிதான் தை புத்தாண்டு என்று அறிவித்தார்... ஜெயலலிதாதான் அதை மாற்றி சித்திரை புத்தாண்டு என அறிவித்தார் என சமூக வளைதளங்களில் குழாயடிச் சண்டை நடத்துவோரும் உண்டு.. இது ஒன்றும் இந்தக் காலத்து 'அரசியல்' இல்லை. இது நூற்றாண்டுகளாகத் தொடர்கின்ற ஒரு இனத்துக்கான அடையாள …
-
- 0 replies
- 1k views
-
-
உணவுக்காய் கடலில் மீன் பிடிக்க ஆரம்பித்த தமிழ் மக்கள் கடற்கலங்களின் பயன்பாட்டை அறிந்து கொண்டார்கள். அத்தோடு அவற்றினைக் கட்டவும் சுயமாகவே கற்றுக்கொண்டார்கள். அவர்களினால் அமைக்கப்பட்ட மாபெரும் கடற்கலங்கள் நாவாய்கள் என அழைக்கப்பட்டதாக பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கடற்கலங்களில் கடலை அளக்க முயன்ற தமிழன் கடலை முழுதாய்க் கற்றுக்கொண்டான். இதனால்க் காற்று வீசும் திசைகளில் கடற்டகலங்களை செலுத்தவும் இரவினில் திசை மாறாது பயணிக்கவும் கற்றுக்கொண்டான். இதற்கு உதவியாக கலங்கரை விளக்குகளையும் அமைத்துக் கொண்டான். கடலில் பிரயாணம் செய்யத் தொடக்கி கடலில் அனுபவம் பெற்றுக்கொண்ட தமிழன் தன் கடற் பிரயாண எல்லைகளை அதிகரித்து ஏனைய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினான்.இவை வர்த்தகம்,ஆக்கிரமிப்பு,படை…
-
- 0 replies
- 874 views
-
-
'தைப்பொங்கல் தினமே, தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ~பண்டைய காலக் கணக்கு முறை| வழியாகவும் முன்வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்கால கட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக்கூடும்! 'பொங்கல்" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன? பொங்குகை, …
-
- 0 replies
- 868 views
-
-
தமிழ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவகம் http://www.youtube.com/watch?v=fIfZyoFWffE&feature=related http://www.youtube.com/watch?v=RKqIf17kH0Q&feature=related
-
- 0 replies
- 897 views
-
-
காணொளியில் உள்ளது போல் கனடாவில் படைப்பாளிகள் கழகம் கனடிய அரசின் அங்கிகாரத்துடன் 'தமிழர் திருணம் ' நடத்தி வைக்கின்றது. இதுவரையில் 50 இக்கும் அதிகமான திருணங்களை இனிமையாக நடத்தி வைத்திருக்கும் கழகத்தை உங்கள் வீட்டுத் திருணத்திற்கும் அழையுங்கள்: 416 281 1165
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகள் இருக்கும் வரை தங்களால் இனப்பிரச்சனையை தீர்க்கமுடியாது என்று சொல்லி வந்த டக்ளஸ் தனது சொந்தக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாமல் பிபிசி க்கு மழுப்பல் பேட்டி கொடுத்தார். கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம் காணுவோம்
-
- 0 replies
- 750 views
-
-
பொன்னியின் செல்வன்: குந்தவையின் பழையாறை நகரம் இப்போது எப்படியிருக்கிறது? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA/MADRAS TALKIES பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் வசிக்கும் நகரமாக பழையாறை நகரம் காட்டப்படுகிறது. அந்தப் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? இப்போது எப்படியிருக்கிறது? பொன்னியின் செல்வன் நாவலில் தஞ்சாவூர், நாகப்பட்டனம், காஞ்சிபுரம், கடம்பூர், பழையாறை ஆகிய நகரங்கள் முக்கிய சம்பவங்கள் நடக்கும் நகரங்களாக வருகின்றன. இதில் தஞ்சைக்கு அடுத்தபடியாக கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறும் நகரமாக ப…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
-
https://www.facebook.com/manivannan.ehambaram/posts/218399424956760[size=5] [size=3] ஓயாத அலைகள் நான்கின் படைகள் ஆனையிறவு முகாமை தகர்த்து பலாலியை நோக்கி முன்னேறும் பொது எவ்வாறு அமெரிக்க அதை தடுத்தது என்பதை இங்கு விளக்குகின்றார், அன்று பலாலி முகாமின் கடல் கரை பிராந்திய கட்டளை தளபதி ரோகன் விக்கிரமசிங்க.... ஆக அன்றே 15 ஆண்டுகளுக்கு முன்னமே சிங்கள ராணுவம் தமிழன் காலில் விழுந்து விட்டது .ஈழம் பிறந்து இருந்தது. தமிழனின் வீரத்தை பறை சாற்ற இதை தவிர வேறு என்ன தேவை . சிங்களம் அன்று முழுமையாக மண்டியிடும் நிலையில் இருந்தது. அவ்வாறு மண்டியிட்டால் முழு இலங்கையும் தமிழனிடம் போய்விடும் என்று இந்தியா கலங்கியது. இலங்கை அதிகாரம் தமிழனிடம் விழுமானால் . தமிழ் நாடு பலம் பெற்…
-
- 0 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 457 views
-
-
நூல் மதிப்புரை ஈழக்கதவுகள் 2002 அக்டோபர் திங்களில் யாழ் நகரில் நடைபெற்ற "மானுடத்தின் தமிழ்க்கடல்" மாநாட்டுக்குச் சென்று வந்த சூரிய தீபன் நமக்கு ஈழக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறார். இது ஒரு பயண நூல் அல்ல. தமிழீழத்தின் ஐம்பதாண்டுக் கால வரலாற்றைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்கூட அல்ல. தமிழீழ மக்களின் தணியாத விடுதலை வேட்கையையும் வீர உணர்வுகளையும் வடித்துத் தரும் வீர காவியம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். வியத்நாமிலும் கியூபாவிலும், பாலஸ்தீனத்திலும் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்துக்குரல் கொடுத்தவர்கள் கூப்பிடு தூரத்தில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் அவலத்தை நூலின் முன்னுரையில் சுட்டிக்காட்டும் சூரிய தீபன் உலகம் ஆதிக்கக்காரர்களை மாவீ…
-
- 0 replies
- 4.3k views
-
-
பாஞ்சாலங்குறிச்சி அரசு சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஆட்சியர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் பேசும் போது தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுதந்திரப்போராட்ட வீரர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் வெள்ளையர்கள் ஆதிக்கத்தை எதிர்த்த…
-
- 0 replies
- 1.6k views
-