Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்! களப்பிரர் ஆட்சி ஏறக்குறைய (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம். இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது. தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு.1700 -கி.மு.1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. மூவேந்தர்களும் எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின் ஆட்டங்களுக்கும்,யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்ததோடு சேர்த்து தமிழ் ச…

    • 0 replies
    • 554 views
  2. மாநாகன் இனமணி 103 https://app.box.com/s/so0nhgm6zt8af2o5alx0ol6kos1ty19c அரவு, குடிகை, செய்கை இம்மூன்றும் முறையே ஒவ்வொரு நாளுக்கும் கிழமை முறையில் வெவ்வெறானவை. அரவு என்பது நிழல் உரசமும் இடமும் காலமும். குடிகை என்பது அதனை நீக்குவோர் நிற்கும் இடமும். செய்கை என்பது நிழலைத் தோற்றும் கதிர் ஒளியைத் தொட்டு நீக்கும் இடமும் காலமும். அரவு முழு நிலவிலும், குடிகை நிலத்திலும், செய்கை கதிரவனைச் சார்ந்தும் முறையே நிகழும். முழு நிலவு நாளுக்கும் மறை நிலவு நாளுக்கும் இடையில் நிலத்தில் குறி செய்து நல்வினை நிகழ்த்தப் பெரும். இராகு காலம், குளிகை, எமகண்டம் போன்ற நேரப்பாகுபாட்டிற்கும் அரவுப் பகை, அதனை நீக்கும் இடம், கதிர்ப்பகை ஆகியவற்றுக்கும் உள்ள வானவியல் தொடர்பு பற்றிய தமிழரின் மயங…

    • 0 replies
    • 513 views
  3. பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன; ஆராயப்படுகின்றன. எனவே, மேலைநாட்டுச் சிந்தனையின் தந்தையர்களில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார். ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார். கி.மு. 399 ஆம் ஆண்டில் சாக்ரட்டீஸ் 70 வயதை எட்டியிருந…

  4. 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) 94 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிக…

  5. கிராமப்புற மக்கள் எந்த செயலைச் செய்தாலும் முதலில் கடவுளை வணங்குவர். அந்த வகையில் ஏற்றப் பாட்டின் முதலில் கடவுள் வாழ்த்து இருக்கும். இடையிடையே எண்ணிக்கையும், வாழ்வியல் சார்ந்த கருத்தமைந்த பாடல்களுமாக ஏற்றப்பாட்டு அமைந்திருக்கும். ஏற்றப் பாட்டு பிள்ளையாரே வாரும் பெருமாளே வாரும் சிவனாரே வாரும் வேலவரே வாரும் சிவனும் பெருமாளும் சேர்ந்து ரதமேற அரியும் சிவனும் அமர்ந்து மலலேற குருவும் பெருமாளும் கூடி ரதமேற பொற் கொடையும் தேரும் போக வரவேணும் அறுவதியா லொண்ணு அறுவதியா ரெண்டு அறுவதியா மூணு அறுவதியா நாலு அறுவதியா லஞ்சி அறுவதியா லாறு அறுவதியா லேழு அறுவதியா லெட்டு ஆரணி நடுவ தாம்பர நடுவ வேலூரு நடுவ வெத்தல கிடங்கு வெள…

  6. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.) பழங்கால மரபணு ஆராய்ச்சியின் முடிவு ஒன்று இந்திய முற்கால வரலாற்றில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது. இந்து தேசியவாத கருத்தியலை அந்த முடிவு மறுத்தளிக்கிறது என்று எழுதுகிறார் டோனி ஜோசப். இந்தியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்து இந்து நிலப்பரப்பில் குடிபுகுந்தார்கள்? என்பது ஒரு…

  7. மாநாகன் இனமணி 104 https://app.box.com/s/d91ilb07u91613jsaf95el96bffmdom3 விளிப்பு அறை போகாது மெய் புறத்து இடூஉம் மளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது தூநிற மாமணிச்சுடர் ஒளி விரிந்த தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின் அரும்பு அவிழ் செய்யும் அலர்ந்தன வாடா சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்! கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடிதான் உறும் நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின் ஈங்கு இதன் காரணம் என்னை? என்றியேல் சிந்தனை இன்றியும் செய்வினை உறும் எனும் வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் செய்வினை சிந்தை இன்று எனின் யாவதும் எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும் பயங்கெழு மாமலர் இட்டு…

    • 0 replies
    • 765 views
  8. இங்கிலாந்திலிருந்து ஐயா சூரியசேகரம் எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக செய்யும் சேவை. 80-81 வயதிலும் ஓடியாடி வேலை செய்கிறார்.மிகவும் பெருமையாக உள்ளது. முன்பள்ளியின் முக்கியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறார். யாராவது ஆர்வமிருந்தால் 53 நிமிட காணொளியை பாருங்கள்.

  9. மாவீரன் அலெக்ஸாண்டரை இரும்புப்பறவை என்று வருணிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அந்த இருப்புப்பறவையை மேலும் வருணிக்கிறார் இவ்வாறு: இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால் வீரமும் விவேகமும் இவன் ஆயுதம் கம்பீரமும் அழகும் இவன் சக்தி எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல்! உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில் உலக தேசங்களை தன் எஃகு பாதையில் நசுக்கி வைத்திருந்த ஓர் இரும்புப்பறவை! ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால் ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன் எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் (THE GREAT ) கி.மு 356-ஆம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந…

  10. தென்னன் மெய்ம்மன். மகாபலிபுரம் சிற்பக்கல்லூரியில் பயின்று தங்கப்பதக்கம் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்.. ஸ்தபதி என்ற சொல்லுக்கு பெருந்தச்சன் என்பதே சரியான தமிழ்ச் சொல் என்று எடுத்துரைப்பவர். ஆண்டுக்கு நாட்கள் 360. மாதந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமாவாசையும், வெள்ளிக்கிழமைகளில் பெளர்ணமியும் வரும் திராவிட ஆண்டுப்பிறப்பு, ஆரியர் ஆண்டுப்பிறப்பு, திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு என்றிருப்பதுபோல் தமிழனின் மெய்யான புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் தைமாதம் 1 தேதிதான் வரும். அஃது ஜனவரி 4 அல்லது 5 தேதியாகவே இருக்கக்கூடும். நீங்கள் தமிழரென்றால் இந்த நாட்காட்டியைப் பின்பற்றுங்கள்; இல்லையென்றால் புறக்கணியுங்கள் என முழக்கமிட்டு வருபவர், தென்னன் மெய்ம்மன். சென்ற ஆண்டு தமிழர்தம் நாட்காட்டி ப…

    • 0 replies
    • 1.8k views
  11. ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார். தருமபுரி தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அவர் பேசியது: தமிழ்ச் சங்கங்கள் ஊருக்கு ஊர் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான். என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும், ஆங்கிலேயர் போல் உடையணிந்து கொண்டாலும், வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் குடியுரிமையே பெற்றிருந்தாலும், அவர்கள் சார்ந்த இனத்தின் பெயரால்தான் ஒருவர் அடையாளம் காணப்படுவார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர் என்பதால் ஆப்ரோ அமெரிக்கர் என்றுதான் அழைக்கின்றனர். அதுபோலதான் தெலுங்கு பேசுபவர்களை தெலு…

    • 0 replies
    • 903 views
  12. பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது. குடுவைகள் பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மீன்வளர்ப்புக்காக பண்ணைகுட்டைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நிலத்துக்குள் புதைந்திருந்த பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மக்கிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாழிகளை ஆய்வு செய்த தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் முதுமக்கள் தாழிகள் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்கள் இதோ... கணிசப்பாக்கத்தில் கிடைத்துள்ள தாழிகளின் மேல் விளிம்புகளுடன் கூடிய மேல்மூடிகள் உள்ளன. மேலும…

    • 0 replies
    • 1.3k views
  13. வணக்கம் எம் வேர்களே, எங்களின் மூலாதாரங்களே – எம் அன்பிற்குரிய தாய்த் தமிழக உறவுகளே! உங்கள் ஈகத்தை, நீங்கள் எமக்காய் ஆற்றி வரும் விடுதலைப் பணியை போற்றி மகிழ்கிறோம். பெருமையோடு பேசுகிறோம் – ஆனால் உங்களுக்கு கைம்மாறாய் ஏதும் செய்ய இயலாது வெட்கித் தலை குனிகிறோம்! தமிழனாய் பிறந்தோம் என்று ஓர் காலத்தில் பெருமை கொண்டிருந்தோம்! இன்று எம்மை வழி நடத்த தலைமை ஏதும் அற்ற நிலையில் தனித்துப் போய் திசைக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்து மனதுள் வெதும்பி அழுகின்றோம். என் செய்வோம் நாம்? நீங்கள் இருக்கிறீர்கள் எனும் துணிவில் வாழ்கிறோம்! எம் நிலையை எண்ணியெண்ணி கண்ணீர் வடிக்கின்றோம்! ஒட்டு மொத்த தமிழகமே மாணவர் சக்தியின் வடிவாய் எழுச்சி கொண்டிருக்கிறது. நாமோ எம…

    • 0 replies
    • 1.4k views
  14. எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி! எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! இளமைநாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்! போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்! இளமைநாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்! போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்! எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம…

  15. நன்றி: tamilnet பலகணி.

  16. தமிழ்த்தேசிய போராட்டத்திற்குச் சமாந்தரமாக உள்ளேயும் வெளியேயும் நீணடகாலமாகப் பயணித்த நிலாந்தனுடைய நேர்காணல் வல்லினம் இணைய இதழில் பிரசுரமாகியிருந்தது. நீண்டகாலமாக பிரச்சனைகளுக்கு அண்மையில் இருந்தவர் என்ற ரீதியிலும் பிரச்சனைகளை கோட்பாட்டு ரீதியில் அணுகக்கூடியவர் என்ற ரீதியிலும் நிலாந்தனுடைய நீண்ட மௌனத்திற்குப் பின்பான கருத்து வெளிப்பாட்டைத் தொடர்ந்து நீண்ட உரையாடலை ஆரம்பித்திருக்க வேண்டிய தருணம் தவறவிடப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. நிலாந்தனுடைய கருத்துக்களுடைய தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம், குறைந்தபட்சம் பயணிக்க வேண்டிய திசையையாவது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். தமிழ் அடையாளம் சார்ந்த எதிர்புணர்வுகள் முற்றுமுழுதாக புலிகளுடைய அணுகுமுறையாக இலங்கை அரசாங்கத்தா…

  17. பழந்தமிழ் மலர் - இட்லிப்பூ என்ற வெட்சிப்பூ .! என் இளமைக் கால நினைவுகளில் ஒன்று இட்லிப்பூ. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் என் ஐயாப்பா வெளியூரிலிருந்து - சென்னையாயிருக்கலாம் - செடி வாங்கி வந்தார். வீட்டின் முன்னால் பரந்த வெளியிடம். அதன் நடுவே செயற்கை நீருற்றுடன் கூடிய வட்ட மீன் தொட்டி. வாசலின் ஒரு பக்கம் வீட்டிற்கும் தொட்டிக்குமிடையே அமர்வதற்கு கல்லாலான இருக்கை. அதன் அருகே இச் செடி வைக்கப் பட்டது. சில நாட்களில் பூவும் பூத்தது. செம்மஞ்சள் நிறத்தில் இட்லிப்பூ. நீண்ட குழல்களின் மேற்புறத்தில் நான்கு சிறிய இதழ்கள். பல குழல்கள் சேர்ந்து கொத்தாக இட்லி போல் இருக்கும். குழலை உறிஞ்சினால் இனிப்பாக இருக்கும். தேன் குடிக்கிறோம் என்று சொல்லிக் கொள்வோம். செடியில் பூ …

  18. அசோகமரத்தின் கிளைகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்தநிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர் சிற்பம் ( உ.பாண்டி ) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற சிற்பங்கள், கல்வெட்டுகள், மன்னர் கால வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தீர்த்தங்கரர் சிற்பம் ராமநாதபுரம…

  19. கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று. எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே குறிப்பிடுவோம். தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம். ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வரிவடிவம் அறிஞர்களால் பிராமி என்ற பெயரால் வழங்கப்படுகிறது. பிராகிருத, பாலி மொழிகளில் ‘பம்மி’ என்றும், சமஸ்கிருதத்தின் ‘பிராமி’ என்றும் இது பெயர் பெற்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை எழுதப்பயன்பட்ட இவ்வரிவடிவம், கால ஓட்டத்தில் பல்வேறு வளர்நிலைகளுக்குட்பட்டதால், 18-19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் …

  20. விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே! அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண் பிறப்பே! கொடிய இருள்கிழித்த ஒளிமின்னல் நெருப்பே! அடிமைப் பெண் விலங்கு உடைத்த புதிய பெண்பிறப்பே! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழப்புரட்சி! பெண்ணை பழித்த கொடியவர் முன் பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்! எங்கள் மண்ணை அழித்த பகைவனை அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்! பெண்ணை பழித்த கொடியவர் முன் பெண்ணின் பெருமையை நிலைநாட்டினாய்! எங்கள் மண்ணை அழித்த பகைவனை அழித்து நீ மங்கையர் திறம் காட்டினாய்! விடுதலைப்புலி தங்கச்சி உன்வீர எழுச்சி தமிழீழ…

  21. மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் 13-ஆம் பதிவு நாள்: 19.10.2015 பெருந்தச்சு நிழல் நாள் காட்டியின்படி இவ்வாண்டின் 10-வது முழு நிலவு கடந்த 27.09.2015 அன்று முறை முற்றாமல் தோன்றியது. கவலையோடு எதிர்பார்த்தபடியும் கடந்த ஆண்டைப் போலவும் அது தோற்றது. 30-ஆம் நாளில் முற்றாமல் 29-ம் நாளில் முற்றிச் சரியாக மாலை 06.15-க்குத் தோன்றியது. அன்று அது ஆடுதலையாகத் தெற்கு நோக்கி விலகிச் சென்ற எல்லையே அந்த வளர்பிறைப் போக்கின் எல்லையாகவும் அமைந்தது. முறையான 30-ஆம் நாளில் மாலை 07.15-க்குத் தோன்றிய நிலவு மங்கலாகவும் சிவந்தும் வடக்கில் நன்றாகத் திரும்பியும் தோன்றியது. (அந்த நாளில் மட்டும் நிலவு தனது இயல்பான தொலைவில் இருந்து 24,000 கி.மீ உலக உருண்டையை நோக்கி நெருங்கி…

    • 0 replies
    • 1.3k views
  22. சாதி ஏற்றத்தாழ்வு நாயக்க மன்னர்களால் வந்ததே! சோழர்களால் இல்லை! - Mannar Mannan Interview

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.