வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
இன்று எமது ஊர்ப்புதின செய்தியாக அதிகம் காணப்படுவது போதைப்பொருள் பற்றிய செய்திகள். இது தடை செய்யப்பட்ட ஒரு பாவனைப்பொருளாக இருப்பதால் இதில் உள்ள மோகம் அதிகமாக உள்ளது. நாளாந்தம் கைதுகள். இலஞ்சம்... இதை கனடா போன்ற அங்கீகரிக்கப்பட்ட நாட்டு புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அத்துடன், மக்களும் பாதுகாப்பான பொருட்களை வாங்கி சட்ட ரீதியாக முறையில், இவற்றை நுகர முடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரச திறைசேரியை நிரப்ப இது உதவுகின்றது. கனடா 1923-ஆம் ஆண்டில் அந்நாட்டில் கஞ்சா வைத்திருப்பது குற்றசெயலாக அறிவிக்கப்பட்டிருந்தது. உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடாநாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஐப்பசியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா…
-
- 1 reply
- 399 views
-
-
இலங்கையில் தங்கத்தின் விலை இலட்சமானது! உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக இலங்கையில் வரலாறு காணாத வகையில தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் (100000) ரூபா என்பதுடன், 22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது https://newuthayan.com/தங்கத்தின்-விலை-திடீரென/
-
- 0 replies
- 459 views
-
-
இலங்கையில் தளம் அமைக்கிறது சீனாவின் இன்னுமொரு நிறுவனம்! சினோபெக் எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த நிறுவனம் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் அம்பாந்தோட்டையில் செயற்படவுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் ஊடாக கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு, எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்வதே எமது முக்கிய நோக்கமென சினோபெக் தெரிவித்துள்ளது. பிராந்திய நலன்களுக்காக இலங்கையை குறிவைத்து செயற்படுவதாதக விமர்சிக்கப்படும் ம…
-
- 0 replies
- 648 views
-
-
இலங்கையில் பலகோடி வருமானங்கள் பெறும் முதன்மையான 10 நிறுவனங்கள்!
-
- 0 replies
- 277 views
-
-
தற்போது நடைமுறையிலுள்ள முக்கியமான வரிகளாவன... வருமான வரி (Income Tax) கூட்டிணைவு வருமான வரி (Corporate Income Tax) பங்குடைமை வரி (Partnership Income Tax) தனி நபர் வருமான வரி (Individual Income Tax) பங்குலாப வரி (Dividend Tax) பொருளாதார சேவைக் கட்டணம் (Economic Service Charges) பெறுமதி சேர் வரி (Value Added Tax) இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (Simplified Value Added Tax) நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (Nation Building Tax) உழைக்கும் போது செலுத்தும் வரி (Pay As You Earn Tax) நிறுத்திவைத்தல் வரி (Withholding Tax) மூலதன ஈட்டுகை வரி (Capital Gain Tax) முத்திரைத் தீர்வை (Stamp Duty) …
-
- 0 replies
- 369 views
-
-
நாம் இன்றும் அன்றும் எமது தலைமுறையை, " விளையாடாமல் படி " என கூறி வருவத்துண்டு. ஆனால், இன்றைய உலகில் வீடியோ கேம்ஸ் பெரிதான ஒரு துறையாக வளர்ந்துள்ளது. குறிப்பாக ஆசிய மற்றும் மேற்குலக நாடுகளில் இளையவர்களை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் ஒரு போட்டி கடந்த வார இறுதியில் அமெரிக்காவில் நடந்தது, இதில் வென்றவர் 16 வயதுடைய அமெரிக்கர். பரிசுத்தொகை 3 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். இங்கே விளையாடப்பட்டது : போர்டனைட் Fortnite பல திரையரங்குகளும் இவ்வாறான விளையாட்டை காண்பிக்கின்றன. இதை பணம் கட்டி பார்ப்பவர்கள் மிக அதிகம்!
-
- 1 reply
- 968 views
-
-
ஈ. கோலை தொற்றை அடுத்து மெக்டொனால்ட்டின் பங்குகள் பெருமளவு சரிந்தன! பல அமெரிக்க மாநிலங்களில் துரித உணவு உணவகமான மெக்டொனால்ட்டுடன் (McDonald’s Quarter Pounder hamburgers) தொடர்புடைய ஈ. கோலை (Escherichia coli ) உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் பலர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அமரிக்க மத்திய சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று (22) தெரிவித்தனர். இந்த நோய் தொற்று கடந்த செப்டம்பரில் தொடங்கியது – இதுவரை 10 மேற்கு மாநிலங்களில் குறைந்தது 49 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) தெரிவித்துள்ளது. கொலராடோ மற்றும் நெப்ராஸ்காவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியுள…
-
- 0 replies
- 198 views
-
-
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஈலான் மஸ்க். அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை அடுத்து அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லினியர்கள் பட்டியல் தரும் தகவல்களின்படி. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஈலான் மஸ்க் உள்ளார். புதிய டெஸ்லா பங்குகள் அமெரிக்கா முக்கியமான பங்குப்பட்டியலான S&P 500 பட்டியலிடப்பட்டு இருப்பது, மின்சார வாகன பங்குகளை வாங்குவதி ஓர் அலையை ஏற்படுத்தி உள்ளது இதன் காரணமாக எலான் முஸ்க்கின் …
-
- 0 replies
- 425 views
-
-
ஈலோன் மஸ்க்: உலகின் மிகப்பெரும் பணக்காரர் இந்த ஆண்டு செலுத்தும் வரி எவ்வளவு? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,POOL படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 243 பில்லியன் அமெரிக்க டாலரோடு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.40 லட்சம் கோடி ரூபாய்) முதலிடத்தில் இருக்கும் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலரை (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 83,300 கோடி ரூபாய்) வரியாகச் செலுத்த உள்ளதாக டுவி…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
பசுக்கள் ஒவ்வொன்றின் பராமரிப்புச் செலவுக்கு தினம் தலா 30 ரூபாய் வீதம் மாதந்தோறும் ஒரு பசுவின் பராமரிப்புக்கு ரூ. 900 வழங்கப்படும். 12 லட்சம் கால்நடைகள் உரிமையாளர்களின் பராமரிப்பின்றி சாலைகளிலும் தெருக்களிலும் அலைகின்றன. (AFP) உத்தர பிரதேசத்தில் பசுக்களின் நலத்திட்டத்துக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கும் சேர்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் பசுக்களின் நலனுக்காகவும் முக்கிய மந்திரி பி சஹாரா கவு வன்ஷ் சபாகிதா யோஜனா' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் “2012 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மாநிலத்தில் …
-
- 0 replies
- 266 views
-
-
உங்களுடைய இறுதி மாதச் சம்பளம் என்னவானது? அனுதினன் சுதந்திரநாதன் 2020ஆம் ஆண்டு எனும் புதியவோர் ஆண்டு ஆரம்பித்திருக்கிறது. புதியவோர் ஆண்டில், அனைத்தையும் புதிதாகத் தொடங்கவும் செயற்படுத்தவும் அனைவருமே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், மாதாந்தம் உங்களுடைய செயற்பாடுகளைக் கொண்டு நடத்த மூலாதாரமாக இருக்கக்கூடிய உங்களுடைய வருமானத்துக்கு/ மாதச் சம்பளத்துக்கு என்ன ஆகிறது என்பதையும் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. காரணம் எல்லாவற்றையும் நீங்கள் திட்டமிடுவதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்திடுவதற்கும் இந்த மாதாந்த வருமானம் அவசியமானது. எங்களில் பெரும்பாலானோர் எப்போதுமே மாதாந்த வருமானம் போதவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களாகவே இருக்கிறார்…
-
- 0 replies
- 305 views
-
-
உங்களை ஏமாற்றுபவர்கள் இவர்களா? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 26 நம் அன்றாட வாழ்வில், அரசியல் முதல் நம் வருமானச் சேமிப்புவரை ஒவ்வொன்றையுமே விமர்சனம் செய்ய நாம் தயங்குவதில்லை. நமக்கு பிடித்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பிடிக்காதவராக இருந்தாலும், சரி நாம் விமர்சனம் செய்வோம். நமது சேமிப்புகளை என்ன செய்வது என்பது தொடர்பிலும் பல கலந்துரையாடல்கள், விமர்சனங்களுக்குப் பின்னே ஒரு முடிவுக்கு வருவோம். ஆனால், நமது வருமானங்களை முதலீடு செய்ய யாரேனும் அறிவுரை வழங்குகின்ற போது, அவர்களின் தகுதிநிலையை மாத்திரம் கருத்திற்கொண்டு விமர்சனங்களுக்கு அப்பால் முதலீடுகளைச் செய்கின்ற ஒரு மனநிலை அல்லது வழக்கம் நம்மிடையே காணப்படுகிறது. ஒருவேளை, அவர்கள் தருகின்ற முதலீட்ட…
-
- 0 replies
- 561 views
-
-
உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதி திட்டமிடல் உங்கள் எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவை என உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படி கணக்கிடுவது? அதை எப்படி சம்பாதிப்பது? இதுபோன்ற கேள்விகளுக்குத்தான் இங்கே விடை காணப் போகிறோம். மனிதர்களின் வாழ்கை தரத்தை நிர்ணயிப்பது எப்போதுமே சிக்கலான விஷயமாக இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் தொலைபேசி இருப்பது ஆடம்பரம், 30 ஆண்டுகளுக்கு முன் டிவி பெரிய வி…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
உங்கள் வணிகம் எப்படி அமைய போகின்றது? - செங்கல் அல்லது கிளிக் - Bricks or Clicks வாணிப உலகம் தலைகீழாக மாறி வெகுகாலம். நவீன தொழில் நுட்பம் இதனை சாத்தியமாகி உள்ளது. ஒரு சிறு அறையினுள் உள்ள கட்டிலில் இருந்து கொண்டே, பெரும் கார்பொரேட் நிறுவனத்தினையே ஆட்டம் காணவைக்கும் வகையில் தனி மனிதருக்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது. யானை போன்ற பெரும், பெரும் நிறுவனங்கள் எல்லாமே சிறு பூச்சி போன்ற, ஒரு மனிதரும், அவரது கணணியும் காதுக்குள் குடையும் வேலையால் அல்லாடிக் கொண்டு இருக்கின்றன. மறுபுறம் சட்டமும் தடுமாறுகின்றது. பிரிட்டனில் இருக்கும் நான், அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் தொடர்பில் அவசர வேலை செய்வதனால், இமிகிரேஷன், விசா, காலதாமதம்.... ஆனால் அதே வேலையினை ஒன்லைன் வ…
-
- 6 replies
- 960 views
-
-
புதிய ஆட்சியின் பின் ஏற்றம் பெறும் பங்குச் சந்தை... உச்சம் தொட்ட பங்கு சந்தை.. வெளிநாட்டு பணத்திற்கு வரி? | Share Market | Rj Chandru Report
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
ஏற்றுமதியளாராக இல்லாமல் இலங்கையிலிருந்து பொருட்க்களை ஏற்றுமதி (அனுப்ப) முகவர்கள் உள்ளார்களா.
-
- 2 replies
- 557 views
-
-
உயரும் விலைவாசியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? - ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறும் வழிகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ளது. பணவீக்கமும் அதிகரித்திருக்கிறது. இதனால், மக்களின் கையில் உள்ள பணம் குறைவதோடு, பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழல் எப்படி ஏற்பட்டது, இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு மிக வேகமானதாகவும் அதிகமானதாகவும் இருக்கிறது. என்ன காரணம்? மில்டன் ஃப்ரைட்…
-
- 3 replies
- 379 views
- 1 follower
-
-
உயர் கல்வி மாணவர்கள் உருவாக்கிய விமானம் ஆபிரிக்காவை கடக்கிறது! தென்னாபிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை தமது இருப்பிடத்திலேயே தயாரித்துள்ளனர். ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களை கொண்டு 4 பேர் அமரக்கூடிய சிறிய விமானத்தை மூன்றே வாரங்களில் அவர்கள் கட்டமைத்துள்ளனர். மாணவர்கள் தயாரித்த இந்த விமானம் தென்னாபிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான தன் முதல் பயணத்தை அண்மையில் ஆரம்பித்தது. சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவுடைய இந்த பயணத்தை நிறைவு செய்ய சுமார் ஆறு வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை 17 வயதான மேகன் வெர்னர் என்கிற உயர்கல்வி மாணவி …
-
- 0 replies
- 267 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணமாக கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கையில் கட்டப்பட்ட 02 புதிய வழிக்காட்டி படகுகளை கொழும்பு துறைமுகத்திற்கு சொந்தமாக்கும் நிகழ்வு இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக உயிர் சேதம் மாத்திரமன்றி எம்முடைய பொருளாதாரமும் மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது. உரிய நேரத்தில் உரிய முடிவுகளை மேற்கொள்ளாது தேசிய பாத…
-
- 0 replies
- 302 views
-
-
உலக அளவில் கார்ப்பரேட்டுகளின் புதிய கடன் அதிகரிக்கலாம்.. உலகமே இன்று கொரோனா வைரஸினால் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், சர்வதேச அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களும் பெருத்த அடி வாங்கியுள்ளன. சொல்லப்போனால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் திவால் ஆகியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு அறிக்கை ஒன்று கூறியது. இப்படி இருக்கும் பட்சத்தில் பல நிறுவனங்களிலும் உற்பத்தி பாதிப்பு, விற்பனை முடக்கம், ஏற்றுமதி செய்ய இயலாமை என பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிறுவனங்களின் கடன் அளவும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மணிகன்ட்ரோல் செய்தி ஒன்றில், நடப்பு ஆண்டில் உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் புதிய கடன் அளவு 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்…
-
- 0 replies
- 389 views
-
-
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி இரண்டு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 72 டொலரராக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 75 டொலரை தாண்டியுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 79 அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1331449
-
- 0 replies
- 370 views
-
-
உலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா? வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி.! Rolls-royce இந்த பெயரைக் கேட்டாலே தேகம் எல்லா சில்லிடும். இந்த கம்பெனி தயாரிக்கும் இன்ஜின்களுக்கு உலகமே அடிமை எனலாம். அந்த அளவுக்கு இவர்களின் தரம் பேசும். ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) என்று சொன்ன உடனேயே பலருக்கு இந்த பிராண்டின் பிரம்மாண்ட சொகுசு கார்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வரலாம். ஆனால் இப்போது, ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) கம்பெனியியே ரோல்ஸ் ராய்ஸ் கார்களைத் தயாரிப்பது இல்லை. பல வருடங்களுக்கு முன்பே உலகின் முன்னணி சொகுசு கார் கம்பெனியான பி எம் டபிள்யூ (BMW), ரோல் ராய்ஸ் மோட்டார் கார்களை வாங்கிவிட்டது. இப்போதைய ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) வியாபாரம் இப்போது ரோல்ஸ…
-
- 1 reply
- 654 views
-
-
உலக பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர் எவ்வாறு செயல்படுகிறது? ஜூலை 13, 2021 –கலாநிதி எம்.கணேசமூர்த்தி பொருளியல்துறை கொழும்பு பல்கலைக்கழகம் உலக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் கையாளப்படும் பிரதான நாணயமாக ஐக்கிய அமெரிக்க டொலர் உள்ளது. அது தவிர உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் நிதி மற்றும் மூலதனப் பாய்ச்சல்களில் மிகப்பெரும் பகுதியும் டொலர்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சர்வதேச செலுத்தல்கள் மற்றும் பெறுகைகளில் பயன்படுத்தப்படும் ஐக்கிய அமெரிக்க டொலர் உலகின் பிரதான வன் நாணயமாக அல்லது கடினப் பணமாகப் (hard currency) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அமெரிக்க டொலரைத் தவிர யூரோ, ஜப்பானின் யென், பிரித்தானியாவின் ஸ்டேர்லிங் பவுண் போன…
-
- 17 replies
- 2.3k views
-
-
உலக வங்கியின் நிதி உதவி இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி மேலும் ஒரு கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க முன் வந்துள்ளது. சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மறு ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக திட்டம் தொடர்பான சிரேஷ்ட தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், உலக வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது வரை மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் திருப்தி அளித்துள்ளதனை அடுத்தே இந்த அடுத்த கட்ட நிதி உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னர் உலக வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்து உலக வங்கிய…
-
- 0 replies
- 354 views
-
-
உலக வர்த்தக பதற்றநிலையைத் தணித்த ஜி - 20 உச்சிமகாநாடு சர்வதேச நிதித்துறையில் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு அவசியமான கொள்கைகளை ஆராயும் நோக்குடன் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட 20 நாடுகள் குழு என்ற ( ஜி- 20) அமைப்பின் வருடாந்த உச்சிமகாநாடு கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தென் அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புவனஸ் அயர்ஸில் நடைபெற்றது. உலகளாவிய வர்த்தக சீர்குலைவுநிலையொன்று ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய அணுகுமுறையொன்று கடைப்பிடிக்கப்பட்டமையை இந்த மகாநாட்டின் முக்கியமான உடனடி விளைபயன் என்று கூறமுடியும்.இதன் விளைவாக உலகளாவிய பொருளாதாரச் சீர்குலைவும் தற்போதைக்கு தவிர்க்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியிருக்கின்றன. யதார்த்தநில…
-
- 0 replies
- 371 views
-