சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
தமிழ் கிரிக்கெட் வர்ணனை எனும் சித்திரவதை ஆதான் டிவி யுடியூப் சேனலில் ஷாலின் தமிழ் கிரிக்கெட் வர்ணனை பற்றி கூறிய புகார்களைக் கேட்டேன் - உண்மைகளை பொட்டில் அடித்தாற் போல சொல்லியிருக்கிறார்: 1) ஆம், வர்ணனையாளர்களின் பிராமண கொச்சைத் தமிழ் எரிச்சலூட்டுகிறது. 2) அவர்கள் சமூகப்பொறுப்பின்றி உடல்தோற்றத்தை அவமதிக்கும்படி பேசுகிறார்கள். 3) அவர்களின் உடல்மொழியில் ஒரு சகஜத்தன்மை இல்லை, அகங்காரம் தொனிக்கிறது. கூடுதலாய் எனது சில புகார்களையும் சேர்த்துக் கொள்கிறேன்: அவர்களுக்கு தமிழில் சரளமாய் பேசத் தெரியவில்லை - நீங்கள் இந்தியில் சரளமாய் பேசத் தெரியாமல் இந்தி வர்ணனையாளர் ஆக முடியுமா? நான் இந்தி வர்ணனையை நீண்ட காலமாகவ…
-
- 0 replies
- 711 views
-
-
மியான்மாரும் இலங்கையும் ====================== ஒரு நாடு இராணுவக் கட்டுக்கோப்புடன் இயங்குவது நல்லதே. ஆனால் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குவது வரவேற்கத்தக்கதல்ல. மியான்மாரின் ஆங் சான் சூ கீ மீண்டும் இராணுவப் புரட்சியின் விளைவாகச் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் பல வருடங்கள் இவர் இராணுவத்தின் வீட்டுக் காவல், அடையாளம் தெரியாத இடத்தில் சிறை என சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்தான். அன்று அவர் சிறையில் இருக்கும்போது சமாதான தேவதையாகவே உலகினால் அடையாளப்படுத்தப்பட்டார். 1991இல் சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றுக் கொண்டார். ஆனாலும் கடந்த தசாப்த காலத்தில் தொடர்ச்சியாக மியன்மாரில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவழிப…
-
- 0 replies
- 575 views
-
-
வாங்க இண்டைக்கு நாம எங்கட பனம் தோட்டத்துக்கு பேரப்பிள்ளைகளோட போய் அங்க இருக்கிற பனக்காய்கள சேர்த்து அத பனம் பாத்தியா எப்பிடி போடுறது எண்டு பாப்பம்.
-
- 0 replies
- 714 views
-
-
-
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் மரணம்! உண்மை என்ன? ----------------- கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 32 வயது பெண் ஒருவர் கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது மரணித்துள்ளார். தான் அணிந்திருந்த உடையைக் கழற்றி இப் பெண் தற்கொலை செய்ததாக பொலிஸார் கூறியதாக இன்று வியாழக்கிழமை வெளியான ”திவயின” என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், இப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப் பெண் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகவும் அவரைக் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாகவும் அந்த செய்தியில் தெரிவி…
-
- 0 replies
- 349 views
-
-
சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு! கனடாவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண்ணொருவர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர்யன் ஷபாசி என்ற 55 வயதான பெண்ணை கடந்த 29 ஆம் திகதி மாலை 6 மணி முதல் காணவில்லை என ரொறென்ரோ பொலிசார் சமூகவலை தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்யன் – எம்.ரி. பிலசன்ட் பாதை மற்றும் எர்க்கின் அவனியு பகுதிகளில் கடைசியாக காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் உயரம், உடல் எடை, காணாமல் போன அன்று அவர் அணிந்திருந்த உடைகள் குறித்த விபரங்களும் வெளியிட்டப்பட்டுள்ளன. இந்த பதிவு சமூகவலைதளத்தில் பரவிய நிலையில் காணாமல் போயிருந்த ஆர்யன் கண்டுபிடிக்கப்ப…
-
- 0 replies
- 934 views
-
-
Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 04:46 PM புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர் தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு செலவிடப்படுகின்றது. வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. புகையிலை நிறுவனமானது மிகவும் நுட்பமான முறையில் இளைஞர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அவற்றை வெளிக்கொணர்ந்து புகைத்தலினால் ஏற்படுகின்ற விளைவுள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “புகையிலை தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்” என்பது இம்முறை சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது. புகைத்தல் பாவனையினால் அகால மரணமடை…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி வ…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
காணொளியில் முகத்தை மாற்றும் செயலியால், சீனாவில் சர்ச்சை. காணொளிகளில் இடம்பெறும் நபர்களின் முகங்களை மற்றவர்களின் முகங்களுடன் மாற்றும் ZAO செயலியால் சீனாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ZAO செயலி சீனாவில் பல மில்லியன் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தனிநபர் பாதுகாப்பு அச்சங்களைக் மேற்கோள் காட்டி செயலிக்கான எதிர்ப்பு தற்போது அதிகரித்து வருகின்றது. சீனாவில் மட்டுமே கிடைக்கும் ZAO செயலி பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அடையாளச் சரிபார்த்தல் குறித்த அக்கறைகளை எழுப்பியுள்ளது. இந்த செயலி, நேற்றுவரை சீனாவில் அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட செயலியாக காணப்படுகின்றது. பயனர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைக் கொண்டு செயலியில் உள்ள பல கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
பெண்ணாக மாறிய, பிரபல கிரிக்கெட் வீரரின் மகன். இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், தான் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை எடுத்துக்கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமாக இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவருடைய மகன், ஆர்யன். இவர், தற்போது பெண்ணாக மாறியுள்ளார். தவிர, தனது பெயரையும் அனயா என மாற்றிக்கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்மூலமே இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அந்தப் பதிவில், "கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களை, போராட்டங்களை, அர்ப்பணிப்பை நான் மேற்கொண்டிருந்தேன்…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு அம்பாறையில் படை நடத்திய கருணா அம்மான் சொகுசாக திரிகின்றார் . அவரால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று சிறையில் இருக்கின்றோம் . அதேபோல் இலங்கைக்கு ஆயுதம் கடத்திய கேபியும் சொகுசாக வாழ்கின்றனர்
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. குப்பிழான் வடக்கு பகுதியில் கட்டட விற்பனைப் பொருள் நிலையமொன்றை நடத்திவரும் 36 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு உள்ளானவராவார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த இளம் குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட நபர், தாங்கள் ஒரு நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுவதாகவும், கடந்த வருஷம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக குறிஞ்செய்தி உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன், நீங்கள் குறிஞ்செய்த…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
மாமனிதர் இரவிராஜ் அண்ணர் அவர்களின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் திருமதி. சசிகலா இரவிராஜ் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்குமானால் நியாயம் கிடைக்கும் வரையில் அவருடன் கட்சிபேதமின்றி குரல் கொடுத்து முன்னிற்பேன் என உறுதி கூறினேன்..
-
- 0 replies
- 661 views
-
-
தம்பி என்னை தெரியுதா? நான்: இல்லை அம்மா ஜெமினியின் அம்மா, ஜெமினியை தெரியுமா? நான்: இல்லை அம்மா... முல்லைத்தீவு தளபதியாய் இருந்தவர். ஈழ வரலாற்றின் ஆணி வேர்களை தெரியாமல் தமிழர் உரிமை பேசுகின்றோமே என்று மனதை பாரமாக்கியது. இன்றைய தினம் கோப்பாய் மாவீரர் தின நினைவேந்தலுக்கு வந்திருந்த அந்த தாய் தனது மகனை ஈழ விடுதலைக்காக கொடுத்துவிட்டு இன்று சன்னதி ஆச்சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இன்றைய சமுதாயமாகிய நாங்கள், உரிமை போராட்டத்தின் தியாகங்களை அறியாமலும் ஈழத்தாயினை அனாதையாக ஆச்சிரமத்திலும் இருத்திவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். https://www.facebook.com/ragulaoneg?__tn__=%2Cd*F*F-R&eid=ARAOyQ3pMDhHtNNDpUKySUT0Tw4XUOl07lnsgWPSYEqSDs3-S…
-
- 0 replies
- 1.6k views
-
-
Tamil baker Tharshan Selvarajah, who arrived in France from Sri Lanka in 2006, will be the first Eelam Tamil to carry the Olympic torch at this year’s relay. Selvarajah will be one of 10,000 people to carry the torch. Speaking to France 24, Selvarajah said the decision came as a “good surprise” and said he was “very lucky” to be selected. The torch will be travelling through over 400 French towns and ter…
-
- 0 replies
- 613 views
-
-
இந்த பதிவை எழுதும் போது என்னுள் இருக்கும் வலியும் அழுகையும் எனக்கு மட்டுமே தெரியும் !-Dr Karthik Bala: மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் என் சொந்த தாய் மாமாவிற்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்தும் குணமாகாதலால், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் என்னிடம் வினவினார்கள். ராஜபாளையத்தில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் செக் அப் செல்ல சொன்னேன். அங்கே சென்று பார்த்த போது, OXYGEN LEVEL, கம்மியாக இருந்தது என்று கூறியவுடன், கொரோனா வாக இருக்கும் என்று ஊகித்தேன். அடுத்து சிறிது நேரத்திலேயே என் மாமாவின் நிலை இன்னும் மோசமாக அங்கேயே oxygen கருவி பொருத்தப்பட்டது. ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனைகள் அவ்வளவு பிரமாதம் என…
-
- 0 replies
- 874 views
-
-
சர்வதேச பெண்கள் தினம் – March 08, 2021 ================================ உலகெங்கும் பெண்களுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் இந்தத் தினம் ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய தினமாகக் கொள்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகளிலும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னரே இன்று அவர்கள் அனுபவிக்கும் சில உரிமைகளை இன்று அனுபவிக்கிறார்கள். ஆனால் பலநாடுகளில் வாழும் பெண்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. சம உரிமை என்பது வெறும் ஏட்டில் உள்ள விடயமாகவே இருக்கிறது. பெண்கள் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற…
-
- 0 replies
- 883 views
-
-
கனடா ஐயா பலாலி சுடலையில் செய்த செயல் | புலம்பெயர் உறவுகளால் உருவாகிய அழகிய சுடலை | யாழ்ப்பாணம்
-
- 0 replies
- 659 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு சொல்லும் சேதி 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வெளியாகியுள்ளது ஓரளவு எதிர்பார்த்த முடிவாக அமைந்தாலும் முதன்மை வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த நிலையில் 13 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கோட்டாபாய ராஜபக்ஷ இன் வெற்றி என்பது எதிர்பாரத்ததை விட அதிகமானதுதான். கூடவே ஜே.வி.பி அனுர குமார திசநாயக்க குறைந்தது 10 இலட்சம் வாக்குகளையேனும் பெறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 4 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளை மட்டும் பெற்றிருப்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிர்பார்க்கப்பட்டதைப் போல் தமிழ் பே…
-
- 0 replies
- 800 views
-
-
கொரோனா – சுயதனிமைப்படுத்தலும் விவசாயப் பொருட்களும் ! கடந்த வாரம் ஊரடங்குஉத்தரவுபற்றி அறியாத நெடுங்கேணியை சேர்ந்த விவசாயி 800 கிலோ கத்தரிக்காயை பிடுங்கிவைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாதிருந்ததாக செய்தியொன்றைக் காணக் கிடைத்தது. அதேபோல யாழ்ப்பாணம் சித்தங்கேணியை சேர்ந்த விவசாயி ஒருவர் அறுவடைக்குத் தயாரான தக்காளி பழங்களை மரத்திலும் விடமுடியாமல் பிடுங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் ஒரு செய்தியை வாசிக்கக் கிடைத்தது. இவ்வாறான அவசரநிலைக்காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை இது. இதேநிலைதான் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலையாகவும் இருக்கக்கூடும். நாட்டின் பல பகுதியிலும் மரக்கறியின் அறுவடை ஆரம்பித்துவிட்டது. ஆனால் சந்தைப்படுத்தல் இப்போத…
-
- 0 replies
- 575 views
-
-
"படம் பார் பாடம் படி" கரவெட்டியில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு! - தங்களுக்குள் மல்லுக் கட்டி வீணாய் போகும், தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இந்தப் படங்கள் பல நூறு செய்திகளை சொல்கின்றன. புரிந்துகொள்வார்களா? இந்த மாநாட்டில் அமைச்சர் தயாசிறி பாடிய "தமிழா தமிழா நாளை நம் நாளே" பாடல் Nadarajah Kuruparan
-
- 0 replies
- 777 views
-
-
ரொரி செலன்-ஜோன்ஸ் பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர் படத்தின் காப்புரிமை SOPA Images தற்கொலைக்குத் தூண்டுவத…
-
- 0 replies
- 982 views
-
-
மெய்ப்பொருள் காண்பது அ(ரிது)றிவு. “தம்பி ஊரில என்ன நடக்குது ஒவ்வொரு நாளும் வெட்டுக்குத்து ,ஆவா குறூப்பின் அடாவடி எண்டு ஊர்ப்புதினத் தலையங்கத்தில அடிக்கடி வருது , கோயில் திருவிழாவுக்கு வேற வரோணும் இப்ப எப்பிடி நிலமை அங்க“ எண்டு தொடங்கின கனடாக் கோல் இடையிலயே cut ஆகீட்டுது. காலமை கோல் கதைச்சு முடியாமல்ல வேலைக்கு வெளிக்கிட வீட்டில மாமி வேற, “இப்ப பேப்பரைப் பாக்கவே ஏலாது முன் பக்கம் வெட்டும் கொத்தும், சண்டை எண்டுதான் இருக்கு” எண்டு புறுபுறுத்தபடி தேத்தண்ணிக் கோப்பையை கழுவப் போனா. இதை நம்பி வாட்டுக்குள்ள போய் வந்த newsன்டை எடுப்புக்கு ஏத்த மாதிரி நாலு “பீமன்கள்” இருப்பாங்கள், கை கால் எண்டு வெட்டுப்பட்டு தொங்கிக்கொண்டு இருக்கும், எப்பிடிப் பொருத்தப்போறம் எண்டு பாத்தா…
-
- 0 replies
- 408 views
-
-
1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம். இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ... வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய…
-
- 0 replies
- 669 views
-
-
24 JUL, 2025 | 12:47 PM ஒரு எழுத்தாளனின் பெயரை ஒரு வீதிக்கு சூட்டி, அந்த எழுத்தாளனை கௌரவித்த நிகழ்வொன்று அண்மையில் மாத்தளையில் நடைபெற்றுள்ளது. மாத்தளை மலரன்பன் என்ற எழுத்தாளன் நான்கு முறை அரச சாஹித்திய விருதை வென்றவர். அமைதியான குணப்பண்புடைய இவர் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது எழுத்துப்பணியை கௌரவிக்கும் வகையில் மாத்தளை மாவட்டத்தில் நோர்த் மாத்தளை என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்தினை அண்மித்த ஆயுர்வேத மத்திய நிலையத்திற்குச் செல்லும் வீதி “ஆறுமுகம் மலரன்பன் வீதி” எனப் பெயரிடப்பட்டு, எழுத்தாளன் மாத்தளை மலரன்பனுக்கு பாரிய பாராட்டு விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் புத்தசாசன சமய விவகார, கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் மத்திய மாக…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-