Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. Mohan Sivarajah 19 ஆம் திருத்தத்தின் விசேடம் என்ன? ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் மக்களால் தெரிவு செய்யப்பட முடியாது. (முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை) ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும். (முன்னர் முடியாது) ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வைத்திருக்க ஏற்பாடுகள் இல்லை. (முன்னர் விரும்பி…

    • 0 replies
    • 645 views
  2. ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள். இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது. இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதன…

  3. குவேனி சாபம் பற்றிய மரபுவழிக்கதையை இங்கு பார்ப்போம், தமிழ் பெண் குவேனி இட்ட சாபத்தினால் சிங்களவர்கள் மத்தியில் ஒற்றுமையின்மை மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இலங்கையில் அரசியல் ரீதியான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. விஜயன் யார்? வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு, சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர். …

  4. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் "பொய் சொல்லும் நபரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தாலும், அது பகுத்தறிவதன் மூலமாகவே இருக்கும். நாம் அதிகமாக மதிக்கும் 'உள்ளுணர்வின்' அடிப்படையில் அல்ல" என்கிறார் 170க்கு மேல் ஐ.க்யூ (IQ) கொண்டவரான சர் ஸ்டீபன் ஃப்ரை. பிபிசியின் 'தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ்' (The Celebrity Traitors) என்ற கேம் ஷோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு சற்று முன் அவர் இப்படிக் கூறினார். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, அவரது கோட்பாடு நிச்சயம் உண்மையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் இருக்கும் 16 "விசுவாசமான" போட்டியாள…

  5. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணாநிதி யசோதினி.

  6. நீங்கள் பயணிக்கும் வாகனம் நீர் நிலை ஒன்றில் விழுந்து மூழ்கிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் - நடக்கக்கூடாது 🤲🤲🤲 - முதலில் என்ன செய்வீர்கள்? அது பற்றிய சில வழிகாட்டல்களையே இங்கு பார்க்கப் போகிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாது. ஆதலால் நீங்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றத் தவறாதீர்கள். ♦️நீங்கள் உடனே கதவுகளைத் திறக்க முயற்சித்து நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் தண்ணீரின் அழுத்தம் அதனை திறப்பதை சாத்தியமற்றதாக்குகிவிடும். தப்பிக்கவும் முடியாமல் போகும். ♦️ஜன்னல்களையும் நீங்கள் பணிக்க முற்படாதீர்கள். ஏனெனில் பாய்ந்து வரும் நீரோட்டத்தில் சிக்கி, உங்களால் தப்பிப்பது மிகவும் கடினமாகும். ♦️உங்கள் வாகன இருக்கையில் காண…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியர்களின் வீடுகளில் மொத்தம் 206 மில்லியன் (20.60 கோடி) மின்னணு சாதனங்கள் பயனற்று கிடக்கின்றன. இவற்றில் மொபைல்ஃபோன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை அடங்கும் கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளனவா? லேப்டாப் அல்லது பிற மின்னணு சாதனங்களும் உன் வசம் இருக்கிறதா? அனேகமாக இவற்றில் ஒன்று அல்லது இரண்டு மின்னணு சாதனங்கள் மட்டும் நீங்கள் பயன்படுத்தும் விதத்திலும், மற்றவை உங்களின் வரவேற்பறையை அலங்கரிப்பவையாகவும் மட்டுமே இர…

  8. 8 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை Getty Images ட்விட்டரில் நேற்று பகலில் சென்னை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது #90sKidsRumours எனும் ஹேஷ்டேக். பின்னர் நேற்று இரவு இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது இந்த ஹேஷ்டேக். 1990 களில் குழந்தைகளாக இருந்தவர்களை தங்களது பரு…

  9. Mano Ganesan - மனோ <கல்யாணம் செய்ய போகும் நாமலுக்கு யாழ் குழுவாதிகளின் கல்யாண பரிசு> இந்த நொடியில் என் மனதில்… (07/08/19) சமீப தலைப்பு செய்தியாக (இப்போதும் கூட..) தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஏதோ நாமலை சொல்ல, பதிலுக்கு நாமல் எழுதி படிக்க, அதில் சாக்கடை மணம் அடிக்க, அதை மையமாக கொண்டு பல செந்தமிழர்கள் மாவையை, நாமல் வைவதை ரசித்து, இருகரம் கூப்பி வரவேற்று, இன்னமும் அதிகமாக எழுத்தாலும், கேலி சித்திரத்தாலும், மாவையையும், கூட்டமைப்பு தலைகளையும் போட்டு தாக்குவது சலிப்பை தருகிறது. நாமல் எழுதி அனுப்பிய அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்கள் பற்றி எனக்கு தெரியாது. அவை பற்றி தேட நான் டூ பிஸி. இதற்கெல்லாம் செலவிட என்னிடம் நேரமும் இல்லை. ஒ…

    • 0 replies
    • 1.5k views
  10. வடமாகாண சபைக்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படவில்லை ஆதாரத்துடன் விளக்குகின்றார் முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் 2018 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் 32 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் விருதுகளைப் (பதக்கங்கள்) பெற்றுக் கொண்டது. ஏனைய மத்திய மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களை ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபையின் நிதி முகாமைத்துவம் சிறப்பாக நடைபெற்றது என முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய ஆட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறையே இல்லாதொழிக்க வேண்டுமென அரசின் பல்வேறு அமை…

  11. குழந்தையைத் துன்புறுத்திய தாய் !? ============================= கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் அதிகம் விமர்சனத்திற்கும் ஆளான ஒரு வீடியோ, ஒரு இளம் தாய் தனது ஏழு மாதக் குழந்தையை ஒரு தடியினால் தனது கோபம் தீரும் மட்டும் அடிக்கும் காட்சியே. அந்த வீடியோவில் அந்தப் பெண் தனது குழந்தையை அடித்து இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்து அங்கும் அடிக்கிறார். குழந்தை கதறி அழுகிறது. அந்தப் பெண்ணின் சகோதரன் என்று சொல்லப்படுபவர் இதனைக் கவனமாக வீடியோ எடுக்கிறார். நடு வீட்டில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல (கண் விழித்தபடி) படுத்திருக்கிறார். பிந்திக் கிடைத்த தரவுகளின்படி அந்தப் பெண்மணி மத்ஹ்டிய கிழக்கி…

  12. யாழ்ப்பாணம் வந்து விட்டது சித்தமருத்துவ Spa 💆‍♀️ / Panchakarma Treatment / Tamil bros தொடர்பு இலக்கம் :- +94765245100 Viber, whatsapp

  13. “ யாரொடு நோகேன்…….. 2015 சனி இரவு 10:30 இருக்கும் சூப்பர் சிங்கர் பாத்துக்கொண்டு இருந்தன் . விளையாடிக் கொண்டிருந்த phoneஐக் கொண்டந்து “அப்பா உங்களுக்கு call “எண்டு தந்தாள் மகள். சேர் “இருபத்தி ஐஞ்சு வயசு , கிளிநொச்சீல இருந்து அனுப்பினவை “எண்டு சொல்லத்தொடங்க , சரி நான் வாறன் எண்டு phone ஐ வைச்சிட்டு சாரம் கழற்றி உடுப்பு மாத்தி வெளிக்கிட்டன். அங்க போய் உடனயே operation தொடங்க வேணும் எண்டு யோச்சபடி. இண்டையான் on call surgeon னிடசொல்லி அவையின்டை operationஐ நிப்பாட்டி எங்கடை case ஐச் செய்யக் கேக்கோணும், ஆர் anaesthetist எண்டு கேக்க வேணும் ICU bed தேவைப்படும் ,bed இல்லாட்டித்தான் பிரச்சினை எண்டு பல யோசனைகளோடு நான் வெளிக்கிட்டன். Theatre க்கு நான் போக எல்லாம…

  14. எழுந்து வா மகளே எழுந்து வா அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல் நீண்ட நேரமாக தூங்குகிறாயே எழுந்து வா கொஞ்சம் நீ தாமதமாக எழுந்தாலும் அம்மாவும் அப்பாவும் துடிதுடித்து விடுவோமே இன்று மட்டுமேன் நீண்டதோர் நேரம் தூங்குகிறாய். நீ தடக்கி விழுந்தால் கூட இதயம் உடைந்து விடுவாளே அம்மா நீ எப்படி விழுந்தாய் உடனே எழுந்து வா மகளே எழுந்து வா, உனக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வாங்கி தாறேன் பால் மிட்டாய் வாங்கித் தாறேன் எழுந்து வா மகளே எழுந்து வா. உனக்குப் பிடித்த பட்டர் சிக்கன் சாப்பிடலாம் பாம்பே ஸ்வீட் சாப்பிடலாம் எழுந்து வா மகளே எழுந்து வா. நீ கேட்ட பாபி பொம்மை வாங்கித்தருகிறேன் குரங்கு பொம்மை வாங்கித்தருகிறேன் எழுந்து வா மகளே …

    • 0 replies
    • 1.5k views
  15. பல்கலைக்கழக உணவகத்தில் தியாகி திலீபன் படம் வைத்திருந்தமையால் உரிமையாளர் கைது... இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயா அதே தியாகியின் படத்திற்கு மாலையிட்டு மரியாதை வணக்கம் செலுத்தினாரே அப்போது எங்கே போயிருந்தீர்கள் பொலிசாரே? கைகட்டி வாய்பொத்தி அவருக்கு பாதுகாப்புக்குத்தானே நின்றீர்கள்? உங்கள் வன்மத்தை தீர்க்க அப்பாவிகள்தானா கிடைத்தார்கள்? தியாகி திலீபன் எங்கள் வணக்கத்திற்குறியவர் அவர் இலங்கை அரசுக்கு எதிராக போரிட்டு மடிந்தவர் இல்லை இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து அகிம்சையை போதித்து உயிர் நீர்த்தவர். உங்கள் நாட்டின் இறையாண்மையை காப்பாற்றவும்தான் அவர் உயிர் ஈகம் செய்தார். தமிழர்கள் மாத்திரம் அல்ல இனம் மொழி கடந்த அத்தனை இலங்கையர்களும் வணங…

  16. Nadarajah Kuruparan டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை, ருவான் விஜேவர்தனவிடம், ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்தார்.... #ஞாபகங்கள் - சுதந்திர இலங்கையினதும், ஐக்கியதேசியக் கட்சியினதும் பிதாமகர், டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை , இலாவகமாகப் பற்றிக்கொண்டு ஓடிய, முன்னாள் பிரதமரும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, தினேந்திர ருவான் விஜேவர்தனவிடம் (Dinendra Ruwan Wijewardene) கையளித்துள்ளார். டி.எஸ்.சேனநாயக்கா, டட்லிசேனநாயக்கா, ஜே.ஆர் ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங…

  17. https://www.facebook.com/reel/1032831737896894?s=yWDuG2&fs=e

  18. Play video, ""இசை என் அடையாளமாக இருக்க வேண்டும்" - மாற்றுத்திறனாளி பெண்ணின் தன்னம்பிக்கை கதை", கால அளவு 3,44 03:44 காணொளிக் குறிப்பு, "இசை என் அடையாளமாக இருக்க வேண்டும்" - மாற்றுத்திறனாளி பெண்ணின் தன்னம்பிக்கை கதை 20 ஏப்ரல் 2023, 03:41 GMT மேரி ஜெனிட்டா 8 மாத குழந்தையாக இருக்கும்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு இடுப்பில் ஊசி போடப்பட்டதாகவும் அதன் பின்னர் தனது இரு கால்களும் செயலிழந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். சிறு வயதில் இருந்தே இசையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு வளர்ந்த மேரி ஜெனித்தா தற்போது ஒரு குறும்படத்திற்கும், வெளியா…

  19. எலோன் மஸ்க் ட்விட்டர் வாக்கெடுப்பு: ரூ. 1.5 லட்சம் கோடி டெஸ்லா பங்குகளை விற்க எலோன் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பு 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கோடீஸ்வரர்கள் வரி மசோதாவை கடுமையாக எதிர்க்கிறார் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் தன்னிடம் இருக்கும் பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்க வேண்டுமா என்று ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பைத் தொடங்கியிருக்கிறார் கோடீஸ்வரர் எலோன் மஸ்க். அவரை ட்விட்டரில் 6.26 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையும் வாக்கெடுப்பைத் தொடந்து தன்னிடம் இருக்கும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்க…

  20. படத்தின் காப்புரிமை Getty Images நீங்கள் சினிமா பாடல்களுக்கு வாயசைக்கலாம் அல்லது ஏதேனும் வசனங்களுக்கு உங்கள் கற்பனையில் நீங்கள் நடிக்கலாம். உங்களின் சொந்த குரலை நீங்கள் பயன்படுத்த முடியாது. உங்கள் குரலை பயன்படுத்த முடியவில்லை என்றால் நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோக்கிறீர்களா? - ஒரு முறை டிக் டாக்கை பயன்படுத்தி பாருங்கள். என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தெரியும். இப்போது அதற்கு வாய்பில்லை. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுவிட்டது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிரிருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. டிக் டாக் செயலி …

  21. திருமலையின் புதிய ஆயர் நியூசிலாந்து வருகை! "இன்று கண்ணியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும். அதுவரை ஏதோ வருகிறது; வந்துவிட்டது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிராதீர்கள்." என, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியவர் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். புத்தக வெளியீட்டில், ஆயராக வந்தவர், வெறும் ஆசியுரை தான் வழங்குவார் என எதிர்பார்த்தவர்கள், கத்தோலிக்க ஆயர் தேவாரம் பாடப்பெற்ற இந்து ஆலயம் பற்றி ஆதங்கத்துடன் அங்கு பேசுவார் என்றும் எதிர்பார்க்கவில்லை. இது சர்ச்சைக்குரிய உரையாக அமைந்ததாக எனது ஊடக நண்பரும் பி பி சி மட்டுநகர் நிருபருமான உதயகுமார் எனக்…

    • 0 replies
    • 452 views
  22. வல்வெட்டித்துறை கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்களைப் பார்த்து சிறீ லங்கா சனாதிபதி கேட்கிறார், "நாங்கள் பிரிந்திருக்க வேண்டுமா?" அவருடைய எதிர்பார்ப்பு/விருப்பம்... "வேண்டாம் வேண்டாம் வேண்டாம்!" என மக்கள் கூட்டம் ஒரே தரத்தில் குரல் கொடுப்பார்கள், கொடுக்க வேண்டும் என்பது. ஆனால் ஆயிரக்கணக்கில் குவிதிருந்த மக்கள் வெள்ளம் மௌனம் காக்கிறது. சிலர் சோளம்பொரியோ, எதுவோ சாப்பிட்டபடி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சனாதிபதி மீண்டும் கேட்கிறார், "விலகி இருப்போமா?" ஓரிரு அல்லக் கைகள், வேண்டாம் என்கின்றனர். அவ்வளவுதான்! கூட்டத்தைச் சேர்த்த எடுபிடிகள் அந்தக் கூட்டத்தை ட்ரெயின் பண்ணிக் கொண்டு வரவில்லை. அதற்காக அவர்கள் நிட்சயம் வாங்கிக் கட்டியிருப்பார்கள். …

  23. யாழ்ப்பாண பொலிஸாாின் நிலை தொடா்பில் சட்டத்தரணி சா்மினி விக்கினேஸ்வரின் கருத்து பளீா்

  24. பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் பயனார்களுக்காக புதிய கட்டுப்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது. மரணித்த ஒருவர் குறித்து வெளியிடப்படும் கேலி செய்திகள் அல்லது மரணத்தை தூண்டும் வகையில் கருத்துக்களைபதிவிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான கருத்துக்கள் ஆரம்பத்தில் பேஸ்புக் எந்தவித தடையையும் ஏற்படுத்தவில்லை. எனினும் தற்போது புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பற்றி பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் பேஸ்புக் நிறுவனத்திடம் முறையிடலாம். பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.