இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
204 topics in this forum
-
1.Treat your men as you would your own beloved sons. And they will follow you into the deepest valley. உனது வீரர்களையும் மகனாக நேசி அவர்கள் மிக பெரிய வெற்றியை பெற்று தருவார்கள் 2.who wishes to fight must first count the cost யார் போரில் பங்கேற்கறார்களா அதன் விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் 3. When the enemy is relaxed, make them toil. When full, starve them. When settled, make them move எப்போது எதிரிகள் நிதானமாக பதற்றமடையாமல் இருக்கிறார்களா அப்போது நாம் எதிரிகளை அதிகம் வேலை வாங்க வேண்டும். எப்போது எதிரிகள் நிம்மதியாக இருக்கிறார்களா அப்போது அவர்களின் நிம்மதியை கெடுக்க வேண்டும். எப்போது எதிரிகள் வலிமையோடு ஒர் இடத்தில் இருக்கிறார்களோ …
-
- 7 replies
- 1.1k views
-
-
இனப்படுகொலையைச் சந்தித்த இனத்தைச் சார்ந்த ஒருவனின் கண்களிற்கு குருதிச் சிவப்புநிற மாலைச் சூரியனை பார்க்க நேர்கையில் எத்தகையை காட்சிகளை அது தோற்றுவிக்கும்? என்பதனை வரிகளில் நான் எழுதி இருக்கிறேன், மகாகலைஞன் சித்தன் ஜெயமூர்த்தி இசையமைத்து பாடியிருக்கிறார், நந்திக்கடற்கரையில் மெளனித்துப் போன வீரயுகவரலாற்றை மாலைச் சூரியனின் சிவப்பு நிறத்திற்குள்ளால் பார்க்கிறேன்..
-
- 6 replies
- 873 views
- 1 follower
-
-
பூவாக என் காதல் தேனூருதோ தேனாக தேனாக வானூருதோ கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா உன் காதல் வாசம் என் தேகம் பூசும் காலங்கள் பொய்யானதே தீராத காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம் கானல்கள் நிறைவேற்றுமோ நீரின்றி மீனும் சேறுண்டு வாழும் வாழ்விங்கு வாழ்வாகுமோ கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்கான்தலே ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே காயங்கள் ஆற்றும் தலைக்கோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே தொடுவானம் இன்று ந…
-
- 2 replies
- 627 views
-
-
ஈழத்தின் ஆசிரிய/ வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும் May 6, 2021 — என்.செல்வராஜா, நூலகவியலாளர் ,லண்டன் — லண்டனிலிருந்து 2015இல் சேனன் அவர்கள் எழுதிய நாவலின் பெயர் ‘லண்டன்காரர்’. இந்நாவல் லண்டனில் வாழும் விளிம்பு மனிதரைப் பற்றிய கதை. இக்கதை 2011 ஓகஸ்ட் 6 முதல் 11 வரை டொட்டன்ஹாமில் தொடங்கிவைக்கப்பட்ட லண்டன் கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட முதலாவது தமிழ்க் கதை என்ற சிறப்பினையும் பெறுகின்றது. தனிமனிதர்களால் உருவாக்கப்படும் கலவரங்களின் பின்னால் இருக்கும் அதிகாரத்தின் கட்டமைவைத் தான் நம்பும் ஒரு சித்தாந்தப் பின்னணியுடன் சேனன் அணுகியுள்ளார். இக்கட்டுரை சேனனின் நூல் பற்றியதல்ல. அதில் அவர் விபரிக்கும் ‘லண்டன் கலவரம்’ பற்றிய நினை…
-
- 0 replies
- 462 views
-
-
-
-
- 0 replies
- 740 views
-
-
புலம்பெயர்ந்த எங்களின் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் கலைப்பயணம். Chumma Podcast Tkay & Agash ஆகியோருடனான வுனீத்தாவின் இசைப்பயணம் பற்றிய தமிழ் நேர்காணல்.
-
- 6 replies
- 1.2k views
-
-
மலேசியா சிங்கப்பூரில் தமிழ்நூல்களை விற்பனைசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழாசியா என்னும் தளத்தின் தொடக்கவிழாவுக்காக ஆற்றிய வாழ்த்துரை. https://tamilasiabooks.com/ https://www.jeyamohan.in/145363/
-
- 0 replies
- 802 views
-
-
"இந்த மண் எங்களின் சொந்த மண்" பாடல் குறுந்தட்டு வெளியீடு 13.03.21 அன்று சென்னையில் நடைபெற்றது. பாடல்களுக்கான இசையை மண்வாசக் கலைஞர் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் பார்த்திருக்கிறார். இந்நிகழ்வில் தமிழின உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். செங்கோல் படைப்பகத்தின் அமைப்பாளர் சுதன் தலைவனின் தம்பி அவர்கள் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது. 1990 வெளியான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் இந்த மண் எங்களின் சொந்த மண் பாடலை தற்காலத்துக்கு ஏற்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்குறுந்தட்டில் மேலும் எட்டுப் பாடல்கள் வெளியாகியுள்ளது. தமிழகக் கவிஞர்கள் இளையகம்பன் , கவிபாரதி , ஆகியோருடன் எங்கள் கவிஞர்கள் பேராசிரியர் திருக்குமரன் , அகத…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
குக்கூ குக்கூ தாத்தா தாத்தா கல வெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன்கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளைக்கி குக்கூ குக்கூ கம்பளிப்பூச்சி தங்கச்சி அல்லி மலர் கொடி அங்கதமே ஒட்டார ஒட்டார சந்தனமே முல்லை மலர் கொடி முத்தாரமே எங்கு ஊரு எங்கு ஊரு குத்தாலமே சுருக்கு பை யம்மா வெத்தல மட்டை அம்மா சொமந்த கை அம்மா மத்தளம் கொட்டு யம்மா தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி சங்கதியை குறேன்டி கண்ணாடியை காணம்டி இந்தாரா பேராண்டி அன்னக்கிளி அன்னக்கிளி அடி ஆல மரக்கிளை வண்ண கிளி நல்லபடி வாழச் சொல்லி இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி கம்மாங்கர கா…
-
- 30 replies
- 3.5k views
- 1 follower
-
-
எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகளை அமைத்துப் பாட்டை இயற்றியுள்ளார் ஒரு பாடலாசிரியர்.
-
- 0 replies
- 592 views
-
-
இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1964ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று பிறந்தார் இவர். பெற்றோர் சூட்டிய பெயர் அண்ணாமலை. தற்போது அரசுப் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். 'கோவேறு கழுதைகள்' என்ற நாவலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட இமையம், 'கோவேறு கழுதைகள்' , 'ஆறுமுகம்', 'எங் கதெ', 'செடல்', 'செல்லாத பணம்' ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'மண் பாரம்', 'கொலைச்சேவல்', 'சாவு சோறு', 'வீடியோ மாரியம்மன்', 'நன்மாறன் கோட்டைக் கதை' ஆகிய தொகுப்புகளாக வெளியாகியிருக்கின்றன. …
-
- 0 replies
- 515 views
-
-
-
அகதிகளுக்கான பைபிளை எழுதுகிறேன் - ஷோபாசக்தி நேர்காணல் இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தும் எழுத்தில் இயங்கி வரும் நீங்கள்; தற்காலஇலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா? சலிப்பு என்பதற்கு என் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் இடமே கிடையாது. சலிப்பையோ, விரக்தியையோ, உளச் சோம்பலையோ ஒருபோதுமே நான் உணர்ந்ததில்லை. கற்பனைத் திறன் உள்ளவனுடைய வாழ்க்கை வேறு. உலகம் வேறு. அவனுக்கான ஒழுங்குகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்கமும் வேறு. நான் அங்கேயேதான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன். பலரால் மகிழ்ச்சியை அடையத்தான் முடியும். எனக்கு அதை உருவாக்கவே தெரியும். மகிழ்ச்சி என் சுண்டுவிரல் அசைவுக்காகக் காத்திருக்கும் நாய்க்குட்டி. எனவே வாழ்வின் எந்தக் கட்டத்திலும் என்னை எதிர்மறை …
-
- 1 reply
- 729 views
-
-
ஈழத்து எழுத்துலக வரலாற்றில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் கடந்து வந்த பாதை.
-
- 0 replies
- 370 views
-
-
தமிழ் வணிக எழுத்தின் தேவை | எழுத்தாளர் ஜெயமோகன் January 18, 2021 தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு அன்புள்ள ஜெ உங்கள் வலைப்பதிவில் பல பதிவுகளில் பொழுது போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைக் கடந்து இலக்கிய வாசிப்பிற்கு வருவது பற்றி நீங்களும், பிறரும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வாசிப்புத்தேடல் உள்ளவர்களைப் பொறுத்த அளவில் (என்னைப்போல் குறைவான வாசிப்பு உள்ளவர்களுக்கும் ) அது உண்மைதான். தேடல் உள்ளது. தொடர்கிறது. முன்பு விழுந்து விழுந்து படித்த பல படைப்புகள், மற்றும் சில எழுத்தாளர்கள் பக்கமே போக நாட்டமில்லை. இப்பதிவுகளில் சுஜாதா, பாலகுமாரன் பெயர்கள் அடிக்கடி (எள்ளலாக ) சுட்டிக்காண்பிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன்.ஏற்கனவே படித்துக் கடந்து வந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது அரசியல் கோட்பாடு அல்ல, அது Fantasy: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – அகழ் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இங்கிலாந்துக்குப் புலம்பெயர முன்னரே இலங்கையில் எழுத்தாளராக நன்கு அறியப்பட்டவர். முற்போக்கு பாணியில் பல கதைகளை எழுதியிருக்கிறார். பெண்களின் மீதான் ஒடுக்குமுறைகள் உட்பட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதியவர். உளவியல் நுட்பத்துடன் பல சிறந்த கதைகளையும் எழுதியிருக்கிறார். புலம்பெயர் இலக்கியத்தை, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டு பேச இயலாது. அவர் நம் முன்னோடிகளில் ஒருவர். எழுத்து தவிர்ந்தும், அவரது மனித உரிமை செயற்பாடுகள் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு பாரிய உதவிகளைச் செய்திருக்கிறது…
-
- 23 replies
- 2.5k views
-
-
-
- 3 replies
- 994 views
-
-
பேய்ச்சி நாவலுக்குத் தடை: ஒரு முழுமையான விளக்கம் by ம.நவீன் • January 1, 2021 http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/06/peychi-10015359-550x550h.jpeg 19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன். அப்போது நான் ஈப்போவில் உள்ள என் மாமா வீட்டில் இருந்தேன். உடன் போப்பியும் இருந்தான். என்னை விட்டுப் பிரிந்திருப…
-
- 2 replies
- 859 views
-
-
இவ்வருடம் என் வாசிப்பு - ஆர். அபிலாஷ் என் வாசிப்பு நாய் வாயை வைத்ததைப் போன்றது. தினமும் ஏதாவது ஒரு புதுப்புத்தகத்தில் சில பக்கங்கள் மேய்ந்து விட்டு அதை மறந்து வேறொரு விசயத்துக்குள் போய் விடுவேன். இவ்வருடமும் அப்படித்தான். Storytel ஆப் ஒரு பெரிய கொடுப்பினை - இரவு சில மணிநேரங்களில் அதில் ஒலிப்புத்தகங்களைக் கேட்டு விட்டு தூங்கி விடுவேன். அந்த புத்தகங்களிலும் நான்கைந்து மட்டுமே முழுதாய் முடித்திருப்பேன். நேற்று மைக் பிரெயர்லியின் Art of Captaincy நூலில் சில அத்தியாயங்களைக் கேட்டேன். அதற்கு முந்தின நாள் சக் பலானுயிக்கின் Snuff. அதற்கு முந்தின தினம் வி.எஸ் நைப்பாலில் Enigma of Arrival. அதற்கு முந்தின நாட்கள் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை 80% கேட்டு மு…
-
- 0 replies
- 401 views
-
-
சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் ஓர் அரசியல் கைதி.! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன் எனும் பொறியாளர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் . இவர் 2008 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். பொறியியல் துறையில் சாதிக்க புறப்பட்டு தான் செய்த குற்றம் என்ன வென்று தெரியாது 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் எஸ்.அரூரன் போன்ற இளைஞர்களுக்கு நீதி செய்ய இந்த நாட்டின் சட்டங்களும் அரச நிருவாகமும் அனுமதி மறுக்கின்றன. இந்த நிலையில் சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் சிறந்த முன் மாதிரி பணியை செய்து வரும் ஆரூரனை விடுவிக்க வேண்டும் என்று கலை இலக்கிய ரசி…
-
- 19 replies
- 2.4k views
-
-
ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் - கானா பிரபா ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப்…
-
- 0 replies
- 985 views
-
-
விதி சமைப்பவர்கள்தான் இலக்கியத்தில் இயங்க முடியும்: காலம் செல்வம் அருளானந்தம் - நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன் காலம் செல்வம் அருளானந்தம் அவர்களுடனான இந்த நேர்காணல் தொலைபேசி வழியாக உரையாடிப் பெறப்பட்டது. செல்வம் அருளானந்தம் பகிடி உங்களது எழுத்துகளில் மட்டுமல்ல உங்களது பேச்சிலும் உள்ளது. துயரம் நிறைந்த அகதிவாழ்க்கை இதனைக் கற்றுத் தந்ததா? அல்லது இளம் பருவத்திலிருந்து உங்களோடு வருவதா? இதிலிருந்து நேர்காணலை ஆரம்பிப்போம். அது இயல்பானது என்று தான் நான் நினைக்கின்றேன். நான் ஒரு இடத்திலும் கற்றுக்கொள்ளவில்லை. அப்படி கதைக்கிற ஆட்களும் மிகக் குறைவு. எவ்வளவு பிரச்சினையான விடயத்தையும், எவ்வளவு துயரமான விடயத்தையும் கொஞ்சம் நகைச்சுவையாகச் சொன்னால் நல்லது என்று த…
-
- 1 reply
- 833 views
-
-
-
- 2 replies
- 791 views
-