Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உத்தரமேரூர் சோழர் காலக் கோயிலில் தங்கப் புதையல் கண்டெடுப்பு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பழங்கால கொளம்பேஸ்வரர் கோயிலை இடித்தபோது, கருவறைக்கு அருகில் இருந்து பல்வேறு வடிவங்களில் தங்கம் கிடைத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் (கி.பி. 1089)கட்டப்பட்டதாக கூறப்படும் கொளம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய கற்கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து டிசம்பர் 10ஆம் தேதியன்று இதற்கான திருப்பணி பூஜை பாலாலயம் ஆகியவை நடைபெற்றன. இதற்குப் பிறகு கோயில் சிறிது ச…

  2. தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ. கோரோனோ தீவிரமாக பரவாத நேரத்தில், அவசரப்பட்டு லோக்கடவுன் அறிவித்து, இப்பொது வேகமாக பரவும் நேரத்தில், லோக்கடவுனை நீக்கி, நோய் தீவிரமாக பரவுவதால், தமிழ்நாட்டில் பரபரப்பும், பீதியும் நிலவுகின்றது. திமுக MLA அன்பழகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், அரசு தேர்வுகள் ஆணைய இயக்குனர் கொரோன நோயினால் பாதிக்கப்பட்டுள்தாக அறிவிக்கப்படுள்ளது. இன்று 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களின் முதலாம், இரண்டாம் தவணை முடிவுகளின் படி, பெறுபேறுகள் கொடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் ஒரு பெண் சினிமா இயக்குனரும் பாதிக்கப்படுள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் பல மரணங்களும் நிகழ்ந்துள்ளன. எல்லாமே சென்னையில்.. ஷ…

  3. `சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயம்; சி.பி.சி.ஐ.டி விசாரணை!’ - என்ன நடந்தது? தினேஷ் ராமையா தங்கம் ( Representational Image ) சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. `இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினால், சி.பி.ஐ-யின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும்’ என்ற சி.பி.ஐ-யின் வாதத்தை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் ஏற்க மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, `இது சி.பி.ஐ-க்கு அக்னிப் பரீட்சை போன்றது. தாங்கள் குற்றம…

  4. ரஜினி பிறந்தநாள்: ஓபிஎஸ் வாழ்த்து! மின்னம்பலம் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் 70ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்த கையோடு அவரது பிறந்த நாள் வந்துள்ளதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ள அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். நலத்திட்ட உதவிகள் செய்வது, அன்னதானம் செய்வது, கோயிலில் பூஜை என பல்வேறு திட்டங்களை அவரது ரசிகர்கள் வைத்திருக்கிறார்களாம். அதுபோன்று, ரஜினியின் ரசிகர்கள் நள்ளிரவில் 12 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கேக் வெட்டி , ‘ஹாப்பி பர்த்டே தலைவா’ என்…

    • 1 reply
    • 506 views
  5. இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தப்பட்ட 4 கோடி ருபாய் தங்கம் பறிமுதல்… December 11, 2020 இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் மண்டபம் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் (இந்திய ரூபா) மதிப்பிலான தங்கத்தை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ராமேசுவரத்திற்கு தங்கம், போதைப் பொருட்கள் போன்றவை கடத்திச் செல்லப்படுகின்றன. இவ்வாறே ராமேஸ்வரத்தில் இருந்தும் இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள், மருந்து போன்றவையும் கடத்துவது அதிகரித்துள்ளன. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி நாள்தோறும் மண்டபம், தனுஷ்கோடி, ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள…

  6. ரஜினி காந்தின் கட்சி பெயர் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்.! நடிகர் ரஜினி காந்தின் கட்சியின் பெயர் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாக கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்றை ரஜினி காந்த் தெரிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த பெயர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக தெர…

  7. சென்னையில் நிலம் வாங்கி தருவதாக பொதுமக்களிடம் ரூ.1,100 கோடி சுருட்டல் மெகா மோசடி கும்பல் கைது சென்னை, சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா’ என்ற கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகை வசூலித்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டு மாத தவணையாக முதலீட்டு தொகை கட்டி உள்ளனர். பின்னர் அந்த நிறுவனம் பொதுமக்கள் கட்டிய முதலீட்டு தொகைக்கு சென்னையில் நிலம் வாங்கித்தரப்படும் என்று அறிவித்தது. பொதுமக்களும் நாம் கட்டிய பணம் வீண் போகாமல் நிலமாக கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் நிலமும் கிடைக்கவில்லை, கட்டிய பணமும்…

  8. தமிழக தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள்! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/08/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95.jpg தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பா.ஜ.கவை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடை…

  9. ஆங்கில – பாரம்பரிய மருத்துவம் இணைந்து செயலாற்ற வேண்டும் : ஆயுஷ் விருது வழங்கும் விழாவில் தமிழிசை கொரோனா பேரிடர் காலத்தில் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக உலகில் முதல் முறையாக AYUSH EXCELLENCE விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எக்மோரில் உள்ளஅம்பாசிடர் பல்லவா ஓட்டலில் டிசம்பர் 05 ம் தேதி மாலை நடைபெற்றது. உலகத் தமிழ் வர்த்த சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் வந்திருந்தவர்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்வர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜனும், சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். தமிழக சுகா…

  10. `சங்கி’, `பி டீம்’, ஆவேசம்... சூரப்பா விவகாரத்தில் அறத்தின் பக்கம்தான் நிற்கிறாரா கமல்? `சங்கி’, `பி டீம்’, ஆவேசம்... சூரப்பா விவகாரத்தில் அறத்தின் பக்கம்தான் நிற்கிறாரா கமல்? ஆ.பழனியப்பன் கமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை 2018-ம் ஆண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். அப்போது, தமிழர் அல்லாத ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியைப் பலர் எழுப்பினர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை 2018-ம் ஆண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். அப்போது, தமிழர் அல்லாத ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியைப் பல…

  11. வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு? – முதலமைச்சர் கேள்வி by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/12/Tamil_News_large_2668035.jpg வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். புயல், மழை சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள். விவசாயிகளுக்கு பயனுள்ளது என்பதால்தான் சட்டமூலத்தை தமிழகம் வரவேற்கிறது. விளைபொருட்களை நல்…

    • 0 replies
    • 385 views
  12. “மும்பையில் சிவாஜியை கொண்டாடுவது போல், தமிழ்நாட்டில் நாம் மன்னர்களை கொண்டாடுவதில்லை” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து மதுரை, மன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்று பெருமைகளை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மராட்டிய மன்னர் சிவாஜியை மும்பையில் கொண்டாடுவது போல், தமிழ்நாட்டில் நாம் மன்னர்களை கொண்டாடுவதில்லை என்றனர். ஆயிரம் ஆண்டு பழமையான தஞ்சை பெரிய கோவிலை உருவாக்கிய ராஜ ராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்கள் கடல் கடந்து நாடுகளை வெற்றி கொண்டு பல சாதனை புரிந்ததை நாம் நினைவில் க…

  13. சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலங்களை கையகப்படுத்தும் பணியை இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய நெடுஞ்சாலைத்துறை, தமிழக அரசு ஆகியவை கடந்த ஆண்டு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 😎 தீர்ப்பளித்தது. அதில், "இந்த விவகாரத்தில் திட்டம் தொடர்பாக இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் தமிழக அரசும் வெளியிட்டுள்ள அறிவிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிலம் - வகை மாற்றல் நடவடிக்கை தவறானது என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை உச்ச நீதி…

  14. தமிழ்வழி பயின்றோருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு மசோதா: 8 மாதங்களுக்குப் பின் ஆளுநர் ஒப்புதல் சென்னை தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத் திருத்தத்திற்கு கடந்த 8 மாதங்களுக்குப் பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவைக் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதன்படி, பட்டப்படிப்பு மட்டுமல்லாது, 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். த…

  15. தலித் சாதி ஒன்றைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை தங்கள் குடியிருப்பு வழியாகக் கொண்டு செல்வதற்கு சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சடலத்தைக் கொண்டு செல்ல வழி இல்லாததால், உறவினர்களின் போராட்டங்களுக்கு நடுவே, அப்பெண்ணின் சடலம் இரவு நேரத்தில் சாலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சாதி இந்துக்கள் 21 பேர் மீது தாழ்த்தபட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அவர்கள் கொடுத்த எதிர் புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 31 பேர் மீது வழக்குப…

  16. ஆல்பர்ட் விக்டர் பாலம்... மதுரையின் கம்பீரமான அடையாளத்துக்கு வயது 131! செ.சல்மான் பாரிஸ்என்.ஜி.மணிகண்டன் மதுரை ஏவி பாலம் 131 ஆண்டுகளைக் கடந்து தினமும் 3 லட்சம் வாகனங்களைத் தாங்கி நிற்கும் ஆல்பர்ட் விக்டர் பாலம். ஆங்கிலேயரின் தொழில்நுட்ப அறிவும், தமிழர்களின் கட்டுமானகட்டுமானத் திறமையையும் பயன்படுத்தி தரமான பொருள்கள் சேர்த்து திடமானதாக 12 மீட்டர் அகலத்தில் 250 மீட்டர் நீளத்தில் இப்பாலம் கட்டப்பட்டது. 16 தூண்களில் ஆர்ச் வடிவில் வடிவமைக்கப்பட்ட இப்பாலம் இன்றும் கம்பீரமாக உறுதியோடு பயனளித்து வருகிறது. இதை கட்டிய பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் பெயரிலயே பாலத்தைக் குறிப்பிடுகிறார்கள். …

  17. கோவை : கோவையில் தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி நடுரோட்டில் நின்று பேசும்போது நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ்க்கு தி.மு.க.வினர் வழிவிட மறுத்தனர். அவர்களை வழிகொடுக்கச் சொல்ல வேண்டிய கனிமொழி மாற்று வழியில் போகச் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். எம்.பி. கனிமொழி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை கோவை - மருதமலை ரோட்டிலுள்ள பாப்பநாயக்கன் புதுார் என்ற பகுதியில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து கருணாநிதி படத்துக்கு மாலையணிவித்த அவர் வேனில் ஏறி சிறிது நேரம் பேசினார். மருதமலையிலிருந்து கோவை செல்லும் ரோட்டை மறித்து அவரது வாகனம் நிறுத்…

  18. விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/12/protest-channei.jpg விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்க்கட்சியினரும், தொழிற் சங்கத்தினரும் இன்று போராட்டம் நடத்தினர். 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரும், விவசாயிகள் சங்கத்தினரும் இந்த போர…

  19. ரஜினி கமல் பாஜக கூட்டணி - சவுக்கு ஷங்கர்

    • 0 replies
    • 1.1k views
  20. அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/11/rajinikanth.jpg அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன்போது கட்சி தொடங்கலாமா? கட்சி தொடங்கும் சூழல்…

  21. விருதுநகரில் திமுக, அதிமுக கடும் மோதல்: அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு முதல்வரின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் 2ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க நான் தயார். அவர் தயாரா? ” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “முதல்வரை ஏன் கூப்பிடுகிறாய்? எங்கு வரவேண்டும்? நான் வருகிறேன். ராசாவுடன் ஆனாலும் சரி, ஸ்டாலினுடன் ஆனாலும் சரி. ஊழல் செய்தாயா இல்லையா? சர்க்காரியா கமிஷனால் குற்ற…

  22. வேலூர் சிறையில் 12 நாட்களைக் கடந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் December 6, 2020 முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். 4ஆம் திகதி அவர் சோர்வடைந்ததையடுத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. சிறை விதிகளை மீறி வெளிநாட்டிலுள்ள ஒருவரிடம் முருகன் வீடியோ அழைப்பில் பேசினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தனது தாய், மகளுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கோரி கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். உண்ணாவிரதத்தினால் சோர்வடைந்த முருகனுக்கு…

  23. சென்னையில் தொடரும் கனமழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள் 44 Views சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளது. புரெவி புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில பகுதிகளில் மழை நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில், அடுத்த 12 மணி நேரத்திற்க…

  24. சூரப்பாவை பழி வாங்குவதா: அரசு மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டு வருகிறதே விசாரித்தீர்களா?- கமல் கேள்வி சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார் காரணமாக ஓய்வு நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்த தமிழக அரசின் செயலுக்கு மக்கள் நீதிமய்யம் கமல் கடும் கண்டனம் தெரிவித்து உயர் கல்வி அமைச்சர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சை எழுந்தது. தமிழரல்லாத ஒருவரை நியமிப்பதன் அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோன்று பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதிய விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது. …

  25. சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல் பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை சமீபத்தில் பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார். இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனு, சிறைத்துறை உயர் அதிகாரிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.