Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லியோனி போட்ட போடு ஜெயலலிதா லண்டனில செட்டில் பண்ணிடாரு. உள்ள இருக்கிறது பொம்மை என்ற வேற கதை வருகிறது என்கிறார். அட கருமமே... www.youtube.com/watch?v=Vs2b0RmMgTE

    • 4 replies
    • 636 views
  2. சமாதி சபதம் முதல் ஷாப்பிங் வரை... சசிகலாவின் 500 நாள் சிறைவாசம்! #Sasikala500 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி, போயஸ்கார்டன் வீட்டிலிருந்து கிளம்பிய சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கே சமாதியில், மூன்று முறை தனது கையால் ஓங்கியடித்து சபதம் செய்தார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில், சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக பெங்களூரு கிளம்பிச்சென்றார்... இன்றுடன் 500 நாட்கள் சிறை வாசத்தை நிறைவு செய்திருக்கிறார் சசிகலா! பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன், கைதி எண் 9234-ஐ சசிகலாவுக்கும், 9235-ஐ இளவரசிக்கும், 9236-ஐ சுதாகரனுக்கும் ஒதுக்கிக் கொடுத்தார். சசிகலா சிறை சென்ற பிறகு திண்டு…

  3. ஆடி போயி ஆவணி வரட்டும் ஜெய­ல­லிதா காலில் அமைச்­சர்கள் விழுந்து வணங்கும் போதெல்லாம் அதனை விமர்­சிக்­கா­த­வர்கள் யாரும் இல்லை.. ஆனால், அந்த இரா­ணுவ கட்­டுப்­பா­டுதான் அ.தி.மு.க.வை கம்­பீ­ர­மாக சித­றாமல் வைத்தி­ருந்­தது என்­பது அவ­ரது மறைவின் பின் அமைச்சர்கள் நடந்­து ­கொள்ளும் முறை­மை­களில் தெளி­வாக விளங்­கு­கி­றது. ஒரு கட்­சி­யி­லி­ருந்து மற்ற கட்­சிக்கு மாறுவது போல அ.தி.மு.க.வுக்கு உள்­ளேயே எம்.எல்.ஏ.க்கள் அணி­மா­று­கின்­றனர். இதை­யெல்லாம் தடுத்து கட்சி மீண்டும் நிலையா­ன­தாக மாறவேண்­டு­மெனில் சிறந்த தலை­மைத்துவம் ஒன்றின் தேவைப்­பாடு தவிர்க்­க­ மு­டி­யா­த­தாக உள்ளது. ஜெய­ல­லிதா என்ற ஆளு­மையின் மறைவு தமி­ழ­கத்­துக்கு மட்டும் வெற்­றி­டத்தை ஏற்­ப­ட…

  4. தமிழக முதல்வர் யாரென்று தெரியாத தமிழர்களும் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா..?! தேர்தல் களம் கோடை வெயிலைவிட வெப்பமாக இருக்கிறது என்றெல்லாம் பிதற்ற விரும்பவில்லை. வாக்குறுதிகள், அவதூறு பேச்சுகள், மாற்று கட்சி மீதான தூற்றல்கள் என எல்லாவற்றையும், பிரதான நீரோட்டத்தில் இருக்கும் தமிழன் கடந்த பல தசாப்தங்களாக பார்த்து பழகிவிட்டான். இந்த கட்டுரை உங்களுக்கு தேர்தல் சூது, தலைவர்கள், வாக்குறுதிகள், ஏன் முதலமைச்சர் யார் என்றே கூட தெரியாத வெள்ளந்தி மனிதர்களைப் பற்றி. ஆம். ரோல்ஸ்ராய் கார் பறக்கும் இதே தமிழ்நாட்டில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, லட்சம் கோடிகள் மூலதனம் திரட்டிவிட்டதாக பெருமை அடித்து கொள்ளும் இதே தமிழ்நாட்டில், ஐநூறுக்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இருக்கும்…

    • 0 replies
    • 635 views
  5. படக்குறிப்பு, மோசடிப் புகாரில் சிக்கியுள்ள கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 18 ஜூன் 2023, 14:27 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி எட்டாயிரம் பேரிடம் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பணத்தை வசூலித்த 5 பேர் கொண்ட கும்பல் தலைமறைவாகிவிட்டது. அவர்கள் பயன்படுத்திய அலுவலகங்களும் 5 மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ஏமாந்து போன பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வழக்கமான கிரிப்டோ கரன்சி முறைகேடுக…

  6. "இந்த குழந்தையை வளர்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்" - மரபணு குறைபாடுள்ள பெண்ணின் தன்னம்பிக்கை கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராகேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்த குழந்தை சமூகத்தில் தாக்கு பிடிப்பது என்பது கடினமான காரியம், இந்த குழந்தை நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்று என்னை பற்றி சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு 23 வயதாகிறது. நான் எம்.காம் முதலாம் ஆண்டு படிக்கிறேன். 3 வருடங்களாக தொழில்முறையாக பாட்டு கற்றுக் கொள்கிறேன். வருங்காலத்தில் ஒரு நாள் பாடகியாக இந்த சமூகத்தின் முன் வந்து நிற்பேன்," என உள்ளத்தில் இருந்து உறுதியோடு கூறுகிறார் மதுரையை சேர்ந்த பார்க…

  7. ஆட்சி அமைக்க அதிர்ஷ்டம் தேடி வருகிறது கதவை மூடி திருப்பி அனுப்புகிறார் ஸ்டாலின்? ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு அணிகளாக உடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றும் வியூகத்தை அமைக்காமல், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் இழுத்தடிக்கிறார்' என, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குமுறுகின்றனர். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபையில், கூட்டணி பலத்துடன், தி.மு.க., வுக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க, 18 எம்.எல். ஏ.,க்களின் ஆதரவு தான் தேவை. இதை மனதில் வைத்து தி.மு.க.,வினர் செயல்பட வேண்டும் என, தன், 93வது பிறந்த நாள் விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். ஆதரவு தர மாட்டோம் மக்களுக்கு விரோதமான ஆட்சியாக, அ.தி…

  8. நன்மாறன் மரணம்: "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ 2 டிசம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஒற்றை செருப்புடன் வந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறனை (பின் இருக்கையில் இருப்பவர்) தனது ஆட்டோவில் பயணியாக அழைத்துச்செல்லும் ஓட்டுநர் பாண்டியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார். மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நன்மாறன் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அவர் மறைந்த இன்று மீண்டும் பகிரப்பட…

  9. 'எப்போது உயில் எழுதினார் ஜெயலலிதா?!' - சசிகலாவை திணறடிக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள் ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய பொது தகவல் அலுவலர், ராஜ்பவனுக்கு நெல்லை வழக்கறிஞர் பிரம்மா சில கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார். அதன் விவரம்: * முதலமைச்சராக ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு 6.12.2016ல…

  10. சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர் ஊற்றி வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-”ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் அவரது படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் எ…

  11. டிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? - 68 சுவாரஸ்ய தகவல்கள் மு. நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 24 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்து வரும் பயோபிக் 'தலைவி' திரைப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து தலைவி என்ற வார்த்தை இந்திய…

  12. ஸ்டாலின் கூட்டத்திற்கு சென்றால் ரூ.200 சம்பளம் - பட்டப்பகலில் பண விநியோகம்

  13. என் தந்தையை இழந்தது போல் நாட்டை இழக்கமாட்டேன் : ராகுல் KaviSep 07, 2022 10:18AM ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, என் தந்தையை இழந்தது போல் நாட்டை இழக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மேற்கொள்ள இருக்கும் பாத யாத்திரைக்காக நேற்று இரவு தமிழகம் வந்தார். இன்று காலை சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று அங்குள்ள தனது தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கண்களை மூடி அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். அங்கு நடைபெற்ற வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். நினைவிட நுழைவு வாயில் பகுதியில் கட்சியின் கொடியை ஏற்றினார். …

  14. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி... கனவு நனவாகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிற 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அன்றைய தினம் மதுரை - சென்னை இடையிலான அதிநவீன தேஜஸ் ரயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.1,258 கோடியில், மதுரை தோப்பூரில் அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், வரும் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி, மதுரை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினம் அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.தென் தமிழகத்தில் சகல மருத்துவ வசதிக…

  15. கருணாநிதியுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு! சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி திடீரென சந்தித்து பேசினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வை, தி.மு.க தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு அழைத்தார். இதனை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, தி.மு.க.வில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி தெரிவித்த கருத்து தி.மு.க தலைமையை கலங்கடித்தது. இதனால் அழகிரி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 2014ம் ஆண்டு, மார்ச் 25ம் தேதி இந்த அதிரடியை முடிவை தி.மு.க தலைமை எடுத்…

    • 3 replies
    • 634 views
  16. தமிழ்நாட்டில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்த அரசின் போக்கு ஒரு மிகப் பெரிய வீழ்ச்சியை தொட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இது புதிது அல்ல. …

  17. 'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, தமிழகத்துக்கு எப்போது எல்லாம் வருகைப்புரிந்தார் என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் நெல்லை வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ போராளியுமான பிரம்மா கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. நெல்லை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ. போராளியுமான பிரம்மா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம் தொடர்பாக பல ஆர்.டி.ஐ. கேள்விகளை கேட்டுள்ளார். கடந்த 19…

  18. சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகள் தப்பி பூங்காவிற்குள் மறைந்து விட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுற்றி வசிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி, சிங்கம், கரடி, நரி உள்ளிட்ட மிருகங்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இதில் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக 5 புலிகளை அடைத்து வைத்திருந்த சுற்றுப்புற சுவரின் ஒரு சுவர் இடிந்து விழுந்து விட்டது என்றும், இதனால் 5 புலிகளும் தப்பி பூங்காவிற்குள் நுழைந்து விட்டன என்றும் தகவல் தெரிய வருகிறது. ஆனால், உயிரியல் பூங்கா ஊழியர்கள் சாமர்த்தியமாக மூன்று புலிகளை பிடித்து அடைத்து விட்டதாகவும், மீதம் இரண்டு புலிகள் பூங்காவிற்குள் புகுந்து மறைந்து விட்டதாகவும் தகவல் வெளியாக…

  19. தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! மின்னம்பலம் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற நிலையில், பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். அதன் படி, இன்று(ஜூன் 13) தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள பா…

  20. புதுடெல்லி: குஜராத்தைவிட, தமிழக வளர்ச்சி மாடலே சிறந்தது என முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை நிகழ்த்தினார். அப்போது, குஜராத்தின் வளர்ச்சி மாடலை விட, தமிழக வளர்ச்சி மாடலே சிறந்தது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்தை வரவேற்பதாக அவர் கூறினார். மேலும், "ஒரே வளர்ச்சி மாடலை நாடு முழுமைக்கும் அமல்படுத்த முடியாது. தற்போது கேரளாவில் நடைமுறையில் உள்ள குடும்பஸ்ரீ திட்டம் சிறந்த திட்டம். அதேபோல், தமிழகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டமும் பாராட்டப்பட வேண்டிய திட்டமாகும். தமிழகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு முழுமையும் …

  21. "குவாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக தமிழ்நாடு அரசு செய்த சட்டத் திருத்தம்" கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு அரசு செய்திருக்கும் மாற்றம், தமிழகத்தில் உள்ள காப்புக்காடுகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பான அரசாணையை ரத்துசெய்யக் கோரி, ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பூவுலகின் நண்பர்கள் போன்ற சூழலியல் அமைப்புகள்…

  22. மலைகளுக்கு மத்தியில் 'ஸ்மார்ட் க்ளாஸ்' நடத்தும் எட்டாம் வகுப்பு மாணவி தமிழக கேரள எல்லையில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படித்து வரும் அனாமிகா, மலைவாழ் குழந்தைகளுக்காக 'ஸ்மார்ட் க்ளாஸ்' எனும் வகுப்பறையை தனது இல்லத்தின் அருகே உருவாக்கி ஒரு மாற்றத்துக்கான விதையாக இருக்கும் கூலித் தொழிலாளியின் மகள்

  23. சென்னை:அமைச்சருடன் ஏற்பட்ட மோதலால், கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம், மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை திடீரென இடமாற்றம் செய்தது, ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களிடம், கடும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது. கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக, கடந்த 2012 ஜூன் மாதம், சகாயம் பொறுப்பேற்றார். அதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தை மேம்படுத்த, சகாயம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இதன் பயனாக, 2012 - 13ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.கோ - ஆப்டெக்ஸ் விற்பனை, 200 கோடியில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 14 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. இதிலிருந்து ஒரு கோடியை, நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கினார். நெசவாளர்கள் புகைப்படத்தை, அவர்கள் …

  24. இலங்கை சிறையில் வாடும் தமிழர்களை மீட்க தமிழக அரசுக்கு அக்கறையில்லை! இலங்கை சிறையில் உள்ள 27 தமிழர்களை தமிழகம் கொண்டு வர அவர்களின் முகவரியை மத்திய அரசுக்கு அனுப்பாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது. இலங்கை, கொழும்பு சிறையில், தமிழகத்தை சேர்ந்த 27 பேரும் கேரளாவை சேர்ந்த ஆறு பேரும் என 33 பேர் உள்ளனர். இவர்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களில், சுந்தரம் என்பவர், கேரளாவின், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர், தவறுதலாக, தமிழகத்தை சேர்ந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் உள்ள 33 பேரின் சரியான முகவரியை தருமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகம் மற்றும் கேரள அர…

  25. கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடிய சிறுவன்-சிறுமிக்கு குவியும் பாராட்டு தாம்பரம்: இன்றைய அவசர உலகில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஆனால் இது நம்மில் பலருக்கும் இல்லை என்பதே உண்மை. இதனை மாற்றும் வகையில் சமூக பொறுப்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயாணி (11), விக்னேஷ் (8) நடந்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.கடந்த 8-ந்தேதி கிருஷ்ணவேணியும், விக்னேசும் கொட்டும் மழையில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது சாலையோரம் கழிவுநீர் செல்லும் மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை கண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.