தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
ஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழ அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஒக்சிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்போது ஒக்சிஜன் தேவை குறைவடைந்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் மேற்படி ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அதுவரை ஒக்சிஜன் உற்பத்தி தொடரும் எனத் தெரிவித்துள்ளது. https://athavan…
-
- 1 reply
- 331 views
-
-
சென்னை: இலங்கையில் தமிழர் வாழும் பகுதியை பிரித்து தமிழீழம் அமைப்பதுதான் தீர்வாக அமையும் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும், ஆனால் இலங்கையை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு இணை அமைச்சர் நாராயணசாமியும் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம். சுதந்திர தமிழீழம் என்பது அனைவரது கனவு. அந்த கனவு நிறைவேற வேண்டுமெனில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமியோ, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்த ஒப…
-
- 4 replies
- 660 views
-
-
"புழைச்சதே பெரிசு, ஒன்னும் மிஞ்சலை" - அப்பளம் போல நொறுங்கிய திருவொற்றியூர் கட்டடம் - கள நிலவரம் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@KUPPAN_KARTHIK படக்குறிப்பு, திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் தரைமட்டமான குடியிருப்புக் கட்டடம் சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான கட்டடம் முழுமையாக சரிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால், பல குடும்பங்கள் உடைமைகள், முக்கிய ஆவணங்களை சம்பவ பகுதியில் இழந்தன. அங்கு என்ன நடந்தது என்பதை பிபிசி தமிழின் விஜயான…
-
- 3 replies
- 536 views
- 1 follower
-
-
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பீதியில் உறைந்து போயுள்ளனர். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மதிமுக, பாமகவை இணைவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் திமுகவோ அதிரடியாக காங்கிரஸை கழற்றிவிட்டு பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திமுக, பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கதவுகளை திறந்து வைத்து காத்திருந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸுக்கான கதவை அடைத்துவிட்டது திமுக. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் சந்தேகம் என்ற தொனியையும் திமுக உருவாக்கியிருக்கிறது.இதேபோல் திமுக அல்லது அதிமுகவின் தோளில் சவாரி ஏறலாம் என்று காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது திமுகவின் கதவு மூடப…
-
- 2 replies
- 533 views
-
-
சசி குடும்பம் மிரட்டல்: அமைச்சர்கள் கலக்கம் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து, சசிகலா குடும்பத்தினர் விடுத்த மிரட்டல், முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, சசிகலா குடும்பத்தினர், மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டனர். அவர்களின் ஆதரவாளர் களுக்கே, தேர்தலில், 'சீட்' வழங்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் என, அனைவரை யும் மிரட்டி, காரியம் சாதித்து வந்தனர். அமைச்சர்களும், அவ்வப்போது கப்பம் கட்டி வந்தனர். இவை அனைத்தும், ஜெ.,க்கு தெரிந்தே நடந்தது. ஆட்சி அதிகாரத்தில், நேரடியாக பங்கு வகிக்காத நிலையில், அமைச்சர்கள் வழியே வந்த பணத்தில், சசிகலா குடும்பத…
-
- 0 replies
- 436 views
-
-
மிஸ்டர் கழுகு: மதுசூதனன் தலை தப்பிய மர்மம்! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘ ‘மதுசூதன மல்லுக்கட்டு’ என்று கடந்த இதழில் நீர் சொல்லியிருந்தீர். அது முடிவுக்கு வந்துவிட்டதே’’ என்றோம். ‘ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு, செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார். ‘‘அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், ஆர்.கே. நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ‘அ.தி.மு.க வேட்பாளர் யாராக இருக்கும்’ என்பதுதான் அதிகமான பதற்றத்துக்குக் காரணமாக இருந்தது. ‘கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் வேட்பாளரை இறுதி செய்யும்’ என்று அறிவிப்பு வந்ததும், அது மதுசூதனனுக்கு கொஞ்சம் ‘கிலி’யை ஏற்படுத்தியது. ஆட்சிமன்றக் குழுவில் அவரும் உறுப்பினர் என்றாலும், எடப்பாடியின் ஆட்கள்தா…
-
- 0 replies
- 1.3k views
-
-
முரசொலி இணையதளத்தினுள் ஊடுருவிய ஹேக்கர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரபூர்வ நாளிதழ் முரசொலியின் இணையதளத்தினுள் ஹேக்கர்கள் ஊடுருவினர். முரசொலி இணையதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள் [Hacked by .F4rhAn] என்ற குறிப்பிட்டதோடு முகப்புப் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்திருந்தனர். மேலும், "இணையதளத்தை ஹேக்கர்கள் ஊடுருவாத வகையில் பாதுகாப்பாக வைத்தல் குறித்து முரசொலி இணைய நிர்வாகிகள் கற்றுக்கொள்ள வேண்டும். கவலைப்படாதீர்கள், உங்கள் பக்கத்தின் முகவரியை index.php யில் இருந்து newyear.php என்று மட்டுமே மாற்றியிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். என் மீது அக்கறை காட்டிய இதயங்களுக்கும் என் முதுகுக்குப் பின்னால்…
-
- 1 reply
- 396 views
-
-
தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று, நடிகர் ரஜினி, திடீரென சந்தித்து பேசினார். இருவர், சந்திப்பின் பின்னணியில், கருணாநிதியின் ரகசிய திட்டம் இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. அதாவது, தி.மு.க.,விலிருந்து, டிஸ்மிஸ் செய்யப்பட்ட, முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரியிடம் பேசி, உட்கட்சி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாநிதி விரும்புகிறார்.அதற்காக அழகிரியிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்க, தன்னுடைய தூதராக ரஜினியை தேர்ந்தெடுத்திருக்கிறார் கருணாநிதி. அது குறித்து பேசுவதற்காகத்தான், தன் இல்லத்துக்கு ரஜினியை வரவழைத்தார் கருணாநிதி என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நன்றி தெரிவித்தார் சமீபத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் 91வது ப…
-
- 0 replies
- 654 views
-
-
ஜவஹர்லால் நேருவை ஆசியாவின் ஒளி என்று அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தார். ஆனால் நீண்ட காலம் ஆசியாவின் ஒளியாக திகழ்ந்த நேருவின் குடும்பம், நாட்டின் எதரி்காலத்தை, காங்கிரஸ் கட்சியை தற்போது இருளில் தள்ளியுள்ளது. 2014, மே 16 அன்று பிற்பகலில் காங்கிரசின் மிக நீண்ட வெற்றிப் பயணம், இருள் சூழ்ந்த பாதையாக மாற்றப்பட்டது. தேசிய அரசியலில் தனிப்பெரும் பலத்துடன் அசைக்க முடியாத கட்சியாக திகழ்ந்த காங்கிரஸ் தற்போது தனித்து விடப்பட்டுள்ள நிலையில், அது தனது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல், மத்திய அரசுடன் முரட்டுத்தனமான போக்கை கடைபிடிக்குமா அல்லது நீரில் கரையும் உப்பைப் போன்று சூழ்நிலையை புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்ட…
-
- 0 replies
- 587 views
-
-
மிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா? - தமிழக அரசை மிரட்டிய டெல்லி! “நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா?’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம். ‘‘கவர்னர் மாளிகையைச் சூழ்ந்திருக்கும் நிர்மலாதேவி சர்ச்சையில், பல ஆதாரங்களையும் ஆவணங்களையும் தமிழக அரசு எடுத்து வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். நிர்மலாதேவி பேசிய ஆடியோ கசியத் தொடங்கிய மார்ச் முதல் வாரத்திலேயே, அவருடைய போன் உரையாடல்கள், எதிர்முனையில் பேசியவர்களின் விவரங்கள், யார் யாருடன் எவ்வளவு நேரம் பேசினார் என்ற கணக்கு என அனைத்தையும் ரகசியமாக அள்ளி…
-
- 0 replies
- 2.1k views
-
-
'கத்தி' படத்தில் வரும் செல்போன் நம்பரால் ரசிகர்களின் போன் அழைப்புகளின் தொல்லை தாங்காமல், "அது நான் இல்லே" என கதறிக்கொண்டிருக்கிறார். தீபாவளி ரிலீஸாக வெளியான நடிகர் விஜய் நடித்த, ‘கத்தி‘ படம் தமிழகம் முழுவதும் ஏராளமான திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில், கதாநாயகி சமந்தா தனது காதலன் விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல்போன் எண்ணை கொடுப்பார். நாயகன் விஜய், இந்த எண்ணை பலமுறை சொல்லிக்கொண்டே, அந்த எண்ணில் அழைக்கும் போது, சென்னை மாநகராட்சி ஊழியர் எடுத்து, இது மாநகராட்சிக்கான எண் எனவும், தாங்கள் நாய் பிடிக்கும் பிரிவு எனவும் கூறுவதாக படத்தில் வேடிக்கையான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. கத்தி திரைப்படத்தில் விஜய் பலமுறை திரும்ப திரும்…
-
- 3 replies
- 709 views
-
-
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து இருவர் தப்பியோட்டம்! மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி சென்றுள்ளதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த வாசுதன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரும் இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது தமிழகத்திற்கு அகதியாக சென்று ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாசுதன் மீது குற்ற வழக்குகள் சில நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த இர…
-
- 0 replies
- 606 views
-
-
சுற்றுலா பயணிகளுக்கு மீனவர்கள் அறிவுறுத்தல் இராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீன்பிடி தொழல் பாதிப்படைந்துள்ளதோடு, கடல் பூச்சிகள் கரைக்கு வருவதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கரையோர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஓலைக்குடா, சங்குமால் தெற்குவாடி, வடகாடு உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் கடல் சுமார் 600 மீட்டர் தூரம் வரை உள் வாங்கியுள்ளது. இதனால் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுபடகுகள் …
-
- 0 replies
- 551 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை வழக்கம் போல் அரசியல் ரீதியாக பல்வேறு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் பலவித யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெல்ல வேண்டும் என்ற அவரது பேச்சு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி குறித்த யூகங்களை எழுப்பியுள்ள அதே வேளையில், எய்ம்ஸ் குறித்த அமித்ஷாவின் கேள்வியும், அதற்கு திமுக அளித்த பதிலும் புதிய கேள்விகளுக்கு வித்திட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை…
-
- 2 replies
- 340 views
- 1 follower
-
-
பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 ஆகஸ்ட் 2023 குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உகந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், தாய்ப்பால் சுரக்காத பல தாய்மார்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் அவர் உடலில் தாய்ப்பால் சுரக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தாயான பிறகு உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்களால் பால் சுரக்காமல் போகும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அப்படி தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பால் தேவையைப் பூர்த்தி செய்யத் தாய்ப்பால் வங்கியை நாடுகிறார்கள். ஆனால், அதனாலேயே அவர்கள் பல சமூக அழுத்தங்களையும் விமர்சனங்களையும் க…
-
- 0 replies
- 488 views
- 1 follower
-
-
குருப்பெயர்ச்சி - ஜெயலலிதாவுக்கு பின்னடைவைத் தரும். கலைஞருக்கு சாதகம் : - பிரபல சோதிடர் கணிப்பு![Sunday 2015-07-05 19:00] தற்போதைய குருப்பெயர்ச்சி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பலத்த பின்னடைவைத் தரும். கலைஞருக்கும் இந்த குருப்பெயர்சி சாதகம் இல்லையென்றாலும், கலைஞர் 2016-ல் மீண்டும் முதல்வர் ஆவார் என்று அடித்துக் கூறுகிறார் பிரபல ஜோதிடரான திருச்சிற்றம்பலம். ஜூலை 5-ந் தேதி குருப்பெயர்ச்சி இரவு நிகழ்வதையொட்டி, கலைஞர், ஜெ’ஆகிய இருவரது ஜாதகத்தையும் ஆராய்ந்த பிரபல நாடிஜோதிடர் சென்னை திருச்சிற்றம்பலம், தனது கணிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘ சிம்மராசிக்காரரான ஜெயலலிதா, ரிஷப லக்னம், மக நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் பிறந்தவர். 67 வயது 4 மாதங்களைக் கடந்திருக்கும் அவருக்கு இன்னும் ஒரு…
-
- 2 replies
- 709 views
-
-
அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த சோனியா காந்தி: அதிர்ச்சியில் திமுக[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2015, 07:03.44 AM GMT +05:30 ] இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா அ.தி.மு.க.வுக்கும் அழைப்பிதழை அனுப்பியதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் திகதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் என தெரிகிறது. இந்த கூட்டத் தொடருக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஓன்றிணைக்க காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் நாளை மறுநாள் நடக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்க பா.ஜ.கவைத்…
-
- 0 replies
- 309 views
-
-
உயிரோடு இருப்பேனோ இல்லையோ.. மகனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பாக்கள் எல்லாம் என்ன இப்படி இறங்கிட்டாங்க! எல்லாம் ஒரு நாள் போகத்தானே போறோம்.. இப்படி கூட ஓட்டு கேட்பாங்களா?ன்னு நெல்லை தொகுதி மக்கள் பேசி கொள்கிறார்கள். இவ்வளவு காலம் கட்சியில் இருந்த செல்வாக்கை வைத்து இந்த முறை பெரிய புள்ளிகள் எல்லாம் வாரிசுகளுக்கு சீட் வாங்கிவிட்டார்கள். இதனால் இந்த விஷயம் அதிமுக, திமுக கட்சிகளுக்குள் இன்னமும் புகைந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத இந்த பெரிய புள்ளிகள் மகன்களை ஜெயிக்க வைக்கும் அடுத்த கட்ட வேலையில் இறங்கிவிட்டனர். ஒரு பக்கம் துரைமுருகன், "என் மகன் செய்றானோ இல்லையோ, உயிரை தந்தாவது உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவான் இந்த துரைமுருகன்" என்கிறார். வ…
-
- 0 replies
- 956 views
-
-
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், அந்த கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காவல்துறையினரின் மிரட்டல்தான் காரணம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மதுவுக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் 2 டாஸ்மாக் கடைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், மர்ம நபர்களின் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு டாஸ்மாக் ஊழியர் பலியாகி உள்ள சம்பவம், டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில், விற்பனை ஊழியராக இருப்பவர் தலைவா…
-
- 0 replies
- 251 views
-
-
ராஜ்யசபா சீட் யாருக்கு...? மகனுக்கா..? மருமகனுக்கா? மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி..! மக்களைவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் 6 ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கு அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கி விட்டது. திமுகவில் கனிமொழியின் இடத்துக்கு மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியா..? மருமகன் சபரீசனா.? என்ற போட்டா போட்டி இப்போதே தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த, டாக்டர் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல்; திமுகவில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 6 பேரின் ராஜ்யசபா எம்.பி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது…
-
- 1 reply
- 1k views
-
-
முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்பு! [Wednesday 2015-11-11 20:00] கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி புதிய பேருந்து நிலையில் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடலையும் அங்கிருந்த துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டாரா? என்பது …
-
- 0 replies
- 203 views
-
-
எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர் Shyamsundar IUpdated: Monday, March 10, 2025, 15:00 [IST] சென்னை: பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்?, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். மீண்டும் சேரும் அதிமுக - பாஜக பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவ…
-
-
- 9 replies
- 734 views
-
-
எனக்கு தமிழில் மருத்துவக் கல்வியை வழங்க ஓரளவுக்கு நல்ல வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. மருத்துவத்தில் ஆய்வு செய்வதை, தேர்வு எழுதுவதை சற்றே சுலபமாக்கும். கலைச்சொற்கள்? இப்போதைக்கு ஆங்கில கலைச்சொற்களைக் கலந்து பாடநூல்களை உருவாக்கலாம். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அனைத்து ஆங்கில நூல்களையும் நிமிடத்தில் தமிழாக்கலாம். புனைவுக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு மொழியாக்கம் சரிவராது, ஆனால் அபுனைவுக்கு, அதுவும் தகவல்சார்ந்த நேரடி மொழியாக்கத்துக்கு அது ஏற்றது. ஆனால் ஆசிரியர்கள் இதற்குப் பழகியிருக்க மாட்டார்கள் என்பதால் மெல்லமெல்ல கொண்டு வரலாம். எதிர்காலத்தில் வெருள வைக்கும் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து நேரடியாகத் தமிழில் படிப்பது மத்திய வர்க்க, கீழ்வர்க்க சிறுநகர மாணவர்களுக்கு உதவும்.…
-
- 1 reply
- 472 views
- 1 follower
-
-
ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெறுப்பை வெளிப்படுத்தி வரலாற்று துரோகங்களை அரங்கேற்றி வரும் இந்தியா தம்மை நம்பி வந்த ஈழ தமிழர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிகளாகவே நடாத்துகின்ற அவலம் நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழ அகதி ஒருவர் தொடர்பான தீர்ப்பின் மூலம் மீளவும் தன்னை ஒரு ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் காந்தி சதுக்கம் ,காந்தி பூங்கா , மகாத்மா காந்திக்கு சிலை என்று இலங்கையர்கள் இந்தியாவின் மீதான ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியாவோ ஒரு எதிரியை பாவிப்பது போலவே பாவித்து வருகிறது. இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில். இந்தியாவின் ஈ…
-
-
- 2 replies
- 488 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், ANNAMALAI/X கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் "வள்ளியம்மா, சிறையில் அடைக்கப்பட்டதற்காக நீ வருந்துகிறாயா?" என்று நான் கேட்டேன். 'வருந்துவதா? மீண்டும் கைது செய்யப்பட்டால் இப்போதே கூட சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்' என்று அந்தப் பெண் கூறினாள்." "ஆனால் அது உன் மரணத்தில் முடிந்தால் என்ன செய்வது? என நான் கேட்டேன். 'எனக்குப் பிரச்னையில்லை. தாய்நாட்டிற்காக உயிரிழக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்?' என்று அவரிடமிருந்து பதில் வந்தது" மகாத்மா காந்தி தனது 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' எனும் நூலில், தில்லையாடி வள்ளியம்மை குறித்து எழுதியுள்ள வரிகள் தான் இவை. 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-