தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
தஞ்சம் கோரிய தமிழ் குடும்பங்களுக்கு மேலதிக நிலம் ஒதுக்க வலியுறுத்தல்! இலங்கையில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு அகதிகளாக சென்று குடியேறிய 48 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு, மேலதிக நிலம் ஒதுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் Bishnu Pada Ray வலியுறுத்தியுள்ளார். 1976 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அந்தமானில் உள்ள கட்சல் தீவில் தஞ்சம் கோரிய 48 தமிழர்கள் குடும்பங்களுக்கு, 5 ஆயிரம் சதுர அடி மட்டுமே நிலம் வழங்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தால் அவர்களுக்கான பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போது காம்ரோட்டா தீவில் வாழும் இந்த 48 குடும்பங்களுக்கு 15 ஆயிரம் சதுர அடியில் நிலம் ஒத…
-
- 0 replies
- 389 views
-
-
இந்தியப் பெருங்கடலின் மீதான மூலோபாய கவனிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் தனது அதிசக்தி வாய்ந்த சுகோய் போர் விமானங்களை நிறுத்தும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 27ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில், புதிய விமானத்தளத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி திறந்து வைக்கவுள்ளார். சுகோய் போர் விமான அணி ஒன்றின் (ஸ்குவாட்ரன்) உறைவிடமாக அமையவுள்ள இந்தத் தளத்தில், விமானத் தரிப்பிடங்கள், எரிபொருள் குதங்கள், உள்ளிட்ட எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும் அடுத்த சில ஆண்டுகளில் செய்யப்படவுள்ளன. இந்த அணியில் சுமார் 16 தொடக்கம் 18 வரையான சுகோய் போர் விமானங்கள் இடம்பெறவுள்ளன. தஞ்சாவூர் ஓடுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து வழக்கமான போர் விமானங்கள் ம…
-
- 6 replies
- 835 views
-
-
தஞ்சாவூரில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக பிரமுகர் கோயில் கட்டியுள்ளார். தஞ்சாவூர் மேலவீதியைச் சேர்ந்தவர் எம்.சாமிநாதன்(44). 18-வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் கொறடாவுமான இவர், மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 லட்சம் செலவில் கோயில் கட்டியுள்ளார். இதுகுறித்து எம்.சாமிநாதன் கூறியது: என்னைப் போன்ற சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவரது மறைவு என்னை பெரிதும் பாதித்தது. அவருக்காக மேலவீதியில் கடந்த 7-ம் தேதி கோயில் கட்டும் பணியை தொடங்கினேன். தற்போது கட்டுமான பண…
-
- 0 replies
- 506 views
-
-
தஞ்சாவூரில் விரட்டி விரட்டி தாக்கப்பட்டனர் சிங்கள புத்த பிக்குமார்! [saturday, 2013-03-16 12:13:10] இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சிங்கள புத்த பிக்குகள் கோஷ்டி ஒன்று தஞ்சாவூருக்கு 'இன்ப சுற…
-
- 1 reply
- 398 views
-
-
General News தஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் திடீர் விபத்து தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின்அழுத்தக் கம்பியில் உரசி விழுந்ததால் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்…
-
- 2 replies
- 398 views
-
-
தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி சென்னை: அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் தொகுதிக்கு மே-23ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி, கேரள மாநிலங்களுடன், தமிழகத்திலும் இன்று (மே 16) தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ…
-
- 0 replies
- 413 views
-
-
22 மே 2023 தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்ற மீன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த கடைக்கு மது அருந்தச் சென்றார். அப்போது 11 மணிதான் என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை. டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில், அந்த நேரத்திலும் மது விற்கப்படுவதை அறிந்த அவர், அங்கு சென்று மது அருந்தினார். பிறகு மீண்டும் வியாபாரத்தைக் கவனிக்க ம…
-
- 0 replies
- 749 views
- 1 follower
-
-
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு அரவக்குறிச்சி. | படம்: ஏ.முரளிதரன் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பாஸ்கரன், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம், திருச்சியைச் சேர்ந்த விவசாயி அய்யாகண்ணு, சுய ஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பாஜகவைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோர் தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். …
-
- 0 replies
- 242 views
-
-
தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ரத்து சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதற்கு உரிய சூழல் இல்லாத காரணத்தால், தமிழக ஆளுநர் கோரியபடி, ஜூன் 1-ம் தேதிக்கு முன்னதாக, தமிழ்நாட்டின் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜூன் 1-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா கடிதம் எழுதியதை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முன்பு விடுத்த அறிவிக்கையை ரத்து செய்யுமாறும் தமிழக ஆளுநரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.. மாற்றியமைக்…
-
- 0 replies
- 396 views
-
-
உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கீழே இரு மடங்கு சுமை பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 611 views
-
-
தமிழீழ இனப்படுகொலைகளுக்கு நீதிகேட்டு தமிழகம் கொந்தளித்துக் கொண்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆதாரித்து வழிநடத்திய சிங்கள புத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு 'சுற்றுலா' என்ற பெயரில் தொடர்ந்து உலா வருகின்றனர். தமிழ்நாட்டு சட்டமன்றம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, இலங்கையுடனான சுற்றுலா உறவை முறித்துக் கொள்வதற்கும் முன்னிற்கின்ற போதுகூட, சிங்களர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது குறைந்தபாடில்லை. இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடு…
-
- 0 replies
- 737 views
-
-
தஞ்சாவூர்: தஞ்சை வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,'' என, அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார். கர்நாடக இசை உலகில், உன்னதமான இடத்தைப்பெற்றது, தஞ்சாவூர் வீணை. தஞ்சையில், 17ம் நூற்றாண்டில், ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில், புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது. இதனால், தஞ்சாவூர் வீணை என்றும், ரகு நாதவீணை என்றும் பெயர் பெற்றது. 40 ஆண்டு விளைந்த பலா மரத்தின், அடி மரத்தில் இருந்து, வீணை செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. தஞ்சாவூரில், அறிவுசார் சொத்துரிமை பேரவை தலைவர் சஞ்சய்காந்தி கூறியதாவது; கலைஞர்களையும், பாரம்பரிய கலையையும் பாதுகாக்கத்தான், அரசு, இந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது. அ…
-
- 0 replies
- 493 views
-
-
பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, சரபோஜி மன்னர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை 3 மணி நேரங்களுக்கு முன்னர் தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோது வழங்கப்பட்ட தண்டனை முறைகள் குறித்து, இந்திய தொல்லியல் துறையின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மராட்டியர்களின் கல்வெட்டுகள் குறித்து முன்பே ஆய்வு செய்யப்பட்டு இருந்தாலும் முழு விவரங்களும் தற்போதுதான் தெரிய வந்ததாகக் கூறுகிறார், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி. அவர்களின் வம்சம், ஆட்சி முறை, கொடை என அனைத்து விவரங்களையும் மராட்டிய மன்னர்கள் கல்வெட்டில் பொற…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
தஞ்சைப் பெரிய கோயிலில் போலி சிலைகள் – தொல்லியல் துறையினர் ஆய்வு October 21, 2018 தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மற்றும் இந்திய தொல்லியல் துறையினர் இணைந்து சிலைகளின் தொன்மை குறித்து நேற்று மீண்டும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து காணாமல் போன மாமன்னன் ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்த பழமையான நடராஜர் சிலை உள்ளிட்ட 10 சிலைகள் களவு போயுள்ளதாகவும் அவற்றுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலை களையும்…
-
- 0 replies
- 675 views
-
-
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா : தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை! தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர், ”தஞ்சைத் தரணியில் மாமன்னர் இராசராச சோழன் எழுப்பிய பெருவுடையார் கோயில், ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழரின் பெருமையையும், கட்டிடக் கலையையும் உலகத்திற்குப் பறைசாற்றும் சின்னமாகப் புகழ் பெற்று விளங்குகிறது. நவீன கட்டிடக்கலை வல்லுநர்களாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்குத் தஞ்சைப் பெருவுடையார் கோ…
-
- 16 replies
- 2k views
-
-
தமிழ் தேசிய இனம் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மறந்துவிட முடியாது முள்ளிவாய்க்காலில் இழந்த உயிர்களின் நினைவுகளையும் முத்துக்குமார் தொடங்கி தங்கள் உயிரினை தமிழிற்காக கொடுத்தவர்களின் படங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் கொத்துக்குண்டுகளுக்கும் நச்சுக் குண்டுகளுக்கும் எவ்வாறு பலியானார்கள் என்பதை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் அங்கு காணப்படுகின்றது . தஞ்சையில் எவ்வாறு மன்னர்கள் கட்டிய கோயில்கள் அடையாள சின்னமாக காணப்படுகின்றதோ அவ்வாறு தமிழ் தேசியஇனத்தின் ஒரு துயரஅடையாளமாக ஒருதேசிய இனம் தனது விடுதலைக்காக எவ்வளவு முழு ஈடுபட்டுடன் தன்உயிரினையும் முன்னிறுத்தி போராடியுள்ளது என்பதை இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் விளக்கி இருக்கின்றது. இந்த திறப்பு ந…
-
- 0 replies
- 441 views
-
-
தஞ்சையில் மிக பெரிய ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பேரணி நடந்து கொண்டு இருக்கிறது...இது எந்த பத்திரிகையும் செய்தியாக வெளியிடாது..
-
- 1 reply
- 648 views
-
-
தடகள வீராங்கனை தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு உறுதுணையாக நின்று மீண்டுவர உதவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி வரும் தடகள வீராங்கனை தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு உறுதுணையாக நின்று மீண்டுவர உதவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல் திருச்சி மாவட்டம், முடிகண்டம் கிராமத்தில் மிகவும் எளியப் பின்புலத்தில் வறுமை, ஏழ்மையை எதிர்கொண்டு பசி, பட்டினியோடு காலங்களைக் கடத்தி தந்தையை இழந்தபோதும் தன்னம்பிக்கையை இழக்காது இலட்சியத்தில் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்து நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் தங்கை கோமதி மாரிமுத்து. அவரை விளையாட்டில் தோற்கடிக்க முடியாத நிலையில் திட்டமிட்ட சதிச்செயலாலும், பாகுபாட்ட…
-
- 0 replies
- 414 views
-
-
தடியடி ஏன் நடத்தப்பட்டது! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி அமைதியாக போராடியவர்கள் மீது காவல்துறையினர் ஏன் தடியடி நடத்தினர் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் நீதிபதி, போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கொண்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத…
-
- 0 replies
- 538 views
-
-
முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, பொது மக்களிடமும், கட்சியின் அடிமட்ட தொண்டர் களிடமும் செல்வாக்கு அதிகரித்து வருவதால், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். சசிகலாவா, பன்னீரா, எந்தப் பக்கம் சாய்ந்தால் ஆதாயம் என, ஆளாளுக்கு மனக்கணக்கு போடத் துவங்கி உள்ளனர். அதனால், இதுவரை பன்னீர்செல்வத்தை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் எல்லாம், அவரின் புகழ் பாடும் நிலை உருவாகி உள்ளது.ஜெ., மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டார். அதற்கு, பன்னீர்செல்வம் முழு ஆதரவு கொடுத்தார். ஆனால், பொதுச் செயலரா னதுடன் விடாமல், முதல்வர் பதவிக்கு வரவும், சசிகலா முயன்றார். அதற்கு,…
-
- 0 replies
- 496 views
-
-
தடை? தேர்தலில் போட்டியிட தினகரனுக்கு தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காரணத்திற்காகவும், வரம்பு மீறி செலவு செய்ததற்காகவும், தேர்தலில் போட்டியிட முடியாமல், தினகரனை தகுதி நீக்கம் செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். வெற்றி பெற்றால் தான், அரசியல் எதிர்காலம் என்பதால், பணத்தை வாரி இறைத்தார்.சசிகலா மீதுள்ள அதிருப்தி காரணமாக, தினகரன் அணியினரின் பிரசாரத்திற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செருப்பு வீச்சு, தக்காளி வீச்சு போன்ற சம்பவங்க…
-
- 0 replies
- 454 views
-
-
13 Jun, 2025 | 05:05 PM தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லப்போவதாக முடிவு செய்துள்ளனர். மேலும், கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் எனவும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சென்று இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இராமநாத…
-
- 0 replies
- 129 views
-
-
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் : G.V. பிரகாஷ் குமார்
-
- 4 replies
- 483 views
-
-
மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூகுள் மேப்ஸ் மூலம் ட்ராபிக் மற்றும் அங்குள்ள கூட்டத்தை கணக்கிட முடியும். அதன்படி தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ். 2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் Crowd sourcing என்று கூறப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறியது. அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறை. இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித…
-
- 0 replies
- 497 views
-
-
தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பா.ஜ.க.வினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர். அதற்கமைய கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைக் கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜ.க.வின் நிர்வாகிகள் கலந்துகொள்ளவிருந்தனர். எனினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் தடை விதித…
-
- 13 replies
- 1.6k views
-