தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
நியூஸ் 18 குணசேகரன் ராஜினாமா! அடுத்து? மின்னம்பலம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராக பணியாற்றிய குணசேகரன் இன்று (ஜூலை 31) தனது ராஜினாமா முடிவை தனது சமூக தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் குறிப்பிட்ட கொள்கைக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட கொள்கைக்கு எதிராகவும் செய்திகள் தரப்படுவதாக சமூக தளங்களில் புகார்கள் கிளம்பின. இதுகுறித்து நியூஸ் 18 தலைமைக்கு புகார் அனுப்பியிருப்பதாக மாரிதாஸ் என்பவர் தெரிவித்தார். அதையொட்டி மாரிதாஸ் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் குணசேகரன் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார் குணசேகரன், “நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக…
-
- 0 replies
- 701 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து பல புதிய தகவல்களைக் கொண்டிருந்த அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதிலிருந்த தகவல்கள் சரியானவை எனக் கூறியிருக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை என பகிரப்பட்ட அறிக்கையில், ரஜினிகாந்தில் உடல்நலம் குறித்து முன்பு இடம்பெற்றிராத பல தகவல்கள் இருந்தன. இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஜூன், ஜூலை மாதங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெய…
-
- 0 replies
- 760 views
-
-
பா.ம.க. கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக் கட்சியினர் வட மாவட்டங்களில் பஸ் உடைப்பு, பஸ்ஸூக்கு தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் புதன்கிழமை மாலை வரை 120 பஸ்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும், 4 பஸ்கள் எரிக்கப் பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 2,137 பேர் கைது செய்யப்பட்டனர். மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க.சார்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்காததால், போராட்டத்தில் கலந்துகொள்வோர்க…
-
- 0 replies
- 454 views
-
-
கார்... சேர்... ஹேர்! - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா! ஜெயலலிதாவின் கார் பின் சீட்டில் அமர்ந்தும் ஆட்சியின் நிழலாகவும் இருந்துவந்த சசிகலா, முன் சீட்டுக்கு வந்துவிட்டார். நிழல் நிஜமாகிவிட்டது. ஜெயலலிதா, தலைமை அலுவலகம் வந்தால் போயஸ் கார்டன் டு ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வரை திருவிழாதான். அது வழக்கமான சம்பிரதாயம். முதன்முறையாக சசிகலா பொறுப்பேற்று வரும்போது சும்மா இருப்பார்களா? ஜெயலலிதாவுக்கு இல்லாத அளவுக்குப் பதவிக்காகப் பட்டையை கிளப்பிவிட்டார்கள் கட்சியினர். முதல்வர் பதவியேற்கும்போது அண்ணா, எம்ஜி.ஆர் சமாதிகளில் அஞ்சலி செலுத்துவது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதை ஃபாலோ அப் செய்தார் சசிகலா. பொதுக்குழு முடிந்து ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் சமாதிக்கு வந்து அட்டெண்…
-
- 0 replies
- 1k views
-
-
சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம் – டிடிவி தினகரன் சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருவதாக அ.ம.மு.க பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஸ்லீப்பர் செல் என்பவர்கள் எங்கள் நலன் விரும்பிகள் ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புபவர்கள். அவர்கள் வரும் நேரத்தில் வருவார்கள். நாங்கள் நிச்சயம் அ.தி.மு.க என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். தமிழ்நாட்டு மக்கள் அதற்கான வாய்ப்பை எங்களுக்கு தருவார்கள். அ.ம.மு.க வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. சசிகலா உறவின…
-
- 1 reply
- 376 views
-
-
மீன்வளம் பெருகவும், இலங்கை கடற்படை இன்னல்களின்றி மீன்பிடியில் ஈடுபடுவதற்கும் தங்கச்சிமடம் மீனவ குடும்பங்கள் 40 மணிநேர கூட்டுப்பிரார்த்தனை.! கடலில் மீன் வளம் பெருகவும், இலங்கை கடற்படையினரின் பிரச்சனைகள் இன்றி மீன் பிடிக்கவும் தமிழ்நாடு, தங்கச்சிமடம் பகுதி மீனவ மக்கள் 40 மணி நேர தொடர் கூட்டுப்பிரார்த்தனையை நடத்தியுள்ளனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் வளம் பெருக வேண்டியும், நடுக்கடலில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டியும் தங்கச்சி மடத்தில் உள்ள சூசையப்பர்பட்டிணம் தேவாலயத்தில் மீனவர்கள் குடும்பங்களுடன் 40 மணி நேரம் தொடர் கூட்டு பிரார்த்தனை நடத்தி நிறைவாக நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கச்சி மடம் கடலி…
-
- 0 replies
- 283 views
-
-
உ.பி., பீகார் போலவே ஒரு காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த தமிழ்நாடு, மருத்துவக் கட்டமைப்பில் இன்று தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்? கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்து, 24 மணி நேரமும் இடுகாட்டில் சடங்கள் எரிகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் ஒரு படுக்கையில் இரண்டு மூன்று நோயாளிகள் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு பரிதாபமாகப் படுத்திருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் கொரோனா நோயாளிகளுடன் சாலையோரம் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் ப…
-
- 130 replies
- 8.4k views
- 2 followers
-
-
ரஜினி சந்திப்பில் என்ன நடந்தது? - கலகலக்கிறார் கங்கைஅமரன் "நான், தேர்தலில் போட்டியிடுவதை தெரிந்த ரஜினியே என்னைப் போனில் அழைத்து தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், என்னைச் சந்திக்க அவர் இன்று மதியம் எனக்கு அழைப்புவிடுத்ததால் அங்கு சென்றேன்" என்றார் பா.ஜ.க.வேட்பாளர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், சினிமா இயக்குநர் எனப் பல பரிணாமங்களிலிருந்து திடீர் அரசியல் பிரவேசம் ஏன்? "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயமாகக் கருதுகிறேன். தேர்தல் களத்தில் போட்டியாளனாக இருப்பது என்னுடைய முதல் அனுபவம். ஆனால், வாக்காளராக இதுவரை என்னுடைய ஜனநாயகக் கடமையைச் செய்திருக்கிறேன். ஒரு வாக்காளனின் எண்ணம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும…
-
- 0 replies
- 445 views
-
-
இரு அணிகள் இணைப்பு விவகாரம்: தற்போதைய நிலவரம் அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'ஐஎன்எஸ் சென்னை' கடற்படை போர்க் கப்பலைப் பார்வையிடுவதற்காக கப்பலில் உள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (திங்கள்கிழமை) இரவு 26 அமைச்சர்கள் கூடி இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்த…
-
- 2 replies
- 1.2k views
-
-
சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ் எம்.ஜி.ஆருக்குப் பிறகான அ.தி.மு.க வரலாற்றை, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத முடியாது. தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முதல் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வரை முடிவு செய்யும் அதிகார மையமாக அந்தக் குடும்பம் இருந்தது. அவர்களின் அதிகார ஆக்டோபஸ் கரங்கள், சகல திசைகளிலும் பரவி வேரூன்றின. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ‘சின்னம்மா’ என சசிகலாவை அழைத்தவர்களே இப்போது, ‘சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக’ அறிவித்துள்ளனர். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், இப்போது சசிகலாவின் உறவுகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை…
-
- 0 replies
- 2.1k views
-
-
சென்னை ஐ.ஐ.டி: தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? - பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்ததாகக் கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை அன்று இணையம் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 1,900 மாணவர்களுக்கு இணையம் வழியாகவே பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய பி.வி.சிந்து, ` பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
``சீமான், பாஜக-வுக்கு ஆதரவாக இருந்ததில்லை; இருக்கப்போவதும் இல்லை!" - சொல்கிறார் நாராயணன் திருப்பதி News பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ``ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள் நாங்கள்தான் என்று சீமான் சொன்னால், அவர் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட வேண்டியதுதானே'' என்கிறார் நாராயணன் திருப்பதி. 'தி.மு.க வெர்சஸ் அ.தி.மு.க' என்ற அரசியல் அரிச்சுவடியை 'தி.மு.க வெர்சஸ் பா.ஜ.க'-வாக மாற்றத் துடிக்கும் முயற்சியாக, தி.மு.க அரசுக்கு எதிராக அறிக்கை, போராட்டம், விமர்சனம் என தொடர்ச்சியாக தம் கட்டிவருகிறது தமிழக பா.ஜ.க! …
-
- 25 replies
- 1.6k views
- 3 followers
-
-
ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது: மு.க. அழகிரி கடும் விமர்சனம் சென்னை: ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார். செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க. அழகிரி இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோல்வி அடைந்தது ஏன்? இதில் இருந்தே ஸ்டாலின் எவ்வாறு செயல்படுகிறார் என்பது தெரிய வருகிறது. ஸ்டாலின் உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. திமுகவினரின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்ட…
-
- 3 replies
- 529 views
-
-
நடிகர்களின் அரசியல் பிரவேசமும் எதிர்வினைகளும் ‘நடிகர்கள் நாடாள வரலாமா?’ - புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக் கிறபோதும், அதற்கொரு முன்னுரையாக அரசியல் கருத்துகளைக் கூறுகிறபோதும், உறுப்பினர் பதிவு, ரசிகர்களுடன் சந்திப்பு போன்ற சில நடவடிக்கைகளில் இறங்குகிறபோதும் இந்தக் கேள்வி எழுப்பப்படு கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிற பல்வேறு கட்சிகளின் பேச்சாளர்கள், நேரடியாக எந்த நடிகரின் அரசியல் வருகையையும் எதிர்ப்பதில்லை. ஆனால், திரை நட்சத்திரங்களின் வருகையா…
-
- 0 replies
- 475 views
-
-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை என்ன சொல்கிறது? 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை ஆணையம், துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள், சூழ்நிலைக…
-
- 1 reply
- 236 views
- 1 follower
-
-
நரேந்திர மோடி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்த பிறகு இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்துவதுபோல, மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் இந்தி மொழியில் பதிவுகள் இட வேண்டும் என்ற உத்தரவு, ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு, சமசுகிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் ஆகியவை மொழிப் பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆட்சிமொழி அலுவல் துறை எல்லா வகையிலும் இந்தி மொழியைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், பட்டப் படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொ…
-
- 1 reply
- 390 views
-
-
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் திரண்டு மாபெரும் தமிழர் நீதிப் பேரணி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. நீதிப் பேரணிக்கு மக்கள் திரளாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வந்து கொண்டுள்ளனர் .மேலதிக தகவல் விரைவில் தொடரும் .... (facebook)
-
- 16 replies
- 984 views
-
-
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஜாமீன் மனு தாக்கல். | கோப்புப் படம்: எம்.பிரபு கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக தலைவர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க நாளை (திங்கட் கிழமை) கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா வழக்கறிஞர்கள் குழு, தண்டனையை தடை செய்யக் கோரும் உத்திகளை பரிசீலித்து வருகின்றனர். ”நாங்கள் நாளை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறோம்” என்று ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞர் பி.குமார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். திங்களன்று மனு செய்தாலும் உயர் நீதிமன்றத்தின் விடுப்பு அமர்வு செவ்வாயன்றே மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. ஏனெனில் உயர் நீதிமன…
-
- 1 reply
- 971 views
-
-
பாலச்சந்திரனின் படுகொலை காட்சிக்கு(08.03.2013) பிறகு கடந்த ஓராண்டிற்கு மேலாக தமிழ்நாட்டில் மாணவர்களின் இன எழுச்சி உலகமே அறிந்த ஒன்று. தமிழ் தமிழர் தமிழ்நாடு என்று போராடும் மாணவர்களையும் இளையோர்களையும் நள்ளிரவில் கைது செய்வதும் அவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள்,கல்லூரி நிர்வாகத்தை மிரட்டுவது போன்ற பல்வேறு ஒடுக்குமுறைகள் நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் தமிழீழம் மலர இலங்கை புறக்கணிப்பை முன்னெடுத்த(லைகா எதிர்ப்பு ) மாணவர்களில் மூவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து வதைபடுத்தி வருகின்றனர் (நாளை பிணையில் வெளிவருகின்றனர்). இவற்றை பல்வேறு சனநாயக அமைப்புகளும் கண்டித்து வரும் சூழலிலும் , மேலும் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்தி வருகிறது.கடந்…
-
- 0 replies
- 406 views
-
-
இலவசமாக தற்காப்புக் கலை பயிற்சி: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சொல்லித் தந்த விஜயலட்சுமி ஹேமா ராகேஷ் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் "பெண் என்றாலே மென்மையாளவள், பூப்போன்றவள் என்பதைதான் இந்த சமூகம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால் அது அப்படி கிடையாது. உங்கள் அனுமதி இல்லாமல் ஒருவர் தொட்டால் அதற்கு நீங்கள் வலிமையுடன் எதிர்வினையாற்ற வேண்டும். துணிச்சல் என்பது ஒவ்வொரு பெண்ணுக்குள் இருக்கும் திறன். தற்காப்பு படி தொடறவனை அடி, இது தான் என் தாரக மந்திரம் " என உறுதியாக சொல்கிறார் விஜயலட்…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
எழுத்தாளர் கோணங்கி மீது பாலியல் குற்றச்சாட்டு: மீண்டும் எழுந்த 'மீ டூ' விவாதம் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, எழுத்தாளர் கோணங்கி 3 மணி நேரங்களுக்கு முன்னர் தான் கல்லூரி மாணவராக இருந்தபோது தனக்கு கலை மீது இருந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி எழுத்தாளர் கோணங்கி தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக, கார்த்திக் ராமச்சந்திரன் என்பவர் இரு தினங்களுக்கு முன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது, இலக்கிய உலகில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டில் 'மீ டூ' குறித்த விவாதங்களையும் மீண்டும் எழுப்பியுள்ளது. 'மதினிமார்கள் கதை' சிறுகதை தொகுப்பு, 'பாழி', 'பிதிரா' உள்ளிட்ட நாவல்களு…
-
- 2 replies
- 618 views
- 1 follower
-
-
கொடுமைகளிலிருந்து தமிழர்களை மீட்பதற்காக ஓர் அவதாரப் புருசராகத் தம்பி தோன்றினார் என்பது வரலாறு - ஓவியர் வீரசந்தானம்
-
- 0 replies
- 678 views
-
-
"கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்" - விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சேரன் மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விச…
-
- 1 reply
- 819 views
- 1 follower
-
-
22 மே 2023 தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்ற மீன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த கடைக்கு மது அருந்தச் சென்றார். அப்போது 11 மணிதான் என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை. டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில், அந்த நேரத்திலும் மது விற்கப்படுவதை அறிந்த அவர், அங்கு சென்று மது அருந்தினார். பிறகு மீண்டும் வியாபாரத்தைக் கவனிக்க ம…
-
- 0 replies
- 747 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 2 அக்டோபர் 2023 அன்று 1942 ஆகஸ் 26ஆம் தேதி. நள்ளிரவில் கோவையை அடுத்த சூலூரில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் சிறுமி கருப்பாத்தாள். திடீர் வெளிச்சமும், கூச்சல் சத்தமும் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்த கருப்பாத்தாள் என்ன நடக்கிறது என அறிய ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அப்போது, அவரது கருவிழிகளில் நெருப்புப் பிழம்பு கொளுந்துவிட்டு எரியும் காட்சி பிரதிபலித்தது. மிரண்டு போனார். அவரது வீட்டுக்கு அருகே உள்ள சூலூர் ராணுவ விமான நிலையம்தான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அச்சத்தில் அம்மாவுக்க…
-
- 2 replies
- 613 views
- 1 follower
-