தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
நதி நீர் இணைப்பு சாத்தியமா? நதிகள் இணைப்பு சரியா ? தப்பா?
-
- 0 replies
- 1.3k views
-
-
நதிகளை இணைத்து தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்வோம்: ஸ்டாலின் சென்னை: தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்து தண்ணீர் தேவையில் தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் இந்த உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்போம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூலில் பதிவு செய்துள்ளது: "உலக தண்ணீர் தினம்" இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 1992- ஆம் வருடம் நடைபெற்ற "சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி" குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவதன் அவசியம் பற்றி விவாதிக்கப்பட்டு, 1993- ஆம் வருடத்திலிருந்து "உலக தண்ணீர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று உலக நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் ஏறக்குறை…
-
- 3 replies
- 594 views
-
-
நன்கொடை வேண்டாம்! 3,000 மாடுகளைப் பராமரிக்கும் வெள்ளியங்கிரி கோசாலை! குருபிரசாத்தி.விஜய் கோசாலையின் வெளிப்புறத் தோற்றம் பசுமடம் பிரீமியம் ஸ்டோரி ’இவ்விடம் வெள்ளியங்கிரி ஆண்டவருடைய கருணையால், எந்தவித நிதிப் பற்றாக்குறையும் இல்லாமல் நன்றாகச் செயல் படுகிறது. அதனால் பார்வையாளர்கள் யாரும் எந்தவித நன்கொடையும் அளிக்க வேண்டாம். நாங்கள் நன்கொடையை வாங்குவதும் இல்லை. யாராவது நன்கொடை அளிக்க விரும்பினால், அடிமாட்டுக்குச் செல்லும் எந்தவித உபயோகம் இல்லாத ஒரு மாட்டைக் கசாப்புக் கடையிலிருந்து வாங்கி இங்கு அளிக்கலாம். இறுதி மூச்சுவரை அந்த மாட்டை நாங்கள் நன்றாகப் பராமரிப்போம்.’ கோசாலையின் வெளிப…
-
- 0 replies
- 1k views
-
-
நன்னடத்தை அடிப்படையில், சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுப்பது குறித்து கர்நாடக அரசுக்கு அம்மாநில சிறைத்துறை பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சசிகலா ஓராண்டுக்கு முன்பே, அல்லது இந்த ஆண்டு இறுதியில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட…
-
- 0 replies
- 517 views
-
-
நன்மாறன் மரணம்: "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ 2 டிசம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஒற்றை செருப்புடன் வந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறனை (பின் இருக்கையில் இருப்பவர்) தனது ஆட்டோவில் பயணியாக அழைத்துச்செல்லும் ஓட்டுநர் பாண்டியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார். மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நன்மாறன் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அவர் மறைந்த இன்று மீண்டும் பகிரப்பட…
-
- 3 replies
- 635 views
- 1 follower
-
-
சென்னை: நன்றி மறந்தவர்கள் மகனாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் தி.மு.க. மன்னிக்காது என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறினார். திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6 மணி அளவில் சென்னை சிந்தாதிரி பேட்டையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய கருணாநிதி, திராவிட இயக்க வரலாற்றில் சென்னைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்றார். தொடர்ந்து பேசிய அவர், மதச்சார்பற்ற அரசை காண திமுக பாடுபடுவதாக கூறினார். மூன்றெழுத்து கொண்ட தி.மு.க., திராவிடர்களை ஒன்றுபடுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் இயக்கம் திமுக. தொண்டர்களை சந்திப்பதில் எனக்கு இறுமாப்பு கிடையாது. நான் திராவிடர்களின் தலைவன்…
-
- 4 replies
- 986 views
-
-
நன்றி லலிதாம்மா நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். தள்ளாத வயதிலும் தணியாத ஆர்வத்தோடு சமூக சேவைகளைச் செய்கிறார் லலிதாம்மா. இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்... உடலும் மனமும் சோர்ந்து தன்னைக் கவனித்துக்கொள்ளவே பலரும் சிரமப்படும் 85 வயதிலும் சமூகசேவை செய்வதற்காக, காலையிலேயே கிளம்பிவிடுகிறார் லலிதாம்மா.அவரைப் பார்த்ததுமே மக்கள் ஓடிவந்து சூழ்ந்துகொள்கின்றனர். ஒவ்வொருவரையும…
-
- 0 replies
- 643 views
-
-
நன்று ரெண்டு: எத்தியோப்பியா கொண்டாடும் தமிழர்; நாட்டுக்கே வழிகாட்டும் கம்பூர் ஓர் அற்புதமான 'பயோபிக்' சினிமா போல விரியும் டாக்டர் கண்ணன் அம்பலத்தின் அனுபவங்கள் மற்றும் கம்பூர் ஊராட்சியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள்... டாக்டர் கண்ணன் அம்பலம் எத்தியோப்பிய நாட்டிலிருக்கும் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்துறைப் பேராசிரியர். 48 பாலங்கள், 28 இடங்களில் நல்ல குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இவரை அந்நாட்டின் ஊடகங்கள் கொண்டாடி மகிழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் எத்தியோப்பியாவின் பென்னி குயிக் இவர்! "மதுரை அலங்காநல்லூர் பக்கத்துல பொந்துகம்பட்டிதான் என்னோட கிராமம். கஷ்டப்பட்ட விவசாயக்குடும்பம். கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்ற தந்தை பெரியாரின் உயர்கருத்துகளை உள்வாங்கிச் செயல்படுவீர்! சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்! நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது. கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத்தோடு ஒத்தறிவு கருதி, பெருந்தன்மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: …
-
- 0 replies
- 465 views
-
-
நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை! இந்தியாவில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துச் செல்லும் கொரோனா பேரிடரின் பாதிப்பு நினைத்துப் பார்க்க முடியாதது. நாளொன்றுக்கு எத்தனை மனிதரென்று சரியான எண்ணிக்கை இறுதிவரை வராமலே போகலாம். அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற மனிதாபிமான நாடுகள் தாராளமாக இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஆனால் இந்த உதவிகள் அந்நாடு சந்திக்கும் சவாலுக்கு அவல் பொரி போன்றது. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தால் அதற்கு அயலிலுள்ள குட்டித்தீவான இலங்கை எதிர்பார்க்கப்பட்ட சோதனை வலயமாகியுள்ளது. அரசியல், சாதி, மத, இன பேதமின்றி இந்நோய் இங்குள்ளவர்களை ஒட்டுமொத்தமாக தாக…
-
- 0 replies
- 512 views
-
-
நம்பிக்கை ஓட்டெடுப்பில் விதிமீறல்கள் அரசுக்கு சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால், ஆட்சிக்கு சிக்கல் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை விதிகளின்படி, சபை காவலர்களாக, சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சப் - இன்ஸ்பெக்டர் சீருடையில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் வந்திருந்தனர். சட்டசபைக்க…
-
- 0 replies
- 851 views
-
-
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு சென்னை : சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி முதல்வராக இடைப்பாடி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்துள்ளது. அவசரவழக்கு : சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டது, சட்டசபைக்குள் போலீசார் முறைகேடாக நுழைந்தது ஆகியவை தொடர்பாகவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாக தாக்கல் செய்தால், அவசர வழக்காக எடுத்து நாளை விசாரிக்கிறோம் என திமுக.,வின் முறையீட்டை கேட்ட ஐகோர்ட் நீதிபதிகள், தெரிவித்துள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=171470…
-
- 2 replies
- 507 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை: க.அன்பழகன் க.அன்பழகன் | கோப்புப் படம். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் க.அன்பழகன் கூறுகையில், ''நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவளிக்காது. தமிழகத்தின் எதிர்காலம் திமுகவின் வெற்றியைப் பொறுத்தே அமையும்'' என்றார். வரும் 18-ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், க.அன்பழகனின் இந்தக் கர…
-
- 0 replies
- 366 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்பில் லஞ்ச பேரமா? வீடியோ குறித்து விசாரணை கோருகிறது திமுக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரிடம் லஞ்ச பேரம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை வேண்டும் என திமுக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது. படத்தின் காப்புரிமைFACEBOOK: M.K.STALIN அத்தோடு ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த, பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கையும் முன்னதாகவே விசாரிக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளதாக அந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில், பொறு…
-
- 0 replies
- 394 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மனு: வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க ஸ்டாலின் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்திருந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இம்மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஸ்டாலின் தன் மனுவில், கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவைத்தலைவரின் அறிவிப்பு சட்ட விரோதமானது; நம்பிக்கை தீர்மானத்தின் மீதான அவைத்தலைவரின் முடிவு செல்லாது. ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரி ஆகியோர் …
-
- 0 replies
- 237 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு: முதல்வர், தலைமைச் செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டசபை செயலாளர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். மேலும், சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 15 …
-
- 0 replies
- 270 views
-
-
நம்புங்க, முதல்வரை நான் பார்த்தேன்..! மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஒப்புதல் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து, சட்டமன்ற குழுக்களை உடனடியாக அமைக்க கோரி மனு கொடுக்கச் சென்றனர். அப்போது, தி.மு.க பிரமுகர் துரைமுருகன் ஆளுநரிடம் பேசும்போது, "எழுபது நாட்களுக்கு மேல் ஆகிறது. ஜனநாயக நாட்டில் ஒரு முதல்வரை யாரும் சந்திக்க முடியவில்லை. எல்லாமே மர்மமாக இருக்கிறது..." என்று ஆரம்பித்திருக்கிறார். அப்போது குறுக்கிட்ட ஆளுநர், "நான் முதல்வரை சந்தித்தேனே?" என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத துரைமுருகன…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
பார்ரா.. யாருன்னு தெரியுதா.. கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. நம்ம எடப்பாடியாரா இது! சென்னை: கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. யார்னு தெரியுதா.. நம்ம முதல்வரேதான்.. லண்டனில் புது கெட்டப்பில் கலக்கி வருகிறார்! பதவி ஏற்றது முதலே தான் ஒரு விவசாயி என்பதை ஆணித்தரமாக சொல்லி வருபவர்தான் எடப்பாடி பழனிசாமி. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் சரி, யாருடைய கல்யாணத்துக்கு போனாலும் சரி.. நானும் விவசாயிதான். இன்று வரை விவசாயம் செய்து வருகிறேன் என்பதை மறக்காமல் பதிவு செய்துவிட்டு வருவார் எடப்பாடி பழனிசாமி. அதனால் ஒரு விவசாயி என்ற பிம்பமே எடப்பாடியார் மீது நமக்கு விழுந்து விட்டது. அது மட்டுமில்லை.. இவர் மிக மிக எளிமையான முதல்வரும்கூட! ஜோரா இருக்கு உண்மையிலேயே, எடப்…
-
- 9 replies
- 1.9k views
-
-
நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்” மு.நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைM NIYAS AHMED குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்…
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்” மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் 30 டிசம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,M NIYAS AHMED குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் பாழடைந்தது. ஏற்கெனவே கடன், லாபமின்மை, ஆட் பற்றாகுறையால் விவசாயிகள் தவித்து கொண்டிருந்தனர். நம்பிக்கை கீற்று மெல்ல நினைவுகளை திரட்டி அசைப்போட்டோமானால் டெல்டாவ…
-
- 0 replies
- 638 views
- 1 follower
-
-
நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்: உலக தண்ணீர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை Published By: RAJEEBAN 22 MAR, 2023 | 10:46 AM ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்தளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால் தான் நீரின்றி அமையாத…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
நயன்தாரா வருகையால் சேலத்தில் தள்ளு முள்ளு; ஆம்புலன்ஸும் நிறுத்தம்! சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரபல துணிக்கடை ஒன்றின் 21-வது கிளையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கடையை திறந்து வைக்க நடிகை நயன்தாரா வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக இளைஞர்கள், ரசிகர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆயிரக்கணக்கில் திரளாக வந்திருந்தனர். மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க... இதனால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு சுமார் 3 மணி நேரம் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது. கூட்ட நெரிசலில் அங்கு சென்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவியின் 3 சவரன் தங்க நகை பறிக்கப்பட்டது. மேலும் காவல் துறையினர் பொதுமக்கள் மீதும், பத்திரிக்க…
-
- 5 replies
- 1.4k views
-
-
நரபலி சர்ச்சை: தருமபுரி பெண் உள்பட இருவரை கொன்ற கேரள தம்பதி - என்ன நடந்தது? 11 அக்டோபர் 2022 படக்குறிப்பு, இரண்டு பெண்கள் நரபலி வழக்கில் கைதாகியுள்ள சந்தேக நபர்களான பகவல் சிங், லைலா தமிழ்நாட்டின் தருமபுரியைச் சேர்ந்த பெண் உள்பட இருவரை கொன்றதாக கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் ஒரு தம்பதி உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பண ஆசையில் மந்திரவாதி என அறியப்பட்டவரின் யோசனையைக் கேட்டு இரண்டு பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவியின் பெயர் லைலா. பகவல்சிங் உள்ளூரில் பரம்பரை மருத்துவராக அறியப்…
-
- 3 replies
- 438 views
- 1 follower
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டுமெனக் கோரியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் ஜெயலலிதா, குருவிக்காரர்கள் எனவும் அழைக்கப்படும் அம்மக்களைப் பழங்குடியினராகக் கருதி, அதற்கான பட்டியலில் அவ்வினம் இடம்பெறவேண்டுமென கடந்த ஆண்டு ஜூலையிலேயே மத்திய அரசிடம் கோரியதாக நினைவுகூருகிறார். ஜெயலலிதா வல்லுநர்களின் ஆலோசனையின்பேரில் இந்திய பதிவாளர் நாயகமும் அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டிருக்கிறார், மத்திய அரசின் பழங்குடியினர் துறையும் இது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் தலையிட்டு, மேலுங்காலந்தாழ்த்தாமல் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவை நிறைவே…
-
- 1 reply
- 282 views
-