Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 2-ந்தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் இருந்து நடத்தினர். கடைசி நாளான இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்த…

  2. ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை, வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை - திமுகவின் தேர்தல் வாக்குறுதி.! சென்னை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை போர்க்குற்ற்றங்கள், இனப்படுகொலை குறித்து சுதந்திரமான- நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்திச் செயல்பட வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தும் ஈழத் த…

  3. கடந்த 2 வருடமாக இழந்த மருத்துவப் படிப்பை மீண்டும் பெறுவதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலைப் போராட்டாத்தில் நேற்று இறங்கி மாணவர்கள் போராடி உள்ளனர் . டிடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முன் சுமார் 75 மாணவிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர். அங்குவந்த காவல் துறையினர் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக அம் மாணவிகளை பேருந்தில் ஏற்றிச் சென்று மின்ட்யில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து மாணவிகளை துன்புறுத்தியதாக தெரிவித்தள்ளனர். இந்த செயலுக்கு காவல்துறையை கண்டித்து மாணவர்களின் நூதன போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இதன் போது தமிழக அரசுக்கு ஒரு சிறிய விண்ணப்பம் ஒன்றும் கொடுத்துள்ளனர்:- எங்களின் மருத்துவப் படிப்பு தொடர வழிவக…

    • 0 replies
    • 361 views
  4. திருச்செந்தூரில் பொன்னாரைச் சந்தித்து கருணாஸ் வைத்த கோரிக்கை திருச்செந்தூரில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை திருவாடானைத் தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ், தனியாகச் சந்தித்து 15 நிமிடங்கள் வரை ரகசியமாகப் பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், நிதித்துறை இணை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூருக்கு வந்தார். கோயில் வளாகத்திலுள்ள விருந்தினர் மாளிகையில், கட்சியினரின் வரவேற்புக்குப் பிறகு, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு, நாகர்கோயிலுக்குப் புறப்படத் தயாராகும் நேரத்தில், திருச்செந்தூரில் நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்துகொண்ட பிறகு, ஓய்வ…

  5. இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கோ, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கோ மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அரசிதழில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டின் மனிதக் கழிவுகளை மனிதர்களை வைத்து அகற்றுவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தின் 7வது பிரிவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தனி மனிதரோ, உள்ளூர் நிர்வாகமோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யவும் அபாயகரமான கழிவுகளை அகற்றவும் மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது. 2013ஆம் ஆண்டின் சட்டப்படி, இம்மாதிரியான பணிகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டன…

  6. மதுபான விற்பனை கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்: - வலுக்கும் மக்கள் போராட்டம் [Friday 2017-05-26 08:00] தமிழ்நாடு முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை புழல், லட்சுமிபுரம் பகுதியில் டாஸ்மாக் விற்பனை நேரத்துக்கு முன்னரும், பின்னரும் கூட மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆட்கள் வருவதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் . ஆனால் போலீசார், புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதே பகுதியிலுள்ள பச்சையப்பன் காலனியில் ரகசியமாக மக்கள் கண்காணித்தனர். அங்கே மதுபானங்கள் விற்பனை ஜரூராக நடப்பதைப் பார்த்த…

    • 0 replies
    • 360 views
  7. அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவால் உருவாக் கப்பட்ட, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். ஆட்டம் போட்டவர்களுக்கு மீண்டும் பதவி தரும் முடிவில், கட்சியின் பொதுச் செயலர் சசிகலா இருப்பதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, தீபா பக்கம் செல்வது பற்றி பெண் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட மன்னார்குடி உறவுகள் கட்சியிலும், ஆட்சியி லும் கோலோச்சத் துவங்கி இருக்கின்றன. சசிகலாவின் அரவணைப்பில் உள்ள, அவரின் அக்கா வனிதாமணியின் மகன் தினகரனுக்கும், அண்ணன் சுந்தரவதனத்தின் மகன், டாக்டர் வெங்கடேஷுக்கும் இடையே, அதிகார போட்டி நடக்கிறது. கட்சி,…

  8. சேலம் மற்றும் தருமபுரியில் நில அதிர்வு சேலம் மற்றும் தருமபுரியில் சில இடங்களில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் 3.3 அளவு நில அதிர்வு பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டத்தை பொது மக்கள் உணர்ந்தனர். காலை 7.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு சில பகுதிகளில் 3 வினாடியும் பல பகுதிகளில் 5 வினாடிக்கு மேலும் நீடித்தது. நில அதிர்வு ஏற்பட்ட போது கட்டடங்கள் லேசாக அசைந்ததாகவும், சத்தம் கேட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். சேலம் நகர் பகுதியான கருங்கல்பட்டி, ஆனத்தா பாலம், முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி, பேர்…

  9. 75 ஆவது சுதந்திர தினம்: இந்திய அரசியலில் தமிழ்நாடு தனித்து நிற்பது ஏன்? போராட்டங்கள் வாயிலாக மாநிலத்தின் வரலாறு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 ஆகஸ்ட் 2022, 08:17 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் மனநிலையை வடிவமைத்ததில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நடந்த பல போராட்டங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்பாகவே துவங்கிய இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், விடுதலைக்குப் பின் நடந்த குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம், 1965ல் நட…

  10. மீடியாவை சாடும் சித்தார்த்தின் துணிச்சல்! சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெகுவாக மழைபெய்துவருகிறது. இம்மழையால் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதுகுறித்து சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார். சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தேசிய உடகங்களே, மழை வெள்ளத்தால் சென்னையும் தமிழகப் பகுதிகளும் பாதிப்படைந்துள்ளது. சென்னையும் இந்தியாவின் ஒரு பகுதிதான். அமீர்கான், ஷீனா விவகாரத்தை விட இது முக்கியானது. எங்களையும் கவனியுங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள்” என்று கூறியுள்ளார். சென்னை தவிர மற்ற தேசிய ஊடகங்களில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை குறித்த எந்த செய்தியும் அதிகமாக இடம்பெறவில்லை…

  11. தயாநிதி மாறன், கலாநிதி மாறன்| கோப்புப் படம் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2015 மார்ச் 2-ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பத்துள்ளது. சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மலேசிய தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குரூப் உயர் அதிகாரி அகஸ்டஸ் ரேல்ஃப் மார்ஷல் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர சன் டைரக்ட் உள்பட 4 நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி …

  12. விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 20 ஜூன் 2022 பட மூலாதாரம்,REUTERS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யவுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ…

  13. ஜெ., சொத்து வழக்கு செலவு வசூலிக்க கர்நாடகா தயாராகிறது பெங்களூரு:''ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை செலவு விபரங்களை, கர்நாடக அரசு சேகரித்து வருகிறது. பணி முடிந்ததும், வழக்கு செலவு தொகையை ஒப்படைக்க, தமிழக அரசிடம் கோரப்படும்,'' என, கர்நாடக சட்டத்துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார். கர்நாடக சட்டத் துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா, பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெ., சொத்து குவிப்பு வழக்குவிசாரணை செலவை வழங்கும்படி, உச்ச நீதி மன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், கர்நாடக அரசும் ஏராளமாக செலவு செய்துள்ளது. அந்த விபரங்கள் சேகரி…

  14. எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.சென்னை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், 'மக்கள் வரிப்பணம் எங்கே போனது?' என கேள்வி எழுப்பியிருந்த நிலையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால…

  15. காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதததை கண்டித்து அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தி…

  16. குளித்தலை அருகே பட்டப்பகலில் பயங்கரம் மகன், தந்தை சரமாரி வெட்டிக்கொலை: குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்ததால் கும்பல் வெறிச்செயல் குளித்தலை: குளித்தலை அருகே குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்த மகனையும், தந்தையையும் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (எ) வீரமலை (70). சமூக ஆர்வலர். இவரது மனைவி தாமரை (65). இவர்களது மகன் நல்லதம்பி(எ) பாண்டு(35). இவருக்கு திருமணமாகி பொன்னர்(11) என்ற மகன் உள்ளார். ராமர் முதலைப்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் பூசாரியாகவும், கோயில் காவல்காரராகவும் இருந்து வந்தார். மேலும் தனக்கு சொந்தமான நில…

    • 0 replies
    • 360 views
  17. திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம் எலியும், பூனையுமாக சமீபகாலம் வரை இருந்த, திவாகரனும், தினகரனும், திடீரென கை கோர்த்துக் கொண்டுள்ளது, முதல்வர் பழனி சாமி அணியினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக தன்னை அறிவித்துக் கொண்ட, சசிகலா சிறைக்கு சென்றதும், அவர் குடும்பத்தில், அதிகார போட்டி தலை துாக்கியது. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டது. சசிகலா உதவியுடன், அ.தி.மு.க., துணை பொதுச்செயல ரான தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்; திவாகரனை ஒதுக்கினார். இரட்டை இலை சின்…

  18. எல்லை தாண்டிய கன்னியாகுமரி மீனவர்கள் 32 பேர் பிரிட்டன் கடற்படையால் கைது - வருந்தும் குடும்பத்தினர் பட மூலாதாரம்,JUSTIN ANTONY / JAIME JOSE கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குள் சென்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே தங்கி மீன் பிடித்து கரைக்குத் திரும்பி வந்துவிடுவர். ஆனால், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு 30 நாள் முதல் 45 நாட்கள் வரை தேவையான பொருட்களை எடு…

  19. மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்! கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல் 'சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தி.முக., செயல் தலைவர் ஸ்டாலினின் பிரதிநிதி களும், அடுத்தடுத்து சந்தித்து வலியுறுத்தினர். முதல்வராக பதவியேற்ற, இடைப்பாடி பழனி சாமி, நேற்று முன்தினம், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரினார். ரகசிய ஓட்டெடுப்பு என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை; சபையில் ரகள…

  20. தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ் சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். …

  21. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக டிடிவி தினகரன் பதவியேற்பு: வழியெங்கும் தொண்டர்கள் வாழ்த்து ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்படி பதவி ஏற்றார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக, வழியெங்கும் தொண்டர்கள் வாழ்த்துக்களுடன் தலைமைச்செயலகம் வந்தார் தினகரன். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிச.21 நடந்தது. டிச.24 வாக்குகள் எண்ணப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள் போட்டியிட்டன. டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கவில்லை. அவருக்கு …

  22. '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு புதுடில்லி: தி.மு.க., வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட், ஜூலை, 15ல், தீர்ப்பளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. காங்., தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். சி.பி.ஐ., விசாரணை அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. '2ஜி' ஸ்பெக்…

  23. பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் சீமான் விழா எடுத்தது ஏன்?'-ஈரோட்டில் புகழேந்தி கேள்வி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பிப்ரவரி 3 மூன்றாம் தேதி இன்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரோடு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ''சீமான் என்பவர் 2008 எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்ததாகவும் அப்போது அவர் உபதேசம் வழங்கியதாகவும் அதற்குப் பின்னர் தான் திராவிடர்கள் திருடர்கள் என தெரிய வந்ததாகவும் அதுவரை தெரியாமல் போனதாகவும் மேடைகளில் பேசி வருகிறார். 2008இல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010 ஆம் ஆண்டு பெரியார், எம் ஜி ஆர் கட்டவு…

  24. ‘தி.மு.கவுக்குள் பா.ஜ.க வந்துவிடக் கூடாது!’ - வைரவிழாவில் ஒத்திகை பார்க்கும் காங்கிரஸ் #VikatanExclusive தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர் உடன்பிறப்புகள். 'காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்பட ஆறு மாநில முதல்வர்கள் விழாவில் பங்கேற்க இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாக இருப்பதால், 'தி.மு.கவுக்குள் பா.ஜ.கவின் ஆதிக்கம் வந்துவிடக் கூடாது' என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் வர இருக்கின்றனர்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.