தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தலைவர்கள் | கோப்புப் படம். மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக ஒதுக்கிய தொகுதிப் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டார். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா இணைந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு 29 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளை தேமுதிக ஒதுக்கியது.வைகோ இந்தப் பட்டியலை வெளியிட…
-
- 0 replies
- 303 views
-
-
மக்கள் நலக் கூட்டியக்கத்தில் 4 கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு இடமில்லை: வைகோ உறுதி! புதுக்கோட்டை: மக்கள் நல கூட்டியக்கத்தில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூ கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளை சேர்க்க மாட்டோம் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் அரசியல் மாற்று எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்திய கம்யூ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, 'தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல மக்கள் நல கூட்டியக்கம் தொடங்கப்பட்…
-
- 0 replies
- 706 views
-
-
மக்கள் நலக்கூட்டணி உடைந்தது! வைகோ வெளியேறினார் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளது கூட்டணி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/76035-vaikos-mdmk--came-out-from-makkal-nala-kootani.art
-
- 6 replies
- 830 views
-
-
மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுகிறது தேமுதிக: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உட்பட 104 பேரும் படுதோல்வி அடைந்தனர். தேமுதிகவின் இந்த தோல்விக்கு மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என்று நிர்வாகிகள் பலரும் விஜயகாந்திடம் எடுத்துக் கூறினர். சமீபத்தில் நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளின் வலியுறுத்தல் பற்றி பேசிய வைகோ, ‘‘தேமுதிகவும், தமாகாவும் கூட்டணியை விட்டுச் சென்றால் எந்த…
-
- 6 replies
- 692 views
-
-
மக்கள் நலன்கருதி உண்மை வெளியிடப்பட வேண்டும் இ ன்று தமிழக மக்களிடம் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரிடமும் எழுந்திருக்கும் ஒரே கேள்வி, தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்படி இருக்கிறார், என்பதுதான். ஆனால், பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உண்மையான நிலைமை என்னவென்பதை ஆதாரபூர்வமாக பொறுப்பு வாய்ந்தவர்கள் இதுவரை வெளிப்படுத்தாததால் அனைவரும் குழப்பத்திலும், சந்தேகத்திலுமே இருக்கின்றனர். பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன. அப்பலோ வைத்தியசாலை தலைவர் டொக்டர் பிரதாப் சி. ரெட்டி ஒன்று சொல்கிறார். அ.தி.மு.க. முக்கியஸ்தர்களான பொன்னையன் மற்றும் சி.கே.சரஸ்வதி போன்…
-
- 0 replies
- 395 views
-
-
மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் பதவி விலகினார் https://fb.watch/5jKqBcZlzX/ மக்கள் நீதி மையத்தின் மேல் மட்ட நிர்வாகிகள் அனைவரும் பதவி விலகினர் https://fb.watch/5jKHt2BF0S/
-
- 7 replies
- 1.1k views
-
-
மக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள் மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப் பணிக்காக தொடங்கியுள்ள "நாமே தீர்வு" என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிக்காக திமுக, 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமே தீர்வு இயக்கத்தின் மூலம் சேவைப் பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன…
-
- 0 replies
- 520 views
-
-
மக்கள் நீதி மய்யத்தின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதேநேரம், அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்படவுள்ளது. கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே கமல்ஹாசன் இதனைக் கூறினார். தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் இருக்காது என்ற ராஜேந்திர பாலாஜி கருத்துக்கும் கமல்ஹாசன் பதிலளித்தார். அதாவது, ஏனையோரின் பிரார்த்தனைள் கட்சியின் எதிர்காலமாக அமையாதென கூறியுள்ளார். மேலும், கட்சியில் உள்ளவர்களுக்கு முக்க…
-
- 1 reply
- 485 views
-
-
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் – கமலுக்கு பெரும் நெருக்கடி மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் முன்னே நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்ப…
-
- 0 replies
- 529 views
-
-
மக்கள் நீதி மய்யம்: மதுரையில் உலாவிய போயஸ் உளவாளிகள் #VikatanExclusive “மக்கள் நீதி மய்யம்” கட்சியை மதுரையில் கோலகலமாகத் துவக்கிவிட்டார் கமல்ஹாசன்.பிரமாண்ட மேடை, புதுமையான வடிவில் கொடி, வித்தியாசமான பெயர் என ஒவ்வொரு விஷயமும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மதுரையில் நடைபெற்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தை உளவு பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஒரு டீம் மதுரையில் தங்கியிருந்து முழு நிகழ்வையும் சென்னைக்கு அனுப்பியதுதான் சுவாரசியம். தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டுக் கலைத்துறையின் ஆளுமை சக்திகளாக விளங்கிய ரஜினி, கமல் இருவரும் அரசியல் அரிதாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.இ…
-
- 0 replies
- 354 views
-
-
நான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி சென்னை: கமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை ஷகீலா விருப்பம் தெரிவித்துள்ளார்.நடிகர் கமல் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். கமல் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. இந்தக் கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன், இயக்குனர் அமீர் உள்பட நிறைய சினிமா பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். நேரடியாக கட்சியில் யாரும் உறுப்பினராக இல்லாவிட்டாலும், கமலுக்கு சினிமா உலகில் நிறைய சப்போர்ட் எப்போதுமே இருக்கிறது. பெரும்பாலும் யாரும் அதை வெளிப்படுத்தாமல் உள்ளனர். நடிகை ஷகிலா ஒருபக்கம் நடிகர்கள் நடிப்பில் கிடைக்கும் புகழை தக்க வைத்து கொள்ள சினிமாவில…
-
- 0 replies
- 562 views
-
-
மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா பேச்சு தீபா | படங்கள்: எல்.சீனிவாசன் மக்கள் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள செய்தியாளர்களை சந்தித்து தீபா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்களுக்காக விரைவில் பணியாற்றக் காத்திருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். அதுவரை தொண்டர்கள் காத்திருக்க வேண்டும். நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யக் காத்திருக்கிறேன். அதற்கான விளக்கங்களை, தீர்க்கமான முடிவை விரைவில் அறிவிப்பேன். …
-
- 18 replies
- 2.4k views
-
-
16 மணி நேரத்திற்கு முன்பு போராட்டங்களுக்காக தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருந்த தோழர், செப்டம்பர் 30 ஆம் தேதி போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்த தோழர் தீக்குளித்து இறந்தார் என்று நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமரசமில்லாமல் போராடிய ஆதித்தமிழர் பேரவையின் நிதிச் செயலாளர் தோழர் நீலவேந்தன் 26/9/13 இன்று அதிகாலை மரணம் . ஆட்சியாளர்கள் பலரின் வாக்குறுதிகளில் மட்டுமே அருந்ததியர்களின் 6 சதவிகித இடஒதுக்கீடு உள்ள காரனத்தினால .அவ இட ஒதுக்கீட்டை எம் தலித்துகளிலும் தலித்துகளாக இருக்கும் அருந்ததியர் சொந்தங்களுக்கு உடனடியாக அளிக்க வலியுறுத்தி தோழர் நீலவேந்தன் தன்னை எரித்து இன்னும் தூங்கி கொண்டு இர்ருக்கும் எம் மக்களை உசுப்பி உள்ளார் . அண்ணா உம கனவு வ…
-
- 0 replies
- 639 views
-
-
மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம் ; வெல்லப்போகிறான் விவசாயி - சீமான் அனைவரும் புரிதலோடு வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று அடையாறில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் தெரிவித்தார். இதேவேளை, "சுவையாக சாப்பாடு தயாரித்து, அதை நீங்களும் சாப்பிடாமல், மற்றவருக்கும் கொடுக்காமல் குப்பையில் கொட்டுவது எப்படிப்பட்ட செயலோ, அப்படிப்பட்ட செயல்தான் நோட்டாவுக்கு போடும் வாக்கு” என்றும் சீமான் பேசினார். சென்னை அடையாறில் நேற்று (14 ஆம் த…
-
- 0 replies
- 634 views
-
-
மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லிங்கா பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க டேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் கடந்த புதன்கிழமை மங்களூர் பாஜ்பே சர்வதேச விமான நிலை யத்துக்கு வந்தார். விமான நிலைய நிர்வாகம் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது அவர் கன்னடத் தில் அளித்த பேட்டி வருமாறு: ‘‘ஷிமோகாவில் நடைபெறும் ‘லிங்கா' ஷூட்டிங்கிற்காக மங்களூர் வந்துள்ளேன். 22 வருடங்களுக் குப் பிறகு மங்களூர் விமான நிலையத்துக்கு வந்தது மகிழ்ச்சி யளிக்கிறது. ‘லிங்கா' ஷூட்டிங் ஏற்கெனவே மைசூர், மாண்டியா, மத்தூர், மேல் கோட்டை என பல இடங்களில் நடந்தது. இப்போது ஷிமோகாவில் ஜோக் அருவி அருகில் 21 நாட்கள் ஷூ…
-
- 2 replies
- 635 views
-
-
மக்கள் முற்றுகை: மந்திரிகள் பரிதவிப்பு முதல்வர் பழனிசாமி தலைமையில், புதிய அரசு பதவியேற்றதற்கு பின், அரசு விழாக் களில், அமைச்சர்களை மக்கள் முற்றுகை யிட்டு, கெரோ செய்யும் நிகழ்வுகள், ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இந்த வகையில், நேற்றும் இரண்டு இடங்களில், மக்கள் முற்றுகையால் அமைச்சர்கள் பரிதவித்து உள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று காலை நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பங்கேற்றனர். விழாவிற்கு வந்த இருவரையும், சத்திய மங்கலம் நகராட்சி, 23வது வார்டைச் சேர்ந்த, ௫௦க்கும் மேற்பட்டோர், வாசலில் வழிமறித்த னர். 'நாங்கள், 40 ஆண்டுகளாக பட்டா கேட்…
-
- 0 replies
- 417 views
-
-
மக்கள் விரும்பாத சசி குடும்பத்தை சுமக்காதீங்க!அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓ.பி.எஸ்., அழைப்பு ''ஜெ., எண்ணத்திற்கு மாறுபட்டு நடக்கும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள், உண்மை உணர்ந்து, எங்கள் பக்கம் வர வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அவரது பேட்டி: கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்திற்குள் சென்று விடக்கூடாது என, நாங்கள் வலியுறுத்துவதால், மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இதனால், தினகரன், ஸ்டாலின் ஆகியோருக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது, கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்தின் கையில் சென்று விடக…
-
- 0 replies
- 272 views
-
-
மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்: முதல்வர் ஓபிஎஸ் பேட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: பிடிஐ மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற பிரதமர் உறுதி அளித்தார். அவரின் உறுதியைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்…
-
- 0 replies
- 277 views
-
-
பாலியல் பிரச்னைக்கு சிகிச்சை பெற வந்த பெண்களை மசாஜ் என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி துடா சாலையில் சுரேஷ் என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இங்கு மூலம், குடலிறக்கம், பாலியல் குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்து சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த வினய்(26) என்பவர் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார். ஆனால், வினய் தொடர்ந்து கிளினிக்கை நடத்தி வந்தார். இவரிடம் வரும் நோயாளிகளிடம் சாதாரண மருந்துகளை கொடுத்துவிட்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலித்து வந்தார். அவரிடம் சிகி…
-
- 0 replies
- 693 views
-
-
பட மூலாதாரம்,M.K.STALIN கட்டுரை தகவல் எழுதியவர்,பரணி தரன் பதவி,பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் குறித்த கால வரம்புக்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் அவர்களுக்கு குடியரசு தலைவர் அறிவுரை வழங்கவும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை நிறைவேற்றிய தனித்தீர்மானம் போல, பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக கேரளா…
-
- 0 replies
- 606 views
- 1 follower
-
-
களைகட்டும் தமிழர் திருநாள்..! மஞ்சு விரட்டிற்கு அசுர வேகத்தில் தயாராகும் காளைகள்..! தை முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொங்கல் விழா களைகட்ட தொடங்கி விடும். 2020 ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி இருந்து தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக மாட்டுபொங்கலும் கொண்டாடப் படுகிறது. விவசாய பயன்பாட்டிற்காக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளான காளை மாடுகள் மற்றும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படும். மாட்டுப் பொங்கல் நாளன்று பொங்கல் வைத்து படையலிட்டு கால்நடைகளை மக்கள் வணங்குவார்கள். அதே நாளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு …
-
- 0 replies
- 542 views
-
-
மட்டன் - சிக்கன் புரியாணிக்கு இவ்வளவுதான்... தொண்டர்கள் வயிற்றில் கைவைத்த தேர்தல் ஆணையம்..! அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைப் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களும், கட்சிகளும் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இதேபோல சட்டமன்றத் தொகுதிக்கு 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளக்கூடிய செலவுகளைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் ஏற்கனவே தமிழகத்திற்கு வருகை தந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன…
-
- 0 replies
- 709 views
-
-
திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலசுப்பிரமணியன்-வேணி ஆகியோரின் திருமணம் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோயில் ஒனறில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது மணமகளின் பெற்றோர் தாம்பாள தட்டில் வைத்து தாலியை தொட்டு மணமகனிடம் எடுத்துக்கொடுக்குமாறு, சுப்பிரமணியின் சுவாமியிடம் கொடுத்தனர். தாலியை பெற்றுக் கொண்டு கையில் வைத்தபடி, கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் வேண்டிக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, பின்னர் தாலியை மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக அ…
-
- 13 replies
- 1.3k views
-
-
மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" ------------------------------------------------------------------------------------------- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் மணமக்களின் தலையில் கட்டப்பட்ட பட்டத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு அ.தி.மு.கவின் சார்பில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்துக் கொடுத்தனர். திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் தலையில் கட்டப்பட்டிருந்த பட்…
-
- 2 replies
- 749 views
-
-
மணலி பகுதியில் அம்மோனியா வாயுக்கசிவு: அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்க; ராமதாஸ் வாயுக்கசிவு ஆபத்து உள்ளதால், தமிழகத்தில் அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை: சென்னையின் புறநகர்ப் பகுதியான மணலியில் உள்ள பொதுத்துறை யூரியா நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கேடுகளையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் பிற வேதிப்பொருள் ஆலைகளிலும் நிகழ்ந்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாட…
-
- 0 replies
- 522 views
-