Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஸ்டர்லைட் , 7 தமிழர் விடுதலை பற்றி பேசாதீங்க !

    • 0 replies
    • 630 views
  2. ஸ்டர்லைட் வழக்கின் தீர்ப்பு நாளை – உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாளை (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடியில் ஸ்ட…

  3. ஸ்டார் தொகுதிகள்: திருவொற்றியூரில் கரைசேர்வாரா சீமான்? இரா.செந்தில் கரிகாலன் சீமான் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாகவே இரண்டு முறை தொகுதிக்குள் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கிறார் சீமான். பிரீமியம் ஸ்டோரி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், வடசென்னையிலிருக்கும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 17,000 வாக்குகளுக்கு மேல் அள்ளியது நாம் தமிழர் கட்சி. ‘‘சென்னைக்கு மிக அருகில் எங்கள் கட்சிக்கு கிளைக் கட்டமைப்புகள் வலுவாக இருக்கும் தொகுதி இதுதான். இதன் அடிப்படையில்தான், திருவொற்றியூரைத் தனது களமாகத் தேர்வுசெய்திருக்கிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்’’ என்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள்! வே…

  4. மிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்! - அரசியல் அம்பு! தொப்பலாக நனைந்துவந்தார் கழுகார். ‘‘மக்களுக்கு மழை பற்றிய பயத்தைவிட மின்சாரம் குறித்த பயம்தான் அதிகம்” என வருத்தமான குரலில் பேசத் தொடங்கினார். ‘‘சென்னை கொடுங்கையூரில் இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. ‘சென்னை தெருக்களில் உள்ள பழுதடைந்த மின் பெட்டிகளைச் சரிசெய்ய வேண்டும்’ என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்கிறார்கள் மின் ஊழியர்கள். சென்னையில் பெரும்பாலும் மின்சார இரும்புப் பெட்டிகள்தான். பல இடங்களில் உடைந்துகிடக்கும் இரும்புப் பெட்டிகளை, மாற்ற வேண்டும் அல்லது வெல்டிங் செய்ய வேண்டும். இதற்கு, மழை சீஸன் ஒத்துவராது. கதவுகள் இல…

  5. ஸ்டார்ட்...கேமிரா...ஆக்சன்...சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்! நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளில், விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி பெரிய எதிர்பார்ப்போடு களம் இறங்கியது.ஆனால்,தேர்தல் முடிவுகள் அந்தக் கூட்டணியின் எதிர்பார்ப்பைத் தூள் தூளாக்கியது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 232 தொகுதிகளில் 134 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது அதிமுக. 98 இடங்களில் வென்று தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியாக திமுக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

    • 3 replies
    • 605 views
  6. மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்! ‘‘‘கவர்னரைச் சந்திக்கவிருக்கிறார் ஸ்டாலின்’ என்று நீர் சொன்னீர். இதழ் வெளிவந்த நாளன்று கவர்னரைச் சந்தித்துவிட்டாரே ஸ்டாலின்?” என்று கழுகார் வந்ததும் உற்சாகம் ஊட்டினோம்! ‘‘கவர்னரை ஸ்டாலின் சந்தித்தது உண்மை. ஆனால், இன்றைய அமைச்சர்கள்மீது ஊழல் புகார் கொடுப்பதற்காக அவர் சந்திக்கவிருக்கிறார் என்று சொன்னேன். அது தொடர்பான தகவல்களைத் திரட்டிய பிறகு, அந்த விஷயம் தொடர்பாக சந்திப்பார்களாம். இப்போது, கவர்னரே ஸ்டாலினை வரவழைத்துப் பார்த்தார். கவர்னர் அலுவலகத்திலிருந்து மார்ச் 27-ம் தேதி இரவு, ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. கவர்னருடன் சந்திப்புக்கான அந்த அழைப்பு, மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மறுநாள் வி…

  7. ஸ்டாலினின் ’ஜனவரி 26’ திட்டம்!: தேதி கொடுத்த அமித் ஷா மின்னம்பலம்2022-01-11 நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழுவை சந்திப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இசைவு தெரிவித்துவிட்டார். வரும் ஜனவரி 17 ஆம் தேதியன்று தமிழக எம்பிக்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கிறார். கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட நீட் விலக்கு சட்ட மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து மாநில மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார்.…

  8. சென்னை: தி.மு.க. பொருளாளார் மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின்தான் தி.மு.க.வுக்கான பிரசாரத்தை முன்னெடுத்து செல்பவர் என்றும், அவரது பாதுகாப்பு குறித்து தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாகவும், எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமருக்கு கருணாநிதி எழுதிய இந்த கடிதம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு, இது தொடர்பாக கடந்த ஒரு ம…

  9. தமிழ் மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் ஒன்றுகூடினார்கள். அடுத்த 21ஆம் திகதி மீண்டும் ஒன்றுகூடுவதென தீர்மானித்துள்ளனர். இந்த கட்சிகள் விரைவில் இந்திய பயணம் செய்யவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். மிக விரைவில் அந்த ஏற்பாடுகள் நடக்குமென தெரிகிறது. இந்த கட்சிகளிற்கு மேலதிக, தமிழ் தரப்பில் இன்னொரு முயற்சியும் நடப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். புலம்பெயர் தமிழரான கோடீஸ்வரர் ஒருவரின் பின்னணியில் இந்த முயற்சி நடக்கிறது. புலம்பெயர் தேசத்திலும், இலங்கையிலும் ஊடகங்களை இயக்கும் அந்த வர்த்தகரின் பின்னணியில், இந்த முயற்சி நடக…

  10. ஸ்டாலினை அணைத்த அமைச்சர்... கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம்! கலகலத்த ஆளுநர் பதவியேற்பு விழா ஆளுநர் பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அரவணைத்துக் கைகுலுக்கிய சம்பவத்தை அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி…

  11. ஸ்டாலினை எதிர்க்கப் போவது சசிகலாவா? தீபாவா? - கதிகலங்கும் கார்டன் பாலிடிக்ஸ் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் சசிகலாவுக்கும் இடையில் உண்மையிலேயே பிரச்னையா எனத் தொண்டர்கள் கேட்கும் அளவுக்கு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. 'மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதினால், அதை வலியுறுத்தி சசிகலாவும் கடிதம் எழுகிறார். ஓ.பி.எஸ்ஸின் மௌனமும் தீபாவின் அரசியல் பிரவேசமும் கார்டனை கலங்க வைத்துள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் வி.கே.சசிகலா. முதல் அறிக்கையாக, 'ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக ஸ்டாலின் பேசுவதாக' சுட்டிக் காட்டியிருந்தார். அதேப…

  12. ஸ்டாலினை விமர்சித்த நிலையில் கருணாநிதியை சந்தித்தார் அழகிரி! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த மு.க.அழகிரி, இன்று தி.மு.க தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்துப் பேசியது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் பினாமி அரசு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதோடு, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட அரசு செய்வதில்லை என்றும் கூறுகின்றன. ஆளும்கட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துவரும்நிலையில், நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றிபெறும் என்றிருந்த நிலையில், யா…

  13. ஸ்டாலினை விளாசும் சசிகலாவின் முதல் அறிக்கை! ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டாவது முறையாக மீண்டும் சசிகலா இன்று தலைமை அலுவலகத்துக்கு வந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக சசிகலா முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, எதிர…

  14. . சென்னை: மு.க.ஸ்டாலினைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. மு.க.ஸ்டாலினுக்கு 60 வயது நிறைவடைகிறது. இது அவருக்கு மணிவிழா ஆண்டாகும். நாளை அவர் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளை தான் ஆடம்பரமாக கொண்டாடப்போவதில்லை என்று ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், தென் சென்னை திமுக சார்பில் 60 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைக்கும் வைபவம் இன்று சென்னையில் நடந்தது. திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது ஸ்டாலினை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் கருணாநிதி. கருணாநிதி பேசுகையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவை முன்னிட்டு இளைஞர்கள் எழுச்சி நாள் விழா கொண்டா…

  15. ஸ்டாலின் Vs சசிகலா அல்ல வைகோ Vs சசிகலா! ஒருவனுக்கு தினசரி இரவில் தன் வீட்டு வாசல் கதவை யாரோ தட்டுவதுபோல் தோன்றியது. பக்கத்து வீட்டு நண்பனிடம் ஆலோசனை கேட்டான். அவன் உள்பக்கத்தில் இருந்து பெரிய ஆணிகளை அடித்தால் வெளியே ஊசி முனையாக இருக்கும் யாரும் கதவை தட்ட மாட்டார்கள் என ஆலோசனை சொன்னான். நண்பன் ஆலோசனையை சிரமேற்கொண்டு ஆணி அடித்து முடித்தான். அன்று இரவு அவன் வீட்டிற்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்ட வந்தாள். கதவு முழுவதும் வெளிப்புறம் முள் ஆணியாக இருக்கவே வந்த அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டாமலே போய் பக்கத்து வீட்டு கதவை தட்டி விட்டாள். இந்த கதை வைகோவிற்கும் மிகவும் பொருந்தும். தமிழகத்திற்கு அதிகமான இலக்கிய ஆளுமைகளையும்,…

  16. ஸ்டாலின் அறிவுரையும் காலை உணவுத் திட்ட பின்னணியும் - 'கல்வியை விட்டு விடாதீர்' 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் துவங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படவிருக்கிறது? தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளிக…

  17. ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தீபாவளி தினத்தன்று மாமல்லபுரத்தில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். "முப்பாட்டன் காலத்தில் கிடைக்காத உதவி எல்லாம் இப்ப கிடைச்சிருக்கு" எனக் கண்கலங்குகிறார், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி அஸ்வினி. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில் நரிக்குறவர்கள், இருளர் சமூக மக்கள் என சுமார் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசிமணி விற்பதுதான் இவர்களின் முழுநேர வேலை. இந்நிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அங்குள்ள ஸ்ரீத…

  18. ஸ்டாலின் உள்பட 1600 பேர் மீது வழக்கு! மின்னம்பலம் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியும், அதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திமுக கூட்டணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கே.வி.தங்கபாலு, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, பாரிவேந்தர், ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மவுன அஞ்ச…

  19. ஸ்டாலின் கூட்டத்திற்கு சென்றால் ரூ.200 சம்பளம் - பட்டப்பகலில் பண விநியோகம்

  20. ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது: மு.க. அழகிரி கடும் விமர்சனம் சென்னை: ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார். செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க. அழகிரி இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோல்வி அடைந்தது ஏன்? இதில் இருந்தே ஸ்டாலின் எவ்வாறு செயல்படுகிறார் என்பது தெரிய வருகிறது. ஸ்டாலின் உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. திமுகவினரின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்ட…

    • 3 replies
    • 535 views
  21. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் மத்தியில் மதிக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) இந்தப் பேரணி இடம்பெற்றது. இந்த அமைதிப் பேரணி சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. இப்பேரணியில் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் …

  22. ஸ்டாலின் தலையீடு… ஏலத்துக்கு வந்த சிவாஜி வீடு… பரபர பஞ்சாயத்து! 3 Mar 2025, 11:19 PM நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடான, அவரது நினைவுச் சின்னமாக இருக்கும் சென்னை. தி.நகர் அன்னை இல்லத்தை ஜப்தி செய்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, சிவாஜி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். கடன் திருப்பி செலுத்தவில்லை. இது வழக்கு விவகாரமானதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அ…

  23. ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்தது ஏன்? ஏ. ஆர். மெய்யம்மை பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN / TWITTER திமுக முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 'தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர்' என்ற பெயர் கிடைத்தது ஒருபுறமிருக்க, அவர் ஏன் பாப்பாபட்டி தேர்ந்தெடுத்தார் என்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மு. கருணாநிதி தலைமையில் முந்தைய திமுக அ…

  24. மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா? ‘‘செம வெயிட்டு’’ எனக் ‘காலா’ பாடலை உற்சாகமாகப் பாடிக்கொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘வெயிட்டான தகவல்களுடன் வந்திருக்கிறீர் போல... அந்தத் தகவல்களைக் கொட்டும்’’ என்றோம். ‘‘முதலில் டெல்லியிலிருந்து ஆரம்பிக்கிறேன். மே 1-ம் தேதி டெல்லி சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் திடீரென சந்தித்தார். கொஞ்ச நாள்களாக தேசியச் செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ள மூன்றாவது அணி குறித்த குழப்பங்களை இந்தச் சந்திப்பு மேலும் அதிகமாக்கிவிட்டது.’’ ‘‘என்ன புதுக்குழப்பம்?’’ ‘‘திருமாவளவன் - ராகுல் காந்தி சந்திப்புக்கு இரண்டு நாள்கள் முன்னதாகத…

  25. ஸ்டாலின் மனு மீது நாளை விசாரணை: பட்டியலில் இடம்பெறாததால் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக பேரவைத் தலைவர் ப.தனபால் எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவதாகக் கூறிய நீதிபதிகள், நாளையே (அதாவது செவ்வாய்க்கிழமை) அவசர வழக்காக வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.