Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை கடலிலும், நீர் நிலைகளிலும் வீசிவிடுகிறோம். மழைகாலத்தில் ஆறுகள், நீரோடைகள் மூலமாக செல்லும் தண்ணீர், பிளாஸ்டிக் கழிவுகளை கடலுக்கு இழுத்து செல்கிறது. அவ்வாறு கடலுக்கு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை, மீன்கள் உணவு என கருதி சாப்பிட்டுவிடுகின்றன. இதனால் இப்போது பெரும்பாலான மீன்களின் உடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பதை காண முடிகிறது. சென்னையில் பிடிபடும் மீன்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து சென்னையில் உள்ள தேசிய கடற்கரை மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கம் பகுதியில் விற்கப்படும் பல வகை மீன்களை அவர்கள் ஆய்வு செய்தார்கள். அதில…

    • 2 replies
    • 443 views
  2. `தி.மு.க, அ.தி.மு.க என இருவருமே அகற்றப்பட வேண்டியவர்கள்தான். அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும்' என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கமல்ஹாசன், ` கூட்டணி தொடர்பாக ஒவ்வொரு முறையும் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனை முதல் அணியாகத்தான் பார்க்கிறேன். எங்கள் வசதிக்காக ஒரு பெயர் வைக்க வேண்டும் என்றால் `முதல் அணி' எனக் கூறுமாறு உங்களைக் கேட்…

  3. தனிநபர் வருமானத்தை எப்படி உயர்த்துவீர்கள்? சரியான விளக்கம் தந்தால் நான்கூட திமுகவில் இணைகிறேன்: சீமான் பிரச்சாரம் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும், மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்குக் கொடுக்க நிதி எங்கிருந்து வரும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் ஏப்.6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. குறைவான நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக, திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிக…

  4. எனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு எனக்கு திமுக மீது தீராத வன்மம் இருக்கிறது. அதற்கு காரணமுண்டு'' சசிகலாவுடன் சந்திப்பு, கமல் கட்சியால் பாதிப்பா? பாஜகவின் வேல் யாத்திரை, பிரபாகரன் உடனான சந்திப்பு உள்ளிட்ட கேள்விகளுக்கு சீமான் சொல்லும் பதில் என்ன? நான் கட்டியமைத்த கட்சியில் சிறு கீறல் வரும் போது எனது கோபத்தை அடக்க முடிவதில்லை.

  5. மீன்வளம் பெருகவும், இலங்கை கடற்படை இன்னல்களின்றி மீன்பிடியில் ஈடுபடுவதற்கும் தங்கச்சிமடம் மீனவ குடும்பங்கள் 40 மணிநேர கூட்டுப்பிரார்த்தனை.! கடலில் மீன் வளம் பெருகவும், இலங்கை கடற்படையினரின் பிரச்சனைகள் இன்றி மீன் பிடிக்கவும் தமிழ்நாடு, தங்கச்சிமடம் பகுதி மீனவ மக்கள் 40 மணி நேர தொடர் கூட்டுப்பிரார்த்தனையை நடத்தியுள்ளனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் வளம் பெருக வேண்டியும், நடுக்கடலில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டியும் தங்கச்சி மடத்தில் உள்ள சூசையப்பர்பட்டிணம் தேவாலயத்தில் மீனவர்கள் குடும்பங்களுடன் 40 மணி நேரம் தொடர் கூட்டு பிரார்த்தனை நடத்தி நிறைவாக நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கச்சி மடம் கடலி…

  6. முக ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டியிடுவேன்- சீமான் அதிரடி அறிவிப்பு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:- நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாள்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அவர் மறைந்து இருந்தாலும் எங்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளார். அவர் மூலமாக பலர் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார்கள். ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இதனை எனது டுவிட்டரிலும் பதிவு செய்து இருந்தேன். அவரும், அவரது …

    • 16 replies
    • 1.7k views
  7. சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் கடந்த 11 ஆண்டு காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் அபரிமிதமானது. அசாதாரணமானது. முற்போக்கு அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி, அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது. 2010-ம் ஆண்டில் கட்சி தொடங்கியபோதும் மக்களுக்கான களத்தில் நின்று மக்களுக்கானவர்கள் என நிரூபித்துவிட்டே, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக களம்கண்டது நாம் தமிழர் கட்சி. பாலியல் சிறுபான்மைய…

  8. திமுக- காங்கிரஸ் ஒப்பந்தம்: தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின் மின்னம்பலம் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இன்று (மார்ச் 7) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் , காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு கையெழுத்தானது. நேற்று இரவு ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி ஆகியோர் ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனையின்படியே இன்று காலை 10 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டது. காலை 9.50 மணியளவில் அறிவாலயம் வந்த காங்கிரஸ் கட்சியின் குழுவினரை கனிமொழி எம்பி வரவேற்று அழைத்துச் சென்றார். திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரும் 25 இடங்களில் காங்…

  9. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆறு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சு வார்த்தை நீடித்து வந்தது. தி.மு.க. தனது தோழமைக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களையே கொடுக்க முன்வந்ததால், இந்த இழுபறி நீடித்தது. இந்த நிலையில், ம.தி.மு.கவின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்குப் பிறகு ம.தி.மு.க. தி.மு.கவுடனான கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஒரு உடன்பா…

  10. பூட்டி இருக்கும் ஜெயா.சமாதியில் ரகசிய பூஜை ஏன்? ஜெயலலிதா தோழி Geetha பகீர் பேட்டி ஜெயாவின் சொத்துக்களை அனுபவிப்பது யார்? ஈபீஎஸ், ஓபிஎஸ் துணிவு இருந்தால் என்னுடன் பேசுங்கள் பார்க்கலாம்.

    • 0 replies
    • 395 views
  11. இம்ரான் குரேஷி பிபிசிக்காக கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் வருகை, தென்னிந்தியாவில் அதிகமாகவே இருந்தது. சமீபத்தில் கேரளாவில் மீனவர்களோடு படகில் கடலுக்குச் சென்றவர் அரபிக் கடலில் குதித்து அனாயாசமாக நீச்சலடித்தார். தமிழகத்தில் மாணவி ஒருவர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு `புஷ் அப்ஸ்` எடுத்தார். மற்றொரு இளைஞரிடம் அகிடோ எனும் தற்காப்புக் கலையைக் காட்டினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி மீனவர்களோடும், மாணவர்களோடும் உரையாடியதை, தென்னக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள், வடக்கத்திய ஊடகங்களைப் போல அல்லாமல் நியாயமாகவே செய்திகளை வெளியிட்டன. கடந்த வாரம் கூட தென் இந்தியாவில் சமூக ஊடங்களில் ராகுல் …

  12. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 2-ந்தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் இருந்து நடத்தினர். கடைசி நாளான இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்த…

  13. இதெல்லாம் எங்க தொகுதி... பிரசாரத்தில் தன்னிச்சையாக குதித்த பாஜக.. அதிர்ச்சியில் அதிமுக.! சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகள் எவை எவை? என தீர்மானிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வேட்பாளர்களையே பாஜக களமிறக்கி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் 60 இடங்களில் தொடங்கி 40-ல் வந்து நின்றது பாஜக. ஆனால் இவ்வளவு தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கவே முடியாது என்கிற திட்டவட்டமான நிலையை அதிமுக தெரிவித்து வந்தது. இதையடுத்து அதிமுக அணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. அதேநேரத்தில் எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இந்த தொகுதி உடன…

  14. அ.தி.மு.க கூட்டணியில் இந்தமுறை எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றன... எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., பிரேமலதா, அன்புமணி ஆகியோர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்கிற விவரங்களையும் பகிர்ந்துகொண்டனர். பதினைந்தாவது தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் வரும் மே மாதத்தோடு நிறைவடையவிருக்கிறது. ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்திலோ தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. பிரதான கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகத்தையும் தொடங்கிவிட்டன. ஆனால், …

  15. சசிகலா `புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ - சசிகலா தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சசிகலா, தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம்முடைய பொது…

  16. சசிகலா கொடுத்திருக்கும் அறிக்கையிலும், பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த ஒற்றுமையாக இருக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம், அ.ம.மு.க. தொண்டர்களும், முக்குலத்தோரும் அ.தி.மு.க-வுக்கே வாக்களியுங்கள் என்றுதான் பொருள் கொள்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலின்போது எதிர்பார்க்காத பல தரமான சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்தாண்டு இறுதியில் ரஜினி அரசியலில் அடியெடுத்து வைக்காமலேயே, விலகிச்சென்றார். இந்தாண்டு மார்ச்சில் சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது ஒருபக்கம் அ.தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் இடி என்றாலும், தி.மு.க.வுக்கு இது இடி செய்தியா... இல்லை, கொண்டாடித்தீர்க்கும் வெடி செய்தியா? …

  17. 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆறு தொகுதிகளிலும் வி.சி.க. தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால், தி.மு.க. அத்தனை இடங்களை ஒதுக்க முன்வரவில்லை. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சியின் நிர்வாகிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் …

  18. இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் செய்திப்பிரிவு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 88. நுரையீரல் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக தா.பாண்டியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மூத்த தலைவர்களாக தமிழகத்தில் சிலரே எஞ்சியுள்ளனர். அதில் …

  19. தமிழ்நாட்டின் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பிரிவு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதற்குப் பிறகு அவருக்கு கள்ளக்குறிச்சியிலும் விழுப்புரத்திலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் கவனித்துவந்தார். டெல்டா மாவட்ட நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்பும் நோக்கி ராஜேஷ் தாஸ் காரில் சென்றபோது, வழியில் மரியாதை நிமித்த…

  20. 117 ஆண் வேட்பாளர்கள்- 117 பெண் வேட்பாளர்கள்:: சமத்துவ சீமான் மின்னம்பலம் கூட்டணிகள் முடிவாகாமல், வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்கு திராவிட கட்சிகள் திணறிக் கொண்டிருக்கையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை மார்ச் 7 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறார். இதுகுறித்து சீமான் இன்று (மார்ச் 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாம் தமிழர் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களமிறங்கும் என்றும் 117 தொகுதிகளில் ஆண்களும், 117 பெண்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார், “ எங்களது முன்னோர்களும் இந்நிலத்தில் எங்களுக்கு முன்பாக மாற்று அரசியல் முழக்கத்தை முன் வைத்தவர்களும் சமரசங்களுக்கு ஆட்பட்டு திராவிடக் கட்சிகளில் …

  21. தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் விடுதலை சிறுத்தைகள்! தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளை கேட்டுள்ளதுடன் 25 விருப்பத் தொகுதிகளையும் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியிடம் மட்டுமே தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தவில…

  22. வாகனத்தில் கயிறை கட்டி இயந்திரத்தை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள் மேற்கு நாடு ஒன்றில் இப்படி ஒரு கொள்ளை நடைபெற்றதாகவும் அதே பாணியில் தமிழ் நாட்டில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

  23. ராக்கெட் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுவதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பதிவு: பிப்ரவரி 28, 2021 09:08 AM திருமலை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி 30 நிமிடம் கொண்ட 'கவுன்ட் டவுன்' நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது. …

  24. தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா.! சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழ.நெடுமாறன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட பின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பழ.நெடுமாறன் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பழ.நெடுமாறன் விரைவில் குணமடைய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்…

  25. தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடைவிதிப்பு.! ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் முகமாக தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடைவிதித்துள்ளது. ஈழத்தில் இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்டுள்ள தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி ஈழத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், நடப்பு ஐநா மனித உரிமைகள் பேரவை தொடரில் இனப்படுகொலை அரசுக்கு எதிரான தீர்மானங்களை வலுப்படுத்தி நீதியின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இக்கவனயீர்பபு போராட்டம் முன்னெடுக்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.