Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பௌத்தத்தின் மூலம் தொடர்பை வலுப்படுத்தும் இந்திய அரசாங்கம் – தரன்ஜித் சிங் சந்து பௌத்தத்தின் மூலம் மக்களுக்கும் – மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். 2500ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிடமிருந்து கிடைத்த மிகப் பெரிய கொடைகளில் ஒன்றாக பௌத்தம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பௌத்தத்தை தான் இலங்கையில் தனது முந்தைய பணிகளில் கற்றுக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஐ.நா. சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு …

  2. மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்! கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் 200-300 கிமீ போக்குவரத்து நெரிசல் உள்ளதால், மத்தியப் பிரதேசத்தின் மைஹார் எல்லையில் உள்ள பொலிஸார், பிரயாக்ராஜ் நோக்கி நகர முடியாது என்று தெரிவித்தனர். நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள் தங்கள் துயரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். பிரயாக்ராஜின் போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். கடுமையான போக்குவரத்து நெ…

  3. மகா கும்பமேளா விழாவில் வைரலான காந்தக் கண்ணழகி மோனாலிசா போஸ்லே! இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளரான மோனாலிசா போஸ்லே (Monalisa Bhosle) பிரயாக்ராஜில் நடந்த 2025 ஆம் ஆண்டுக்கான மகா கும்பமேளா விழாவின் போது எதிர்பாராத விதமாக புகழ் பெற்றதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வைரலானார். அவர் தற்போது போலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் சனோஜ் மிஸ்ராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிஸ்ரா மோனாலிசாவை அவரது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கும்பமேளா விழாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்கும் 16 வயதான மோனாலிசாவின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பின்னர், இணைய நட்சத்திரமாக அவரது பயணம் தொடங்கியது…

  4. மகாத்மா காந்தி எமோஜியை டுவிட்டரில் ஆரம்பித்து வைத்தார் மோடி மகாத்மா காந்தி எமோஜியை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த மகாத்மா காந்தி எமோஜி எதிர்வரும் 8ஆம் திகதி அனைவரது பயன்பாட்டுக்கு கிடைக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ‘டுவிட்டர் இந்தியா’ வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, காந்தி ஜெயந்தி, எம்.கே.காந்தி, பாபு அட்150, மகாத்மா காந்தி, மகாத்மா அட்150 உள்ளிட்ட பல்வேறு ஹேஷ்டேக்குகளுடன் மகாத்மா காந்தியின் ஓவியத்தை கொண்டிருக்கும் இப்புதிய எமோஜியை எதிர்வரும் 8ஆம் திகதி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் டுவிட்டர், டுவிட்டர் லைட் ஆகியவற…

  5. மகாத்மா காந்தி கொலையை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி March 5, 2019 மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த கோரிய மனு மீதான விசாரணையை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஆராய்ச்சியாளரான பங்கஜ் பட்னிஸ் என்பவர் உச்சநீதிமன்றில் மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்து தாக்கல் செய்ய்யப்பட்டிருந்த மனு 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றில் அவர் மறுஆய்வுமனு தாக்கல் செய்திருந்தார். புதிய ஆதாரங்கள் இருப்பதால் காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக மவுண…

  6. மகாபாரத போருக்கு 18 நாட்கள்; கொரோனா போரில் வெல்ல 21 நாட்கள் தேவை – பிரதமர் மோடி மகாபாரத போரில் வெற்றி பெற 18 நாட்கள் தேவைப்பட்டதை போன்று கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். வாரணாசி மக்களுடன் காணொலியில் இன்று உரையாடிய போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனாவை எதிர்கொள்ள நாம் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். இந்த 21 நாட்கள் என்பது மிக முக்கியமானது. இந்த நாட்களில் நாம் கவனத்துடன் இருந்தால் மட்டுமே கொரோவை நாம் வெற்றி பெற முடியும். நமது நாட்டை விட்டு விரட்ட முடியும். கொரோவை விரட்டுவதற்காக நாம் நடத்திய மக்கள் ஊரடங்கி…

  7. மகாராஜா ஹரி சிங் வரலாறு: தலித்துகளுக்கு கோவில் கதவுகளை திறந்த ஜம்மு - காஷ்மீரின் கடைசி டோக்ரா மன்னர் அஷோக் குமார் பாண்டே பிபிசி ஹிந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KEYSTONE-FRANCE/GAMMA-KEYSTONE VIA GETTY IMAGES) படக்குறிப்பு, மகாராஜா ஹரி சிங் (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 56ஆவது கட்டுரை இது.) மகாராஜா ஹரி சிங்கின் பிறந்ததினத்தை விடுமுறையாக அறிவிக…

  8. மகாராஷ்டிர குகையில் கிடைத்த தனித்துவமான கற்கால சிற்பங்கள், கருவிகள்: சிறப்பு என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PARTH CHAUHAN/BBC படக்குறிப்பு, அகழ்வாராய்ச்சியின் போது பல சிறிய பெரிய கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன மகாராஷ்டிராவில் இதுவரை அறியப்படாத நாகரீகத்தை சேர்ந்த பாறைச் சிற்பங்கள் சில ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு குகை இந்த வரலாற்றுக்கு முந்தைய கலைப்படைப்புகளை உருவாக்கியவர்கள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை குறித்தும் சில புரிதலைகளை நமக்கு அளிக்கிறது. இதுகுறித்து பிபிசி மராத்தியின் மயூரேஷ் கொன்னூர் செய்தி அளிக்கிறார். மேற்கு மகாராஷ்டிராவ…

  9. முதல்வராக சிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பதவி ஏற்பு! மின்னம்பலம்2022-07-01 மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிலவி வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது. நேற்று (ஜூன் 30) இரவு முதல்வராக அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் சிண்டே, துணை முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக்கொண்டனர். சிவசேனா கட்சியைச் சேர்ந்த, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு விசுவாசியாக கருதப்பட்ட ஏக்நாத் சிண்டே தலைமையில் 38 எம்.எல்.ஏக்கள் ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக போர் கொடி தூக்கினர். இவர்கள் ஏக்நாத் சிண்டே தலைமையில் குஜராத், அசாம், கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள ஹோட்டல்களில் மாறி மாறி தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் மகராஷ்டிரா சட்டப் …

  10. மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், பாஜகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளன. இந்நிலையில், பதவியேற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிர…

  11. மகாராஷ்டிரா நெருக்கடி: சொகுசு விடுதிகளில் நடக்கும் 'ரகசிய பேர அரசியல்' இந்திய மக்களாட்சியின் அங்கமாகிவிட்டதா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC MARATHI நம் நாட்டின் அரசியல் மீண்டும் சட்டமன்றங்களில் இருந்து ஆடம்பர விடுதிகளுக்கு மாறியுள்ளது. இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் இத்தகைய நிகழ்வு சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது. அம்மாநிலத்தில் செல்வாக்குமிக்க அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் - வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கெளஹாத்தி நகரில், தங்கள் வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஓர் உயர்தர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

  12. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது சக்தி வாய்ந்த கன்னிவெடி தாக்குல் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா …

  13. படக்குறிப்பு,போலீசார் சங்கிலியை உடைத்து அந்த பெண்ணை மீட்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், முஷ்டாக் கான் பதவி, பிபிசி மராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவரே அவரை கட்டி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பாதிக்கப்பட்ட அந்த பெண், ஒரு பேப்பரில் எழுதி காட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்துள்ளார். அவரது ஆத…

  14. 50 நிமிடங்களுக்கு முன்னர் இன்று (ஜூலை 1) அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார். விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர். விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு வந்துகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்தது. பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அருகில் இரு…

  15. மகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை June 23, 2019 மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அங்கு தற்போது நடைபெற்று வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் எனவும் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 610 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட 12 ஆயிரத்து 21 வ…

  16. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாக்பூரிலுள்ள கல்மேஸ்வர் எனும் பகுதியில், பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி செய்து, ஐந்து வயது சிறுமியை கொன்றதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. சிறுமியின் உடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து, நாக்பூர் பகுதியை சேர்ந்த மக்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

  17. மகாராஷ்டிராவில் ஏப்ரல் 14 முதல் முழு பொது முடக்கம் - 15 நாட்களுக்கு 144 தடை 13 ஏப்ரல் 2021 பட மூலாதாரம், UDDHAV THACKERAY மகாராஷ்டிராவில் கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே. இது தொடர்பாக தமது சமூக ஊடக பக்கங்கள் வாயிலாக மாநில மக்களிடையே பேசிய உத்தவ் தாக்கரே, "மாநிலத்தில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகள் நீங்கலாக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது," என்று தெரிவித்தார். "தற்போது மாநிலத்தில் 523 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. 4,000 கோவிட் மருத்துவ நிலையங்கள் உ…

  18. * இரண்டரை ஆண்டுக்கு பின் முதல்வர் பதவியை ஒப்படைக்க எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட வலியுறுத்தல் மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜ- சிவசேனா இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி இருக்கிறது. ‘இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, 50 சதவீத அமைச்சர்கள் பதவி வழங்கப்படும்’ என எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் எழுதி கொடுக்க வேண்டும் என பாஜ.வுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க இருக்கின்றன. ஆனால், ஆட்சியில் தங்களுக்கு முதல்வர் பதவி உட்பட அனைத்திலும் சமபங்கு கொடுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூற…

    • 0 replies
    • 325 views
  19. மகாராஷ்டிராவில் பலத்த மழைவீழ்ச்சி : 800 பேர் வெளியேற்றம்! மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது. இதன்காரணமாக மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளிலும் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் இருந்து 800 பேர்வரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராய்காட் மாநிலத்தின் பகுதிகளில் ஏராளமாக மரங்கள் சாய்ந்துள்ளதுடன், வீடுகள், சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1230653

  20. படத்தின் காப்புரிமை Getty Images மகாராஷ்டிராவில் நடன பார்கள் நடத்த உரிமம் பெற அம்மாநில அரசு விதித்த கடுமையான விதிகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. மகாராஷ்டிரா விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் பார் அரைகளில் ஆபாச நடன தடை மற்றும் (அங்கு) பணிபுரியும் பெண்கள் மரியாதை பாதுகாப்பு சட்டம், 2016-இன் சில சரத்துகளில் மாற்றம் செய்து, பார்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 11:30 மணி வரை செயல்படலாம் என நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசின் எந்தெந்த விதிகள் நீக்கப்பட்டுள்ளன? வழிபாட்டு …

  21. நீதேஷ் ராவத் பிபிசி மராத்தி கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த தண்டனையின் காரணமாக அவரது பின்பகுதியில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் பெயர் ஆர்யன் கட்சே. அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், போலீஸார் அமோல் தோர் எனும் ந…

  22. படத்தின் காப்புரிமை Getty Images தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் விஞ்யான் பவனில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார். ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

  23. மக்களவை தேர்தல் 2019: பண மதிப்பிழப்பு நோக்கத்தை நிறைவேற்றியதா?#BBCRealitycheck சதாப் நஸ்மிபிபிசி, உண்மை பரிசோதிக்கும் குழு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, புழக்கத்தில் இருந்ததாக மதிப்பிடப்படும் சுமார் 85 சதவீத பணநோட்டுக்கள் செல்லாது என்று இந்திய அரசு அறி…

  24. பட மூலாதாரம்,REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் இந்தியாவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்துக் கூறியுள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவரது கருத்துகள் ‘தேவையற்றவை’ எனவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் எதார்த்தத்தை அவை பிரதிபலிக்கவில்லை எனவும் இந்தியா கூறியுள்ளது. இந்தியாவின் தேர்தல் அனுபவத்திலிருந்து பல நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும், அதைப் பின்பற்ற விரும்புவதாகவும் இந்திய அரசு அதுகுறித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மன்றத்தின் 55வது கூட்டத்தொடரின்போது இந்தியாவின் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அமர்வில்…

  25. பட மூலாதாரம்,X/SENTHILKUMAR ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மற்றும் ஒரு அசம்பாவிதம் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது. மக்களவையில் இன்று அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்தனர். எம்.பி.க்கள் அமர்ந்திருந்த சேர் மற்றும் டேபிள்கள் மீது தாவிச் சென்ற அவர்கள் மர்மப் பொருட்களை வீசியெறிந்தனர். அதில் இருந்து வாயு வெளியேறியது. அந்த இளைஞர்கள் இருவரையும் எம்.பி.க்களே சுற்றி வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பதற்றம் தொற்றிக் கொண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.