அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
5ஆம் கட்ட தேர்தல்: 11மணி நிலவரம்! 17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று (மே 6) 5ஆம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தில் தலா 7, பிகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2014 ஆம் தேர்தலில் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் 40 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் இந்த தொகுதிகளைக் கைப்பற்ற பாஜகவும், பாஜகவை வீழ்த்த காங்கிரஸும் முயற்சித்து வரும் நிலையில் காலை முதல் விற…
-
- 0 replies
- 702 views
-
-
படத்தின் காப்புரிமை Isro பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் - 2 செயற்கைக்கோள் ஏவப்படுவது தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருந்த நிலையில், கவுன்ட் - டவுன் நிறுத்தப்பட்டது. நிலவில் ஊர்ந்துசெல்லும் வாகனத்தை இறக்கி, ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து ஏவப்படவிருந்தது. …
-
- 2 replies
- 867 views
-
-
இந்தியாவின் சுதந்திர தினத்தை பாக்கிஸ்தான் கரிநாளாக கடைப்பிடித்துள்ளது. காஸ்மீர் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகளிற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவே பாக்கிஸ்தான் இந்திய சுதந்திரத்தை கரிநாளாக கடைப்பிடித்துள்ளது. பாக்கிஸ்தான் அரச கட்டிடங்களில் அந்த நாட்டின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்ற அதேவேளை பிரதமர் இம்ரான்கான் தனது சமூக ஊடக படங்களை கறுப்பு பின்னணியில் பதிவு செய்துள்ளார். பாக்கிஸ்தானின் பத்திரிகைகளிலும் இதனை காணமுடிகின்றது. இதேவேளை பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் காஸ்மீரின் முசாபராபாத் நகரில் தீவிரவாதிகளின் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது ஹிஸ்புல்முஜாகிதீன் அமைப்பினர் இந்த பேரணியை ஏற்பாடு செய்தி…
-
- 0 replies
- 383 views
-
-
அயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது? அரசின் திட்டம் என்ன? சிறப்பு அதிகாரத்தை நீக்கியதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையை அதிரடி நடவடிக்கை மூலம் முடிவிற்கு கொண்டு வந்த பாஜக அடுத்து அயோத்தி பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு இருக்கிறது . அயோத்தி வழக்கு வரும் அக்டோபர் 17ம் தேதி முடிய உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் தற்போது அங்கு 144 தடையை உத்தரவு போடப்பட்டு உள்ளது. அங்க…
-
- 0 replies
- 212 views
-
-
லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி! லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியது. இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் அவமானம் என்று பொது மன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சட்ட மன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறினார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பிளாக்மேன் வலியுறுத்தினார். மேலும், இராஜதந்திரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான பொருத்தமான அமைச்சர…
-
- 4 replies
- 208 views
- 1 follower
-
-
இந்தியாவில் துருக்கியின் ‘ஸெலெபி ஏவியேஷன்’ நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து! இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவை பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக, துருக்கியின் ஸெலெபி ஏவியேஷன் (Celebi Aviation) நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தபோது, பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக, ட்ரோன்கள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான மனித வளங்களை துருக்கி வழங்கியமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,பாகிஸ்தான் பிரதமரை ‘சகோதரர்’ எனவும் உண்மையான நட்புக்கு உதாரணம் எனவும் துருக்கி அதிபர் எர்டோகன், கூறியமையினாலும் துருக்கியின் இதுபோன்ற பகிரங்க பாக்கிஸ்தான்…
-
-
- 1 reply
- 205 views
-
-
சீனாவை வம்பிழுத்து அவமானப்பட்டது இந்தியா..!! பாகிஸ்தான் அமைச்சர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்தியா, பாகிஸ்தான் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லை பிரச்சினையை பாகிஸ்தானை நோக்கி திசை திருப்ப இந்தியா முயற்சித்து வருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவத்தினரு…
-
- 1 reply
- 804 views
-
-
சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் அகமதாபாத், குஜராத் மாநிலம் அகமதாபாத் மொட்டோராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி 'பூமி பூஜை' செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத், விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் க…
-
- 1 reply
- 315 views
-
-
13 இந்திய மாலுமிகள், இந்தோனேஷியாவில் சிறைப்பிடிப்பு! கச்சா எண்ணெய்யை பிரித்தெடுப்பதற்கு பணம் செலுத்தாத காரணத்தினால் தமிழகத்தை சேர்ந்த மாலுமி உள்ளிட்ட 13 இந்திய மாலுமிகள் இந்தோனேஷியாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த மாலுமிகளை கம்போடியாவுக்கு நாடு கடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு தங்களை காக்க வேண்டும் என மாலுமிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சா எண்ணெயை பிரித்தெடுப்பதில் கம்போடியா அரசுக்கும் அப்ஸரா என்ற எண்ணெய் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை நிலவி வருகின்றது. இந்நிலையில், எம்டி என்ற ஸ்ட்ரோவோலஸ் என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஊழியர்கள் கச்சா எண்ணெயை திருடியுள்ளதாக சர்வதேச காவல்துறையினர் சிவப்பு எச்…
-
- 0 replies
- 176 views
-
-
கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை இரு தரப்பினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இந்த வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் வெடித்துள்ளன. இருப்பினும் இந்த வழக்கில் இன்று விசாரணை முடிவடையாததால் புதன்கிழமையும் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கில…
-
- 36 replies
- 2.7k views
-
-
மகாராஷ்டிரா நெருக்கடி: சொகுசு விடுதிகளில் நடக்கும் 'ரகசிய பேர அரசியல்' இந்திய மக்களாட்சியின் அங்கமாகிவிட்டதா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC MARATHI நம் நாட்டின் அரசியல் மீண்டும் சட்டமன்றங்களில் இருந்து ஆடம்பர விடுதிகளுக்கு மாறியுள்ளது. இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் இத்தகைய நிகழ்வு சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது. அம்மாநிலத்தில் செல்வாக்குமிக்க அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் - வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கெளஹாத்தி நகரில், தங்கள் வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஓர் உயர்தர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
மிகப்பெரிய வீதி வலையமைப்பைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைச்சுக்களும் தம்மால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களை திட்டமிடப்பட்ட காலத்திற்குள் விரைவாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி ரஷ்யா மற்றும் ஈரானுடன் இந்தியாவை மற்ற நாடுகளுடன் இணைக்கும் 7,200 கி.மீ. சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து திட்டம் மற்றும் 1,400-கி.மீ. இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை உள்ளிட்ட பிற மெகா சர்வதேச திட்டங்களை விரைவில் முடிக்கவும் அழுத்தம் கொடுத்துள்ளது. உலகின் அடுத்த தொழிற்சாலையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளு…
-
- 1 reply
- 646 views
-
-
31 JUL, 2023 | 10:46 AM மும்பை: ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பயணித்த 4 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ளார். ஓடும் ரயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளார் காவலர். மும்பையில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ரயில் நிலையம். உயிரிழந்த நால்வரில் ஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் அடக்கம். மற்ற மூவரும் ரயிலில் பயணித்த பயணிகள். த…
-
- 4 replies
- 400 views
- 1 follower
-
-
உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை! உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க இருப்பதாக தலைமைச் செயலாளர் அவானிஸ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் அவானிஷ் அவாஸ்தி இதனை உறுதி செய்துள்ளார். ”ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். இதில் அவரது உருவம் 151 மீற்றர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீற்றரிலும், பீடம் 50 மீற்றரிலும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பீடம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், ”இந்த வே…
-
- 5 replies
- 722 views
-
-
Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 02:46 PM இந்தியாவால் அதிகம் தேடப்படும் பாதள உலக தலைவர் தாவூத் இப்ராஹிம் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பாய் குண்டு வெடிப்பு சூத்திரதாரி தாவுத் இப்ராஹிம் நஞ்சூட்டப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நஞ்சூட்டப்பட்டமை தெரியவந்ததும் அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின்றன. பாக்கிஸ்தானின் கராச்சி மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார் என நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன என இந்தியாவின் ஏபிபீ லைவ் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் எவைய…
-
- 1 reply
- 379 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை… February 7, 2019 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 2008-2012 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமாராக பதவி வகித்த யூசுப் ரசா கிலானி தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி விளம்பர நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு 13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தநிலையில், தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்வதற்காக யூசுப் ரசா கிலானி, லாகூர் விமான நிலையத்துக்கு சென்ற நிலையில் அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். நாட்டை விட்டு வெளியேற …
-
- 0 replies
- 423 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் – அத்வானி உள்ளிட்ட 4 மூத்த தலைவர்களுக்கு போட்டியிட அனுமதி மறுப்பு! இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட அத்வானி உள்ளிட்ட 4 மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க. அனுமதி மறுத்துள்ளது. புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இடம்பெற்ற பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கொள்கை ரீதியான முக்கிய முடிவெடுக்கக் கூடிய பா.ஜ.க.வினது நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடந்தது. இதில், வரும் மக்களவைத் தேர்தலில் வேட்பாளராகக் களம் இறக்கப்படுவோர் 75 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், தற்போது அந்த வயது…
-
- 0 replies
- 314 views
-
-
ஜம்முவில் துப்பாக்கிசூடு: ஆர்எஸ்எஸ் தலைவரும், மெய்காவலரும் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMOHIT KANDHARI ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திரகாந்த் மீதும், அவரது தனது மெய்காவலர் மீதும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மெய்காவலர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், சந்திரகாண்ட் அடைந்த படுகாயங்களால் இ…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
12 மாநிலங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் April 18, 2019 பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் திகதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது. அதேபோனறு , கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேச…
-
- 0 replies
- 385 views
-
-
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளுக்கு அழைப்பு! 17ஆவது மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பங்களாதேஷ், மியன்மார், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளை தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரான கிர்கிஸ்தான் நாட்டு ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரிவிந்த் ஜெகநாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிம்ஸ்டெக் நாட்டு தலைவர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவ…
-
- 0 replies
- 300 views
-
-
14 Oct, 2025 | 02:06 PM அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை (Data Center) நிறுவவிருப்பதாகவும், அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது. 15 பில்லியன் டொலர் முதலீட்டில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இந்த தரவு மையத்தை நிறுவவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் அமைக்கவிருக்கும் மிகப் பெரிய, ஒரு ஜிகாவோட் (Gigawatt) திறன்கொண்ட முதல் தரவு மையம் இதுவாகும். இந்தியாவில் பெருகிவரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், செயற்கை அறிவு (AI) உள்கட்டமைப்பு அதாவது ஏஐ பயன்பாடுகளை ஆதரிப்பதற்கான அதிநவீன கட…
-
- 1 reply
- 116 views
- 1 follower
-
-
கொரோனாவுக்குப் பிந்தைய பிறப்பு விகிதம்: இந்தியா முதலிடம்! மின்னம்பலம் யுனிசெஃப் அறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறது. "இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் பெரும்பாலானவை தொற்றுநோய்க்கு முன்பே அதிக குழந்தை பிறந்த இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தன. மேலும் இந்த அளவுகள் கோவிட்-19 நிலைமைகளுடன் அதிகரிப்பதைக் காணலாம்," எனக் கூறியுள்ளது. ஒப்ப…
-
- 1 reply
- 516 views
-
-
லடாக்கின் எல்லையில் சீன இராணுவத்தினர் படைகளை குவித்து வருவதாக தகவல்! லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன இராணுவம் தங்களது படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரெச்சின்லா என்னும் இடத்தில் ஒரு படையணியையும், ஸ்பாங்குர் ஏரி அருகில் மற்றொரு படையணியையும் சீன இராணுவம் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை முக்ரி என்ற இடத்தில் சீன இராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய இராணுவத்தினர் தடுத்துள்ளதாகவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் மிகப்பெரிய தாக்குதல் வரும் நாட்களில் நிகழ்க்கூடும் என அரசியல் அவதானிகள் எதிர்வுக்கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 1 reply
- 497 views
-
-
இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், இந்திய அரசின் கடன் படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா சூழலால் இந்த அளவு கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மொத்த கடன் அளவு நூறு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. மார்ச் இறுதியில் 94.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு ஜூன் இறுதியில் 101.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு, அதாவது ஜூன் 2019ஆம் ஆண்டு ரூபாய் 88.18 லட்சம் கோடியாக இருந்தது. ஜூன் மாத இறுதி நிலவரப்படி, தேசிய சிறு சேமிப…
-
- 0 replies
- 276 views
-
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் -சுப்ரீம் கோர்ட் அதிரடி மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. …
-
- 1 reply
- 649 views
-