Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. அன்னையர் தினத்தை முன்னிட்டு 30.03.2014 அன்று வெளியிடப்பட்ட பாடல். தயாரிப்பு: புதுநகர் செல்லத்துரை பாடல் வரி/குரல்: இசைப்பிரியன் இசை: கபிலேஷ்வர் நடிப்பு: மனோஜ் படக்கதை: நவ்சாத் ஒளிப்பதிவு, ஒளித்தொகுப்பு, இயக்கம்: விமல்

  2. இது என் வாழ்வின் முதல் குழந்தை "அம்மா".இதை கண்டு உங்கள் அம்மாவின் பாசத்தையும்,புரிந்து கொள்ளுங்கள்.இந்த உலகில் இது போன்ற பாசங்களும் தடுக்கப்படுகின்றது.

  3. "அம்மா VS மனைவி" அருமையான குறும்படம். கடைசி வரை பாருங்கள்.

    • 1 reply
    • 815 views
  4. [size=5]அன்பான என் யாழ்கள உறவுகளே நான் சில காலங்களுக்கு முன் சில பாடல்களுக்கு [/size] [size=5]இசயமைதிருந்தேன்............ஆனால் நான் இன்னும் ஓர் இசையமைப்பாளர் அல்ல ..... ஒரு இசயமைப்பாளாராக வருவதற்கு [/size] [size=5]முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்..............2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த யாழ் களத்தில் [/size] [size=5]பல்வேறு திரிகளுக்குள் சென்று சில கருத்துக்களை எழுதி வந்தேன்..... இசையைப்பற்றியும்.என்னைப்பற்றியும் எனக்கு எதோ எழுத இஸ்டமில்லாமலேயே இருந்தது....ஆனாலும் யாழ் கள நண்பர்கள் சிலர் பஞ்சிப்பட்டுக்கிடந்த என்னை அலவாங்கு கொண்டு கிண்டி எழுப்பிவிட்டார்கள்.........அதனால் எனது ஆக்கங்கள் சிலதை இங்கு இணைத்து அதன் மூலம் உங்களிடம் இருந்து கிடைக்கும் குறை,நிறைகளை வைத்து …

  5. கேட்டவுடன் சிலபாடல் மட்டுமே தானாக முணுமுணுக்க தோன்றும், அதன் வரிசையில் இரண்டுநாளா வீட்டில் அடுப்படியில் கேட்குது ,ஆக பாடல் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது . வாழ்த்துக்கள் பாடல் வெளியீட்டு குழுவிற்கு. "என் காதல் தோழா" புலம்பெயர் படைப்பில் ஓர் திரும்பி பார்க்கும் படைப்பாக இருப்பது மகிழ்ச்சி.

  6. https://www.youtube.com/watch?v=3HgboKe5NLk&feature=share போரின் வடுக்கள் ஈழத்தில் மட்டுமல்ல ஈழச்சிகளின் கருப்பையிலும்...

  7. தாயக விடுதலைக்கான நீண்ட பயணத்தில் தம்மை அற்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் இக் காலத்தில் இலங்கை இந்தியப் படைகளின் அட்டூழியங்களை வெளிப்படுத்தும்.." கண்ணீர் தேசம் " எனும் இக் குறும்படத்தை இணையத்தில் வெளியிடுகிறோம் எம்மக்கள் மீது திணிக்கப்பட்ட இக் கொடுமைகளை இல்லாது செய்யவே அந்தப்படைகளை அழித்து எமது மண்ணை சுதந்திர தமிழீழமாக உருவாக்க மாவீரர்கள் கனவு கண்டார்கள் அவர்கள் கனவு நினைவேற உறுதி பூணுவோமாக... Director Shankar Theva Editing & Production Robert Thiru cinematography Janeshan Viveka Actor Manmathan Baski Manmathan Baski https://m.facebook.com/story.php?story_fbid=1535595110014206&id=100006911940641

  8. மாவீரர் நாள் வெளியீடாக மேற்கு அவுஸ்ரேலிய தமிழர்களால் வெளியிடப்பட்ட புதிய மாவீரர் பாடல் பாடல் - "கல்லறைக்கோயில்கள் எங்கே" பாடல் வரிகள் - ஜீவன் குரல் - நிமல் இசை - தினா வெளியீடு - மேற்கு அவுஸ்திரேலியா தமிழர்கள் https://m.facebook.com/story.php?story_fbid=538107052992107&id=282158545253627&ref=bookmark&mds=%2Fsharer-dialog.php%3Ffs%3D8%26sid%3D538107052992107&mdf=1

  9. இசை : மது ( பருத்தித்துறை - இலங்கை ) பாடல் வரிகள் : ஒருவன் ~ கவிதை ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா ) பாடி நடித்தவர் : பிரசாத் ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா ) ஒளிப்பதிவு : சாள்ஸ் ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா )

  10. "தமிழே நம் தாகத்தை தீரு" என்று ஆரம்பிக்கும் பாடல். வீடியோவாக காட்சிப்படுத்தும் முறையில் இன்னும் முன்னேற்றம் தேவை. ஒரே அசைவுகள் திரும்ப திரும்ப வருவதை தவிர்ப்பது நல்லது. பிரணவனின் முகம் இடைக்கிட மிக அருகில் எடுக்கப்பட்டிருக்கிறது. முகங்களை மிக அருகில் எடுப்பதை தவிர்ப்பதும் நல்லது, விதுஷன் வாயசைக்கும் முறையில் அல்லது முக பாவங்களை காட்டுவதில் இன்னும் முன்னேற்றம் தேவை. என்றாலும் எம் கலைஞர்களுக்கு வாழ்த்துகள். பாடியவர்கள்: பிரணவன் (திருகோணமலை), விதுஷன் (மட்டக்களப்பு இப்பொழுது கொழும்பு) இசை: விதுஷன் பாடல் வரிகள்: Dr.J, SDR பித்தன் ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம்: கீர்த்தனன் (பாடலுக்கான மூலம்: முகநூல்)

  11. "தமிழ் இனி" குறும்படம் youtube.com/watch?v=ufvA_VNj--M

    • 0 replies
    • 587 views
  12. "தாய் மண்ணே வணக்கம்" பாடல் வெளியானது CKR பிரியனின் தாய் மண்ணே வணக்கம் பாடல் யூ டியூப் இணையத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. தாய் மண்னே பாடல் குழுவினர் குறித்த பாடலினை நேற்றிரவு வெளியிட்டுள்ளனர். இப்பாடலிற்கு யஜீவன் இசையமைத்து அவரே பாடியுள்ள அதேவேளை பாடலின் வரிகளை கஜனன் செல்வராஜ் எழுதியுள்ளார். மேலும் இப்பாடலில் இடம்பெற்றுள்ள சொல்லிசையினை Ckr பிரியன் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணொளி பாடலாக வெளிவரவுள்ள இப்பாடலினை ஒளிப்பதிவு மற்றும் காணொளி வடிவமைப்பினை Black & White Production கஜன் மற்றும் பிரவீன் செய்துள்ள நிலையில் இப்பாடலினை MSJ சுரேஷ் இயக்கியுள்ளார்.இப்பாடலின் ஒலி கலவையினை shado…

  13. Song: தியாகம்/Thiyaakam Artist: Ramesh Sharma Composer: Santhors Lyrics: Ramesh & Santhors மாவீரர் தியாகங்கள் மறந்தாயடா - தமிழா நீ என்றும் நான் என்றும் பிரிந்தாயடா - தமிழா ஈழம் என்னும் தாகம் உண்டே புலியினது வேகம் கொண்டே - களமாடினார் நம் மொழி பேசும் தமிழீழம் மலருமென்றே இறுதிவரை - போராடினார் மாவீரர் தியாகங்கள்... விண்ணிலும் மண்ணிலும் கடலிலும் கடும் புயலிலும் மழையிலும் - எண் திசையிலும் விண்ணிலும் மண்ணிலும் கடலிலும் கடும் புயலிலும் மழையிலும் - எண் திசையிலும் மாவீரரே... மாவீரரே எது எங்கள் தேசம் இந்த புலம் பெயர் நாடா எது எங்கள் தேசம் இந்த புலம் பெயர் நாடா தமிழ் மொழி பேசும் சுதந்திரம் வீசும் தமிழீழம் நம் தேசமடா மாவீரர் த…

  14. Started by Netfriend,

    இப்படத்துக்கு... இவர்களுக்கு... இப்படத்தை பார்த்தோர் உங்கள் கருத்துக்களையும்.... விமர்சனங்களையும் எழுதி ஆதரவுசெய்யுங்கள். நன்றி

    • 8 replies
    • 1.3k views
  15. படலைக்கு படலை மூலம் "மன்மதன்" என்று அறியப்பட்ட பாஸ்கரனின் "நதி" குறும்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் shortfilm corner என்ற பகுதியில் திரையிடப்பட்டது. ஆர்வம் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்த விழாவுக்கு தமது குறும்படங்களையும் அனுப்பிவைப்பதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம். திரைப்பட விழாவில் எடுத்த சில புகைப்படங்கள்.

  16. "மிச்சக்காசு" குறும்படம் “மிச்சக்காசு” என்ற இக்குறும்படத்தை ஒரு சாதாரண சாம்சுங் S3 மொபைலில் சிறந்த தரத்துடனான HD (1080p) தரத்தில் படமாக்கி. சாம்சுங் கலக்சி Tablet மொபைலில் இசையும் கொடுத்திருக்கிறார்கள். பலரால் பாராட்டுப்பெற்ற இப்படைப்பானது அண்மையில் சிறந்த திரைக்கதைக்கான விருதை ஈட்டிக் கொடுத்திருந்தது.

    • 8 replies
    • 1k views
  17. "மிதிவெடி" ஈழத் தமிழ் திரைப்படம் இணையத்தளத்தில் வெளியீடாகிறது!!! உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஈழத் தமிழ் திரைப்படம் "மிதிவெடி" பெப்ரவரி 17 முதல் இணையத்தளத்தில் வெளியீடாகிறது!!! ஈழத்தில் உள்ள கண்ணிவெடிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிகளையும், mp3 பாடல்களையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம். http://www.youtube.com/user/MysticAnand உங்கள் ஆதரவை நாடுகின்றோம். "நன்றி" மிஸ்டிக் பிலிம்ஸ்.

  18. d26fd02743b38688f6bd9a5706320ebe

    • 1 reply
    • 782 views
  19. விட்டில் பூச்சிகள் எனும் இக்குறும்படம் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது புகைத்தலால் வரும் தீமை பற்றி பேசுகிறது. Sasikaran Yo இன் முதலாவது குறும்படம்.. Starring Janusan, Nawshad, Niksan, Manoj Camera Vimalraj Written by Diluxy yo Music,editting,direction Sasikaran yo produced by YTS sTuDios pictures (facebook)

  20. “உயிர் மூச்சு” குறுந்திரைப்படம் November 25, 2018 1 Min Read நிகழ்கால சம்பவங்களை தொகுத்து குறும்படமாக்கி வரும் முல்லை மண்ணின் மல்லாவியைச் சேர்ந்த இளம் இயக்குநர் பிரகாஷ் இன் இரண்டாவது குறும்படமாக வெளிவந்திருக்கிறது ” உயிர் மூச்சு “ தன் பிரதேசத்தில் இருக்கும் சொற்ப வளங்களைப் பயன்படுத்தி சினிமாத்துறையில் அனுபவற்ற தன் பிரதேச கலைஞர்களை சினிமாத் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட சில யாழ்பாண கலைஞர்களோடு ஒன்றிணைத்து இவ் குறுந்திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார். சினிமாத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் படைப்புக்கு நாமும் வலுச் சேர்ப்போம் http://globaltamilnews.net/2018/104463/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.