தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
வணக்கம் உறவுகளே என்னை இவ்வுலகில் படைத்து இன்றுவரை பாதுகாத்துக்கொண்டிருக்கும் எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் இந்தப்பாடலை எழுதி இது வரை காலமும் மனதில் தக்கவைத்துக்கொண்டிருந்தேன் .தற்போது எனக்கு கிடைத்த புதிய இசைசூழலில் இந்தப்பாடலை இசையாக உங்கள்முன் படைக்கிறேன் .........இந்தப்பாடலை பாடிய நாதன் அண்ணாவிற்கும் ,இசைக்கலைஞர்களுக்கும் இதயம் கலந்த நன்றிகள் [வீடியோ வடிவம் கொடுத்தவன் நானே ,அதனால் அந்த துறை சார்ந்தோர் வீடியோ காட்சிகளில் வரும் பிழைகளை பொறுத்தருள்க . ]
-
- 19 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 635 views
-
-
எனக்கு நீர் வீழ்ச்சி ,அழகிய மலைகள் ,காலைக்காட்சி ,வானவில் ,போன்ற இயற்கை காட்சிகள் தேவை உங்கள் நாடுகளில் இதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலை இருந்தால் தயவு செய்து வீடியோ கிளிக் பண்ணி எனக்கு தரமுடியுமா. இந்தக்காட்சிகள் யாவும் நான் வாழும் நகரில் எனது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்டது .எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் ஒரு பாடலை நான் இசை அமைத்திருக்கிறேன் .அதை வீடியோ வடிவம் செய்யும் பணியில் இம்முறை நானே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன் ................இந்த காட்சிகளில் என் மனம் சாந்தியடைகிறது .........உங்களையும் அதற்குள் அழைக்கிறேன் .நன்றி http://www.youtube.com/watch?v=2xB8fA_mB6E&feature=youtu.be http://www.youtube.com/watch?v=B-A…
-
- 12 replies
- 3.2k views
-
-
“இறுவெட்டு வெளியீடு மகிழ்ச்சி தருவதோடு இளைஞர்களிடம் இருந்து காத்திரமான படைப்புகளை சமூகம் எதிர் பார்க்கின்றது” என சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு வித்தியாதரன் கூறினார். யாழ்.இந்துக்கல்லுரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான “அல்மா மெட்டர் இறுவட்டு” வெளியீட்டு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொன்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் “யாழ் இந்துக்கல்லுஸரியின் பழையமாணவர்களின் முயற்சி பாராட்டதக்கது . மாணவர்கள் இத்தைய துறைசார்ந்த விடயங்களில் காட்டும் ஆர்வம் பயனுடைய பெறுபேறுகளை பெற்றுத்தரும்” எனக் குறிப்பிட்டார். யாழ்.இந்துக்கல்லுரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான இறுவட்டு ‘அல்மா மெற்றர்’ வெளியிடும் நிகழ்வூ திங்கட்கிழமை (17.06.2013) …
-
- 3 replies
- 1.1k views
-
-
பாடல்வரிகள்-----------புங்கையூரான் குரல் -----------------------ராஜீவ் படக்கலவை ------------சுபேஸ் ,ராஜீவ் ஒருங்கிணைப்பு -------துளசி . இசை -----------------------தமிழ்சூரியன் [R .சேகர் ] http://youtu.be/8YKe_03glDU
-
- 48 replies
- 3k views
-
-
-
-
-
-
- 0 replies
- 2.4k views
-
-
அன்னையர் தினம் - 2013 சிறப்பு பாடல் வெளியீடு
-
- 0 replies
- 820 views
-
-
இணுவைக் கலைஞர்களின் கூட்டுருவாகத்திலும் தென்னிந்தியப்பாடகர் மதுபாலகிருஷ்ணனின் குரலிலும் அன்னையர்நாளை முன்னிட்டு வெளிவந்திருக்கும் புதிய பாடற் காணொளி.
-
- 6 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே சில கால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் கள உறவுகளாகிய நாம் இணைந்து இந்தப்படைப்பை உருவாக்கிகொண்டிருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் . இந்தப்பாடலை எம் கள உறவாகிய ராஜீவ் அவர்களின் குரலிலேயே பாட நினைத்துள்ளோம் ...........தற்சமயம் எனது குரலில் உள்ளது. இந்தப்பாடலுக்காக பின்னணியில் நிற்கும் ,துளசி ,சுண்டல்,அகூதா ,சுபேஸ் ஆகியோர்க்கும் நன்றிகளை கூறிக்கொண்டு உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் .நன்றி . இது முழுமையான பாடல் அல்ல. முழுமையான பாடல் பல்லவியுடன் 3 சரணங்களை கொண்டது. இதில் பல்லவியுடன் ஒரு சரணம் மட்டும் உங்கள் கருத்துக்காக இணைக்கப்பட்டுள்ளது http://www.youtube.com/watch?v=102dru-zK2A&feature=youtu.be
-
- 44 replies
- 2.6k views
-
-
நோர்வேயில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழா 2013 ல் பரிசு பெற்ற பாடல். Avatharam Creation cast: Rk Dino & Archsanaa Archu Krish direction: Prasanna Avatharam cinematography & editing: Desuban vocals: Seevaratnam Prathadsan lyrics: Kavi Yazhan music: Vernon G Segaram (முகநூல்)
-
- 1 reply
- 617 views
-
-
இன்றைய காலத்தில் ஆண்கள் முகநூலில் அறிமுகமாகும் பெண்களை time pass க்காக காதலிப்பது போல் நடிப்பதும் அதை உண்மையென நம்பி அந்த பெண்களும் காதலித்து பின்னர் நேரில் சந்திக்கும் போது அவ் ஆண் தனித்து அல்லது நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கூட இந்தியாவில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது. இதை கதையின் கருவாக கொண்டு கதையமைத்தமைக்கு பாராட்டுகள். கதையை இன்னும் கொஞ்சம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இறுதியில் அவர்கள் எவ்வாறு பிடிபட்டார்கள் என்பதையும் அந்த பெண் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதையும் காட்டியிருக்கலாம். பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். (குறும்பட…
-
- 3 replies
- 435 views
-
-
-
- 14 replies
- 971 views
-
-
"தமிழே நம் தாகத்தை தீரு" என்று ஆரம்பிக்கும் பாடல். வீடியோவாக காட்சிப்படுத்தும் முறையில் இன்னும் முன்னேற்றம் தேவை. ஒரே அசைவுகள் திரும்ப திரும்ப வருவதை தவிர்ப்பது நல்லது. பிரணவனின் முகம் இடைக்கிட மிக அருகில் எடுக்கப்பட்டிருக்கிறது. முகங்களை மிக அருகில் எடுப்பதை தவிர்ப்பதும் நல்லது, விதுஷன் வாயசைக்கும் முறையில் அல்லது முக பாவங்களை காட்டுவதில் இன்னும் முன்னேற்றம் தேவை. என்றாலும் எம் கலைஞர்களுக்கு வாழ்த்துகள். பாடியவர்கள்: பிரணவன் (திருகோணமலை), விதுஷன் (மட்டக்களப்பு இப்பொழுது கொழும்பு) இசை: விதுஷன் பாடல் வரிகள்: Dr.J, SDR பித்தன் ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம்: கீர்த்தனன் (பாடலுக்கான மூலம்: முகநூல்)
-
- 0 replies
- 504 views
-
-
-
தீபச்செல்வனின் வரிகளில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள். தீபச்செல்வன் சமகாலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த கவிஞன். https://www.youtube.com/watch?v=0RPpF-CBfNc
-
- 12 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 588 views
-
-
-
- 0 replies
- 591 views
-
-
"வேணாம் என்றாளே என் காதலை அவளும் தான்" என ஆரம்பிக்கும் இப்பாடல் இவ்வருடம் தை மாதம் வெளியிடப்பட்டது. பாடியவர்கள்: விதுஷன் தயாபரன் (மட்டக்களப்பு), நிதர்சன் நமசிவாயம் (மட்டக்களப்பு) rap: B-annz விஸ்வமித்ரா (மலேசியா) பாடல் வரிகள், தயாரிப்பு: jiffry sanjay (மட்டக்களப்பு) இசை: விதுஷன் தயாபரன் வீடியோவில் வரும் வரிகளில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. திருத்தி வாசியுங்கள். (முகநூல்)
-
- 1 reply
- 753 views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கொழும்பில் வசிக்கும் 20 வயதாகவே உள்ள விதுஷன் தயாபரனின் இசையில் விதுஷன் தயாபரன் மற்றும் Haranz Glaze ஆகியோர் பாடிய பாடல். Artist -Vidu Shaan & Haranz Glaze Music -Vidu shaan Lyrics - Navayuga Rajkumar Mixed & master by - Urban Records Video produced by -Mayura Win (முகநூல்)
-
- 2 replies
- 959 views
-
-
-
-
- 0 replies
- 931 views
-
-
-
- 2 replies
- 768 views
-